Тёмный

Song - Enthan Thaazhvil Ennai | Joyson Family 

Bensam Joyson
Подписаться 23 тыс.
Просмотров 1,9 млн
50% 1

Song - Enthan Thaazhvil Ennai
Tamil Christian Song
Composed by Pr.P.Joyson
Sung by Joyson brothers & sisters.
Nagercoil
Malayalam version: • Song - Ente Thazhchayi...
Lyrics:
Enthan Thazhvil Ennai Ninaithavarae
Unthan Namam Uyarthiduvaen (2x)
Enniladanga Nanmaigal Seithavarae
Nantriyalae Thuthithiduvaen (2x)
Kadantha Naatkalil Kannin Manipol
Karuthudan Neer Katheerae (2x)
Kadanthu Vantha Paathayil Thinamum
Karam Piditheer Athisayamai (2x)
Yesuvae Ratchaga
Asaiyodae Vazhthukintaen (2x)
Kazhugaipol Um Siragin Melae
Sumanthu Ennai Thanginirae
Vazhigalil Nan Edarivizhamal
Karunai Karathal Uyarthinirae
Yesuvae......
Ulagam Ennai Kai Vitta Pothum
Kirubayal Ennai Thanginirae
Manithar Yavarum Maranthitta Pothum
Maravamal Ennai Ninaithavare

Видеоклипы

Опубликовано:

 

17 дек 2016

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 588   
@monymony2961
@monymony2961 Год назад
எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே உந்தன் நாமம் உயர்த்திடுவேன்-2 எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே நன்றியால் துதித்திடுவேன்-2 -எந்தன் தாழ்வில் கடந்த நாட்களில் கண்ணின் மணி போல் கருத்துடன் நீர் காத்தீரே-2 கடந்து வந்த பாதையில் தினமும் கரம் பிடித்தீர் அதிசயமாய்-2 இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில் கழுகை போல் உம் சிறகின் மேலே சுமந்து என்னை தாங்கினீரே-2 வழிகளில் நான் இடறி விழாமல் கருணை கரத்தால் உயர்த்தினீரே-2 இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில் உலகம் என்னை கைவிட்ட போது கிருபையால் என்னை தாங்கினீரே-2 மனிதர் யாவரும் மறந்திட்ட போது மறவாமல் என்னை நினைத்தவரே-2 இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்
@roselin642
@roselin642 2 года назад
எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே உந்தன் நாமம் உயர்த்திடுவேன் எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே நன்றியால் துதித்திடுவேன் -எந்தன் தாழ்வில் கடந்த நாட்களில் கண்ணின் மணி போல் கருத்துடன் நீர் காத்தீரே கடந்து வந்த பாதையில் தினமும் கரம் பிடித்தீர் அதிசயமாய் இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன் -எந்தன் தாழ்வில் கழுகை போல் உம் சிறகின் மேலே சுமந்து என்னை தாங்கினீரே வழிகளில் நான் இடறி விழாமல் கருணை கரத்தால் உயர்த்தினீரே இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன் -எந்தன் தாழ்வில் உலகம் என்னை கைவிட்ட போது கிருபையால் என்னை தாங்கினீரே மனிதர் யாவரும் மறந்திட்ட போது மறவாமல் என்னை நினைத்தவரே இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன் -எந்தன் தாழ்வில் Translate to English
@jaikumarm4515
@jaikumarm4515 Год назад
Amen
@Praveenl29
@Praveenl29 Год назад
Amen praise the Lord
@sugajoy8643
@sugajoy8643 Год назад
என் காலம் உமது கரத்தில்... என் கண்ணீர் உமது துருத்தி யில்... இம்மானுவேல் தேவன் என்னோடு.... நன்றி இயேசு வே
@stalinruban4923
@stalinruban4923 Год назад
என் வாழ்வில் என்னை நினைத்தவர்.... இயேசு... 🙏
@poongodinathan9449
@poongodinathan9449 9 месяцев назад
இந்த பாடல் எனக்கென எழுதப்பட்ட வரிகளாக நான் உணர்கிறேன்.அவ்வளவும் உண்மையானவை.அல்லேலூயா👏🙋🙏
@banupriyatamizharasan9421
@banupriyatamizharasan9421 5 лет назад
ஆம் உலகம் என்னை கைவிட்ட போது கிரு‌‌பையால் என்னை தாங்கினீரே 😍😍😍😍😍
@jebarani8472
@jebarani8472 2 года назад
Enthan thaazhvil ennai ninaithavarae Thank you Jesus
@goodshepherdworshipcenters7410
@goodshepherdworshipcenters7410 3 года назад
அருமையான பாடல். இனிமையான இசை. இறை பிரசன்னம் நிறைந்த முகங்கள். கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது. எங்கள் இருதயங்களில் ஒரு எழுச்சி வருகிறது. கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
@vasanthiabisheka8796
@vasanthiabisheka8796 2 года назад
இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன்
@Jacquize
@Jacquize 4 года назад
Spiritual melody.. பரலோகத்தில் பிரவேசித்து இருக்கிற குடும்பம் போல் இருக்கிறது..God blesses your family..
@nancymani7116
@nancymani7116 4 года назад
True
@Jacquize
@Jacquize 4 года назад
@@nancymani7116 ஆமென் அல்லேலூயா
@rejijoney136
@rejijoney136 2 года назад
S
@glorygideon1834
@glorygideon1834 2 года назад
Every day morning and evening I will hear this song.praise God for given us a spiritual family.
@PonmaniPonmani-yw3lk
@PonmaniPonmani-yw3lk Месяц назад
ஆமென் 🙏 எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே உந்தன்நாமம் உயர்த்திட வேன்🙇💯
@shanthimariyal8095
@shanthimariyal8095 Месяц назад
Glory to the name of the Lord, without jewelry, oneness God bless you all 🙌👍💐🙏
@rithumaddy5397
@rithumaddy5397 4 года назад
எந்தன் தாழ்வில் என்னை நினைதவரே.அருமையான பாடல் திரும்ப ...கேட்க்க ஆசைப்படுகிறேன். தேவனுக்கு மகிமை உண்டாகட்டும் .
@mohanadams8286
@mohanadams8286 Год назад
தேவ சமூகத்தில் ஆண்டவருக்கு உகந்த ஆழ்மனதின் ஆத்தமப்பூர்வ ஆராதனை!
@user-ky3ku7mb3b
@user-ky3ku7mb3b 24 дня назад
Amen🙏🏻 Glory to god ♥️💕💕💕jacy 💕💕blessed family 💕💕💕
@KARTHIYAYINIPANDIAN-xe2py
@KARTHIYAYINIPANDIAN-xe2py Год назад
Glory to god. I saw this verse in full gospel Church before June now i realized the worthy of that living verse.
@jhansik.v.kumari534
@jhansik.v.kumari534 3 года назад
Dear brothers nd sisters , Thanks A LOT , sorry my addressing You got missed ... in my first post .....
@johnsilvester2707
@johnsilvester2707 3 года назад
என்னை மறவாத இரச்சகரே...
@shobhak3468
@shobhak3468 4 года назад
Sacrificing ornaments is a big sacrifice, still you all look so beautiful, all glory to God alone...stay blessed....
@rhemarhema9828
@rhemarhema9828 4 года назад
It's not sacrificing it's one of the part in being holy....
@sampaul8956
@sampaul8956 4 года назад
@@rhemarhema9828 does God said that's a holy before him in Bible
@rhemarhema9828
@rhemarhema9828 4 года назад
@@sampaul8956 read Bible u will know
@evelinpressilaarthi8494
@evelinpressilaarthi8494 4 года назад
Amen
@winifredjacob6553
@winifredjacob6553 4 года назад
@@rhemarhema9828 Its not mentioned in the bible.. Anything that brings u pride and lays as an obstruction between u and christ, then it should be removed....if not u need not remove it
@maduravalli7545
@maduravalli7545 2 года назад
Super song brother joyson unga family super God bless your family ministry in the Song 🎵romba super🎁
@helenugin5271
@helenugin5271 3 года назад
தினமும் உங்கள் பாடலோடு தான் என் நாட்களை தொடங்குகிறேன் இந்த பாடலை தந்த உங்களுக்கு கோடி நன்றிகள்🙏🙏
@poweragapk7668
@poweragapk7668 2 года назад
True vaa
@sofiakamala5811
@sofiakamala5811 11 месяцев назад
ஆமென் அப்பா எங்களை நினைத்திரே நடத்துபவரே உம்முடைய வருகை மட்டும் நடத்துபவரே கோடி ஸ்தோத்திரம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@annadurai9091
@annadurai9091 5 лет назад
நன்றி ஜயா ஏசு என் வாழ்வில் செய்தது நான் கேட்டவுடன் கண்னிா் நான் என்ேதவனு நன்றி நன்றி
@judasubanthirarajah2428
@judasubanthirarajah2428 8 месяцев назад
Lyrics: Enthan Thazhvil Ennai Ninaithavarae Unthan Namam Uyarthiduvaen (2x) Enniladanga Nanmaigal Seithavarae Nantriyalae Thuthithiduvaen (2x) Kadantha Naatkalil Kannin Manipol Karuthudan Neer Katheerae (2x) Kadanthu Vantha Paathayil Thinamum Karam Piditheer Athisayamai (2x) Yesuvae Ratchaga Asaiyodae Vazhthukintaen (2x) Kazhugaipol Um Siragin Melae Sumanthu Ennai Thanginirae Vazhigalil Nan Edarivizhamal Karunai Karathal Uyarthinirae Yesuvae..... Ulagam Ennai Kai Vitta Pothum Kirubayal Ennai Thanginirae Manithar Yavarum Maranthitta Pothum Maravamal Ennai Ninaithavare
@angelantony5281
@angelantony5281 4 года назад
Praise God Glory to JESUS Let God JESUS be Magnified Let God JESUS be lifted up Oh Heavenly Father we trust and we worship you lord we trust and we worship your holy name Lord
@MobiKsa-sp2dm
@MobiKsa-sp2dm 4 года назад
Amen.amen.amen
@jeffinarajan1201
@jeffinarajan1201 6 лет назад
Who can dislike such a heart touching song?
@mariammajacob130
@mariammajacob130 3 года назад
Yesuvae rashaka asayodae vazhthukiraen🙏🙏
@sahayaselvivincent96
@sahayaselvivincent96 Месяц назад
Psalm 136:23. Soooooooooo Beautiful ❤️❤️❤️ Hymn all of you 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 Heavenly Bliss 🎉🎉🎉🎉🎉🎉🎉
@failurestalin5294
@failurestalin5294 5 лет назад
இந்த பாடலை நான் கேட்கும் போதெல்லாம் என் மனம் உருகுகிறது.நான் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் பொழுது என்னை கர்த்தர் எவ்வளவாய் நடத்தியிருக்கிறார்.இயேசு பெரியவர்🎻
@nowords6418
@nowords6418 5 лет назад
super brother
@navaneethamc3199
@navaneethamc3199 5 лет назад
Amen
@alexvani6004
@alexvani6004 4 года назад
இந்தப் பாடலை பார்க்கும் போது என் மனம் உருகுகிறது இயேசுவின் நாமத்தினாலே ஆமென் அல்லேலூயா
@dickyphilips7142
@dickyphilips7142 4 года назад
Alex Vani morning us happy thanksgiving and
@dickyphilips7142
@dickyphilips7142 4 года назад
Nice
@dr.sindhuay2632
@dr.sindhuay2632 3 года назад
Romba arumayana song....
@hepcibajohnsondurai5819
@hepcibajohnsondurai5819 4 года назад
Heart touching song... I like ur songs very much🙏
@johnangals8346
@johnangals8346 6 лет назад
எந்தன் தாழ்வில் நினைத்தவர் என் இயேசு மாத்திரமே
@josem1267
@josem1267 3 года назад
Very good family
@mariyasusuimariyasusui9603
@mariyasusuimariyasusui9603 3 года назад
மிகவும்அருமை
@chrispinshobbies101
@chrispinshobbies101 3 года назад
So good and true
@shynijames3559
@shynijames3559 4 года назад
Heart touching song.Thank you jesus
@mariselvamselvi3491
@mariselvamselvi3491 5 лет назад
Amen. Nam thalvil namai ninaitha Ora unnaiula deivam yesu maddum than
@thomasthomas7795
@thomasthomas7795 3 года назад
7
@perumalvijayaletchumy7697
@perumalvijayaletchumy7697 6 лет назад
Heart touching song 🌻🌻🌻🌻🌻
@danialesterruthsimeon8249
@danialesterruthsimeon8249 2 года назад
I love Lord Jesus and holy spirit God and enni thalvil ninithavari jesus family so good Lord umudiya varugaika ayatha pathungu appa and my family matrum bumiel ulla aninthu family kallum aayutha pathunga appa amen
@Kmamathakmamatha63
@Kmamathakmamatha63 2 года назад
What a beautiful song🎶🎶🎶🎤🎤 👏👏👏
@savithiriruth7803
@savithiriruth7803 6 лет назад
மனிதர் யாவரும் மறந்திட்டபோது, என்னை மறவாதவரே This line touched me... Super bro👌
@Yashika5775
@Yashika5775 3 года назад
Amen Appa Thank you Jesus praise the Lord ♥️ hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah
@epzipavankatraman4569
@epzipavankatraman4569 4 года назад
ஆராதனை யும்குடும்பாத்தையும்ஆதிர்வாதிப்பர்
@revathyk2686
@revathyk2686 4 года назад
Good song full of gods presence god bls all family
@sangeethathileeban6034
@sangeethathileeban6034 Год назад
Amen praise the Lord
@praisethelordlord7922
@praisethelordlord7922 2 года назад
Good song glory to God (Jesus)
@gopigabriel3796
@gopigabriel3796 5 лет назад
Super song praise the lord
@afilaanitha7559
@afilaanitha7559 Год назад
Praise the lord very very nice song heart touching song ennai maravaathavar
@jhansik.v.kumari534
@jhansik.v.kumari534 3 года назад
Yes , JESUS IS our Salvation ! Praises BE to our Loving Lord Eternally ! Congrats to Every Member of Your Family ... all our families should follow Your model ...You have inspired all our people , now itself , I share this idea with my members , May our Heavenly Father RAISE The families of Joshua " as for me nd my family serve The Lord with singing ... praising... worshiping our Lord ! " Hallelujah ! ! 💐💐💐
@suwarnatravels6005
@suwarnatravels6005 2 года назад
மனிதர் யாவரும் மரந்திட்ட போது மரவாமல் என்னை நினைத்தவரே.,.....🙏
@epzipavankatraman4569
@epzipavankatraman4569 4 года назад
தாழ்வில்நினைதவர்நன்றிஆமேன்
@abie6967
@abie6967 5 лет назад
Very nice song 👌👌👌
@user-gu3tp5eo4c
@user-gu3tp5eo4c 2 месяца назад
இந்த பாடலை கேட்குபோது உள்ள ம் உருகும்
@CHRISNIRMAL
@CHRISNIRMAL 5 лет назад
What a witnessing song. All glory and praise be to our heavenly Father & Lord Jesus Christ our saviour.👏👏
@beenasunil4183
@beenasunil4183 3 года назад
Malayalamfolimsongd
@HARISH-ij4js
@HARISH-ij4js 2 года назад
Hallelujah God bless you all
@priyapriya8483
@priyapriya8483 5 лет назад
v.super song
@sarojinidevisarojinidevi4528
ஆமென்.தாழ்வில்.என்னைய்.நினைத்தவர்.
@johncy6963
@johncy6963 4 года назад
Brother I felt the presence of Holy spirit when I hear all your songs and messages..I thank Jesus for gave you and your family as a great spiritual guidance...
@jei97jei65
@jei97jei65 5 лет назад
nice worship nice song amen alleluia
@selvijames2011
@selvijames2011 3 года назад
Praise the Lord
@aniemimo6616
@aniemimo6616 4 года назад
A family that pray together stays together 💐💐💐💐💪💪
@rubyruby3382
@rubyruby3382 4 года назад
This is my favourite song because it's my situation and I sing and praise Jesus by hearing this song
@jesus8538
@jesus8538 4 года назад
Glory to god Jesus Christ
@sadhadaniel2301
@sadhadaniel2301 5 лет назад
Super song 😇i love this song and lyrics 💓💓💓
@lionofking853
@lionofking853 3 года назад
Jesus Amen Amen Amen Jesus Amen Amen Amen Jesus Amen Amen Amen Jesus
@BR-px2mg
@BR-px2mg 5 лет назад
Nice song 😘😘😘 blessed family 😍😍😍
@jeyamfrancis7144
@jeyamfrancis7144 4 года назад
நன்றி தேவனே
@smrtamilsongs621
@smrtamilsongs621 4 года назад
ஆமென்
@davidthomasisrael4279
@davidthomasisrael4279 5 лет назад
Jesus Christ God Bless your Family Amen
@christychristy6902
@christychristy6902 5 лет назад
Very nice song GOD will bless you sisters and brothers I❤️ this song
@El-ShalomDivineMinistries
@El-ShalomDivineMinistries 5 лет назад
உலகம் என்னை கைவிட்ட போது கிருபையால் என்னை தாங்கினீரே-2 மனிதர் யாவரும் மறந்திட்ட போது மறவாமல் என்னை நினைத்தவரே-2 இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்
@meenapretty1881
@meenapretty1881 3 года назад
Praise God.
@tamilselvi9748
@tamilselvi9748 3 года назад
Praise the Lord Glory to be Jesus Christ. One of my favorite song.
@shankarpillai234
@shankarpillai234 3 года назад
May the Lord bless the entire family. You all are the great blessing to God's kingdom.
@ahalyaahal2359
@ahalyaahal2359 6 лет назад
Anna nan oru nal romba mana kastathodu irukum pothu unga song enaku romba aaruthalaga irunthathu.daily 10 time intha song keatpean. praise the Lord.
@nancybeulah7085
@nancybeulah7085 5 лет назад
Me too
@b.namithasharon2637
@b.namithasharon2637 4 года назад
I don't know language.But I enjoyed a lot.may GOD bless ur family.
@jerishkirubakaran7248
@jerishkirubakaran7248 4 года назад
Suppersong
@samvinothofficial9486
@samvinothofficial9486 3 года назад
I love this family
@agnesanithas43
@agnesanithas43 3 года назад
Realy super Heart touching song
@nathanemmanuel47
@nathanemmanuel47 6 лет назад
Joshua 24: 15 But as for me and my house, we will serve the LORD. Amen Hallelujah
@silasjohn9023
@silasjohn9023 6 лет назад
Awesome song
@edithevangeline8903
@edithevangeline8903 7 лет назад
Beautiful song
@jeniferjeniferkowsi3473
@jeniferjeniferkowsi3473 5 лет назад
Nice family 👌🙌
@babyindir1981
@babyindir1981 Год назад
Sweet song very very grateful praise the Lord
@helenvioletjoy5243
@helenvioletjoy5243 3 года назад
Every day I used to hear this song. Beautiful song 👌👌
@jennyshealthyhome2167
@jennyshealthyhome2167 2 года назад
Amen Amen Amen hallelujah God bless you all🖐️🖐️🖐️🖐️🖐️🖐️
@sinchithavetrivel2038
@sinchithavetrivel2038 4 года назад
Praise God...every nite I sing this song and sleep..... thanking God for all...I used to cry at times..very nice song...God bless you pastor and Ur family....
@varughesemg7547
@varughesemg7547 3 года назад
Njanum ente kudumbavum njangal Jehovaye savikkum. Paattode njan avane stuthikkum.
@samuelgeevarghese9584
@samuelgeevarghese9584 3 года назад
Beautiful to see entire family worshipping Lord Jesus Christ
@venkatraman5744
@venkatraman5744 Год назад
Blessing Jesus🙏🏻🙏🏻🙏🏻
@lathad2877
@lathad2877 5 лет назад
Awesome. It's heartening to hear the songs and it's lyrics. So lovely to turn back to give thanks to God. Whenever I hear, my eyes filled with tears...... May God bless to the kingdom of pastors families
@shanthiababu6660
@shanthiababu6660 3 года назад
Heart touching lines. Thank you Lord Jesus 🙏🙏🙏
@appammalgurusamy7435
@appammalgurusamy7435 3 года назад
Praise the lord, i like this song
@vijilakshmi4137
@vijilakshmi4137 3 года назад
I love this family...
@amazing_vedios26
@amazing_vedios26 4 года назад
Prayer 🙏 song 🙏❣️ Thank you Jesus 🙌😇💓
@thomasgomez1256
@thomasgomez1256 6 лет назад
THANK YOU JESUS PRAISE THE LORD AMEN SUPER SONG ARPUTHAMANA ARTHAMULLA SONG GOD BLESS YOUR FAMILY THANK YOU JESUS THANK YOU JESUS AMEN
@lathastephen9296
@lathastephen9296 5 лет назад
Nice song
@MaryMary-xe1mt
@MaryMary-xe1mt 5 лет назад
Wander full song bro God bless you and your family and your children forever Amen Amen hallelujah hallelujah 🙏🙏🙏🙏🙌🙌🙌🙌
@berjithbernard-shelton7070
@berjithbernard-shelton7070 5 лет назад
This song is very nice .i like it
@m.rasiyamarasim.rasiyamara8963
How beautiful to see the unity! !! God bless you all!!!
@ponnaiyahramajayam5655
@ponnaiyahramajayam5655 6 лет назад
am very crying feel in my heart pastor am not worth of JESUS love
@rickyfrancis8371
@rickyfrancis8371 5 месяцев назад
Praise the lord
@abishekar.skribha6720
@abishekar.skribha6720 4 года назад
Nice wonderful song 👌
@jasmineshoba3492
@jasmineshoba3492 3 года назад
Rompa nalla song's very nice
@priya-lx1to
@priya-lx1to 6 лет назад
Amazing song....blessed generation of God's family
@teamwanderers4482
@teamwanderers4482 2 года назад
Llllllll
@sindhuagrawal1673
@sindhuagrawal1673 11 месяцев назад
Praise the Lord ❤❤❤
@sheebaprasad6160
@sheebaprasad6160 7 лет назад
Nice song my favorite song god bless u
@DOHNAVUR1
@DOHNAVUR1 4 года назад
Amen Amen👌👌👌👌
Далее
Приметы
01:00
Просмотров 161 тыс.
MARAVAEN | EVA. ALBERT SOLOMON | ROBERT SOLOMON
7:38
Просмотров 690 тыс.
DAVIDSAM &  ALICE_WEDDING HIGHLIGHTS_TWINT MEDIA
4:41
Просмотров 174 тыс.
JOHNSAM JOYSON SONGS | SUPER HIT | TAMIL CHRISTIAN SONGS
1:10:12
Beulah Joyson - Interview (Pr. Joyson’s daughter)
12:56
Басстер - Салони BMW | 2024 | comeback
3:49
OG Buda - Сделай Мне Приятно Щас
2:24
MENDA - Maybe (Original Mix)
6:49
Просмотров 182 тыс.
YULDUZ USMONOVA -AYAMAY(PREMYERA)#2024
3:17
Просмотров 776 тыс.