அண்ணா எனக்கு தெரிஞ்சி டிவி repair வீடியோ தமிழ்ல முதல் முதல்ல போட்டது நீங்க தான். உங்க சேனல் பார்த்து தான் எனக்கு டிவி ரிப்பேர்ல ஆர்வமே வந்துச்சு. ஆனா, நீங்க input செமையா செய்றீங்க. அதுக்கான, output என்னன்னு காட்ட மாட்றீங்க. டிவி repair பண்ணி.. அதை, on பண்ணி காட்டினா இன்னும் நாங்க தெளிவா புரிஞ்சிப்போம். அது, மட்டும் இல்லாம நீங்க ரொம்ப வேகமா சொல்றீங்க. அதை, புரிஞ்சிக்க கஷ்டமா இருக்கு தயவு செஞ்சி கொஞ்சம் பொறுமையா சொல்லி கொடுங்க.. உங்களோட நற்பணி தொடரட்டும். ஜெய் பீம்