Тёмный

Soulful Hit Melodies : பவதாரினியின் இனிமையான பாடல்கள் ❤️ Mixed Songs - First to Last Voice 

VJ Likes - Songs of All Time
Подписаться 33 тыс.
Просмотров 1,8 млн
50% 1

Soulful Melodies of Bhavatharini : பாடகி பவதாரினியின் இனிமையான ஹிட் பாடல்கள் ❤️ | Tamil Songs Collection ❤️| 63mins Playlist by VJ Likes
🔔 Subscribe for more music :
/ @vj-likes
தமிழில்
Started 1988 : Kuyile Kuyiley.. from En Bommukutty Ammavuku .. as Playback Singer
Last Song: Pannapurathu.. from Maamanithan Movie at 2022
#bavatharani
#bhavatharani
#90severgreen #goldentamilsongs #tamil #lovesongs #retrohits #ilayaraja #90s_evergreen 0stamilhits #VJ-Likes #90severgreen #90sromanticsongs #90s #90severgreen songs #tamilmegahits #80sRetroHitsTamil #tamil #lovesongs #retrohits #ilayaraja #80stamilhits #VJ-Likes #80stamilsongs #80stamilmusic #spbalasubrahmanyam #tamillovesong #tiktoktamil #spb #spbhits #tamilsong #tamilsongs #tamillovesongs #mohanhits #spbfans #goldentamilsongs
We select only the best Soulful Melodies
90's MegaHit Love Songs ❤️ | Vol. 1 | Top Melodies | Songs of All Time - Tamil by VJ-Likes ❤️
• 90's MegaHit Love Song...
Our Previous Hit list of 80s love Songs
80'sRetroHit Lovely ❤️ Songs | Vol - 1 | Ilayaraja Top Melodies | Tamil Songs Collection 😍
• 80'sRetroHit Lovely ❤️...
80'sRetroHit Lovely ❤️ Songs | Vol - 2 | Ilayaraja Top Melodies | Tamil Songs Collection 😍
• 80'sRetroHit Lovely ❤️...
80'sRetroHit Lovely ❤️ Songs | Vol - 3| Ilayaraja Top Melodies | Tamil Songs Collection 😍
• 80'sRetroHit Lovely ❤️...
80'sRetroHit Lovely ❤️ Songs | Vol - 4| Ilayaraja Top Melodies | Tamil Songs Collection 😍
• 80'sRetroHit Lovely ❤️...
Enjoy & stay connected with us!
ᴏᴜʀ ᴍᴀɪɴ ᴍᴏᴛɪᴠᴇ ɪs ᴛᴏ ɢɪᴠᴇ ᴏᴜʀ sᴜʙsᴄʀɪʙᴇʀs ᴛʜᴇ ғᴜʟʟ ᴇɴᴛᴇʀᴛᴀɪɴᴍᴇɴᴛ.
ᴡᴇ ᴇɴsᴜʀᴇ ᴛᴏ ᴍᴀᴋᴇ ʏᴏᴜʀ ᴠɪᴇᴡɪɴɢ ᴇxᴘᴇʀɪᴇɴᴄᴇ ᴡɪᴛʜ ғᴜɴ ʟᴏᴀᴅᴇᴅ.
▶️ sᴜʙsᴄʀɪʙᴇ ▶️ sʜᴀʀᴇ ▶️ ʟɪᴋᴇ ▶️ ᴄᴏᴍᴍᴇɴᴛ
🔸ᴀʟʟ ʀɪɢʜᴛs ᴛᴏ ᴍᴜsɪᴄ ʟᴀʙᴇʟ ᴄᴏ. & ɴᴏ ᴄᴏᴘʏʀɪɢʜᴛ ɪɴғʀɪɴɢᴇᴍᴇɴᴛ ɪɴᴛᴇɴᴅᴇᴅ.
🔸If you are a copyright owner and want to be removed your content from our channel,
Kindly Contact us. Please do not opt to Copyright strike...!

Опубликовано:

 

27 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 554   
@ravichandranp9261
@ravichandranp9261 4 месяца назад
உண்மை தான் அழகான குரல் கொடுத்தார் இறைவன் உன் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்❤❤❤❤❤
@selvakumar-xe2dm
@selvakumar-xe2dm Месяц назад
உன் உடல் மறைந்தாலும்.. உன் இசை வழியாக என்றும் எங்கள் நெஞ்சில் உயிராக வாழ்ந்து கொண்டிருப்பாய்.. இசை ராணியே
@easudossa5459
@easudossa5459 4 месяца назад
😢.இசைஉலக ஜாம்பவானுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு
@sumathiarumugamsumathiar-sh5tz
@sumathiarumugamsumathiar-sh5tz 4 месяца назад
சிறந்த பாடகியை இழந்து விட்டோமே 😭😭 குயில் போல பாடகி 😢😢
@jeyagowrydevanandam4715
@jeyagowrydevanandam4715 4 месяца назад
இருக்கும் போது தெரியாத அருமை இழக்கும் போதுதான் தெரிகிறது.ஆனால் அதன் அடையாளமாக விட்டுச் சென்ற வாசம் இனிய கானமாக கீதமாக இசையாக எம் மனதில் வாசம் செய்து கொண்டேயிருக்கும் 🙏 மயில் போன்ற பெண்ணான தேன் குரல் குயிலாளுக்கு என் இதய அஞ்சலிகள்.🙏😢😢😢
@azhagudurair3191
@azhagudurair3191 4 месяца назад
47 வயது இறைவன் இப்படி செய்யலாமா நல்லவன் வாள இடம்ஏது
@radhakrishnan2861
@radhakrishnan2861 4 месяца назад
yes, she is a nice singer
@ShivaKumar-qy8ms
@ShivaKumar-qy8ms 4 месяца назад
PM in
@sabarikarthik6314
@sabarikarthik6314 4 месяца назад
ஆழ்ந்த.இரங்கல்பவதாரனி.என்றும்உண்குரல்ஒளிக்க.இறைவன்அருள்புரிவார்
@sindhuja123
@sindhuja123 4 месяца назад
காந்த விசை குரல் பவதாறிணி அக்கா உங்க பாடல் அருமையான குரல்❤❤❤miss you akka😢😢😁
@VJ-Likes
@VJ-Likes 4 месяца назад
very true..
@kandhanganeshan1089
@kandhanganeshan1089 4 месяца назад
உங்கள் நினைக்கும் போது அக்கா சுவர்ணலதாவும் நீங்களும் பாதியில் விட்டுச் சென்ற இசை தமிழ் இருக்கும் வரை இருக்கும்
@prabakaranshrre4645
@prabakaranshrre4645 4 месяца назад
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர் வாய் மகளே.. ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி..
@vasudevant341
@vasudevant341 4 месяца назад
இனிமையான குரல் காற்றில் கலந்து விட்டது 😢
@VJ-Likes
@VJ-Likes 4 месяца назад
very true.. thank you for your feedback.
@user-cf8zx4bu1d
@user-cf8zx4bu1d 4 месяца назад
இனிய குரல் வளம் இறைவன் உங்களுக்கு வழங்கிய அருமையான வரம். இந்த இனிமை. பாடிப் பறந்து விட்ட குயில் பாடும் பாட்டுக்களை எப்படி ரசிப்பது.
@KanthalingamNathan
@KanthalingamNathan 4 месяца назад
இப்படி ஒரு குரல் வளம் கொண்ட நல்ல சுருதி உள்ள ஒரு பெண் யாரும் இனி வரப்போவதில்லை சூப்பரா சூப்பர் மகாராணி ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேன் இப்படிக்கு இலங்கை இசை ரசிகன்
@MohanMohan-tz7ug
@MohanMohan-tz7ug 4 месяца назад
அவ்வளவு அழகான குரல் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
@user-yw4ol4ht8k
@user-yw4ol4ht8k Месяц назад
இசை கடவுள் பெற்றெடுத்த இளவரசியின் ஆன்மா இறைவனடியில் இளைப்பாறட்டும். அவர் குரல் உலகம் உள்ளவரை ஒலிக்கட்டும்.
@Nature-lover93.
@Nature-lover93. 4 месяца назад
அருமையான குரல் வளம் ஆழ்ந்த அனுதாபங்கள் ராஜா குடும்பத்தினருக்கு😢
@senthilkumarveeramani6043
@senthilkumarveeramani6043 4 месяца назад
இசை கடவுளின் குழந்தையே எங்களை மகிழ்வித்தது போதும் என்று இலைப்பார சென்றாயோ.
@selvamspr2567
@selvamspr2567 4 месяца назад
இந்த தேனனிசை குரல் என்றென்றும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும் உன் நினைவாக சகோதரியே.. ❤❤😢😢
@om8387
@om8387 4 месяца назад
அம்மா பவதாரணி இந்த உலகுள்ளவரை உன்குரல் ஓயாது தாயே இத்தனை அழகாக உன்னைப் பாடவைத்த உன் தந்தை இறைவனையே வென்றுவிட்டார் என்று சொல்லவா தன் மகளின் குரலை தன்னிசையில்சேர்த்து உன்னைப்பாடவைத்து அழியாப் புகழல்லவா பெற்றுத் தந்துள்ளார் அவருக்கு நன்றிகள்
@vijayvijay-oy1me
@vijayvijay-oy1me Месяц назад
ஒளியில் தெரிவது எல்லாம் தேவதையா என்று எனக்கு அன்று தெரியவில்லை ஆனால் உன் குரலின் ஒலியில் அறிந்தேன் இன்று சில மக்களின் இதயங்களை கவர்ந்த தேவதை நீ என்று..என்றும் உங்கள் நினைவில் நான் சகோதரியே
@VJ-Likes
@VJ-Likes Месяц назад
thank you for your comment
@arumugamannamalai
@arumugamannamalai 4 месяца назад
Sweet and unique voice. இந்த இளம் குயில் இவ்வளவு சீக்கிரம் இந்த உலகை விட்டுப் போனது தாங்கிக் கொள்ள முடிய வில்லை. எல்லாம் இருந்தும் இல்லற வாழ்க்கையிலும் இனிமை இல்லாமல் போய் விட்டதும் வருத்தம் அளிக்கிறது.
@VJ-Likes
@VJ-Likes 4 месяца назад
very true words..
@pushpavalli4109
@pushpavalli4109 4 месяца назад
😭😭😭😭😭😭😭🙌😭😭
@rajalakshmi8416
@rajalakshmi8416 4 месяца назад
நீ எங்கும் போகவில்லை சகோதரியே உன் தேன் குரலால் இவ்வுலகிலும் எங்களிடமும் எப்போதும் இருப்பாய்❤❤❤❤❤
@KanthalingamNathan
@KanthalingamNathan 4 месяца назад
கெட்டவர்களுக்கு ஆயுள் முடிவு ஆயுள் முடிவு ரொம்ப தூரம் நல்ல மனசு மனிதனுக்கு இறப்பு பக்கத்தில் இருக்கின்ற இனிமையான குரல் வளம் கொண்ட ராணி
@sreekumar1588
@sreekumar1588 4 месяца назад
വർഷം കഴിയുംതോറും തേനിൻ മഹിമ കൂടും മധുരം കൂടും സോദരി നിൻ്റെ സ്വരം പോലെ❤
@YokeshR-xs1eb
@YokeshR-xs1eb 4 месяца назад
ஒலியில் தெரிவது பவதாரணி முகம் மட்டுமே
@VJ-Likes
@VJ-Likes 4 месяца назад
true..
@premag2753
@premag2753 4 месяца назад
If the person is not there, then only come to know about their achievements. May God bless his soul. From Bangalore. I am musician Fan. Whenever feel something always listen Illyaraja song. 80's fan. Today i am watching her daughter song. She is there forever
@VJ-Likes
@VJ-Likes 4 месяца назад
true words.. thanks for watching and support..
@ravintranthangavel8896
@ravintranthangavel8896 4 месяца назад
இனிமையான குரல் இந்த மண்ணை விட்டு சென்றாலும் உங்கள் குரல்களுக்கு நாங்கள் என்றுமே அடிமை போய் வா சகோதரி ஓம் சாந்தி 🙏🙏🙏
@jayachandran7381
@jayachandran7381 4 месяца назад
Devadhaye may your soul rest in peace. I could not control my tears. you will always be remembered by your Tamil Nadu people. I share the sorrow of Raja sir in depth.
@user-vt4no9gu4c
@user-vt4no9gu4c 4 месяца назад
தேனினும் இனிய குரலோள் தேரேரிப்போனாளே , தெய்வமே நீர் எங்கே தூங்கப் போய்விட்டீறா ?
@sumathiarumugamsumathiar-sh5tz
@sumathiarumugamsumathiar-sh5tz 4 месяца назад
நீ பாடிய இனிய கீதம் என்றென்றும் எங்கள் நினைவுகளில் அழியாத நினைவுகளாக இருப்பாய் மகளே🎉🎉🎉😢😢😢
@user-lx4xd7bh7h
@user-lx4xd7bh7h 4 месяца назад
நல்லகுரல்வளம். ஓம் சாந்தி
@kandiahsivasakthy2551
@kandiahsivasakthy2551 4 месяца назад
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்🙏🏽🙏🏽🙏🏽 ஓம் சாந்தி சாந்தி சாந்தி
@savarisavari4294
@savarisavari4294 5 месяцев назад
We miss you சிஸ்டர் 🙏 rest in peace 😭😭😭😭
@VJ-Likes
@VJ-Likes 5 месяцев назад
certainly.. 😭
@user-un3lj2sh7s
@user-un3lj2sh7s 4 месяца назад
My Daughter 's name is Bhavatharani . I kept this for you and your soft voice. Really I am in deep sad. I couldn't talarate. Dear Bavathaa, Rest in peace.
@malathiravi5064
@malathiravi5064 4 месяца назад
ஆழ்ந்த இரங்கல்.இனிமையான குரல் கேட்க குடுத்து வைக்க வில்லை
@user-yx9oz4dc4y
@user-yx9oz4dc4y 4 месяца назад
நல்ல குரல் வளம். அனைத்தைவிடவும் இவரின் மிகவும் அமைதியான சுபாவம் என்னை கவர்ந்தது. ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வோமாக...
@VJ-Likes
@VJ-Likes 4 месяца назад
thanks for sharing her information.. very true.
@sakunthalaraman4131
@sakunthalaraman4131 Месяц назад
God bless you Un Esail Mayngugiren Amma Bhavadharini Un Athma Shanthi Adaiyattum💐🙏🙏🙏
@VJ-Likes
@VJ-Likes Месяц назад
thank you so much
@inbasuresh
@inbasuresh 4 месяца назад
இந்த பவதாரனி பாடிய பாடல்கள் எல்லாம் 90கிட்ஸ் பள்ளி பருவ நினைவுகள்❤ அனைத்து பாடல்களுமே செம ஹிட்💖 All Songs is 90kids Favorite 🎉
@VJ-Likes
@VJ-Likes 4 месяца назад
yes, very true..
@fstips7401
@fstips7401 4 месяца назад
Yes
@v.karthigadevi6648
@v.karthigadevi6648 4 месяца назад
Yesss😢
@muhsin2815
@muhsin2815 4 месяца назад
S ia m 90
@babusunnews4888
@babusunnews4888 4 месяца назад
ஆண்டவனுக்கு உங்களுடைய குரல் மிகவும் பிடித்து விட்டது ......................
@visalakshimanohar384
@visalakshimanohar384 4 месяца назад
Really v miss u and ur sweet voice.ur loss is the greatest loss for Tamil cine field.My deepest, heartiest condolences to Raja sir family.
@fstips7401
@fstips7401 4 месяца назад
மயில் போல பொண்ணு ஒன்னு,கிளி போல பேச்சு ஒன்னு,குயில் போல பாட்டு ஒன்னு❤
@user-wd1mv4tc1q
@user-wd1mv4tc1q 4 месяца назад
Arumaiyana koral😢 Vithaikka padukinrana😢😢😢
@xjjdjddidbdjxjxj1139
@xjjdjddidbdjxjxj1139 4 месяца назад
ஆழ்ந்த இரங்கள்.
@thaentamilaruvi7936
@thaentamilaruvi7936 4 месяца назад
தேன் குரலின் தேவதையே உன் குரல் கேட்க தேவலோகம் காத்திருந்ததோ?பாவரசி பவதாரிணி
@user-mi6fh9zr1n
@user-mi6fh9zr1n 4 месяца назад
இனிமையான பாடல் பாடகியை இழந்து விட்டோம்
@baskarspb
@baskarspb 4 месяца назад
இறைவன் தன்னிடம் வைத்து பவதாரினி அக்காவின் குரலை கேட்க ஆசைபட்டுவிட்டான்
@romanticvideos6383
@romanticvideos6383 4 месяца назад
Anegan movie la athadi athadi semma song antha song ga ivaunga than paadanunga ketu shock agiten appudi pata nalla voice ka cancer vanthuduchi intha noi padauthum paadu nalla manithagalauku varanuma 😢 rip sister
@VJ-Likes
@VJ-Likes 4 месяца назад
thank you for your feedback..
@jesurajanthonymuthu534
@jesurajanthonymuthu534 4 месяца назад
அருமையான சிறந்த குரல் உள்ள பாடகி பவதாரனி இழப்பு மிகுந்த வேதனையளிக்கிறது....😂
@shylajabindhu729
@shylajabindhu729 4 месяца назад
மயில் போல பொண்ணு ஒன்னு, குயில் போல பாட்டு ஒன்னு நம்மை விட்டு போனது கன்னு, நினைவாலே நிக்குது பொண்ணு, இனி எப்ப வந்து பிறக்க போற சொல்லடி கண்ணு❤❤❤❤❤😭😭😭
@user-kw4pe6co7o
@user-kw4pe6co7o 4 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤like pavatharani unnenaivugal. marakkamudiyaathu
@rvsakthivell5081
@rvsakthivell5081 4 месяца назад
இனிய குரலில் பாடிய பவதாரிணியின் பாடல்கள் ஒவ்வொன்றும் அழியா கீதங்கள் ஒருமுறை கேட்டால் போதும் மறைந்த பவதாரிணி நம்மை மெய் மறக்க செய்வார் அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
@murugeshkumar4983
@murugeshkumar4983 4 месяца назад
அருமையான குரல், நீங்கள் என்றும் எங்களோடு உங்கள் குரலால் வாழ்வீர்கள்❤
@user-mx9fx4mz4y
@user-mx9fx4mz4y 4 месяца назад
கமலடிதணில் உறங்கட்டும் ஆன்ம ஜோதி.
@ramachandiranponnusamy9965
@ramachandiranponnusamy9965 4 месяца назад
சூப்பர் குரல். உண்மையிலேயே உன்னை மிஸ் பண்ணுகிறேன் சகோதரி
@VJ-Likes
@VJ-Likes 4 месяца назад
Ohm Shanti 😓🙏🏻
@mohamedsanoos4210
@mohamedsanoos4210 4 месяца назад
என்ன வாய்ஸ் இது❤❤❤❤
@shyamalamadam2604
@shyamalamadam2604 4 месяца назад
ஈடு செய்ய முடியாத இழப்பு சகோதரியின் மரணம்.
@tnaidoo5545
@tnaidoo5545 4 месяца назад
A lovely girl with a golden voice rip my beautiful sweetheart
@ramaselvaperumal6826
@ramaselvaperumal6826 4 месяца назад
என் தங்கையின் பாடல் எப்போதும் கேட்டுக் கொணடுஇருப்பேன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் கண்ணீர் அஞ்சலி
@sivakumarchokkalingam3848
@sivakumarchokkalingam3848 4 месяца назад
இனிய குரல்வளத்தில் இனிய‌ பாடல்கள் அருமை❤🎉
@user-ne6zs9se7h
@user-ne6zs9se7h 4 месяца назад
I am crying after listening all these songs.
@munichandrannarasimhan1321
@munichandrannarasimhan1321 4 месяца назад
Your melodious Sweet voice is always living with sweet hearts always my dear Bhavadharani❤😢😢
@palaniammal7706
@palaniammal7706 4 месяца назад
I miss u bavadarani singer
@Jaivishwa.2006.
@Jaivishwa.2006. Месяц назад
ஆழ்ந்தஇரங்கல்
@HMary-mo7ys
@HMary-mo7ys 4 месяца назад
Good voice we miss. She believe jesus resurection his kingdom.
@ahamedmydeen1520
@ahamedmydeen1520 4 месяца назад
இறப்புக்கும் பிறப்புக்கும் நடுவில் உள்ள சிறப்பை உன் இனிய குரலால் இசை மூலம் நீ பெற்றுவிட்டாய் இனி உன் நினைவு மட்டுமே
@nehruarun5122
@nehruarun5122 4 месяца назад
அருமை
@VJ-Likes
@VJ-Likes 4 месяца назад
unmai sako..
@sowmisowmiya5310
@sowmisowmiya5310 4 месяца назад
,
@RaniRaniravi-ig3ni
@RaniRaniravi-ig3ni 4 месяца назад
Unmai ga 😢
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 4 месяца назад
Very true sir😢
@masithiruman3460
@masithiruman3460 4 месяца назад
நல்ல குரல் வளம், suprer
@veniraja4632
@veniraja4632 4 месяца назад
குயில் போல இருக்கு
@senthilkumarveeramani6043
@senthilkumarveeramani6043 4 месяца назад
தமிழகத்தில் இனி பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தைகளுக்கு உன் பெயரை வைத்து. மகிழ்கின்றோம் சகோதரியே...
@subbulakshmimuruganandham2210
@subbulakshmimuruganandham2210 4 месяца назад
ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் போய்ட்டு வா சாமி❤❤😢😢
@benjaminpradeepkumar8042
@benjaminpradeepkumar8042 4 месяца назад
All ways remember little child cooku.Love u ever.🎉
@xjjdjddidbdjxjxj1139
@xjjdjddidbdjxjxj1139 4 месяца назад
நானும் உங்கள் பாடல் ரசிகன்
@user-ff3dg2ec5y
@user-ff3dg2ec5y 4 месяца назад
அனைத்து பாடல்களும் மிக மிக அருமை,நன்றி v,j music,🎉🎉🎉
@VJ-Likes
@VJ-Likes 4 месяца назад
thank you for your feedback and support.
@sivakumarganesan8010
@sivakumarganesan8010 4 месяца назад
Iraivan vendugiran anma santhiadaya
@venkatesanrajamani2311
@venkatesanrajamani2311 4 месяца назад
உன் குரல் கேட்டு இதயம் அழுகிறது தாயே.உன் இழப்பு இசை துறைக்கு மிக பெரிய இழப்பு தாயே...எனது கண்ணீர் அஞ்சலி சகோதரி❤❤❤❤❤❤❤
@ppalayam504
@ppalayam504 4 месяца назад
Etga . we
@npsivam1355
@npsivam1355 4 месяца назад
ஆழ்ந்த இரங்கல்
@ezhumalaik9121
@ezhumalaik9121 4 месяца назад
ஆழ்ந்த இரங்கல் அக்கா
@ksbalu2507
@ksbalu2507 4 месяца назад
என்றுமே என் மனதை வருடும் குரல் இன்று கானல் போல் ஆனதே இறைவா...😭
@suganyasuganya486
@suganyasuganya486 4 месяца назад
Really miss you pavatharani sister😢
@LebinSuccess
@LebinSuccess 4 месяца назад
இரக்கமற்ற இறைவன்
@VJ-Likes
@VJ-Likes 4 месяца назад
very true.. its painful to see her demise at early age.
@AilbabaBaba-jy8ij
@AilbabaBaba-jy8ij 23 дня назад
இளையராஜா பெற்றெடுத்த இறைவேதமான மகள்
@Justin-jp1cc
@Justin-jp1cc 4 месяца назад
It is sad that the daughter of music has left this world at such a young age.I pray that the Lord will give the strength to music legend to bear this lose..
@tnaidoo5545
@tnaidoo5545 4 месяца назад
From south Africa
@gnanaprakasam485
@gnanaprakasam485 4 месяца назад
Rip sister but your song God is gifte
@SekarSekar-lo9dl
@SekarSekar-lo9dl 4 месяца назад
மீண்டும் ஒரு சுவர் லதா
@VJ-Likes
@VJ-Likes 4 месяца назад
TRUE..
@jeevajeevamalar5678
@jeevajeevamalar5678 4 месяца назад
ஆழ்ந்த அனுதாபங்கள் 😢😢 என்றும் உங்கள் குரல் எங்களது மனத்தில் இருந்து கொண்டு இருக்கும்
@VJ-Likes
@VJ-Likes 4 месяца назад
True..
@deepikavlog8891
@deepikavlog8891 4 месяца назад
We miss you sister❤so. Sweeet voice❤😂😂😂😂😂
@sepattiboopathy6087
@sepattiboopathy6087 4 месяца назад
Sema voice mam miss you lot mam 😢😢😢😢
@subirchowdhury9146
@subirchowdhury9146 4 месяца назад
Sister Bhavatharini please come back.... want to hear more soulful songs from you, can't accept that you are no more....
@josephinestellad387
@josephinestellad387 4 месяца назад
RIP. Dr Pavadharni
@kpshaanujankpshaanujan3656
@kpshaanujankpshaanujan3656 4 месяца назад
Enna voice 😢😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉
@murugappanmurugappan3580
@murugappanmurugappan3580 4 месяца назад
THE DEATH OF BAVATHARINI 10:18 N IRREPARABLE LOSS TO MUSIC .RIP
@pkgurusamy9920
@pkgurusamy9920 4 месяца назад
Arumaiyana voice
@mohandasssitaraman6793
@mohandasssitaraman6793 4 месяца назад
Soul shaking voice. Great lose to music lovers Mohandass pondicherry
@noorayisha8281
@noorayisha8281 4 месяца назад
Unga kural thani Arumai😢
@xaviersusaixavier4054
@xaviersusaixavier4054 4 месяца назад
பாடல் அனைத்தும் அருமை 🙏🏽🙏🏽👌
@VJ-Likes
@VJ-Likes 4 месяца назад
thank you for your feedback & support
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 5 месяцев назад
ஆழ்ந்த இரங்கல் ஓம் சாந்தி 😢😢😢😢😢😢
@VJ-Likes
@VJ-Likes 4 месяца назад
Ohm Shanti 😓🙏🏻
@mohansundaram795
@mohansundaram795 4 месяца назад
Miss you chellam Magic voice
@tamilmaranc
@tamilmaranc 4 месяца назад
Miss u lot such a wonderful singer for ...god music Ilayaraja sir
@tharmalingammathiamuthan2531
@tharmalingammathiamuthan2531 4 месяца назад
Super voice...rest in peace akka.....
@manickamchinnsamy7769
@manickamchinnsamy7769 4 месяца назад
inimaiyana kural valam...
@JeniMayal-eh7th
@JeniMayal-eh7th 5 месяцев назад
Absolutely Beautiful song Collection 😢😢 will missing your voice dearest sister ❤️ ❤😢😢
@VJ-Likes
@VJ-Likes 4 месяца назад
thank you for your love & feedback, appreciated. ஓம் சாந்தி 😢
@tamilselvi9564
@tamilselvi9564 4 месяца назад
Miss you sisters ethayam kanakerathu 🙏🙏🙏😭😭😭
@krishnaveni143
@krishnaveni143 4 месяца назад
We miss her voice till the end of our lives 🙏🙏🙏🙏
@VJ-Likes
@VJ-Likes 4 месяца назад
true.. her voice will stay forever
@subashinijanardanan9303
@subashinijanardanan9303 4 месяца назад
May your soul RIP dear... You are such a wonderful singer ever.
Далее
ВСЕ СЕКРЕТЫ КОТА В ВР ( I Am Cat VR )
22:46
Selected 80s Melody Songs | தாலாட்டு
49:56
ВСЕ СЕКРЕТЫ КОТА В ВР ( I Am Cat VR )
22:46