Тёмный

soso me sundram speech | பழநி முருகன் ரகசியம் பற்றி சோசோமீனாட்சி சுந்தரம் சொல்லிய உண்மை செய்தி 

dharmapuriwebtv
Подписаться 498 тыс.
Просмотров 34 тыс.
50% 1

#dharmapuriwebtv #tamilnews #todaytamilnadu பழநி முருகன் ரகசியம் பற்றி சோசோமீனாட்சி சுந்தரம் சொல்லிய உண்மை செய்தி, PalanimuruganRagachiyam,Palani malai ragasiyam, Palani Murugan ragasiyan, பழனி மலை ரகசியம், பழனி முருகன் பற்றி சோசோமீ சுந்தரம் பேச்சு, மீனாட்சி சுந்தரம் அற்புதமான பேச்சு, பழனி முருகன் புகழ் பற்றி மீனாட்சி சுந்தரம் பேச்சு, மீனாட்சி சுந்தரம் ஆன்மீக சொற்பொழிவு, பழனி மலையில் உள்ள ரகசியங்கள், முருகன் திருவிளையாடல்

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 30   
@ajithkumar-gx5kh
@ajithkumar-gx5kh 18 дней назад
சொ.சொ.மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் ஐயா
@amudavendanramasamy6388
@amudavendanramasamy6388 18 дней назад
பழனி முத்தமிழ் முருகனின் மாநாட்டில் பேராசிரியர் சொ. சொ. மீனாட்சி சுந்தரம் ஐயா கூறியது கண்டு மெய் சிலிர்க்க வைத்தது. முருகன் பெயர் கொண்ட திருவாளர்.முருகேச முதலியார் வடிவில் முருகனே ராக்கால சந்தனத்தை கொடுத்தனுப்பி சாப்பிட வைத்து அவன் புகழ் பாட உத்தரவிட்டிருக்கிறான் போலும். பேரானந்தமே முருகா ...
@ArisLife0
@ArisLife0 17 дней назад
அருமையான பேச்சு 🙏உங்கள் பேச்சில் மட்டும்தான் சுயநலம் இல்லை 🙏🙏ஓம் சரவணபவ
@ranjithadevi4900
@ranjithadevi4900 12 дней назад
Inspiring speech and reality... Hats of you ayya....
@praneshmahesh-vu7hu
@praneshmahesh-vu7hu 14 дней назад
அய்யா உங்கள் உரையை தினமும் கேட்டால் தான் அந்த நாள் எனக்கு நிம்மதியாக இருக்கும். நன்றி
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 18 дней назад
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.
@sundarr457
@sundarr457 6 дней назад
அருமை பெரியவர் சொ சொ மீ அவர்களும் கட்டாயத்தின் பேரில் சேகர்பாபு முதல்வர் இதர திருட்டு திராவிட இந்து விரோத ஆசாமிகளை பாராட்டி பேசுவது கண்டு மிகவும் வருத்தமாக இருக்கிறது...... கலிகாலம்
@vijayakumarsrinivasan4854
@vijayakumarsrinivasan4854 14 дней назад
ஐயாவின் உரை என்னை உரைய வைத்து விட்டது
@varmamaheshwari8232
@varmamaheshwari8232 11 дней назад
ஐயா திரு மீனாட்சி சுந்தரம் அவர்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maheswarisaravanavelu8563
@maheswarisaravanavelu8563 5 дней назад
பழனி முருகா போற்றி
@bloganathan4189
@bloganathan4189 13 дней назад
I am proud I was Palaniandavar arts college student and mr Arunachalam was principal.
@bhaskar142
@bhaskar142 19 дней назад
Super, grate inspiration to youngsters
@DhanaBalan-ej6nb
@DhanaBalan-ej6nb 13 дней назад
ஓம்சரவணபவ
@shanmugamkesavan4383
@shanmugamkesavan4383 18 дней назад
கடைசியில் ஐயா அவர்களையும் தரம் குறைந்து பேச வைத்தது யார்
@vallalthunai
@vallalthunai 21 час назад
❤❤ ayya azhagu❤❤
@shanmugam.sekaran
@shanmugam.sekaran 19 дней назад
❤🎉🎉
@kumaravelpg509
@kumaravelpg509 18 дней назад
ஐயா நீங்கள் கடவுள் மாதிரி ஆனால் இவர்கள் எல்லாம் நல்லவர்கள் இல்லை இவர்கள் வள்ளலாருக்கு மாநாடு செய்து வள்ளலார் நெற்றியில் இருக்கும் விபூதியை அளித்தவர்கள் திருவள்ளுவர் நெற்றியில் இருந்த விபூதியை அளித்தவர்கள் இவர்கள் ஆடுவதால் இப்பொழுது நாடகம்
@vijisamivijisami858
@vijisamivijisami858 13 дней назад
உன்கிட்ட முருகன் பேசினார் இதை நாங்க நம்பனும் அரசாங்க அரசாங்கத்துக்கு வாழ்த்து சொல்ல சொன்னாரா
@muthuvlog6080
@muthuvlog6080 8 дней назад
Yes Ayya pesunam nu pesirukaruu !!!
@jeyasenthilkumar7686
@jeyasenthilkumar7686 19 дней назад
Om Vinayagar Porti Om Valli Deivayanai Samedha Sree Subramanium swamy Porti Om Bala Thandayutthapani Swami Porti Om Ghana Panditha Porti Om Arubadai Nayaga Porti Om Arulmiku Vertivel Muruganuku Arogarogara.
@Saidivinechannel234
@Saidivinechannel234 2 дня назад
Kadavulea poi solrarunu solrengaleaaa migavum varuthamaha ullathuu...
@vasukik5725
@vasukik5725 11 дней назад
ஐயா வணக்கம்.நீங்கள் சென்ற ஞாயிற்றுக்கிழமை (01/09/2024)இரவு பிள்ளையார் பட்டி கற்பக விநாயகரை வணங்க வந்தீர்களா? என்றால் நான் உங்களை கண்டு வணங்கும் பேறு பெற்றேன்.
@SelviMurugesan-s1o
@SelviMurugesan-s1o 10 дней назад
😢😢
@meenaldevaraajan2509
@meenaldevaraajan2509 18 дней назад
சோ சோ இல்லை ஐயாவுடைய இன்சியல் சொ,சொ தான் சரி
@rkmtex504
@rkmtex504 19 дней назад
😂😂😂😂
@mohanakrishnan6451
@mohanakrishnan6451 12 дней назад
Romba kalanakkare swamy
Далее
@HolyBaam ультанул в конце 🧨
00:34
Просмотров 162 тыс.
Сколько стоят роды мечты?
00:59
Просмотров 781 тыс.