Тёмный
No video :(

Soap | Tamil Christian Action Song for Children | Sunday School Song | Unnatharae | Vbs Song | 

Unnatharae
Подписаться 7 тыс.
Просмотров 12 тыс.
50% 1

Soap | Tamil Christian Action Song for Children | Sunday School Song | Unnatharae | Pas. Joshua Daniel | Carmel church Aravakurichi | Carmel church | Sunday class Song | Action song for kids | Vbs Song |
"சோப்பு போட்டாலும்" என்ற இப்பாடல் நாங்கள் சிறுவயதாக இருந்த நாட்களில் சிறுவர் வேதாகமப் பள்ளியில் கற்றுக்கொண்ட பாடலாகும். இப்பாடலை நாங்கள் அடிக்கடி பாடி வீட்டில் நடனமாடுவது உண்டு. இப்பாடல் இக்கால சிறுவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் இதை நாங்கள் பாடி Action செய்து இந்த வீடியோவில் வெளியிட்டுள்ளோம். பாருங்கள்! பகிருங்கள்!! பயனடையுங்கள்!!!
----------------------------------------------------------------------
Soap Tamil Christian Children Song Author - Unknown
Sung & Dance by: Pas. Joshua Daniel & Mrs. Jasmine Joshua
Keyboard: Pastor Joshua Daniel
Carmel Church Aravakurichi
Mob: 99405 68862
For More Information about this Channel
Pastor Joshua Daniel
Carmel Church Aravakurichi
Mob: 99405 68862
Video : Unnatharae
-------------------------------------------------------------------------
Soap Children Song Lyrics:
சோப்பு போட்டாலும்
அது சுத்தமாகாது
சர்ப்பு போட்டாலும்
அது வெண்மையாகாது
வாஷிங் மெஷினும்
அந்த அழுக்கை நீக்காது
பாவ அழுக்கு பாவ அழுக்கு
பாவ அழுக்கு
இயேசுவின் இரத்தம்தான்
அந்த அழுக்கை நீக்கிடும்
இயேசுவின் வார்த்தைதான் பரிசுத்தமாக்கிடும்
பரிசுத்த வாழ்க்கைதான்
நம்மை பரலோகம் சேர்த்திடும்
புதிய வாழ்வு புதிய வாழ்வு
புனிய வாழ்வு
------------------------------------------------------------------------
Support Our Channel in Other Social Media :
Facebook : / unnatharae.tamilchrist...
Facebook Page : / unnatharae
Instagram : ...
------------------------------------------------------------------------
#childrensong #sundayschool #TamilChristianSongs #Unnatharae #CarmelChurchAravakurichi #Carmelchurch
#tamilchristian #tamilchristiansongs
------------------------------------------------------------------------
Subscribe to our RU-vid channel now to receive all the latest Tamil Christian Songs and Motivational Message of Unnatharae

Опубликовано:

 

15 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии