இவ்வளவு பெரிய பாடத்தை நினைவில் இருந்து மறக்காத அளவிற்கு நடத்தி முடித்தீர்கள்.ஒரு வாரம் படிக்க வேண்டியதை 1 மணி நேரத்தில் முடித்து வீட்டீர்கள்.உங்களது திறமை 🎉
Group 4 yella lessons kum shortcut kutunga sir ennamari house wife ku rommpa usefulla irukum shortcut Thalaiva........super ........very use fulll ........
ஆந்திர பல்கலைக் கழகம் -1925 1924-பணியாளர் தேர்வாணையம் 1929-ப்ரிட்டிஸ் இந்திய அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் 1956-மெட்ராஸ் பொதுப்பணியாளர் தேர்வாணையம் 1969-தமிழ்நாடு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC)