Тёмный

Sollathigaram | விஜய் இத செஞ்சி என்ன புரட்சி செய்ய போறீங்க... -- சரமாரி கேள்வி கேட்ட பாலச்சந்திரன் 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 67 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 249   
@athimaramtv4504
@athimaramtv4504 2 месяца назад
திரு விஜய் அவர்கள் அவரை காப்பாற்றிக் கொள்வதற்கான அரசியல் செய்கிறார்
@ManiMaran-og3vn
@ManiMaran-og3vn 2 месяца назад
முதலில் அம்மா அப்பா வை பார்க்கவேண்டும் அரசியல் புரிதல் வேண்டும். பணத்தை பாதுகாக்க கட்சி
@romydiroshan
@romydiroshan 2 месяца назад
Unda ammada pundaya paaru
@AkannaiyanAkannaiyan
@AkannaiyanAkannaiyan 2 месяца назад
முட்டாள் தனமான வாதம் செய்பவர்கள் இருக்கும் வரை எல்லா நடிகர் களுக்கும் அரசியல் ஆசை வரத்தான் செய்யும்
@mohanbabu146
@mohanbabu146 2 месяца назад
அருமையா சொன்னிங்க IAS
@Mathanram0
@Mathanram0 2 месяца назад
விஜய்க்கு அரசியல் வேறு படம் வேறு என்று புரியவில்லை....mgr ku ஆட்சி பிடிக்க 1963 start panni 1973 கட்சி ஆரம்பிச்சி1977 ல தான் ஆட்சி பிடுசாரு 1987 வரைக்கும்... அவ்வளு செஞ்ச mgr ke அந்த நிலமை....விஜய் sir நிலமை என்னவோ
@m.ramaragavanm.mohanavadiv8063
@m.ramaragavanm.mohanavadiv8063 2 месяца назад
Show காண்பிப்பார் திரு விஜய்
@tgathma
@tgathma 2 месяца назад
அருமை ஐயா
@humanityiskey
@humanityiskey 2 месяца назад
சரியாக கேள்வி கேக்குறாரு 👍🏻
@sarathag8327
@sarathag8327 2 месяца назад
IAS அவரின் அரசியல் ஞானம் சிலருக்கு தெரியாது
@gunasekaran4159
@gunasekaran4159 2 месяца назад
IAS ALWAYS DMK STRONG SUPPORTER
@baumanathisiyan4591
@baumanathisiyan4591 2 месяца назад
பாலசந்திரனை மண்டையை உடைக்கவேண்டும். விஜய் ரசிகர்கள் உப்பு பபோட்டு திம்பாங்னு நினைக்கிறேன். அசாரிப்பய தொடர்ந்து எம் ஜி ஆர் விஜயை இழிவு படுத்துகிறான் பாடுப்பய
@RajaSekar-eu1nk
@RajaSekar-eu1nk 2 месяца назад
Not supporter adimai​@@gunasekaran4159
@ramyasasikumar3184
@ramyasasikumar3184 2 месяца назад
அருமையான பதிவு ஐஏஎஸ்
@humanityiskey
@humanityiskey 2 месяца назад
தற்குறி கூட்டமா இருக்கு விஜய் கட்சில 🤣
@pmuruganpmurugan8869
@pmuruganpmurugan8869 2 месяца назад
அதிமுக, திமு கா செய்யாததை விஜய் வந்து என்ன செய்ய போகிறேன் என்பதை வெளிப்படையாக சொன்னால் தான் மக்கள் பிரித்து பார்த்து ஒரு முடிவுக்கு வருவார்கள் என்ன கொள்கை வைத்து ள்ளார் என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறவேண்டும்..?
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 2 месяца назад
அப்படி எல்லாம் ஒரு குறிக்கோளும் கிடையாது. பார்ப்பன பாஜகவின் மிரட்டலுக்கு அடிபணிந்து தான் விஜய் கட்சி ஆரம்பித்து இருக்கிறான். தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்ற பாஜக கட்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது.
@கசமாடசாமி
@கசமாடசாமி 2 месяца назад
என்ன சொல்வார் ஊழல் இல்லாத ஆட்சி வெளிப்படைத்தன்மை என்று சொல்லுவார் வேளாண்மைப் பற்றி சொல்வார் இளைஞர்கள் அரசியலுக்கு வாருங்கள் என்று சொல்லுவார்
@mygame1366
@mygame1366 2 месяца назад
பாலச்சந்தர் சார் உங்க பேட்டி எல்லாம் அருமை மக்களுக்கு நல்ல தெளிவான விளக்கம்
@baumanathisiyan4591
@baumanathisiyan4591 2 месяца назад
பாலசந்திரனை மண்டையை உடைக்கவேண்டும். விஜய் ரசிகர்கள் உப்பு பபோட்டு திம்பாங்னு நினைக்கிறேன். அசாரிப்பய தொடர்ந்து எம் ஜி ஆர் விஜயை இழிவு படுத்துகிறான் பாடுப்பய
@YTcinishorts
@YTcinishorts 2 месяца назад
விஜயகாந்த் க்கு பண்ணுனதை போலவே ஆரம்பிச்சுட்டானுங்க 🙄🙄🙄🙄
@PalanisamyNachimuthu-m4m
@PalanisamyNachimuthu-m4m 2 месяца назад
'ஸ்பெயின் நாட்டு கொடி '''உலக கால் பந்தாட்டத்ல 'பார்த்தது. செமயா இருக்கு கொடி. ''சமத்துவ சமூகமாக மாறினால் மகிழ்ச்சியாக.
@subburam2479
@subburam2479 2 месяца назад
தூங்குமூச்சி வாகையின் பூ , அதை மாற்றிவெற்றி வாகையின் பூ வரவேண்டும்
@stephenjulius3996
@stephenjulius3996 2 месяца назад
Balachandran sir always rocks
@TAMILSELVAN-fh6wj
@TAMILSELVAN-fh6wj 2 месяца назад
முதலில் இவன் அவனோட உண்மையான சம்பளத்தை சொல்ல வக்கு இல்லை. இவன் நேர்மையா அரசியல் செய்யபோரானா.
@mspdyt5013
@mspdyt5013 2 месяца назад
Oh pudhj puluthiyo nee un kudumpathukku yokiyama nermaiya irundhurukiyanu yosichu paru..
@TAMILSELVAN-fh6wj
@TAMILSELVAN-fh6wj 2 месяца назад
@@mspdyt5013 நான் நேர்மைய இருக்கேன், உன்னை போல கூத்தாடிக்கு குண்டி கழுவுற வேலை பார்க்கல போலி ஐடி எல்லாம் பார்த்து இருங்கடா என் பையன் IPS டிரெயினிங்ல இருக்கான்.
@CommonMan-z2n
@CommonMan-z2n 2 месяца назад
பேராசை வந்து இருக்கு விஜய்க்கு...ரஜினிக்கு இருந்தது, இப்போ விஜய்க்கு வந்து இருக்கு. வரியை ஒழுங்காக செலுத்தாத விஜய். சமூக சிந்தனை, சமூக கருத்துகள், மத்திய அரசை எதிர்த்து பேச துணியாத கோழை விஜய். மோடிக்கு பயந்து நடங்கும் விஜய். அல்லது மறைமுகமாக பிஜேபியின் sleeper agent விஜய். சினிமாவில் நல்ல கருத்துகள் உள்ள கதையில் நடிக்க தெரியாத விஜய், முதலமைச்சர் நாற்காலியில் உட்கார பேராசை வந்து விட்டது விஜய்க்கு. தன் அப்பாவின் கட்சியை வளர முடியாமல் செய்த பெருமை விஜய்க்கு உண்டு.
@mspdyt5013
@mspdyt5013 2 месяца назад
Poda sangi payaley
@karthicka6496
@karthicka6496 2 месяца назад
2026 apro movie nadiparu😂
@Common._man.8
@Common._man.8 2 месяца назад
Kandipa 😂
@aslamsaleem2095
@aslamsaleem2095 2 месяца назад
ஆரம்பமே தூங்கு மூஞ்சியா......!
@mohamedsheriff4208
@mohamedsheriff4208 2 месяца назад
Any colour any flower what problem with that
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 2 месяца назад
வாழ்த்துக்கள் தமிழா.... யானைப்படை கொண்டே தமிழன் உலகை வென்றான்..... உலகை வென்ற மன்னன் அலெக்சாண்டர் பயம் கொண்டது யானைப்படை கண்டே ....தமிழனுடன் மிகவும் நெருக்கமாக பழகக்கூடிய ஒரே காட்டு விலங்கு யானையே.... எனவேதான் தமிழன் யானையை முதலில் வைத்தான்... கோவிலில் வைத்தான் .. தன்னுடைய படையில் வைத்தான்.... தன்னுடைய கோட்டைகளில் வைத்தான்... யானைக்கு இன்னொரு குணமும் உண்டு அது கோபம் .. கோபம் கொண்டால் நாடு தாங்காது யானையை அடக்க முடியாது... அது போலவே தமிழனும்... எனவே யானைக் கொடி சரியான தேர்வு.... வாழ்க விஜய்.... வெற்றிகள் பல பெற வாழ்த்துக்கள்....
@Natarajan251962
@Natarajan251962 2 месяца назад
Vijay should get advice from Mr. Balachandran and good persons.
@amalasr7975
@amalasr7975 Месяц назад
ஒரு புரட்சியும் மண்ணும் வராது. அவருக்கு என்ன அரசியல் அனுபவம் உள்ளது .MGR காலம் வேறு .இப்போ MGR இருந்தாலும அது நடக்காது. .
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 2 месяца назад
அய்யா பாலசந்தர் அவர்களே... அது வாகைப் பூ அல்ல சூரிய கதிர்கள் என்று சொல்லாமல் விட்டீர்களே மிக்க மகிழ்ச்சி.... அது உண்மையில் வாகைப்பூ வே...நன்றாக கூர்ந்து கவனிக்கவும்...
@manikandanshiva4527
@manikandanshiva4527 2 месяца назад
வாகைப்பூ - low budget sooriyan😃
@subramanianmarappan645
@subramanianmarappan645 2 месяца назад
அரசியல் அரசியல் என்று ஒவ்வொருத்தனும் சொல்றீங்க அந்த இயலை படித்து கட்சி எவன் ஆரம்பிச்சான். இவனுங்க செய்வது ஓட்டுகள் எப்படி பெறுவது என்பது மட்டுமே.
@பா...ர்...ரா
@பா...ர்...ரா 2 месяца назад
சுப்பிரமணி. சுப்பிரமணி. தகுதியான tall leaders took political career seriously and learned it over a period , .Leaders like kalaignar knew the history of the state, world history in relevance to world politics, geography,anthropology, applied Economics Evolution of state politics, including all states of ondia mob psychology, culture religion, of the land, history of political leaders like lenin stalin ஹிட்லர், Martin LutherKing. Kwame N Kruma,, Nelson Mandela MAHATMA Gandhi,Jawaharlal Nehru, Patel VP Singh , indira Gandhi, etc etc. சுப்பிரமணி. தலைவனுக்கு தகு‌தி தேவை இல்லை என்ற அடிப்படையில் உங்களை போல சினிமா ஹீரோ worship செய்யும் நபர்களுக்கு நடிகர் விஜய் ஏற்பு டைய வராக இருக்கலாம். Ungal பெண் அல்லது பையன் எதாவது படிக்கட்டு ம் என்று விட்டு விடுவீர்களா, உங்கள் பெண்ணுக்கு ஒரு சினிமா நடிகன் குடும்ப தலைவனா வந்தால் போதும் என்று நினைப்பீர்கlaa. It is utter irresponsibility. You should think for the next generation. We,should leave a decent and ideal state for our son's,and daughters live with PRIDE
@tajismail70
@tajismail70 2 месяца назад
Balachandran IAS very knowledgeable person
@aadithyaroadcarriers
@aadithyaroadcarriers 2 месяца назад
Oh really....... not less than a 200 UPs
@baumanathisiyan4591
@baumanathisiyan4591 2 месяца назад
பாலசந்திரனை மண்டையை உடைக்கவேண்டும். விஜய் ரசிகர்கள் உப்பு பபோட்டு திம்பாங்னு நினைக்கிறேன். அசாரிப்பய தொடர்ந்து எம் ஜி ஆர் விஜயை இழிவு படுத்துகிறான் பாடுப்பய
@VV-yh4uh
@VV-yh4uh 2 месяца назад
​@@aadithyaroadcarriersசங்கி spotted
@visalek9912
@visalek9912 Месяц назад
Very good 👍The cinema people should not enter politics . Educated youngsters should come into politics
@narasimhana9507
@narasimhana9507 2 месяца назад
MGR எப்போது வந்தார்.அதற்கு முன்பு சினிமா அரசியல் இருந்தார்.சினிமாவை அரசியலுக்கு பயன்படுத்தி கொண்டார்.அதிமுக ஆரம்பம் செய்யும் போது MGR திமுக பொருளாளர் பதவியில் இருந்தார்.உடனடியாக அதிமுக ஆரம்பம் செய்யவில்லை ‌.ஏற்கனவே அடிப்படை சரிசெய்து கொண்டார்.
@madhumala4695
@madhumala4695 2 месяца назад
Balu sir s view 👌
@tamo3506
@tamo3506 2 месяца назад
Mr Vijay examine yourself. Discuss with your welwishers. Don't ask your fellow depends They may never tell true reply Think it over.
@Divya1997-b8v
@Divya1997-b8v 2 месяца назад
இவர்களை என்ன பிம்பத்தில் வருகிறர்கள் எல்லா டிவி நியூஸ் லையும் வருகிறர்கள்... கிருஷ்ணகிரி சம்பவத்தை பற்றி ஒரு டிவி நியூஸ் யும் விவாதம் நடக்க வில்லை
@mahendran5747
@mahendran5747 2 месяца назад
தேவையில்லாத வேலை.கம்பிரமான ஹீரோ கிடையாது.எல்லோரும் MGR JJ ஆக முடியாது.
@ananthakumarkumar5687
@ananthakumarkumar5687 2 месяца назад
Evalavu naal da ithaive solluvenga vaippu kodutthal theriyum
@TSK-n7t
@TSK-n7t 2 месяца назад
பாலசந்தர் சாருக்கு. நண்றி
@anbukkarasi1163
@anbukkarasi1163 2 месяца назад
சம்பாதித்ததை இழக்க போ கிறார். பாவம் இவருக்கு தமிழக அரசியல் தெரியவில்லை.
@sarabojiboominathan4354
@sarabojiboominathan4354 2 месяца назад
உண்மைதான் இது தூங்குமூஞ்சி பூதான்😅😅😅😅😅
@s.baskar9456
@s.baskar9456 2 месяца назад
Kelvi ketta Raid Varum La 😂😂😂😂😂
@KSundaram-ox3es
@KSundaram-ox3es 2 месяца назад
🎉😢😮
@govindarajanv2665
@govindarajanv2665 2 месяца назад
Vijay is thinking about the strategy,script will be ready after startling the action
@sankar1467
@sankar1467 2 месяца назад
முதலில் அரசியல் கருத்து சொல்ல தைரியம் வேண்டும் விஜய்-க்கு அது முதலில் வேண்டும் நான் யாரையும் எதிர்த்து அரசியல் செய்யவில்லை என்றால் அப்புறம் நீ எதற்க்கு
@MathanTom
@MathanTom 2 месяца назад
இப்ப இருக்க அரசியல் கட்சிகள் கொள்கை வைத்து தான் ஓட்டு போடறாங்களா இல்ல அந்த அரசியல் கட்சிதான் கொள்கையை பின்பற்றி அதன் படி தான் ஆட்சி செய்கிறார்களா அப்படி ஒன்னும் கிடையாது
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 2 месяца назад
WRT MGR in this discussion. MGR was in DMK in a senior position prior to 1972
@VV-yh4uh
@VV-yh4uh 2 месяца назад
விஜய் அவர்கள் மாட்டிகிட்டார்.... இவருக்கு அடுத்தும் யாரையாவது தயாராக வைத்திருப்பார்கள் 😂
@nallasivami3765
@nallasivami3765 2 месяца назад
2004ல் தேர்தல் ஆணையத்திலல் அஸ்ஸாமில் பதிவு செய்த கொடி (யானை) சின்னம் விஜய் அறியவிலல்லையா?
@nallasivami3765
@nallasivami3765 2 месяца назад
முத்தூட் சின்னம்.
@sasikumarsasikumar8399
@sasikumarsasikumar8399 2 месяца назад
No one can MGR OR VIJAYAKANTH sir
@kscopier6792
@kscopier6792 2 месяца назад
வாகை மலர் சிவப்பாத்தான் இருக்கு
@user-lo2zr1pc3g
@user-lo2zr1pc3g 2 месяца назад
IAS 👌
@chandrasekaransivanaiah4932
@chandrasekaransivanaiah4932 2 месяца назад
Let Vijay spend the money first.
@Pdushendran
@Pdushendran 2 месяца назад
நடிகர் விஜய் முதலில் அரசுக்கு சரியா , ஏமற்றாமல் வரி கட்டடும், வாங்கிய சொகுசு காருக்கு வரிகட்டாமல், எமற்றி கோர்ட் கண்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது,இவன் எல்லாம் நாட்டு மக்களை காக்க முடியும் 😂😢😅
@dharmaraja4418
@dharmaraja4418 2 месяца назад
Vijay Thannudan padiththa Arivalikalai Arugil vaithukollavendum,kodiyil thavaru irukku sari seyyanum, Vazhthukkal Vijay 🎉
@antonyjoseph2463
@antonyjoseph2463 2 месяца назад
ஐயா சூப்பர்.... அது தூங்கு மூஞ்சி பூ தான்.... இந்த மரம் எங்கள் ஊரில் உள்ளது
@ageaff
@ageaff 2 месяца назад
கமலஹாசன் எங்கே?
@muthukumar8963
@muthukumar8963 2 месяца назад
ஐயா கேமரா என்றாலே அது visuals தங்கள் கேமரா முன்னால்தான் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் visuals ஊடகங்கள் எல்லாம் சினிமாதான் பேஸ் ஐயா சினிமா கேவலமாக நினைக்குறீர்கள் thanks
@RaviRaj-re8wr
@RaviRaj-re8wr 2 месяца назад
Google search la indha flower and African elephant thaan kedaichadhu
@Nilagirison
@Nilagirison 2 месяца назад
பாலசந்திரன் விஜய்யின் அரசியல் அறிவு பற்றி கேள்வி கேட்கிறார். இதே கேள்வி ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் பொருந்தாதா? கேட்பாரா?
@parthibanc9177
@parthibanc9177 2 месяца назад
Dmk கொள்கைகளை கொஞ்சம் படிங்க.
@anthonystephen5069
@anthonystephen5069 2 месяца назад
​@@parthibanc9177 Ena kolgai oru kalgayum ila
@baumanathisiyan4591
@baumanathisiyan4591 2 месяца назад
பாலசந்திரனை மண்டையை உடைக்கவேண்டும். விஜய் ரசிகர்கள் உப்பு பபோட்டு திம்பாங்னு நினைக்கிறேன். அசாரிப்பய தொடர்ந்து எம் ஜி ஆர் விஜயை இழிவு படுத்துகிறான் பாடுப்பய
@jeyatharmarajan3519
@jeyatharmarajan3519 2 месяца назад
Why Balachandran sir wants only DMK should be allowed to do politics here like Bjp in the center ?
@karupan3129
@karupan3129 2 месяца назад
சினிமாக்காரர்கள் நடிகர்கள் வரக்கூடாதுன்னா அப்போ உதயநிதி😂😂😂
@RaviPrasath-eu8xo
@RaviPrasath-eu8xo 2 месяца назад
Udayanidhi yena puratchi seidhar yendru solunghal
@MUTHUKUMARM-ci1dh
@MUTHUKUMARM-ci1dh 2 месяца назад
மக்களை சந்தித்து தமிழ்நாட்டில் சில பிரச்சனை இருக்கு அதை நான் செய்ய போகிறேன் என்று சொல்ல வேண்டும்
@RajaSekar-eu1nk
@RajaSekar-eu1nk 2 месяца назад
200 rupees oopis adangu 😅
@MathanTom
@MathanTom 2 месяца назад
தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்த வாக்குறுதிகளை கொடுக்க வேண்டியது. வெற்றி பெற்று வந்த பிறகு அதை எல்லாம் மறந்துவிட்டு அவரவர்கள் கொள்ளை அடித்து பணத்தை சேர்த்து வைத்துக் கொள்வது இது தானடா அரசியலில் நடக்குது.
@kgopalakrishnaniyer9349
@kgopalakrishnaniyer9349 2 месяца назад
Starting is a confusion in all respects. He was to be in media with a debate by his responsibility. Suriya was given his view against BJP and not asking any message about TN Govt. now settled. Inumbai for children future and what happened to education trust. What happened to NEET against idea. His films will not be released as decired because Udhyanidhi. All self centred only their Carrier is important.
@marsookali9936
@marsookali9936 2 месяца назад
அவர் சினிமா டாப் ஸ்டார், இப்ப தான் ட்ரைலர், அப்புறம் பாட்டு, அப்புறமா தான் மெயின் படம், இது போல தான் அவரோட அரசியல் என்ட்ரியும் இருக்கும் 🥰
@ageaff
@ageaff 2 месяца назад
ஊழல்தான் பெரிய பிரச்சினை. விஜய்யால் ஊழலை ஒழிக்க முடியுமா?
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 2 месяца назад
நீ என்ன கோமாளியா ? பங்கு சந்தை ஊழல் இல்லையா ? தேர்தல் பத்திரம் ஊழல் இல்லையா? மருத்துவ காப்பீடு திட்டத்தில் 7.5 லட்சம் கோடி ரூபாய் திருடியது ஊழல் இல்லையா ? ஒரு கி.மீ. சாலை அமைக்க 248 கோடி ரூபாய் திருடியது ஊழல் இல்லையா ? ........
@felixjude-yp2px
@felixjude-yp2px 2 месяца назад
DMK WILL WIN 220 SEATS IN 2026-
@smthiagu
@smthiagu 2 месяца назад
Why 220? All 234 seats???
@deepanphenomenal3263
@deepanphenomenal3263 2 месяца назад
Vote ku money kuduthu win pannitu yokkiya Mari pesura 😅 money 2000 illa na deposit vangaatta dmk kothadimai
@bharathbharath1442
@bharathbharath1442 2 месяца назад
ஸ்டாலின் உதயநிதி சினிமாகாரர்கள் இல்லையா பாலச்சந்தர்?
@smthiagu
@smthiagu 2 месяца назад
No comments please.
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 2 месяца назад
ஆமாம். அந்த சினிமாவிலும் அவர்கள்....,.. அரசியல் கருத்துக்களை பரப்பினார்கள்.
@alicepresila2416
@alicepresila2416 2 месяца назад
No arasiyaluku cinemai use pannanga.athuvum ithaium compare panna koidathu.udthay by birth avaruku arasiyal panbu irunthuchu.and avar first oru business man pirahu sila padangal la act pannaru.but avar arasiyal involved ah thaan iruntharu.ok va.
@ssrselvaraj1579
@ssrselvaraj1579 2 месяца назад
எல்லாம் கதறுங்க.. எங்கள் ஓட்டு விஜய்க்கு..
@Ahfat-i2p
@Ahfat-i2p 2 месяца назад
🤡🤡🤡🤡🤡🤡ask him to read d history
@kanagaretnam-he7cp
@kanagaretnam-he7cp 2 месяца назад
திராவிடம் செயத புரட்ச்சியை சோல்லிக் கொண்டே செல்லலாம் என்கிறீர்கள். சொல்லுங்கள் நாமுளுவதும் சொல்லுங்கள். பட்டியலிடுங்கள் பக்கம் பக்கமாய்ப் பட்டியலிடுங்கள் . அவகளால் ஏற்ப்பட்ட பாதகங்களைப் பட்டியலிட முடியுமா??????😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@stevassteva8498
@stevassteva8498 2 месяца назад
பாதகங்களை நீங்க சொல்லுங்க brother
@haroonrasheed551
@haroonrasheed551 2 месяца назад
NEWS 18 WHY U R SUPPORTING VIJAY?
@smthiagu
@smthiagu 2 месяца назад
திரு.பாலச்சந்திரன் அவர்கள் நடுநிலைமையான விமர்சகர் என்கிற ஸ்தானத்திலிருந்து தி.மு.க வின் கொ .ப.செ என்கிற ஸ்தானத்திற்கு உயர்ந்துவிட்டார். இனிமேல் அவரின் விமர்சனங்கள் அதன் அடிப்படையிலேயே இருக்கும்.தங்களின் பதவி உயர்விற்கு வாழ்த்துக்கள்.
@baumanathisiyan4591
@baumanathisiyan4591 2 месяца назад
பாலசந்திரனை மண்டையை உடைக்கவேண்டும். விஜய் ரசிகர்கள் உப்பு பபோட்டு திம்பாங்னு நினைக்கிறேன். அசாரிப்பய தொடர்ந்து எம் ஜி ஆர் விஜயை இழிவு படுத்துகிறான் பாடுப்பய
@Urone7937
@Urone7937 2 месяца назад
Sir avara yetha yeppo pesanum nu neenga yen pesitu irrukinga avar avar urimai
@sureshusura4511
@sureshusura4511 2 месяца назад
My vote Vijay ku tha.....
@gtbakyaraj7906
@gtbakyaraj7906 2 месяца назад
Dai ithu thevai illatha vaatham....muthalil avar pesatum.....
@harishg1507
@harishg1507 2 месяца назад
Vijay safe game aadaraar , freedom fighters peru solli desiyam la oru kuthu , samooga needhi solli dravidam la oru kuthu. Mozhi por thyagigal solli tamil desiyam la oru kuthu .... atleast next padam release aagum varai yenda arasaiyum , katchiyaiyum edirka maataar ..... Perusa onum nambikkai illai ... Inda kodi ya manadu la ye arimugam seidirukalaam , yenaku yenavo GOAT first day ku theatre poora inda kodi irukanum nu hype kaaga inda nigalchi panina madhiri daan iruku ......
@fayazi.m.7444
@fayazi.m.7444 2 месяца назад
Broom stick is symbol of AAP. But with the hard work they have succeeded.
@manvyinn
@manvyinn 2 месяца назад
நடிகர் அரசியல் வருவதில் எந்த தவறும் இல்லை ஆனால் உனக்கு எந்த கொள்கை இருக்கு என்று தெரியாமல் இவளோ மக்கள் பின் தொடர்வது நடிகர் என்பதால் மட்டுமே
@ganesh8892
@ganesh8892 2 месяца назад
Why you people are afraid of vijay. Finding fault of every thing.
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 2 месяца назад
இவன் Conferred I.A.S
@Jisookitkim
@Jisookitkim 2 месяца назад
New party is a thungumunji !
@starshan
@starshan 2 месяца назад
எந்த உழைப்புமே செலுத்தாத, மக்கள் பிரச்சனைகளுக்காக நிற்காத உதயநிதி நேரடியாக உயர்பதவிக்கு வருவதை எவனுமே கேள்வி கேட்பதில்லையே, ஏன்? உதயநிதி நடிகனாக இருந்து வந்தவன்தானே?
@VV-yh4uh
@VV-yh4uh 2 месяца назад
எப்படி உழைக்கனுங்க?
@selvarajurajuk8336
@selvarajurajuk8336 2 месяца назад
Vijay is very good actor
@Tmsview
@Tmsview 2 месяца назад
அரசியலில் இருக்கிற பெரும்பாலும் சினிமா காரன் தான் அரசியல் இறங்கிதான் அனுபவத்தை கத்துக்கணும்
@PrasanthkumarKumar
@PrasanthkumarKumar 2 месяца назад
Vijay doesn't have political knowledge don't waste ur vots
@charlessoundarraj
@charlessoundarraj 2 месяца назад
நீங்க காண்டு ஆனீங்க இல்ல அது போதும்....
@Esubalan
@Esubalan 2 месяца назад
அப்ப ஸ்டாலினுக்கு எல்லாம் தெரியுமோ சொல்லுங்க பாலச்சந்திரன்
@MathanTom
@MathanTom 2 месяца назад
இப்ப என்ன கொள்கை அப்படின்னு சொல்லிட்டா ஓட்டு போட்டு அவரை முதலமைச்சர் எடுத்துருவீங்களா இல்ல இதுக்கு முன்னாடி இருந்த திமுக அதிமுக கட்சி எல்லாம் கொள்கை சொல்லி அதன்படி தான் ஆட்சி நடக்குதா ?????
@kaviraja2625
@kaviraja2625 2 месяца назад
இந்த டுபாக்கூர் அதிகாரி, எப்படிதான் படிச்சி பாஸ் பன்னியிருப்பானோ தெரியல. மாத்தி மாத்தி பேசி மக்களை குழப்புவான்.இவன் சீன கைகூலி. பணத்துக்காக பீயை கூட தின்பான் இவன்.
@shanmugavelkoliyanur5239
@shanmugavelkoliyanur5239 2 месяца назад
Every thing decided by the people only. Which one is right which one is wrong, wait and see unwanted debate and discussion. What is the main agenda of the new party?
@selvarajurajuk8336
@selvarajurajuk8336 2 месяца назад
Vijay not sue in politics in Tamil Nadu okay Political he don't know anything okay
@arulmurugan3387
@arulmurugan3387 2 месяца назад
Bala chandran pension kku jalra va😂😂😂😂😂😂😂😂
@kganesankganesan5772
@kganesankganesan5772 2 месяца назад
நடுக்கம் வந்து விட்டது
@nandhakumar9632
@nandhakumar9632 2 месяца назад
உங்களை நீங்களே தாக்கி கொள்கிறீர்கள். நன்றி.
@baumanathisiyan4591
@baumanathisiyan4591 2 месяца назад
​@@nandhakumar9632பாலசந்திரனை மண்டையை உடைக்கவேண்டும். விஜய் ரசிகர்கள் உப்பு பபோட்டு திம்பாங்னு நினைக்கிறேன். அசாரிப்பய தொடர்ந்து எம் ஜி ஆர் விஜயை இழிவு படுத்துகிறான் பாடுப்பய
@anandpalani2566
@anandpalani2566 2 месяца назад
Anchor is biased
@karthikrajab2425
@karthikrajab2425 2 месяца назад
Ivan epdi ias pass pannan...kothadimai
@sureshusura4511
@sureshusura4511 2 месяца назад
Vijay arasiyal vanthathume kathara arambichatanuga.
@SanjaiSanjai-hq8pt
@SanjaiSanjai-hq8pt 2 месяца назад
இந்த ஆள் பாலகிருஷ்ணன் dmk சொம்பு ஸ்டாலினுக்கு என்ன தெரியும் இட ஒதுக்கீடு பற்றி, உதயநிதி ஸ்டாலின் கிட்ட இட ஒதுக்கீடு பற்றி கேட்டது அதை எனக்கு புரிதல் இல்லை என்று சொன்னவர் உதயநிதி அவங்க எல்லாம் அமைச்சர் முதலமைச்சர் ஆகும் போது இந்த கேள்வி கேட்டாரா 🤡
@kathirv4091
@kathirv4091 2 месяца назад
Sir ulla irruntha eli kunji veliya vanthuruchu. With your IAS TITLE PLEASE ADD DMK SOMBU IAS IT WILL BE GOOD FOR YOU. AND YOU ARE WORKING SINCERELY FOR DMK WHAT YOU GETTING PAID FROM DMK. SIR IF THE VIJAY IS ACTOR HOW UDHAYNITHI THURUDAN.
@theesan4
@theesan4 2 месяца назад
Dmk andava
@alexprabhakaran8252
@alexprabhakaran8252 2 месяца назад
Vijay oru thalaivara? Sirippaa irukka. Poi naduchu panatha sambadikka sollunga. Adhu podhum.
@umapathythanji6939
@umapathythanji6939 2 месяца назад
Vijaya kandu Balu sir en kavalaippadugirar, DMK vukku bathippu varum enbathalo...?
@thiyagarajsnpanduragan4027
@thiyagarajsnpanduragan4027 2 месяца назад
makkaluku ena theva, makkaluku ena pathukapu ? Lusu mathiri pesatha. Enaku epa pasikuthu nee ena Pannuva? Ila mathirai maruthu venum nee ena pannuva ?
Далее
Думайте сами блин
18:15
Просмотров 633 тыс.