சூப்பர் தம்பிகளா அருமை மென்மெலும் வளர வாழ்த்துக்கள்! நமக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று வருந்துவதை விட ஒரு நல்ல வாய்ப்பினை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும் சிறப்பு
எப்பா சாமி நீங்க பயங்கரமான ஆளுங்குடா நீங்க என்னா நடிப்பு வடிவேல் காமெடி கூட இந்த மாதிரி நான் சிரிக்கல இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி👌👌👌👌👌👌👌👌
ரொம்ப நல்லா இருக்கு சிறுச்சு சிறுச்சு வயுறு வலிக்குதுட தம்பிகளா. அதுவும் அந்த மனீஈஇ நு இழுத்து நடிக்கிற பையன் அருமை. நீங்க இருவரும் இன்னும் நிறைய பண்ணுங்க. ஆன நிகழ்ச்சி ல பங்கேற்றவங மனசு புன்படும்படியா நடந்துக்கதீங்க. வாழ்த்துக்கள்.