Тёмный

Sojugada ( TAMIL VERSION ) | Guna Balasubramanian | Vivek Ravichandran | Video Song | 

Guna Balasubramanian official
Подписаться 31 тыс.
Просмотров 7 млн
50% 1

“Sojugada Soodum Malliye” is a soul-stirring rendition of a devotee’s surrender to Lord Shiva, the almighty. The words talk about flower and fruit offerings to God Madeva, and the divine experience one could feel from the supreme power. This version specifically is a rendition of the renowned Kannada song “Sojugada Sooju Mallige” which was sung by Ananya Bhat live at Mahashivaratri event held by Isha foundation. As a team, we have given our sincere effort to get the experience catered to the Tamil audience, capturing the serenity and essence the original version of the song possesses.
Performed , Re-arranged, Mixed & Mastered by Guna Balasubramanian
Facebook - / music.guna
Instagram - guna_balasubramanian
Lyrics - Vivek Ravichandran
Facebook - / conctact.me.vivekanandan
Instagram - vivekztagrammer
Camera - Thubason Baskar
Facebook - / thubason
Instagram - thubason
Editing and Grading - Vishal Subramanian
Facebook - / vishalferoz
Instagram - vishal_subramanian
Original song "Sojugada Sooju Mallige" sourced from the Kannada Folklore Janapada Geethegalu.
Tamil lyrics :
சோஜுகாடா :
மாதேவா…மாதேவா…
மாதேவா…
மா..தேவா…
மாதேவா…மாதேவா…
மா..தேவா…
சோஜுகாடா சூடும் மல்லியே
மாதேவா…உன்னை…
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
சோஜுகாடா சூடும் மல்லியே
மாதேவா…உன்னை…
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
பல்லாயிரம்
பூவின் வகைகளும்
தொடுத்தே ஒரு மாலை
துளசியும் தூப நறுமுகையும்
மாதேவா உனக்காய்
செந்தாமரை
தாளும் சேர்த்து
செங்கமல மாலை அதில் பல
வில்வத்தின் இலைகள் சேர்த்திங்கு
மாதேவா உனக்காய்
சோஜுகாடா சூடும் மல்லியே
மாதேவா…உன்னை…
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
சோஜுகாடா சூடும் மல்லியே
மாதேவா…உன்னை…
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
------------
ஆர்காலை எழுந்து வணங்கி
அகல் தீ நெய் எடுத்து
சக்கரை நாரத்தை பறித்து
மாதேவா உனக்காய்
----------
அர்ப்பித்தேன் சுவைகள் பலதான்
படைத்தேனே மாடப்பா
உன் நாமம் துதிக்க
ஒன்றனோம்
மாதேவா…உன்னை…
சோஜுகாடா சூடும் மல்லியே
மாதேவா…உன்னை…
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
சோஜுகாடா சூடும் மல்லியே
மாதேவா…உன்னை…
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
----------
அர்பற்ற ஆசை துறந்து
அன்றாடம் உனையே வணங்கி
சரணமும் அடையும் பொருள் நீயே
மாதேவா..தேவா..
மா…..
தேவா….
ஆள்கொண்ட சபலம் தீர
எப்போதும் உன் நாமம்
சொல்வேனே தூய பரம் பொருளே
மாதேவா..தேவா..
----------
----------
சோஜுகாடா சூடும் மல்லியே
மாதேவா…உன்னை…
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
சோஜுகாடா சூடும் மல்லியே
மாதேவா…உன்னை…
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
#ishafoundation #ishayoga #adiyogi #sadhguru #sojugada
#ishameditators #tamilsong #hindudevotion #yoga #yogic #spirtual #meditation #vedic #lordshiva #parameshwara #sojugadasoojumallige #kannada

Видеоклипы

Опубликовано:

 

11 мар 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 6 тыс.   
@musicdirectorguna
@musicdirectorguna 2 года назад
“Sojugada” is now available on all audio streaming platforms as per all your request 😊..Attaching the Spotify link below open.spotify.com/track/2PTRV9XMkj9Y0R3RRaMpVD?si=V5PZLjpxTGy7uFTBRPiUUA&context=spotify%3Asearch%3Asojuga
@ranganathanv6173
@ranganathanv6173 Год назад
Ppppppl
@gowrigowri8600
@gowrigowri8600 Год назад
All time my fvrt sojukada 💯✌️what ah magnet voice ilove you so much your voice and lyric song sounds rhydhems 🙏🏻🔱✨️ஓம் நம சிவாய 🔱✨️
@witoldwietecha6876
@witoldwietecha6876 Год назад
Beautiful zguna. Thank you.
@rimurutempest2130
@rimurutempest2130 Год назад
Love from Karnataka
@Mr.different_maker
@Mr.different_maker Год назад
Bro idhey mari shiva thandavamum tamil la padunga bro
@Thamilmaran_369
@Thamilmaran_369 3 года назад
ஒரு வருட காத்திருப்பு... யாராவது இதை தமிழில் பாடமாட்டார்களா என்று ஒரு ஏக்கம் இருந்தது... அப்பன் ஈசன் அருளால் இந்த பாடலை கேட்கும் பேறு பெற்றேன்... ஐயனே ஈசன் அருள் தங்களுக்கு என்றும் இருக்க எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன்...
@elarumvangakushiaituponga8261
@elarumvangakushiaituponga8261 3 года назад
Yes bro ..I'm.also wait...
@smartboy-tamil
@smartboy-tamil 3 года назад
Yes I'm Also Waiting For Tamil Version
@kumaravelnagu2737
@kumaravelnagu2737 3 года назад
I am also
@whoami-7948
@whoami-7948 3 года назад
அய்யா... " #ஆதிஅந்தம் ஏதும் இல்லானே " பாடலையும் கேளுங்கள்... நேரடியான மொழிபெயர்ப்பு இல்லாவிட்டாலும் அரும்பெரும் கருத்துக்களை இதே இராகத்தில் அதே பெண் குரலில் நெஞ்சை அள்ளும் தெய்வீக இசையாக உள்ளது...
@r.kalaivaanivany3140
@r.kalaivaanivany3140 2 года назад
Om namashivaya 🙏
@ravishkumarn3517
@ravishkumarn3517 4 года назад
Music and art don't have the language border... Kannada and Tamil brotherhood relationship long live.....
@arjunmmallikarjun1922
@arjunmmallikarjun1922 4 года назад
Well said Bro 😍😍
@drshivanagoudapatil1747
@drshivanagoudapatil1747 4 года назад
Good one 💯
@sreelalrajmk7997
@sreelalrajmk7997 4 года назад
Perfectly said
@pallavipallu8109
@pallavipallu8109 4 года назад
Super bro.. actually true... 🙏🙏
@ciddharth2917
@ciddharth2917 4 года назад
Super
@balajis5394
@balajis5394 7 месяцев назад
மாதேவா...மாதேவா ... மாதேவா... மாதேவா ... சோஜுகாடா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சீரத்தில் சூடும் மல்லியே சோஜுகாடா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சீரத்தில் சூடும் மல்லியே பல்லாயிரம் பூவின் வகைகளும் தொடுதே ஒரு மாலை துளசியும் தூப நறுமுகையும் மாதேவா உனக்கே செந்தாமரை தாளும் சேர்த்து செங்கமல மாலை அதில் பல வில்வத்தின் இலைகள் சேர்த்திங்கு மாதேவா உனக்கே சோஜுகாடா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சீரத்தில் சூடும் மல்லியே சோஜுகாடா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சீரத்தில் சூடும் மல்லியே ஆர்காலை எழுந்து வணங்கி அகல் தீ நெய் எடுத்து சர்க்கரை நாரத்தை பறித்து மாதேவா உனக்கே அர்ப்பித்தேன் சுவைகள் பலதான் படைத்தேனே மாதப்பா உன்நாமம் துதிக்க ஒன்றணோம் மாதேவா உனக்கே சோஜுகாடா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சீரத்தில் சூடும் மல்லியே அர்ப்பற்ற ஆசை துறந்து அன்றாடம் உனை வணங்கி சரணமும் அடையும் பொருள் நீயே மாதேவா தேவா ...... அர்ப்பற்ற ஆசை துறந்து அன்றாடம் உனை வணங்கி சரணமும் அடையும் பொருள் நீயே மாதேவா தேவா ஆள்கொண்ட சபலம் தீர எப்போதும் உன்நாமம் சொல்வேனே தூய பரம்பொருளே மாதேவா தேவா சோஜுகாடா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சீரத்தில் சூடும் மல்லியே சோஜுகாடா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சீரத்தில் சூடும் மல்லியே சோஜுகாடா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சீரத்தில் சூடும் மல்லியே
@baladev3713
@baladev3713 4 месяца назад
Good effort
@kesavamoorthi9819
@kesavamoorthi9819 4 месяца назад
Wow thank you bro🙏🙏
@ielamselvansuresh859
@ielamselvansuresh859 3 месяца назад
im looking for lyric btw thankQ very much bro. u such helpful person. May Mahadev Ease Everything in your ways
@MythiliSunder-pb6jr
@MythiliSunder-pb6jr Месяц назад
Awesome
@balaselvam1866
@balaselvam1866 11 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏mikka nandrigal...ketukonde irukalam ...manam urugi pogirathu..namasivaya...
@classydesigner6285
@classydesigner6285 10 месяцев назад
சிவன் உன்னுள்ளே இருப்பதால் தான் இந்த இசை அனைவரையும் கவர்ந்து இழுத்து விட்டது..🙏💐🙏
@musicdirectorguna
@musicdirectorguna 8 месяцев назад
Unmai❤
@nitinhunnalli8853
@nitinhunnalli8853 4 года назад
ಕನ್ನಡ ಈ ಧ್ವನಿ ಹರಡಲಿ ಪರಭಾಷೆಗಳಿಗೇ ಸೂಪರ್ ಅಣ್ಣ 😍
@sonusuvarna5520
@sonusuvarna5520 4 года назад
Jai Kannada maathe
@ciddharth2917
@ciddharth2917 4 года назад
ಸಿರಿಗನ್ನಡಂ ಗೆಲ್ಗೆ ಸಿರಿಗನ್ನಡಂ ಬಾಳ್ಗೆ ಜೈ ಕರ್ನಾಟಕ ಮಾತೆ sirigannadam gelge sirigannadam balge jai karnataka ❤️❤️❤️
@karthiksalimath8562
@karthiksalimath8562 4 года назад
ಜೈ ಕರ್ನಾಟಕ ಜಯ ಕನ್ನಡ ಮಾತೆ....
@nageshgowda6509
@nageshgowda6509 2 года назад
Jai Karnataka jai tamilnadu..
@Samx_boy
@Samx_boy 2 года назад
ಜೈ ಕನ್ನಡತಾಯಿ💪
@ranjithkrishnamurthy9388
@ranjithkrishnamurthy9388 4 года назад
ಯಾವ ಭಾಷೆ ಆದರೇನು!? ಶಿವನ ಭಕ್ತಿ ಗೆ !? ❤️🙏
@art-qh5ei
@art-qh5ei 4 года назад
Super Kannada n Tamil..
@mohana8730
@mohana8730 4 года назад
True🙏
@sumathivarsha111
@sumathivarsha111 4 года назад
True bro
@geethanaveen7122
@geethanaveen7122 4 года назад
Howdu nija🙏
@DevRaj-vv8se
@DevRaj-vv8se 4 года назад
Ranjith Krishnamurthy nice bro... No matter which language ... jai mahadeva.... there r n number of folk songs in Kannada... all r awesome
@sathyakalar9868
@sathyakalar9868 11 месяцев назад
என்ன புண்ணியம் செய்தேன் இப்பாடலை தமிழில் கேட்பதற்கு எம் பெருமான் அருளால் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
@puveeman
@puveeman 4 месяца назад
எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் தான், ❤தூய பரம்பொருளே போற்றி ❤
@dhanashreepujari7698
@dhanashreepujari7698 4 года назад
I'm a kannadiga. I've heard this version in Kannada.. still tamil version matches the same level. Hence proved that language is not a barrier. You can enjoy this folk song in any version! Loved it💜
@gajenr9369
@gajenr9369 4 года назад
Can u give kannada link... from srilanka
@dhanashreepujari7698
@dhanashreepujari7698 4 года назад
@@gajenr9369 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-P7mz7PtuQZs.html
@ervinjohnpaul
@ervinjohnpaul 4 года назад
Love from tamil nadu
@syerode
@syerode 4 года назад
Heart touching. tears rolling in my eyes when i listening this song in kannada(Ananya Bhat voice)
@freefiregamer6834
@freefiregamer6834 3 года назад
@@gajenr9369 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yWmcMsI5dks.html
@singaivendan369
@singaivendan369 4 года назад
ஒரிஜினல் படு பயங்கரமா இருக்குமே இப்டி நம்ம தமிழ் எங்க போய் முடிக்க போறீங்களோன்னு நினச்சேன். பின்னி எடுத்துட்டீங்க ப்ரோ. நல்ல முயற்சி பாராட்டுக்கள்.
@manjunathkodi5428
@manjunathkodi5428 3 года назад
Anna superrrrrrrrrrrr
@parthil623
@parthil623 3 года назад
கன்னட மொழியில் பாடல் அனன்யா பாட் வாய்ஸ் நன்றாக உள்ளது
@mannargudimasala5959
@mannargudimasala5959 3 года назад
Tamizh lah than spr iruku tq bro🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shivasundari2183
@shivasundari2183 3 года назад
👍👍
@sumathignanasekar1424
@sumathignanasekar1424 3 года назад
Nice brother
@sathishm1072
@sathishm1072 Год назад
மரணம் எனை சூழும்போதுகூட என்னப்பன் நாமமே எனக்குள் சூழ்ந்திருக்கும். ஓம் நமச்சிவாய
@madhancreation
@madhancreation Месяц назад
@NaveenKumar-wz1wn
@NaveenKumar-wz1wn Год назад
இப்பாடலைக் கேட்டு அகிலத்தை மறந்து என் இறைவன் ஈசன் உள்ளத்தில் உறைந்தது போல் இருந்தது ❤❤❤
@naveen1375
@naveen1375 4 года назад
This is a folk song in Kannada, it is all about how a women from village praises lord Mahadeshwara by offering simple things like flowers and fruits, whatever she can. Lot of respect from Karnataka.
@nalinakshiprakash2281
@nalinakshiprakash2281 4 года назад
Madappa na Tamilaru Preeti inda nodalu barthare bettakke
@pradeepar7946
@pradeepar7946 4 года назад
@@nalinakshiprakash2281 Avudu uge madeswara..
@9036107202
@9036107202 4 года назад
I am from tamil ancestry born and brought up in Karnataka, most of the tamil and kannada words sounds similar to me, Shiva worshipping in these two states are awesome! I always feels blessed to born in Karnataka with Tamil heritage.
@bv.prashanth5606
@bv.prashanth5606 4 года назад
Madappunna nodake kelv tamil'noru battare brother, bettukke .. Nam madappun maaykaar aatgolu bere baaseyornuve seldaite .. Uge madappa ... Uge uge madappa
@hengdenglee1688
@hengdenglee1688 2 года назад
@@bv.prashanth5606 💛❤️
@senthilkumar-ok7mn
@senthilkumar-ok7mn 3 года назад
பாடலை எழுதியவர்களுக்கும் பாடலை பாடியவர்களுக்கும்.நன்றி கூற வார்த்தைகளே இல்லை. சிவபெருமானின் ஆசிர்வாதம் என்றும் கிடைக்கட்டும்..........
@kubendrandevaraj9358
@kubendrandevaraj9358 3 года назад
Yes brother 👏👏
@pgrgroup
@pgrgroup 3 года назад
மிக அருமை.துளசி எப்படி..சிவனுக்கு? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.நன்றி.
@shankarankrishnan8662
@shankarankrishnan8662 3 года назад
@@pgrgroup This is sung by an illiterate girl and lord Shiva will accept whatever flower she uses for her prayers and archana
@karthikeyansadhanandham5983
@karthikeyansadhanandham5983 2 года назад
@@pgrgroup siva never said he doesn't like tulsi...it's we who did this politics in the name of the Almighty
@elangosubramanian7477
@elangosubramanian7477 2 года назад
@@pgrgroup lord Shiva accepts anything which is offered with love. No words to explain.
@devotional_videos98
@devotional_videos98 3 месяца назад
சொல்ல வார்த்தை இல்லை, மெய் சிலிர்த்தது♥️ மகாதேவ் சிவனே போற்றி🙏🏻 தமிழில் மொழி பெயர்த்ததுக்கு நன்றி, நீண்ட காலம் வாழ்க சகோதரா சிவன் அருள் பெருகட்டும்🙌
@pothiraja1641
@pothiraja1641 Год назад
🎵சொல்ல வார்த்தை இல்லையா பாட்டையே செதுக்கிட்டீங்க எப்ப 👏
@adityaadi6739
@adityaadi6739 4 года назад
ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ bro great job ನಾವು ಕನ್ನಡಿಗರು ಚನ್ನಾಗಿದ್ರೆ ಯಾವ ಕಲೆ, ಬಾಷೆ. ನೆಲ ಏನನ್ನಾಬೇಕದ್ರು ಒಪ್ಪುತಿವಿ
@mamathagowda3154
@mamathagowda3154 4 года назад
Vishaala hridayigaaluuu...Garvadinda KANNADIGARU 🙌 gaanchali inda Kannada mathaduvavaruu Naavu😍
@swamych2968
@swamych2968 4 года назад
Naavu hemmeya garbadha kannadigaru
@rohitarl2439
@rohitarl2439 4 года назад
Kannda hadu
@muhaidheen3466
@muhaidheen3466 4 года назад
Am a Muslim but I love this song I was forward kannada version few months before my hindu friends now Tamil appreciated
@theshi7028
@theshi7028 4 года назад
Maha dev was a yogi not any hindu or muslim.
@meeenakulkarni3862
@meeenakulkarni3862 3 года назад
Great bhai 👍
@simpliwatch6349
@simpliwatch6349 3 года назад
Your mind is God bro since u don't have any difference. Allha or Sivam both are same only sounds differ.
@latatonni7327
@latatonni7327 3 года назад
Loved your thought process.. Stay blessed for ever my dear 👍🙏
@bhavanikumar5840
@bhavanikumar5840 3 года назад
🙏🙏
@sudhaofficialsudhaofficial
@sudhaofficialsudhaofficial Год назад
ஒவ்வொரு முறை கேட்கும் போதும் அழுகிறேன் இந்த உலகத்தை படைத்த என் அப்பன் என் மீது கொண்ட அன்பிற்க்கு என் கண்ணீரால் அவர் பாதம் நனைக்கிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@preethinithin3094
@preethinithin3094 11 месяцев назад
உடல் மெய் சிலிர்த்து விட்டது இப்பாடலை கேட்டு 🙏🙇‍♀️🙏ஓம் நமசிவாய 🙏🙇‍♀️🙏
@kovilanpoongkuntran9676
@kovilanpoongkuntran9676 3 года назад
தம்பி நீங்க தமிழ்ல பாட எண்ணி, பாடி அதற்கு அழகான வடிவமும் கொடுத்து உள்ளீர்கள். சிறப்பு உங்கள் தமிழுக்கு ..🙏
@User77782
@User77782 3 года назад
QQ
@thulasimani6170
@thulasimani6170 3 года назад
Yes % correct
@MahaLakshmi-qg8rz
@MahaLakshmi-qg8rz 3 года назад
Enakku sivanta rompa pitikum. Entha song ketathum enakku santhosama Eruku.🙏🙏🙏🙏🙏🙏🙏ommm nama shivaya namaka.
@ilangovanmahalingam4263
@ilangovanmahalingam4263 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-0Hua6eMAt_w.html
@KHIRTHIGANaathan
@KHIRTHIGANaathan Месяц назад
​@@MahaLakshmi-qg8rz5:22
@yogendran9356
@yogendran9356 4 года назад
Feelings of Kannadigas devotion converted powerfully into Tamil... Love & Respect 🌹🌹
@sakthi.s2009
@sakthi.s2009 2 года назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத வரிகளும், இசையுடன் உங்கள் குரலும். நன்றி....
@NavaneethanVK
@NavaneethanVK 5 месяцев назад
ஓம் நமசிவாய 🙏❤ Anyone 2024
@nayananagesh7619
@nayananagesh7619 Месяц назад
Not only 2024..every time every year❤this song
@ChethanDurga
@ChethanDurga 4 года назад
ಕನ್ನಡದ ಹಾಡು..😍😍😍ಚೆಂದುಂಟು‌ ಇದು‌ ಸಹ
@ganeshshetti3881
@ganeshshetti3881 4 года назад
annnaaaaaaaaaaaaaaaaaa🙏🙏🙏🙏🙏
@ganeshshetti3881
@ganeshshetti3881 4 года назад
sikriii paaa kadegooooo
@ChethanDurga
@ChethanDurga 4 года назад
Gothaaglilla enu antha
@ganeshshetti3881
@ganeshshetti3881 4 года назад
naan yaar antaanoo gottaaglilla nimmge😟
@ChethanDurga
@ChethanDurga 4 года назад
Ganesh bagalkot heg mariyok aaguthe..🙂🙂🙂
@infostand6635
@infostand6635 4 года назад
What a song! I'm Muslim but I love this one and I'm interested lord Shiva and I'm waiting for Malayalam version u r amazing 😍
@krishnakumar-cr7fy
@krishnakumar-cr7fy 4 года назад
Pwoli😍
@hemanth0itsme
@hemanth0itsme 4 года назад
Inshallah, I am also waiting for different versions.
@jaihanuman4270
@jaihanuman4270 4 года назад
Najeeb.... U r good human..... Language or caste and Creed is never be a barrier between God and humans...
@selvakumar1981
@selvakumar1981 4 года назад
Matham avaravar manathai poruthatu ingu matham illai anbu mattume undu nanri ayya
@elumalairocks9176
@elumalairocks9176 4 года назад
nice god bless you
@mechmanju1029
@mechmanju1029 2 года назад
ಕನ್ನಡದ ಜನಪದ ಹಾಡು. ಓo ನಮಃ ಶಿವಾ.... Great kannada folk song got translated to Tamil.
@m...9736
@m...9736 2 года назад
Kanditha ❣️
@arvindraghu9967
@arvindraghu9967 2 года назад
Yes kannadallu chennigde Shivana bhakthi bashe yenu ???
@slgenuine7906
@slgenuine7906 Год назад
🙏ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wjtZSpGfC9A.html
@ilayarajaraja9489
@ilayarajaraja9489 Год назад
​@@arvindraghu9967
@KadupanaMotivator15
@KadupanaMotivator15 10 месяцев назад
Only he can make us cry 😭😭😭😭 அப்பா என் அப்பா ❤ இதுக்கு பேரு என்னனு தெரியல பட் கண் கலங்கியது
@srinivasan-gt7ex
@srinivasan-gt7ex 4 года назад
அண்ணா இந்தப் பாடலை தமிழில் கேட்பதற்கு மிகவும் அற்புதமாக உள்ளது தாங்கள் இதை கொடுத்ததற்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் அண்ணா
@srikanthsanthanam1628
@srikanthsanthanam1628 4 года назад
Yes I feel the same
@prashanthkumar2137
@prashanthkumar2137 4 года назад
ಸಕ್ಕತ್ ಗುರು
@kalaimathichandrasekaran1399
@kalaimathichandrasekaran1399 Месяц назад
Intha padalai tamilil padiyatharku kodana kodi nandrigal ungalukku❤
@sureshpooja9385
@sureshpooja9385 3 года назад
உடல் சிலிர்த்து, கண்ணில் கண்ணீர், என் அப்பன் சிவனை காண்கிறேன் 🙏🙏🙏🙏😭😭😭
@mannargudimasala5959
@mannargudimasala5959 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lavanyaraj618
@lavanyaraj618 3 года назад
Om namashivaya
@gopalakrishnan2701
@gopalakrishnan2701 3 года назад
Hi
@vigneshravikumar4484
@vigneshravikumar4484 3 года назад
Unmai
@balakrishnan4884
@balakrishnan4884 3 года назад
💯🥰🙏🏻
@kesavamoorthi9819
@kesavamoorthi9819 4 месяца назад
பாடலை கேட்கும் போதே கண்களில் கண்ணீர் வருகிறது😢😢😢😢😢ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@chandrakumarkumar2148
@chandrakumarkumar2148 2 года назад
Though I am kannadiga and originally this is a kannada folk song, I love this Tamil version because of rich voice of the singer.
@prakashchandu7777
@prakashchandu7777 4 года назад
I'm from karnataka.... But Ur Voice Isssssssss...... outstandinG love Uuuuu
@kushthakur5758
@kushthakur5758 3 года назад
I am from Delhi don't know Tamil neither kannada language but Shiva brought me here .. love you bro you did justice to this masterpiece... We All are one i m still crying ❤️
@sidl834
@sidl834 2 года назад
So true, India is "Unity in Diversity" Different languages but we all still connect so deeply from inside, Can you plz make an attempt to translate this song to Hindi. It would be fantastic to listen. 👍
@sparrowsparrow7411
@sparrowsparrow7411 Год назад
என் கண்ணில் கண்ணீர் வருகிறது...🥺ஓம் நம சிவாய🙏🙏🙏
@rajeshr752
@rajeshr752 2 года назад
உங்கள் பாடலுக்கு நன்றி அய்யா..குரலும் வரிகளும் ஆத்மா உணர்வு கிடைத்தது
@akilaaki9330
@akilaaki9330 3 года назад
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@rajivimal509
@rajivimal509 4 года назад
கைக்கூப்பி வணங்குகிறேன்🙏🙏🙏 நான் யாராவது இதை தமிழில் போடமாட்டார்களா என் எதிர் பார்த்தேன், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🌺🎈
@user-cp7bw9ek3z
@user-cp7bw9ek3z 4 года назад
Nanum
@sheebamanoharan9910
@sheebamanoharan9910 4 года назад
Nanum
@jayasudha8342
@jayasudha8342 4 года назад
Aum
@chennai6372
@chennai6372 4 года назад
What is the meaning of sojugada
@kugendrankugendranviknadev8038
@kugendrankugendranviknadev8038 4 года назад
Om ...
@padmapadmavathi9900
@padmapadmavathi9900 2 года назад
This song in kannada language has a unique power. But the tsmil version is very nice and the performance of the singer is superb🙏🙏🙏🙏🙏🍁🍁🍁
@rajbassrajbass6115
@rajbassrajbass6115 2 года назад
தென்னாடுடைய 🕉️சிவனே 🕉️போற்றி🕉️🕉️🙏🏼🙏🏼🕉️🙏🏼🕉️🙏🏼 என்னாட்டவர்க்கும்🕉️ என் 🕉️இறைவா போற்றி 🕉️போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🕉️🙏🏼🕉️🙏🏼🕉️🙏🏼🕉️
@gowrirajesh1471
@gowrirajesh1471 4 года назад
Hi..I am a tamilian and my husband a kannadiga, loved the Kannada version , very nice in tamil too
@gowrimanohar1045
@gowrimanohar1045 4 года назад
👌👌👌💐💐💐
@Vinay_Acharya
@Vinay_Acharya 4 года назад
இதவிட ஒரு பாட்டு வேணுமா சிவ பக்திகு 😍😊🎶🎶 ಇದಕ್ಕಿಂತ ಬೇರೆ ಹಾಡು ಬೇಕೇ ಶಿವ ಭಕ್ತಿಗೆ 💕😍
@mcg03
@mcg03 4 года назад
ಎರಡೂ ಭಾಷೆಗಳ ಜ್ಞಾನ ಇರುವ ನೀವು ನಮಗೆ ಸ್ಫೂರ್ತಿ 🙏🙏🙏
@KumaresanArumugam83
@KumaresanArumugam83 4 года назад
Listen to Thirumurai songs in Tamil please.
@ciddharth2917
@ciddharth2917 4 года назад
ಸೂಪರ್ ಅಣ್ಣ
@trivikrama8699
@trivikrama8699 4 года назад
what a joke... bounty of Tiruvasagam and Tirumurais are there
@citizen408
@citizen408 4 года назад
@@trivikrama8699 Don't show ur fake superiority here, There s no best or worst in devotion, everything is great...
@maruthaiyapillairengasamyp5432
@maruthaiyapillairengasamyp5432 2 года назад
Tamil version of ' Sojugada Sooju Mallige ' is divinely superb. Heart melting voice.
@sudhasivam3905
@sudhasivam3905 Год назад
இந்த பாடல் கேட்கும் போது என் உயிர் போகும் வரம் தருவாயாக அய்யனே நமசிவாய போற்றி அய்யனே உன் கருணை எல்லையற்றதல்லவோ 😭😭😭😭😭😭😭😭 இந்த. பாழாய் போன மனித ஜென்மத்தின் வாயில் உன் நாமம் ஜபிக்க வைய்த்து புண்ணியம் ஆக்கி புனிதம் தந்த கருணை கடலே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அப்பா என் கண்ணீரில் உம் திருவடி நனையும் வரம் தருவாயாக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasantpatil5261
@vasantpatil5261 4 года назад
Both Kannada and Tamil singers are children of Shiva and Parvati. Kannada was more in native folk style but Tamil version went for a studio recording as it was not a live event. Appreciate that Guna Bala gave credit to Kannada version. Both justified the song and devotion.
@sridharasantoshkumar
@sridharasantoshkumar 4 года назад
What about telugu?
@avinashzoom
@avinashzoom 3 года назад
Whole universe is
@chinnuchinnu3838
@chinnuchinnu3838 2 года назад
I'm Muslim I love this song😘, Indha song Kekumbodh azhuga varudhu😭
@thirumpk3982
@thirumpk3982 2 года назад
நன்றி நண்பா. நானும் அழுது விட்டேன்
@ramkumar-futurearmytn587
@ramkumar-futurearmytn587 2 года назад
அது அழுகை இல்லை சிவனின் பாடலால் மெய்மறந்து வரும் கண்ணிர்துளி
@kgunasekaran9489
@kgunasekaran9489 2 года назад
Previous birth relationships
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 года назад
@@kgunasekaran9489 yea true.. எனக்கும் அப்படிதான்.. xtian but சிவ நாமம் சொன்ன உடனே ஏதோ அப்படி ஒரு பந்தத்தை உணர்ந்தேன்!! அது உண்மையும் ஆனது..
@madhura4685
@madhura4685 2 года назад
Music transcends everything
@prarsannakumarann4479
@prarsannakumarann4479 Год назад
ಕನ್ನಡ ಭಾಷೆಯ ಹಾಡನ್ನು ತಮಿಳಿಗೆ ಹಾಡಿರುವ ನಿಮಗೆ ಧನ್ಯವಾದ . ಮನಸ್ಸುಗಳನ್ನು ಒಂದು ಮಾಡುವ ಹಾಡಿದು.
@SenthilKumar-wx9xq
@SenthilKumar-wx9xq Год назад
நீண்டநாள் நீண்ட நாள் காத்திருந்த பாடல் என் மனதை தொட்ட பாடல். பாடியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@mahadevaswamymswamy419
@mahadevaswamymswamy419 4 года назад
ಸೋಜುಗದ ಸೂಜು ಮಲ್ಲಿಗೆಯ ಕಾಂತಿ ಎಲ್ಲ ಭಾಷೆಗಳಿಗೂ ಹಬ್ಬಲಿ ಮಾದೇವನ ಆಶೀರ್ವಾದ ಎಲ್ಲ ಕಲಾ ಪ್ರೇಮಿಗಳ ಮೇಲಿರಲಿ.
@user-tc6qf1mw5z
@user-tc6qf1mw5z 4 года назад
🙏
@abdullatiflatif451
@abdullatiflatif451 Год назад
S geleya
@Biharified
@Biharified 2 года назад
No matter which language is this... This song is pure emotion... I'm from Hindi speaking region and still love both tamil & kannda versions of Sojugada
@RavindraSingh-hf1nd
@RavindraSingh-hf1nd 2 года назад
Same feelings
@Madhavadas0669
@Madhavadas0669 Год назад
This song sung in tamil language
@sshivammishra7912
@sshivammishra7912 Год назад
TAMIL LANGUAGE IS TRULY GEM . love from northern part of our motherland
@ravikiranOO7
@ravikiranOO7 Год назад
I didn't know that, there was a Tamil version too, you sang beautifully 😍 brother.
@slgenuine7906
@slgenuine7906 Год назад
🙏ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wjtZSpGfC9A.html
@t555d
@t555d 2 года назад
I am from North UP but i don't know how much I love this song and his voice. Learning the lyrics of Tamil. Big fan of original Kannada version by Ananyaa Bhat. Now it's routine to listen to these both versions daily along with songs by Hansraj Raghuwanshi.
@rsakthirsakthi3066
@rsakthirsakthi3066 2 года назад
ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்
@roophanathan7900
@roophanathan7900 4 года назад
இந்த பாட்ட என் தாய்மொழியில கேட்க என்ன தவம் செஞ்சேனோ ஈஸ்வரா! I literally fell in love with this song and i could say that the dislikers are short term deaf while hearing this song..!
@murugambalsadamayan861
@murugambalsadamayan861 4 года назад
Yes. Absolutely.
@saravanands4454
@saravanands4454 4 года назад
We should not say them deaf, b'coz they r also God's children.
@roophanathan7900
@roophanathan7900 4 года назад
@@saravanands4454 Still I wonder y those people dislike this soulful song that's y I told them deaf Sorry though!
@SriVivekatv
@SriVivekatv 4 года назад
Truely it is blissful.. om namashivaya
@chillarun758
@chillarun758 4 года назад
👉👏
@sakthidance
@sakthidance 3 года назад
இந்த பாடலை கேட்டு பிறகு, உங்களைப் பாராட்ட வார்த்தை தேடிக்கொண்டிருக்கிறேன் 🙏 நன்றி
@musicdirectorguna
@musicdirectorguna 2 года назад
Thank you 🙏🏻
@dhandapani5606
@dhandapani5606 2 года назад
super ji
@amutharaj5883
@amutharaj5883 2 года назад
@@musicdirectorguna pls send Me Shiva facepictures full size
@manisanthanam1331
@manisanthanam1331 2 года назад
ஆஹா அருமை அருமை நன்றி ஓம் நமசிவாய
@suthasubramaniam5604
@suthasubramaniam5604 11 месяцев назад
The lyrics in Tamil....the music ....the divine voice.....the mesmerizing love towards Shivan.....I'm lost ....
@jayanth3c495
@jayanth3c495 3 года назад
தம்பி நீங்க சிவனின் அருளால் நல்லா இருக்கணும் 🙏🙏🙏
@sanjaykumarkumar4969
@sanjaykumarkumar4969 3 года назад
An Anbu Sivan
@shailajavenkatachalam3403
@shailajavenkatachalam3403 3 года назад
My 7 months old baby stops whatever he is doing and listens to this song when I play it
@devakumarsamasibam372
@devakumarsamasibam372 3 года назад
He sure boy...my advance congrats for u boy...he wil come more shiva devetoted
@indirakayv6660
@indirakayv6660 3 года назад
Omg how cute...😀
@susithrathiruvelvikudi2248
@susithrathiruvelvikudi2248 3 года назад
great
@prithik7502
@prithik7502 Год назад
I'm a proud Kannadiga, this folk Kannada song is dubbed in many languages...
@Palmman69
@Palmman69 Год назад
இப்பாடலை தமிழில் கேட்கும் நேரம் காதில் தேனை வார்த்தது போல் இருக்கின்றது ஓம் நமசிவாய
@nidhijoshi1982
@nidhijoshi1982 4 года назад
I'm from north india I don't understand kannada or tamil.. still sojugada in any language sounds soothing 💝
@bestashok
@bestashok 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KV4R8tIyMLM.html Here's another version. But they have put English Subtitles. See the Subtitles. The lyrics are awesome as well. Now you can NjoI with meaning🤗
@mr.unknown8478
@mr.unknown8478 4 года назад
Yes, I agree but the thing is Lord Shiva is always Lord for everyone. Just feel shiva with this amazing music when you are sad. 😍
@madeshmadesh2428
@madeshmadesh2428 4 года назад
Tamil
@charankc3842
@charankc3842 4 года назад
No matter which language , Shiva is eternal.. Lods of love from Karnataka 😍😍
@singaravelouradjasegarane2335
@singaravelouradjasegarane2335 4 года назад
Well said...
@ganesan0123456
@ganesan0123456 2 года назад
சகோதரா வேற லெவல். என் அப்பனுக்கு அப்பன் உள்ளேயே வரமாதிரி இருக்கு. சிவாய நமஹ.
@ampugowda2099
@ampugowda2099 Год назад
After listening this sojugada, I am very much impressed, though I am a kannadiga lady, I like Tamil because of my good Tamil friend's.
@TSR64
@TSR64 Год назад
Madam, sojugada means liquor jungle... means we ( Aryans and Dravidans.. Telugu) made Tamil Nadu a jungle of liquor... See latest Tamil chindanaiyaalar peravai videos on this. You will understand how cruel this Jaggi and his masters to destroy Tamils...
@TRULYSHIVAM
@TRULYSHIVAM 11 месяцев назад
​@@TSR64dei paavadai
@ravishilpi4814
@ravishilpi4814 4 года назад
ಕನ್ನಡದ ಕಹಳೆ ಎಲ್ಲೆಡೆ ಮೊಳಗಲಿ. ಸಂಗೀತ ಎಂಬುದೇ ಹೀಗೆ ಭಾಷೆ ಹಾಗೂ ಗಡಿಯ ಹಂಗಿಲ್ಲ. ಹಾಡುಗಾರಿಕೆ ಚನ್ನಾಗಿದೆ. 👌👌👍👍
@gunaavathi.s8151
@gunaavathi.s8151 2 года назад
உங்கள் பாடல் திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது.. உங்கள் குரல் அருமையிலும் அருமை..தினமும் உங்கள் பாடல் தான் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது..இதுபோல் பல பாடலை பாடுங்கள்.. நாங்கள் கேட்டு மகிழ்வோம்‌‌. சிவன் அருகில் இருப்பது போல் உணர்கிறோம்.. இசை மிக அருமை. மனம் உருகுகிறது..
@user-fk1sc2zf6w
@user-fk1sc2zf6w 2 месяца назад
ஐயா உங்களை தவிர இந்த பாடலை வேற யாரும் பாடியிருக்க முடியாது. மனதில் இருக்கும் பாரமெல்லாம் குறைந்து விட்டது ஐயா. இந்தப் பாடலை கேட்பதற்கு நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஓம் நமசிவாய நன்றி ஐயா நன்றி
@srinidhibhoovaragavaswamy6429
@srinidhibhoovaragavaswamy6429 4 года назад
Can't control tears while hearing, need to hear this during Girivalam...
@santoshgb4413
@santoshgb4413 4 года назад
Listen to kannada version
@sudarshanmoremadhu5464
@sudarshanmoremadhu5464 4 года назад
me to (kannada)
@barbarawintersi7695
@barbarawintersi7695 4 года назад
Namaskaram..Om Namashivaya..soulfully rendered..got goose pimples after hearing it..divine voice..great singing..God Bless..blessed to hear your rendition!!!
@gomathisivaramakrishnan9381
@gomathisivaramakrishnan9381 2 года назад
Almost weeping! Can see Him Sitting there, Smiling and Watching us with a smile!
@ankithar1075
@ankithar1075 4 года назад
I'm kannadiga I love this song No matter of language in front of god Plz leave all the language discrimination Human life is simple Don't harm anyone
@lbsnaacalling3456
@lbsnaacalling3456 4 года назад
Entha Mathu ! Stay Happy 👍
@shamnes92
@shamnes92 4 года назад
Perfectly said.
@bangtan604
@bangtan604 4 года назад
SO MUCH NICE 🥰🥰🥰🥰☺️😋😋❤❤❤😁😁😁😁🥰🥰☺️☺️☺️😍😍❤❤😍😍😇😇😭😭😭😭😇😍❤😍❤😍😍😇
@flipperdude2287
@flipperdude2287 4 года назад
Ur right broo
@entertainmentzone741
@entertainmentzone741 4 года назад
I don't understand this language but I love this song...I can feel the music ...I listen to this song daily...🙏🙏
@kiruba9004
@kiruba9004 2 года назад
Appa ena un karunai yenai atkonda en appan intha padal enaai ariyamal un anbal nanithen 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏😭🙏😭😭😭😭😭😭😭😭😭😭 enaku intha janmam pothum
@ganashanramaya1823
@ganashanramaya1823 2 года назад
When ever i hear this song it brings tears in my eyes..this beautiful song touch my soul so much..my both parents ,my brother,my husband passed away..when ever i miss them i hear this song😪
@umasathyanarayana5547
@umasathyanarayana5547 2 года назад
so sorry dear What happened to them? I can feel your pain and emotions we need to accept what God has thrown at us. Be strong music and friends are great therapy. Take care
@purehearts4569
@purehearts4569 4 года назад
I desperately wanted to hear dis sing in Tamil..tqsm brother..wonderful voice..looking forward to hear more Shiva songs frm u.. Regards frm MALAYSIA
@purehearts4569
@purehearts4569 4 года назад
Song*
@ushadavi2895
@ushadavi2895 4 года назад
Me too... excellent. ...touched my soul. Thank you so much.
@LathaPushyamitra
@LathaPushyamitra 4 года назад
Telugu also I'm looking
@irshadahmedsyed
@irshadahmedsyed 4 года назад
If Ananya Bhat sing this in Tamil version same like Kannada original one then sure you feel to cry emotionally
@yukthar3692
@yukthar3692 4 года назад
Very true. Its connected to soul
@rathikaganasan4939
@rathikaganasan4939 4 года назад
How should I say thanks to u. My tears rolling on my cheeks. May Lord Shiva blessed u always.
@prasadktm9369
@prasadktm9369 4 года назад
Same feel
@rathikaganasan4939
@rathikaganasan4939 4 года назад
@@prasadktm9369 when I received the notification from u.. Still I was listening this song. From morning don't know how many times... Keep listening.
@kannadamaster
@kannadamaster 4 года назад
ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ ❤
@mrkiddo249
@mrkiddo249 4 года назад
Ohm namashivaay🌈❤
@vijiv6745
@vijiv6745 2 года назад
Shivan is my soul. Thank you so much... This song is mesmerizing. No words to say about this song and your voice
@vijaymurugappa
@vijaymurugappa 2 года назад
Never thought the tamil version would be such a nice rendition after hearing the Kannada version so many times. Excellently done. Thanks a lot.
@adarshkn8357
@adarshkn8357 4 года назад
Symbol of Kannada and Tamil brotherhood . Loved it
@PrashanthKumarGN2015
@PrashanthKumarGN2015 4 года назад
❤❤❤❤🙏
@chandradhara.m.bchandru648
@chandradhara.m.bchandru648 4 года назад
ನಮ್ಮೂರ ಜಾನಪದ ನಿಮ್ಮೂರಲ್ಲಿ ನಿಮ್ಮೂರ ಸಿನಿಮಾ ಪದ ನಮ್ಮೂರಲ್ಲಿ
@23sprasad
@23sprasad Год назад
Got goosebumps !! -from Mysore Both kannada and Tamil version are awesome !!
@ramaprasadr-builder3478
@ramaprasadr-builder3478 2 года назад
Well done Guna Sir. You have excellently done remake of Kannada folk song.
@mayyua7731
@mayyua7731 3 года назад
ವಾವ್ ಸೂಪರ್ ಯಾವ ಭಾಷೆಯಾದರೇನು ಮಾದೇಶ್ವರನ ಭಕ್ತಿಗೆ ಉಘೇ ಮಾದಪ್ಪ ಜೈ ಭುವನೇಶ್ವರಿ.💪💪
@kicchasudeep2446
@kicchasudeep2446 3 года назад
ನಮ್ ಕನ್ನಡದಲ್ಲಿ ಚನ್ನಗಿ ಇದೆ ನಿಮ್ಮ ಭಾಷೆಯಲ್ಲಿ ನಿವು ಚನ್ನಗಿ ಹೇಳಿ ಇದ್ದಿರ ತುಂಬಾ ಧನ್ಯವಾದಗಳು 🙏 🙏
@prithviravi3761
@prithviravi3761 2 года назад
தெனட்டுடைய சிவனே போற்றி என்னட்டவர்க்கும் இறைவ போற்றி ஓம் நமசிவாய.....வாழ்த்துக்கள் நண்பரே
@Nishanth1062
@Nishanth1062 Год назад
OmNamashivaaya
@santhoshveerabathra
@santhoshveerabathra 4 года назад
I know both Tamil and Kannada ,same effect,,no difference prefect rendering 👏 This just kept me mesmerizing😍😭 Shambo🙏💛 May Maadeva be with you Always 🙏
@pravipraveen3173
@pravipraveen3173 4 года назад
Lot of Respect from Karnataka. Though the lyricis is different, it gives the same feel. Ultimately the impact it creates in one's soul is important.
@saraswathibhakthavatsalam2714
@saraswathibhakthavatsalam2714 4 года назад
Thank you so much sir. This proves God has no caste Creed or religion. Hopefully everyone unites with this wonderful song.
@dylensoondram4146
@dylensoondram4146 3 года назад
On nama Shiva, don't understand tamil but this version do let tears flowing , it touches the bottom of your heart. One's get emotional when hearing God's name and God do accept simple things from us .
@surianath5230
@surianath5230 10 месяцев назад
I don’t follow Sadhguru BUT I respect your service to your Guru. that is our Dharma. To serve our spiritual master.
@krishnamoorthykumarasamy1210
Every time I listen to this song, I just can't control the tears. Soul stirring.
@nkcravi8040
@nkcravi8040 3 года назад
உயரினுள் ஊடிருவிச்சென்ற உங்கள் குரல் மூலம் பரம்பொருள் பெருமையை கேட்கும்போது கண்ணீர் பெருக்கெடுத்து விம்மி அழுகிறேன்...வாழ்க உம் குரல் வளம் வளர்க உம் சிவத்தொண்டு....ஓம் நம சிவாய
@kubendrandevaraj9358
@kubendrandevaraj9358 3 года назад
பல கோடி நன்றி brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👌ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@gnalini2072
@gnalini2072 3 года назад
Very Very Nice !! Superb !! Pleasantfull to hear such a melodious.song !! l felt.as though ' Lord Shiva ' stood in front of me . Thank you . Proud to say lam kannadati .
@dharshinisundram380
@dharshinisundram380 3 года назад
@@kubendrandevaraj9358 1¹
@dharshinisundram380
@dharshinisundram380 3 года назад
@@kubendrandevaraj9358 ⁰
@vpsindian3510
@vpsindian3510 3 года назад
May God Bless My Dear! Thanks to Isha Foundation
@amuthasurabi2077
@amuthasurabi2077 3 года назад
👌👌👌👌சகோதரரே இந்த பாட்டுல கரைந்து உருகி கண்ணீரில் மிதந்தோம் சகோதரரே இந்த பாடலை தயார் செய்ததர்க்கு கோடாண கோடி நன்றி நீங்கள் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறோம்😍😍😍💐💐💐💐💚💚
@shivadhanabal8393
@shivadhanabal8393 2 года назад
வாழ்க வளமுடன்
@kavithams5485
@kavithams5485 2 года назад
Super anna
@yryr-wg3vi
@yryr-wg3vi 2 месяца назад
அடிக்கடி நான் கேட்கும் பாட்டு.super voice.மனது உருக்குகிறது.excellent.
@vigneshvaran9764
@vigneshvaran9764 Год назад
சிவன் பக்தர்கள் அனைவரும் கேட்க வேண்டிய ஒரு மிக அற்புதமான பாடல் தமிழில் கேட்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் ...இதை அனைவரும் ஷேர் பண்ணுங்க
@vikramsv2568
@vikramsv2568 4 года назад
Tamil, kannada or any other language... just want my Sanathana Dharma to prevail 🙏🙏
@sindhuvn966
@sindhuvn966 4 года назад
Don't worry it never ends
@santhoshbp8218
@santhoshbp8218 4 года назад
@@sindhuvn966 we need to stop converting Christianity in India specially in Tamil Nadu and Kerala unless our culture will destroy
@mohanmanickam7801
@mohanmanickam7801 4 года назад
Dravida languages
@channakeshavachanna3810
@channakeshavachanna3810 3 года назад
South Indian not Hindus we are Dravidian
@vikramsv2568
@vikramsv2568 3 года назад
@@channakeshavachanna3810 if you are not Hindu then please start with changing your name as your name means 'Beautiful Krishna' ... keep some 'Dravida' name for urself and spare us as we love being Sanathana Hindus🙏🙏
@girishbv1756
@girishbv1756 4 года назад
I'm ಕನ್ನಡಿಗ, In tamil male version its niceee👌🏼 Hara Hara Mahadeva 🕉️
@poonamchandbhatt7776
@poonamchandbhatt7776 2 года назад
Heart touching song sir ♥ I don't understand tamil language. But it is beautiful. Har har mahadev 🙏🙏🚩🚩
@rajkumarn6107
@rajkumarn6107 2 года назад
Atlast I got it in Tamil. Millions of thanks .
@ArtBrahmanda
@ArtBrahmanda 4 года назад
Love from Karnataka :-) Perfect and Mesmerising.. Justified to Kannada version ..
@gayathriviswanathan2860
@gayathriviswanathan2860 4 года назад
Excellent my son
@sindhiuk
@sindhiuk 4 года назад
Mashallah . Amazing
@loganathanpalanisamy387
@loganathanpalanisamy387 11 месяцев назад
என்ன voice என்ன lyrics ஐயோ கேட்கும் போது என்னையே மறந்து விடுகிறேன். சிவ சிவ
@waranwaran1484
@waranwaran1484 Год назад
ஹர ஹர மஹாதேவ சம்போ சிவ சம்போ ஓம் நமசிவாயே