பார்க்கும் போதே உள்ளத்தில் உருவாகும் ஏக்கம்❤❤....... சிறு இதயமும் ஏங்கி தான் போகிறது😒....... இப்படி ஓர் வாழ்வை வாழும் வாய்ப்பு ஒரு நாளாவது கிடைக்காதா என்று...... 💗💗குடும்பத்தோடு இணைந்து வாழ்பவர்கள் குடுத்து வைத்தவர்கள்........சொந்தங்கள் ஓடு கூட்டு குடும்பமாக வாழ்பவர்கள் சொர்க்கத்தை.....❤❤ கையில் பெற்றவர்கள் 😊
ஆண் : சொந்தம் உள்ள வாழ்க்கை சொர்க்கத்துக்கு மேல சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா சொன்ன கதை இல்லை கேட்ட கதை இல்லை இந்த கதை போல வேறேதய்யா ஆண் : ஆயிரம் யானை பலம் அண்ணன் தம்பி சேர்ந்திருந்தா பாசத்தையும் ரோசத்தையும் பந்தி வைக்க முந்தும் புன்னகைக்கும் கண்ணீருக்கும் வேறுபாடு ஏதுமில்லை ஆனந்தமே வீடு முழுக்க துள்ளி விளையாடும் ஆண் : ஒரு ஆலமர விழுதை பல உறவு ஒண்ணா வாழும் பாக்கும் நெஞ்சம் பாசத்துல ஊஞ்சலாடுதே ஆண் : ஒரு கண்ணு கலங்கினாலும் பல கைகள் துடைக்க வருமே இப்படி ஒரு கூட்டுக்குள்ள தான் வாழ ஏங்குதே ஆண் : சொந்தம் உள்ள வாழ்க்கை சொர்க்கத்துக்கு மேல சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா சொன்ன கதை இல்லை கேட்ட கதை இல்லை இந்த கதை போல வேறேதய்யா ஆண் : அன்னை மடி போல தான் அண்ணன் உள்ளம் தாங்குதே தம்பி முகம் பார்க்கையில் தந்தை முகம் தோன்றுதே சொந்தம் வாழும் வீட்டில் தானே தெய்வம் வந்து காவல் காக்கும் தேவதைகள் தேடி வந்து இந்த வீட்டில் பிறந்திடுமே ஆண் : ஆயிரம் யானை பலம் அண்ணன் தம்பி சேர்ந்திருந்தா பாசத்தையும் ரோசத்தையும் பந்தி வைக்க முந்தும் புன்னகைக்கும் கண்ணீருக்கும் வேறுபாடு ஏதுமில்லை ஆனந்தமே வீடு முழுக்க துள்ளி விளையாடும் ஆண் : ஒரு ஆலமர விழுதை பல உறவு ஒண்ணா வாழும் பாக்கும் நெஞ்சம் பாசத்துல ஊஞ்சலாடுதே ஆண் : ஒரு கண்ணு கலங்கினாலும் பல கைகள் துடைக்க வருமே இப்படி ஒரு கூட்டுக்குள்ள தான் வாழ ஏங்குதே ஆண் : சொந்தம் உள்ள வாழ்க்கை சொர்க்கத்துக்கு மேல சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா சொன்ன கதை இல்லை கேட்ட கதை இல்லை இந்த கதை போல வேறேதய்யா
ஆயிரம் யானை பலம் அண்ணன் தம்பி சேர்ந்து இருந்தா💔💔 இருக்க விடா தானே😅😅 எலாருக்கும் இந்த வாழ்கை கிடைப்பது இல்லை இப்ப உள்ள கால கடத்திற்கு பணம் உள்ள வாழ்கை தான் சொர்கதுக்கு மேல 😀
இந்தக் காலங்களில் இது போல் ஒரு கூட்டு குடும்பங்கள் எங்கும் அமைவதில்லை அப்படியே அமைந்தாலும் அந்த கூட்டு குடும்பங்கள் ஒன்றோடு ஒன்றாய் இருப்பதில்லை நாங்கள் கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்தவர்கள் கூட்டு குடும்பத்தில் உள்ள நன்மை தீமைகள் இந்த பாடலில் அருமையாக ஒலித்துள்ளன இந்தப் பாடல் எனக்கு மனதிலே மிகவும் கவர்ந்த பாடல்
Ennaku intha song romba pudikumm but enga v² la ippadi than eruthan but ippo illa kastma erikuu intha songa keta ennaku enga v² family napuvarthuu... Avlotha intha song vachii than enga v² family edit panna 🥺😖
இந்தப் பாடல் ஒருவிதத்தில் மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னொரு விதத்தில் மன வருத்தத்தையும் தருகிறது எனக்கும் இப்படி ஒரு சொந்த பந்தம் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் ஆனால் அதே சொந்தங்கள் தான் நம்மை காயப்படுத்தவும் செய்யும் இதுதான் வாழ்க்கை 😢😢
என் குடும்பத்தில் நாங்கள் அண்ணன் தம்பி தங்கைகள் 9 பேர்கள் நான் தான் . மூத்தவர் 2 இறைவன் சேர்த்து விட்டனர் எல்லாரும் வேண்டும் என்று எனது ஆசை மனம் தவிக்கிறது. ஆனால் சொந்தங்கள் எனது தந்தை இருக்கும் போது ஒன்று பட்டு இருந்தது.இன்று நெல்லிஙாய் மூட்டையை அவிழ்த்தால் சிதறி ஓடும் அது போல் உள்ளது. இந்த பாடல் மூலமாவது சொந்தங்கள் பிரிவு இல்லாமல் இருக்கட்டும். என்றும் சொந்தங்கள் தான் இறுதி வறையில். LN.S. சந்திரசேகரன் தீட்ச்சசமுத்திரம் ஊராட்சி பூதலூர் தாலுகா தஞ்சை மாவட்டம்
எங்களுக்கு சொந்தம் இல்லை ஆனால் என் மகள் & மகனுக்கு 2 தாய் மாமா & 1 பெரியம்மா பெரியப்பா ,சித்தப்பா, 2 தாத்தா பாட்டி, 1 அண்ணா, அக்கா, 1அத்தை, குட்டி மாமா இருக்காங்க (( all are my brother's and sister family👪👪👪 and my husband brother) my baby's all is blessed🙏🙏 thank you God❤❤❤❤
எந்த பாட்டு வந்தாலும் எந்தமாதிரி சொந்தம், நட்பு, அம்மா அப்பா அக்கா தாங்க பாட்டு தான் உண்மையானா அடிகள் உங்களை கடைசி வரை வர பார்ப்பது உன் அம்மா அப்பா உடன்பிறப்பு தான்
இந்த பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் அம்மா இருந்தாதான் எல்லாம் சொந்தமும் அம்மா இல்லனா😢😢😢 இல்ல பணம் இருந்தாதான் சொந்த பந்தம் பாசம் எல்லாம் ரொம்ப கஷ்டமாக இருக்கு யார்க்கிட்ட சொல்லி அழுவுறது அழக்கூட ஆல் இல்ல😢
இந்த பாடல் கேக்கும் போது கண்ணீர் வருகிறது.... ஆனால் வீட்டில் இருக்கும் பசங்களுக்கு கலயாணம் ஒன்னு ஆச்சுன்னா எல்லாம் போச்சு இந்த வாழ்கை வாழ முடியாது....😢சொந்தம் அண்ணா தம்பி அக்கா எல்லாம்... பாசம் வைக்க முடியாது... மனைவி ஒருத்தி வந்த பின் இந்த வாழ்க..... நடக்காத ஒன்றாக்கி விடுகிறது. 😭😭😭mizz my family 😭😭
Enakku pitichchamathiri kadavul oru family kidachchirukku life enakku familyum patippumthan entha family kidaiththathukku Naan kuduththu vaththirukkanum❤
எப்படி காந்தத்திற்க்கு இயற்க்கையாக ஈர்க்கும் சக்தி உள்ளதோ அது போல இந்த இரத்த பந்தமும் விரும்பியோ விரும்பாமலோ இயற்கையாக உள்ளூற ஒரு ஈர்ப்பை கொண்டு உள்ளது, சிறு சிறு தவறுகளை சகித்து போக தெரியாத மனிதர்களால் உறவுகளில் சறுக்கல் ஏற்படும், உறவுகளில் நேர்மையும் சகிப்புதன்மையும் இருந்தால் அது ஆலமரம் தான் அதை எதுவும் அசைக்க முடியாது😔