Тёмный

Solladhigaram | போர்க்களமாக மாறிய விவாத நிகழ்ச்சி | India Top Collage | NEP 2020 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 109 тыс.
50% 1

Solladhigaram | போர்க்களமாக மாறிய விவாத நிகழ்ச்சி | India Top Collage | NEP 2020
#sollathigaram #bestcollege #nep2020 #News18TamilNadu #TamilNews
#News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE:News18 Tamil Nad...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
Vanakkam Tamil Nadu : / playlist
list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 644   
@shreedharvaitheeswaran63
@shreedharvaitheeswaran63 28 дней назад
இந்த மாதிரி விவாத நிகழ்ச்சியில் பிஜேபி விலகியிருப்பது நல்லது
@SenthilKumar-ok7ml
@SenthilKumar-ok7ml 27 дней назад
உண்மை ஒன்று செய்யாமல் எப்படி பேசுவது
@mithunb.1510
@mithunb.1510 26 дней назад
Dravida uruttu inimel edupadathu 😮😮😂😂😂
@sravanankayalkattumanam.3231
@sravanankayalkattumanam.3231 25 дней назад
ஆமாம் வெறும் பொய்யையே எப்படி பாஜக பேசமுடியும்.
@mithunb.1510
@mithunb.1510 25 дней назад
@@sravanankayalkattumanam.3231 dravidam is saying only lie....it is only dravida achievement.....
@SenthilKumar-ok7ml
@SenthilKumar-ok7ml 25 дней назад
@@mithunb.1510 சங்கி வாழ்வில் என்றாவது ஒரு நாள் உண்மை பேசுங்கள் பிறகு மற்றவர்களை பற்றி பேசலாம் கல்விக்கும் சங்கி நாய்களுக்கும் என்ன சம்பந்தம்
@balajisethuraman8095
@balajisethuraman8095 25 дней назад
விவாதம் திமுக கூட்டணி மட்டுமே பங்கேற்றால் நல்லது.அவர்களுக்கே அவர்கள் யுனெஸ்கோ அவார்டு வழங்கிக்கொற்ளலாம்
@kumarblore2003
@kumarblore2003 27 дней назад
விவாதத்தில் கலந்து கொண்டு பேசுபவர்கள், மற்றவர்களை பேசிவிட்டு, பிறகு பேசவும். சந்தக்கடை மாதிரி கூச்சளிட்டா எப்படி?
@prabakaranyoganathan9586
@prabakaranyoganathan9586 27 дней назад
தமிழகத்தில் மணல்.மற்றும் மண் ஊழல் மின்கட்டண உயர்வு. வீட்டு வரி உயர்வு. போதை கலாச்சாரம். போன்றவற்றிற்கு யார் காரணம் டிபேட்டிற்கு விலைபோன ஊடகங்கள் தயாரா
@user-ze9dy1hc6i
@user-ze9dy1hc6i 27 дней назад
திமுக அரசு செய்யும் எல்லா விஷயத்திற்கும் கார்த்திகேயன் சார் தெரியும் மத்திய அரசு என்றால் ஆயிரம் கேள்வி வரும்
@Tharunkavi
@Tharunkavi 27 дней назад
200 உபிஸ் இவ்வளவு தான் அறிவு
@nammalvart5543
@nammalvart5543 25 дней назад
ஒரு நாகரீகமான விவாதத்தில் மூன்று வெறி நாய்கள் குறைத்துக் கொண்டே இருந்தால் எதை காதில் வாங்குவது.
@pgskannan
@pgskannan 24 дня назад
ஒன்றுதானே தெரிகிறது?
@ramsubramaniam269
@ramsubramaniam269 24 дня назад
@@pgskannanungal parvaiyil kolaru. Mundru naaigalthan. Ungal UP kannadi kalativitu parkavum
@subramanianramanathan5854
@subramanianramanathan5854 23 дня назад
For some people​@@pgskannan
@SirajudenAbdulRahiman
@SirajudenAbdulRahiman 22 дня назад
Brother Don't call them barking.They are Cari Makan.
@SSurendran-vv8mv
@SSurendran-vv8mv 27 дней назад
என்னடா இது எல்லாரும் சேந்து கத்துறது ... போராக்களமா...
@S.Anandhan-yv7vy
@S.Anandhan-yv7vy 26 дней назад
Anchor is also against B JP. We request B JP not to participate such debate
@mihirsabeena4517
@mihirsabeena4517 25 дней назад
You do that first.
@TV-er6xl
@TV-er6xl 23 дня назад
இந்த மாதிரி டிவி விவாத நிகழ்ச்சியை நிறைய.கேட்டு இருக்கிறேன்! 4 பேரை விவா தத்துக்கு அழைப்பார் கள் அதில் 3 பேர் பாஜக எதிர்ப்பா ளர்கள்! அவர்களுடன் திமுக நெறியாளர் சேர்ந்து கொள் வார்! அப்புறம்.விவாதத்தில் என்ன மயிர்நேர்மையாஇருக் கும்?. விவாதம். நடத்தி தான் அரசியல் செய்ய வேண்டும் என்ற நிலையில் பாஜ்க இல் லை பாஜக இம்மாதிரிநிகழ்ச் சிகளில் பங்கேற்காமல்இருப் பதே கௌரவமானது!
@subramanianramanathan5854
@subramanianramanathan5854 23 дня назад
​@@TV-er6xlThat is true in respect of most of the channels
@sammtb4738
@sammtb4738 27 дней назад
கல்வியாளர் என்ற பெயரில் ஏன் இவரை போன்ற அடிப்படை அறிவற்றவரை அழைக்கிறீர்கள்.
@psprakash966
@psprakash966 25 дней назад
Rs.200 ooppees channel
@jamesedward4746
@jamesedward4746 25 дней назад
​@@psprakash9662 rupee sanghi solluthu paaru athu thaan comedy 😅😅
@mihirsabeena4517
@mihirsabeena4517 25 дней назад
​@@jamesedward4746😅😅😅😅
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w 25 дней назад
அது..... 😄😄😄​@@psprakash966
@sanjaybigboss3946
@sanjaybigboss3946 24 дня назад
KKKKK katchi karanangala eppadi kuppiduvadhu....
@user-rm2oh7vr6g
@user-rm2oh7vr6g 27 дней назад
யாராவது ஒருத்தர் பேசனும்ன்னு சொல்லிட்டு இவனுங்க 3 பேரும் கத்துறானுங்க
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 27 дней назад
௮துதான் திராவிட மாடல்.
@muthunathan3013
@muthunathan3013 27 дней назад
இது விவாதமாக. இருக்கு. DMK நண்பர் அருமை. அந்த அம்மா சொல்வதை தடுத்து. மக்கள் புரியாத அளவுக்கு செய்தது பாராடாடகுறியது தக்க தன்மானம் உங்களுக்கு கிடைக்கும்
@psprakash966
@psprakash966 25 дней назад
Rs.200 ooppees
@gopiganeshgopiganesh8174
@gopiganeshgopiganesh8174 24 дня назад
ONLY 200 ₹
@drvsenthilkumar6210
@drvsenthilkumar6210 27 дней назад
மூனு( கார்த்திகை செல்வன் உள்பட) திமுக கட்சியினரும் கதற்ர பார்த்தா தப்பு நடந்திருக்குமோ!?😢
@bilinda9191
@bilinda9191 24 дня назад
மூனும்🦊🦊🦊
@user-eb4xd6zw1w
@user-eb4xd6zw1w 23 дня назад
எதே 😂 சங்கி மங்கி 😂😂
@karticksriram
@karticksriram 27 дней назад
Cheap DMK guest n host doesn't have the manners to warn the opposition Indi grp
@ramachanderr1374
@ramachanderr1374 27 дней назад
BJP must come to power in TN
@balaguru8136
@balaguru8136 22 дня назад
😂
@Ajmeer-ih9hs
@Ajmeer-ih9hs 21 день назад
வாய்ப்பில்லை ராசா 😅
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht 21 день назад
Yes , because we love only money
@jayaprakasamr3678
@jayaprakasamr3678 21 день назад
Oru mayirum agathu
@marimuthueee
@marimuthueee 25 дней назад
Gayatri speaks well 👍
@srinivasanvs1434
@srinivasanvs1434 25 дней назад
படிப்பை மேம்படுத்த வேண்டும் என்றால் முதலில் ஆசிரியர்கள் update ஆக வேண்டும். ஆசிரியர்களே exam la fail ஆகிறான். என்ன சொல்ல?
@karthikaikumaran1664
@karthikaikumaran1664 27 дней назад
பத்திரிகையாளர் என்ற போர்வையில் திமுக வின் செய்தி தொடர்பாளராக ஒருவர் கத்திக்கொண்டு இருக்கிறார் இதற்கு எதற்கு தனியாக திமுக செய்தி தொடர்பாளர்
@muruganc249
@muruganc249 27 дней назад
சங்கி உனக்கு மட்டும் தான் bjp நல்லது....
@viviansuresh915
@viviansuresh915 28 дней назад
தமிழக அரசு மாணவர்கள் கல்வி கற்று முன்னேற மாதம் 1000 குடுக்கிறது மத்திய அரசு குலத்தொழில் செருப்பு தைக்க முடி வெட்ட சட்டி பானை செய்ய உதவி செய்கிறது இத் திட்டத்தில் எது சிறந்தது எது முன்னேற்றத்தை தரும் மக்களே
@RamC-t6r
@RamC-t6r 27 дней назад
Who told you to stitch the chappal and earn? If you have evidence, then you can tell. If people wanted to their own jobs, they can get loan and do it. No jobs is imperious to others. What tamil nadu youths are doing now, smoking ganja and drugs, all construction labours, agri labors from UP, Bihar and Bengal. They work hard and earn money.
@Cpr-y7u
@Cpr-y7u 27 дней назад
​@@RamC-t6r அதுக்கு என்ன இப்போ???
@viviansuresh915
@viviansuresh915 27 дней назад
@@RamC-t6r உன் பிள்ளைகளை படிக்க அனுப்புவியா சுய தொழில் செய்து முன்னேற செருப்பு தைக்க பக்கோடா விற்க சட்டி பானை செய்ய முடி வெட்ட அனுப்புவாயா
@naveenmbala
@naveenmbala 27 дней назад
​@@RamC-t6rtravel with your family in a train both Tamilnadu and north India , you will know who uses ganja and drugs . .
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 27 дней назад
கல்வி கற்ற மாணவர்கள் ரோட்டில் ௮லைகிறார்கள். தொழில் கற்ர மாணவர்கள், ௨டனே லோன்வா௩்கி தொழில் தொட௩்கி சம்பாதிக்கிறார்கள். ௮வர்களிடம் , பெஞ்சு தொடைக்கிறார்கள் படித்தவர்கள்.
@user-so4qo8bl1q
@user-so4qo8bl1q 28 дней назад
பெண் என்பதால் மரியாதை கொடுத்து பேசுகிறார்கள், அதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்
@RamC-t6r
@RamC-t6r 28 дней назад
Seriously? Giving respect to her because she is woman. What kind of despecable people you guys are. If you want to improve the quality of education, you must listen to ideas that others bring. Do you think TN education system is best in the world. You guys bragg so much about TN and education. Engineering graduate in TN having difficult in converting 30 out 40 to percentage. TN education has quality. You guys have no language skills, very poor math skills. If TN education system is better than other states, then all MNC s must filled with only Tamilians. TN education quality is a joke and there are four people bragging about it. Shame on them
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 27 дней назад
மரியாதை இல்லாமல், ௮ந்த ௮ம்மா ௭ன்ந செய்தார்கள். ௮ம்மா சொல்வது ௨ண்மைகள், ௭ண்ணிக்கை கணக்கு சொல்கிறார்கள். ஆனால் பொத்தம் பொதுவா ௭டுத்து விடுகிறார்கள், கைக்கூலி முட்டாபயல்கள்.
@user-lh8mm7mo3k
@user-lh8mm7mo3k 27 дней назад
Dmk never respected women😛 this channel and its anchor are gopalapuram family shirthole lickers😛😛
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 27 дней назад
அப்படியெல்லாம் குடுக்கமாட்டாங்களே!!!!🤔🤔🤔
@tamilselvan-po9vw
@tamilselvan-po9vw 27 дней назад
இந்த பெண் பேசுவது சாதாரண ஆளுக்கு கூட கடும் கோபம் வரும்
@thangavels9283
@thangavels9283 26 дней назад
ஒரு சில ஜென்மம் எப்போதும் சாதி பிரச்சினை பேசுவது தான் வேலையா இருக்கிறது இந்த விவாதம் வெட்டி பேச்சு திமுக விளம்பரம் அரசியல் டீவி நெறியாளர் நடுநிலை இல்லை. ஏனெனில் இந்த டிவி விவாதம் மத்திய அரசு பற்றி குறைகூறியே நடக்கும்.தமிழ்நாட்டில் சாராய சாவு மதுக்கடைகளை ஒழிக்க பற்றி விவாதிக்க முடியாது
@KamalKamal-ut1sb
@KamalKamal-ut1sb 24 дня назад
பிஜேபி க்கு வால் பிடிச்சா எல்ல நல்லதும் தப்பா தெரியும். எல்லா கெட்டதும் நல்லதா தெரியும்
@ronaldjmasterly8185
@ronaldjmasterly8185 25 дней назад
கடைசி வரைக்கும் அந்த அம்மா கேட்ட கேள்விக்கு பதில்சொல்லவில்லை...
@MANIMEGALAIV-tm8se
@MANIMEGALAIV-tm8se 28 дней назад
இந்த அம்மாவுக்கு அடிப்படை புரிதலே இல்லாம எப்படி பேராசிரியறா பணிபுரியராங்க
@dpak39977
@dpak39977 28 дней назад
Professor mukkaavaasi makku thaan.. Vela kedaikkathavan thaan paadhi paeru teacher aavaan
@RamC-t6r
@RamC-t6r 28 дней назад
If you guys keep jalrafying to DMK and not ready to accept new things, you guys can never improve in your life.
@RamC-t6r
@RamC-t6r 27 дней назад
You are a genius but that lady has no idea about anything. Go and look at your face in the mirror and see.
@dpak39977
@dpak39977 27 дней назад
@@RamC-t6r Which party in your view is alternative
@jothijothikumar1060
@jothijothikumar1060 27 дней назад
iva oru sanghi munda
@Ziptroll
@Ziptroll 24 дня назад
மேல தூக்குனேன் யாரோ விட்டாங்க அது போல் இருக்கு அது பேசறது
@kps396
@kps396 27 дней назад
காயத்ரி உன் பிள்ளையை பக்கோடா போட சொல்லுங்க சங்கீ
@user-if9ic5vi8z
@user-if9ic5vi8z 25 дней назад
பக்கோடா கடை வைத்திருப்பவன் கேவலமானவனா ஊழல் செய்து வயிற்றுப் பிழைப்பு நடத்துபவனை விட உயர்ந்தவன்
@rameshg8539
@rameshg8539 25 дней назад
உன் பிள்ளை டாஸ்மாக்ல குடிக்கச் சொல்லுடா மாடல் திருட்டு திராவிட மங்கி 😅😅
@BDurai-fv1uh
@BDurai-fv1uh 24 дня назад
பக்கோடா போடுறதுனால ஒன்னும் தப்பில்ல . உங்கள மாதிரி பாம் வச்சு மக்களை கலவரப்படுத்தாமல் இருந்தால் சரி
@ragavansundaram3441
@ragavansundaram3441 23 дня назад
என்ன கண்டுபிடிப்பு அறிவாளி
@kps396
@kps396 23 дня назад
@@ragavansundaram3441 இதில் தாங்கள் என்ன கண்டுபிடிப்பு அதி மேதாவி
@kannapirankannaiah2159
@kannapirankannaiah2159 27 дней назад
இந்த அக்காவுக்கு ஒண்ணுமே தெரியல ஆனா கல்வியாளரா ம் என்ன கொடும சார் இது
@mihirsabeena4517
@mihirsabeena4517 25 дней назад
She came in recommendation list by sanghi😅😅
@gopiganeshgopiganesh8174
@gopiganeshgopiganesh8174 24 дня назад
துண்டு சீட்டு komali Sudali மாதிரி ஆள் தான் உனக்கு சரியான ஆள் 200rs ups
@subramanianramanathan5854
@subramanianramanathan5854 23 дня назад
​@@mihirsabeena4517Who approved it.?
@muthurajm2176
@muthurajm2176 21 день назад
நெறியாளர் வார்த்தைக்கு வார்த்தை குறுக்கிடுவது நாகரீகமற்றது!!!
@munirathinam3563
@munirathinam3563 27 дней назад
இந்த காயத்ரி எல்லாமே தெரிந்த மாதிரி பேசுவா ஒரு மையிரும் தெரியாது
@nagajothik5069
@nagajothik5069 27 дней назад
🎉🎉🎉🎉🎉 supper Gayathri mam
@rahmatharsad4029
@rahmatharsad4029 24 дня назад
இது போன்ற debat களை தவிர்த்தாலே நாடு நன்றாக இருக்கும்.
@padhuvaidy7769
@padhuvaidy7769 28 дней назад
காயத்ரி புடிச்ச முயலுக்கு 3 கால் 🙄
@senthilmurugan5405
@senthilmurugan5405 27 дней назад
Antha nayee pudichathu nondi muyal
@user-rajan-007
@user-rajan-007 25 дней назад
பத்திரிகையாளர் என்ற போர்வையில் பிஜேபி
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w 25 дней назад
அழகு நிலையம் வைத்துருக்கும் இவர் எப்படி கல்வியாளர்.......!
@manueldevasagayam9714
@manueldevasagayam9714 23 дня назад
Skill development எந்தெந்த வேலைகளுக்கு தரப்படுகிறது? அதில் இட ஒதுக்கீடு பிஅபற்றபடுகிறதா?
@arunbhaskars1882
@arunbhaskars1882 21 день назад
இந்த மாதிரி இடியட்ஸ் எல்லாம் கலந்து கொள்வதால்தான் நான் இந்த கருமாந்திரங்களை பார்ப்பதில்லை
@PrabakaranRIntegratedRetailSer
@PrabakaranRIntegratedRetailSer 23 дня назад
எங்கு பார்த்தாலும் ஜாதி, மதம் புகுத்தி மாணவர்களின் அறிவை கெடுக்கும் அரசியல் வாதிகள் கூட்டம்
@sundarmuruganantham950
@sundarmuruganantham950 27 дней назад
இந்த பெண் பெயர் என்ன கோயத்திரியா....என்ன திமிர் இந்த பெண்ணுக்கு. தமிழக அரசின் திட்டத்தின் பெயர்கூட தெரியாதாம். இந்தப்பெண்ணுக்கு ஆணவத்திமிரு அதிகம்.
@chandrababup6951
@chandrababup6951 28 дней назад
கார்த்திகேயன் இந்த லுசுப்பெண் எதற்கு அழைக்கின்றீர்
@jothijothikumar1060
@jothijothikumar1060 27 дней назад
Ival loose illa sanghi munda
@ramakrishnan4274
@ramakrishnan4274 27 дней назад
Poda naye
@ragavansundaram3441
@ragavansundaram3441 23 дня назад
லூசு பெண்ணா?? Tharamketta tharamthalntha அதிமேதாவி அய்யா நீ....
@aslamsaleem2095
@aslamsaleem2095 27 дней назад
இந்த கல்வியாளரும் பக்கோடா கட்சி தானா?
@arulkumar1169
@arulkumar1169 24 дня назад
இந்த பொம்பளைக்கு ஒரு மயிரும் தெரியாது அவளை கூப்பிட்டு வச்சு பேட்டி எடுக்குறாங்க
@ChandraSekar-to3sx
@ChandraSekar-to3sx 27 дней назад
இவனுங்க 3 பெரும் சேர்ந்து கொண்டு ஒருவருடைய கருத்தை தேவை இல்லாமல் எதிர்க்கிறார்கள். அதற்கு பதிலாக இன்னும் இரண்டு ஜால்றாக்களை வைத்துக்கொள்ளலாம்.
@abdulhakkim8598
@abdulhakkim8598 27 дней назад
காயத்திரி மாமிக்கு அசிங்கபடறதே வேலையா போச்சு 😂😂
@psprakash966
@psprakash966 25 дней назад
Rs.200 credited ooppees
@mihirsabeena4517
@mihirsabeena4517 25 дней назад
​@@psprakash966lunatic😅
@raghulsrhv915
@raghulsrhv915 25 дней назад
lungiz kadharalz
@mithunb.1510
@mithunb.1510 25 дней назад
@@abdulhakkim8598 lungi boys katharal thanga mudiyalai pa....mutta paiyan...
@Zdheiejejisoejheisidjdioosoks
@Zdheiejejisoejheisidjdioosoks 25 дней назад
​@@raghulsrhv915 dei lungi manatha kalku dress 😂 sanghi manamey illa da jenmam🤣
@kamaraj9892
@kamaraj9892 24 дня назад
எந்த வேலைக்கும் பயிற்சி கொடுத்தால் போதும் skil development வந்து விடும் இந்த நாட்டில் நீட் தேர்வு இல்லாமல் மருத்துவரானவர்கள் இப்போது சரியாக மருத்துவம் பார்ப்பதில்லையா? இது உதாரணம்தான் .
@muthurajm2176
@muthurajm2176 21 день назад
தம்பி !திறனறித் தேர்வு இல்லாத துறையே இல்லை! அதென்ன மருத்துவத்துறை? பத்தாம் வகுப்பு வரை பாஸ்போட்டது போல மருத்துவமும் நாலரை ஆண்டு படித்தபின் பாஸ்போடுவதைப்போல எந்த நிலையிலும் பணக்காரப்பிள்ளைகள் பதறாமல் பாசாக வழித்தான் நீட்" டில்லா மருத்துவப் படிப்பு???
@seetharamank691
@seetharamank691 27 дней назад
உபயோகமற்ற நெறியாளர்
@sadhusadhu4097
@sadhusadhu4097 27 дней назад
இவர் நெறியாளர் கிடையாது சொம்பு அப்போ ஒரு பிஜேபி ஒரு கல்வியாளர் மூன்று கழக உபி
@kumaravelkumar5074
@kumaravelkumar5074 28 дней назад
ஒரு எழவும் தெரியாத சங்கி காயத்திரியை கல்வியாளர் என்று விவாதத்திற்கு அழைக்காதிர்கள்
@user-lh8mm7mo3k
@user-lh8mm7mo3k 27 дней назад
What's your knowledge on this?? What did you learn?? Are you from Oxford or Harvard?😛
@ezhilarasi4438
@ezhilarasi4438 27 дней назад
BJP.... மோடி வட சுடுற மாதிரியே எல்லாரும் சுடுறிங்க da சாமி.... ஒன்னும் தெரிலனாலும் கத்தியே manage பண்றீங்க pa
@user-rc8dz9rz9g
@user-rc8dz9rz9g 25 дней назад
லோண் வாங்கும் முன்னாடி லோண் ப்ரீமியத்தையும், வட்டியயும் சரியாக கட்டிவிடுவேன் என்று சொல்லித்தானே வாங்குகிறீர்கள் அப்புறம் வந்து ஆளும் அரசை குறை சொல்வது லாஜிக் கிடையாது.
@panneerselvandakshinamoo-hr6bn
@panneerselvandakshinamoo-hr6bn 25 дней назад
இவர் கல்வியாளர் அல்ல! ஒரு ஜால்ரா! யாருடைய ஜால்ரா என்பது அனைவருக்கும் தெரிந்ததே!
@sathiamoorthyrajagopalan8227
@sathiamoorthyrajagopalan8227 28 дней назад
பொம்பளயானா என்ன சங்கீ சங்கீ தான்..
@user-lh8mm7mo3k
@user-lh8mm7mo3k 27 дней назад
Learn to respect women, all dmk fellowship are rowdies who never respected women
@wisewisdom5690
@wisewisdom5690 24 дня назад
Dravida dhandame...Murasoli mundame
@murugesankrishnamoorthy8848
@murugesankrishnamoorthy8848 28 дней назад
சங்கின்னா அரை மென்ட்டல்னு உலகமே சொல்லுது!
@muralisrinivasan578
@muralisrinivasan578 28 дней назад
Sry உபி
@Kabadieshwaran
@Kabadieshwaran 27 дней назад
அவ்வளவு மட்டுமா !! இன்னும் மட்டமாவெல்லாம் !!
@wisewisdom5690
@wisewisdom5690 24 дня назад
Dravida dhandame... murasoli mundame😂
@user-ow2os7pq1j
@user-ow2os7pq1j 21 день назад
அறிவாலய கழிப்பறை கழுவுவதில் செந்தில் முதல்வன்🎉
@ponmoorthyramasamy1419
@ponmoorthyramasamy1419 23 дня назад
உண்மையை பேசுவதை தடுக்கும் போக்கு அராஜகம்.
@nandhakumar9632
@nandhakumar9632 27 дней назад
இந்த காயத்ரிக்கு எவ்வளவு ஆணவம். திமிர். அது என்னமோ தமிழ் புதல்வனாம் என்று திமிரோடு அலட்சியமாய் ஒரு வசனம். இந்த ஆணவம் தான் அழிவுப் பாதை. நன்றி.
@psprakash966
@psprakash966 25 дней назад
Rs.200 ooppees channel
@jamesedward4746
@jamesedward4746 25 дней назад
​@@psprakash9662 rupee sanghi ready. Sotha ulachu thinnungadaa
@thirumoorthi6174
@thirumoorthi6174 25 дней назад
@@psprakash966 sari sangi channel poi parinka
@mihirsabeena4517
@mihirsabeena4517 25 дней назад
I will send Rs 2 ​@@psprakash966
@gparameswaran6025
@gparameswaran6025 25 дней назад
பார்தாலேதேறியிலியாதிமீர்பிடித்தாமாமினுஇந்தாகிருகககெல்லாம்வவ லதுசாரிங்ஙிறாபோராவையில்பேசிகாவியின்கஜானாவைகாலிபண்ணிக்கொண்டுஇருக்ஙிறார்களோஏனாஒரேசந்தேகம்
@ahamedmusthafa4058
@ahamedmusthafa4058 25 дней назад
பொய்யே உன் விலை என்ன.? மக்களே விழிக்க மாட்டீர்களா.? கணக்கே என்ன பாவம் செய்தாயோ நீ…?
@maalmurugasivan7823
@maalmurugasivan7823 21 день назад
Education is a state subject. Let the states collect all taxes and then states can waive off education loans. In fact, there won't be any need for loans. Under the Dravidian model, all education even beyond Doctorates will be free for performing students.
@KamalKamal-ut1sb
@KamalKamal-ut1sb 24 дня назад
இந்த பொம்பள எந்த புள்ளி விபரம் இல்லாம பேசுறா. சீக்கிரம் கவர்னர் பதவி கிடைக்கலாம். நல்லா உருட்டுறா
@praisejesus78
@praisejesus78 25 дней назад
Skill development was an idea of Congress partymentioned in its manifesto. This has been copied now by BJP.
@subramanianramanathan5854
@subramanianramanathan5854 23 дня назад
Congress creates ideas.BJP implements them.Congress then opposes.Another example is farm laws
@senthilvel8823
@senthilvel8823 27 дней назад
இந்த காயத்திரி ஐயர் ..முழுக்க முழுக்க bjp...
@user-lk7lf9bz1f
@user-lk7lf9bz1f 27 дней назад
3 சதவீதத்தினர் மட்டும் உயர் பதவிகளுக்கு வரவேண்டும். மற்றவர்கள் குலத்தொழில் செய்ய வேண்டும். இதுதான் புதிய கல்வி திட்டம்.
@ragavansundaram3441
@ragavansundaram3441 23 дня назад
அறிவாலய அடிமைகளுக்கு ஒன்றும் தெரியாது
@ramesha99
@ramesha99 27 дней назад
DMK biased journalist is half baked
@psprakash966
@psprakash966 25 дней назад
Rs.200 ooppees channel
@MariappanMariappan-zb6gn
@MariappanMariappan-zb6gn 24 дня назад
மேடம் கரெக்டா பேசுறாங்க இப்படி பேசினா நம்ம அவங்களை சங்கு என்று சொல்லிடுவாங்க அவ்வளவுதான் விஷயம் கரெக்டா பேசுறவங்கள ஃபுல்லா சங்கு என்று சொல்லிடுவாங்க
@user-to7dq1mw3t
@user-to7dq1mw3t 27 дней назад
இவ ஆவாள இருப்ப ஏன்ன குலகல்விய பெருமை பேசுது உன் குடும்ப பிளைய படிக்க வை எங்களுக்கு வேனாம் எங்க பிள்ளைகள் டாக்டர் இஞ்சினியர் ஆசிரியர் வக்கீல் ஜார்ஜ் ஆக வேண்டும்
@psprakash966
@psprakash966 25 дней назад
Rs.200 tell your original name
@Zdheiejejisoejheisidjdioosoks
@Zdheiejejisoejheisidjdioosoks 24 дня назад
​@@psprakash966 nee moditu sanghi😂
@balajip7709
@balajip7709 27 дней назад
நாங்கள் சுயமா தொழிலோ மற்ற எதுவுமே செய்யமாட்டோம் அடிமையாகவே இருந்து பழக்கம்
@panneerselvamr1169
@panneerselvamr1169 27 дней назад
அந்த திட்டத்தில் தொழில் முனைவராக எத்தனை பேர் ஆனார்கள்? சும்மா அடிச்சி விடக்கூடாது.
@musingbanker9288
@musingbanker9288 27 дней назад
மணியாட்டும் தொழில் செய்ய வேண்டும்
@IV-ew9rc
@IV-ew9rc 27 дней назад
தினமும் ஒரு விவாதம் ஆனால் மத்திய அரசு மட்டுமே குறியாக இருக்க வேண்டும் அவ்வளவு தான் இதுக்கு ஒரு கேடு கெட்ட கூட்டம் ஆதரவு
@realknowledge1900
@realknowledge1900 24 дня назад
இவங்க பேசுவார் அறிவு இல்லை
@panneerselvamr1169
@panneerselvamr1169 27 дней назад
வெறும் கல்லூரி மட்டுமல்ல, பாலிடெக்னிக் மாணவர்களும் இதில் அடங்குவார்கள் என்பதை அந்த சங்கிக்கு யாராவது சொல்லுங்க.
@vijayakumar5267
@vijayakumar5267 27 дней назад
சேனல் நிர்வாக ஆட்களின் கவனத்திற்கு ஒன்றும் தெரியாத தவறான தகவல்களை பகிரும் ஆட்களை இதைப் போன்ற விவாதங்கள் நடக்கும் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்க வேண்டாம். தவறான எதிர்மறை கருத்தையும் கேட்க/பார்க்க வேண்டியது இருக்கிறது.
@sundaresanpasupathi2222
@sundaresanpasupathi2222 27 дней назад
Why this anchor always siding with Modi bashers. Pathetic. Substandard
@panchalingamkandiah7684
@panchalingamkandiah7684 27 дней назад
Thiravida songes are crying
@doraiswamygopinathan730
@doraiswamygopinathan730 27 дней назад
Karthigai selvan gets panicky and does not know how to run the show as he is biased .
@manimaran4933
@manimaran4933 25 дней назад
ஏம்ப்பா நெறியாளர் நல்ல புள்ளிவபாரம் தெரிஞ்ச சங்கிய பாத்து கூட்டிவாப்பா எங்க நேரம் விநாகுதுல.
@kannankaliappan1056
@kannankaliappan1056 25 дней назад
Up 200
@kandiappan.kkrishnan.r9254
@kandiappan.kkrishnan.r9254 24 дня назад
Great lady to speak alone.
@gajabalaji
@gajabalaji 24 дня назад
DMK: Throw the bone. Indrakumar: Catch the bone.
@sabarinathr4582
@sabarinathr4582 27 дней назад
Fraud dmk
@rahmanrahman-bq7st
@rahmanrahman-bq7st 28 дней назад
நூலிபன் மிகவும் ஆபத்தானது 😂😂😂😂
@vinoth-vg3of
@vinoth-vg3of 28 дней назад
pera tamil la veingada pacha sanghis!
@raniajamma9964
@raniajamma9964 28 дней назад
​@@vinoth-vg3ofariya vantheri RSS sangiyaa ne first Tamil natuku unmaya iruda maatu saani sangi per mattum Tamil vacha pothathu
@RamC-t6r
@RamC-t6r 27 дней назад
You are a sick person. You can always bark at their caste, their customs and they never bother about it. They focus on education and become very successful in career. You guys can bark for 200 rs. Good luck.
@rahmanrahman-bq7st
@rahmanrahman-bq7st 27 дней назад
@@vinoth-vg3of முதலில் தமிழில் எழுத பழகுடா நூல்பான்ஸ் மாஃபியா .
@vinoth-vg3of
@vinoth-vg3of 27 дней назад
@@rahmanrahman-bq7st pera kooda tamil la veikama, apadi enna matham vendi kedakku? Ungaluku BJP sanghi galae better!
@pkumaran5362
@pkumaran5362 28 дней назад
தமிழ் வழி சான்று வாங்க நான் பட்ட பாடு இருக்கே அது விடியலுக்கு வெளிச்சம்......
@thangarakesh1250
@thangarakesh1250 28 дней назад
Unaku vanga terela nu artham .. oru form undu atha kondu poee ne paducha school la kuduttha check pannitu fill panni sign pootu seal vachu tharuvanga ... Ne enna panuna nu sollu??
@govt.hr.sec.schoolrengasam1283
@govt.hr.sec.schoolrengasam1283 28 дней назад
சாா் தமிழ் வழி சான்று வாங்க முறை தொியாமல் இருந்தால் நீங்கள் பாடுதான் பட வேண்டும். தமிழ்வழி சான்று தற்போது இணைவழியாக மிக எளிதாக பெறமுடிகிறது. இ சேவை மையத்தில் சென்று விண்ணப்பித்தால் ஒருநாளில் கிடைக்கிறது. ஒவ்வொருபள்ளியிலும் EMIS பக்கத்தில் approval இல் G 2 S என தினமும் பாாத்து approval கொடுக்கவேண்டியது பள்ளி தலையைாசிாியாின் தினசாி வேலைகளில் முதன்மை பணியாகும்.
@arivu3211
@arivu3211 27 дней назад
​@@thangarakesh1250🤣🤣🤣🤣
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 27 дней назад
​@@thangarakesh1250 லூசா நீ? ஒரு faam????
@maheshwaran.a1514
@maheshwaran.a1514 27 дней назад
நீ படித்த லட்சணம் அப்படி யோ ஐயா அப்துல் கலாம் சொன்னார் நான் தமிழ் வழி கல்வி தான் படித்தேன் என்று இன்னும் பல பேர் சொல்லலாம்...
@zahirniyaf3777
@zahirniyaf3777 27 дней назад
அருமை இந்திரகுமார் தேரடி
@arunkumarmani3289
@arunkumarmani3289 25 дней назад
அந்த தேரடி தேவிடியா பயன் ஒரு எச்ச கண்டார ஓலி மகன். பொண்டாட்டி ய கூட்டி குடுக்குற எச்ச கண்டார ஓலி மகன்
@devraj-ds6ci
@devraj-ds6ci 25 дней назад
முதலில் தமிழக மக்கள் தமிழக உற்பத்தி நிறுவனங்களில் அதிகமாக வேலையில் இல்லை.படித்த அவர்களுக்கு வேலை இல்லை அதை முதலில் சரி செய்ய என்ன கலந்துரையாடல் செய்தீர்கள்.
@srivenkateshlenka2344
@srivenkateshlenka2344 25 дней назад
People should boycott this anchor as he is only supporting thirututhiravidiya katchi only. Those 2 idiots were deliberately strangling the lady
@davidjesubalan774
@davidjesubalan774 25 дней назад
நெறியாளர் அவர்களே நீங்கள் சரியான புள்ளிவிவரம் சொல்ல சொல்லுங்கள். ஏன் மறுக்கிறீர்கள்.
@MariappanMariappan-zb6gn
@MariappanMariappan-zb6gn 24 дня назад
நியூஸ் 18 இது வந்து நெறியாளர் ஃபுல்லாக திராவிட கூட்டம் மாதிரியே பேசுற நெறியாளர் மாதிரியே பேசலாம் நியாயமான நெறியாளர் மாதிரியே பேச மாட்டாங்க
@superganesh1010
@superganesh1010 22 дня назад
கார்த்திகேயன் எனும் இந்த 200rs அடிமையிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது
@koppalampillaisrinivasn9726
@koppalampillaisrinivasn9726 28 дней назад
Dravida model will be followed in USA Are you happy ?
@vinoth-vg3of
@vinoth-vg3of 28 дней назад
Karthikeyan Panni mathiri katharuraan!
@nandhakumar9632
@nandhakumar9632 27 дней назад
இல்லை சார் திரு.கார்திகை செல்வன் நேர்மையாக நெறியாள்கை செய்கிறார் சார். நன்றி.
@vinoth-vg3of
@vinoth-vg3of 27 дней назад
@@nandhakumar9632 நெறியாளர் ஒருவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்து, எதிர் தரப்பினர் கருத்துக்களை கேட்க வேண்டும் இப்படி DMK பத்தி யாராச்சும் பேசினால் DMK காரர்களுக்கு முன்னாள் முந்தி அடித்து வந்து முட்டு கொடுத்தல் அசிங்கம்!!
@Sam77429
@Sam77429 25 дней назад
சகோதரி மதிவதனி பேச்சில் கடன் கட் பன்னப்பட்ட இரண்டு பேரின் பெயர்கள அறிஞ்சுக்கலாமுங்க.மனிப்பூர், பில்கீஸ் பானு ஐயாமார்
@gopalalakrishnandeena7924
@gopalalakrishnandeena7924 23 дня назад
News anchor not doing justice…..Still this news anchor working in News18…😢😢😢
@zionanantharaj6852
@zionanantharaj6852 24 дня назад
அவளுக்கு டேட்டா எடுத்து பேசுற அளவுக்கு அறிவு இருந்தா ஏன் அந்த கட்சிக்கு சப்போர்ட் பண்ண போறா
@nermaipaathai8867
@nermaipaathai8867 28 дней назад
Seeing this woman it is very clear that BJP is Bharatiya Jalsa party. Good selection indeed because she is doing what BJP scoundrels want.
@NanniasinghamRathinam
@NanniasinghamRathinam 22 дня назад
Congress in never ever lesson let's give opportunity for Athens ok
@subramaniamav9734
@subramaniamav9734 23 дня назад
The lady speaker is telling facts. INDI supporters are talking nonsense. They are only interrupting foolishly as their leaders in parliament
@KarnaRa-ls7en
@KarnaRa-ls7en 26 дней назад
I wonder since when indirakumar started to interrupt like this. He use to be an intellectual with valid points and debate constructively
@nava4793
@nava4793 28 дней назад
Sanghis kadharals in tamil nadu never stops😂
@sreeyoooooo
@sreeyoooooo 27 дней назад
Adei 😂 muttal , first avana correct ah pesa sollu , oru mariyum theriyama ne pesara ! 😂
@psprakash966
@psprakash966 25 дней назад
Rs.200 credited
@mihirsabeena4517
@mihirsabeena4517 25 дней назад
​@@psprakash966for you?
@mithunb.1510
@mithunb.1510 25 дней назад
@@nava4793 No.No.Rs.1000 credited in dravida U.p's account.... Dravida kovanathai avukkamal vidamattangooooo
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu 24 дня назад
உங்க ஈ.வே.ரா வே சொன்ன ஓட்டுக்கு பொண்டாட்டிய கூட்டி கொடுக்கறவனுக்கு இவ்வளவு தான் அறிவு
@subramaniamav9734
@subramaniamav9734 23 дня назад
100 Gayathris required to contain foolish and opportunistic DMK.
@குருபிரசாத்ராவ்
சூப்பர் மேடம்.....
@kodeeswaranfreeda1744
@kodeeswaranfreeda1744 25 дней назад
States give GST, corporate gets loans wivers, funds not used for development, indian pepole's taxes goes filly to corpoaretes as loan wivers ?
@user-xq9te8lq8m
@user-xq9te8lq8m 23 дня назад
புத்தி உள்ளவர் பதிலை பெற்று கேள்வி கேட்பார்கள்
@RamC-t6r
@RamC-t6r 27 дней назад
Dmk is opposing any scheme funded by central govt. Look at ADMK, when they were ruling and they nice relationship with central govt and get the things done easily. Edapadi has done nice job.
@naveenmbala
@naveenmbala 27 дней назад
@@RamC-t6r what Nice jobs have they got done easily 😂
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 24 дня назад
குறுக்கே குறுக்கே பேசுறது அதை அனுமதிக்கிறது கேவலமா இல்லையா?
Далее