இந்த மாதிரி பேசுவதற்கு தைரியம் வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா......திருமாவளவன் வாய கையை தொறக்கவே மாற்றானே...கேவலம் பதியவியை காப்பாற்றுவதிலே குறியாக இருக்கிறான்...
சரியான சந்தேகம், சரியான கேள்விகள், சரியான விளக்கம் தெளிவான உதாரணங்கள் அனைத்தும் வரவேற்கிறேன். உங்களின் தைரியமாக பதிவு செய்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் தோழரே 🙏👍
ஏய் தமிழ் நாடு நாசமா போகட்டும் யாருக்கென்ன"மோடி ஏன் தமிழ்நாட்டை பார்க்கனும்? மக்களே அவுங்களை பாத்துக்குவாங்க, செத்துக்குவாங்க"எங்க ஓட்டு,எங்க ஆட்சி.ஆகசிறந்த தமிழ்நாடு" எந்த மயிருக்கும் மத்திய அரசு தேவையில்லை"
நான்காவது முறையும் பிரதமர் மோடி இந்திய பிரதமராக வர வேண்டும், மீண்டும்அவரே இந்திய பயாவின் யாராலும் அசைக்க முடியாத உலகம் போற்றும் பிரதமர் அவர்தான் என்று சவால் விடுகிறேன்.
❤Arm🫂 was a hindrance to the power sector in Chennai, those people wanted him gone💔😔😭This encounter was uncalled for, clearly evident that this is a cover-up to help someone very influential. 😡
என்கவுண்டரை மக்கள் மறப்பதற்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதற்கும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் கள்ளச்சாராயம் விசயத்தை மக்களிடமிருந்து மறக்க வைக்க அதைவிட பெரிய சம்பவம் ஒன்று ஆம்ஸ்ட்ராங்கின் ஒரு மரணம் செய்தது அதில் என்கவுண்டர் செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியை எதற்காக விசாரிக்காமல் சுட்டுக் கொன்றீர்கள் பின்புலமாக செயல்பட்டவர் யார் என ஆராய விடாமல் அவசர அவசரமாக இந்த துப்பாக்கி சூட்டை நடத்தி குற்றவாளிக்கு துணையாக செயல் பட்டியல்கள் என்ன மக்கள் கேள்விகளை கேட்கும் பொழுதே நாம் தமிழர் கட்சியை சிறந்த ஒருவருக்கு தற்போது மீண்டும் வெட்டு விழுந்து அது கொலையாக உறுதி செய்யப்பட்டு மக்களின் பரபரப்பு பேச்சுக்கள் சிந்தனைகள் அனைத்தையும் திசை திருப்பிய அவர்கள் யார் அனைத்தையும் மூளையாக செயல்படுத்தும் அந்த ஒற்றை ஆளுமை யார் அவர் எப்பேர்பட்ட உயர் பதவியில் இருந்தால் இப்பேர்ப்பட்ட பல சம்பவங்களை அடுத்தடுத்து நடத்தி தமிழகத்தை அச்சத்திற்கு அடக்குமுறைக்கு கொண்டு செல்வார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் இவற்றையும் கடந்து போக வேறு ஏதும் சூழ்ச்சிகள் நடக்கிறதா அல்லது இன்னும் வேறு சில விஷயங்களை மறைப்பதற்கு மறைமுகமாக செய்வதற்கு இத்தகைய சூழ்ச்சியாக பரபரப்பு நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள் மக்களுடைய கண்களை இந்தப் பரபரப்பு நிகழ்ச்சி கடந்து செல்வதற்கு பின்னால் வேறு ஏதும் பல முக்கிய நிகழ்வுகள் ஆதாரங்கள் நடக்கிறதா அளிக்கப்படுகிறதா என்கின்ற ஆராய்ச்சியை ஊடகங்கள் உண்மையான ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்