Тёмный

SPBக்குள் இப்படி ஒரு நடிகரா! நடிகராக SPBன் இதயம் தொட்ட காட்சிகள் | SPB's Best Acting Performances 

Cinema Ticket
Подписаться 1,6 млн
Просмотров 577 тыс.
50% 1

SPB நடிப்பால் உருகவைத்த திரைப்படக் காட்சிகள் - SPB best performances from his movies - Kadhalan, Ratchagan, Thiruda Thiruda, Thirudan Police, Minsara Kanavu, Keladi Kanmani, Sigaram, Etc.
For Business enquiries Contact - reach.cinematicket@gmail.com
► வேறு நடிகர்களுக்கு டப்பிங் பேசிய பிரபல நடிகர்கள் - • இவ்வளவு நாள் நம்ம கேட்...
இந்த விளம்பரங்களை மறக்க முடியுமா? 90களில் HIT ஆன விளம்பரங்கள் - • இந்த விளம்பரங்களை மறக்...
மலையாளத்திலிருந்து தமிழுக்கு ரீமேக் ஆன படங்கள் - • மலையாளத்திலிருந்து தமி...
பாடகர்களான மாறிய நடிகர்கள் - • இந்த நடிகர்கள் பாடி கே...
ஒரே நாளில் எடுக்கப்பட்ட தமிழ் படம்| இப்படித்தான் நடந்தது சுயம்வரம் Shooting! - • ஒரே நாளில் எடுக்கப்பட்...
Hollywoodலிருந்து அப்பட்டமாக காப்பி அடிக்கப்பட்ட தமிழ் படங்கள் - • Copycat Tamil movies f...
தமிழ் சினிமாவில் பிரமிக்க வைக்கும் அளவுக்கு போடப்பட்ட செட்கள் - • தமிழ் சினிமாவில் பிரமி...
இரண்டு கிளைமாக்ஸ் உடைய தமிழ் படங்கள்! யாரெல்லாம் இத கவனிச்சிருக்கீங்க? - • இரண்டு கிளைமாக்ஸ் உடைய...
என்னடா பண்ணி வச்சிருக்கீங்க! கன்னட ரீமேக் தமிழ் படங்கள் - • என்னடா பண்ணி வச்சிருக்...
இவர்களை மறக்க முடியுமா? 90s கிட்ஸ் மறக்க முடியாத டிவி தொகுப்பாளர்கள் - • 90s கிட்ஸ் மறக்க முடிய...
ஒரு காட்சிக்காக ரிஸ்க் எடுத்த தமிழ் நடிகர்கள்! டூப் போடாமல் எடுக்கப்பட்ட காட்சிகள் - • உயிரைப் பணயம் வைத்து ந...
Hi, Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது.தமிழ் சினிமா,நடிகர்,நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனல்-ஐ Subscribe பண்ணுங்க.
Hi welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor,Actress,Gossips and a lot more please Subscribe Our Channel.
For Exclusive Cinema News and Updates
Follow us on FACEBOOK -
/ cinematicketplus
/ cinematicketchannel
Follow us on Twitter - / cinematkt
Follow us on Instagram - / cinematicketchannel
#SPB #SPBalasubramaniam #CinemaTicket

Развлечения

Опубликовано:

 

27 сен 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 года назад
► தமிழ் படங்களில் நடந்த காமெடியான தருணங்கள் - Movie Mistakes - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2AmuMW6gifo.html
@dhiyaneshdhiyanesh5349
@dhiyaneshdhiyanesh5349 3 года назад
Spb sir மீண்டும் வரவேண்டும் இந்த இசை உலகை ஆட்சி புரிய வேண்டும் 😭😭
@vikram1415
@vikram1415 3 года назад
அழும்பொழுது எல்லாம் ஆறுதலாய் இருந்த குரல் இனி கேட்கும் பொழுது எல்லாம் அழ வைக்கும். உமக்கு நிகர் எவரும் இல்லை.
@theepannavaratnam9449
@theepannavaratnam9449 3 года назад
எல்லாப் பாத்திரங்களுமே ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு. பார்க்கும்போதுதான் கண்கள் குளமாகி மனசு கனக்கிறது. இப்படி ஒரு மனிதநேயம் கொண்ட அவரை இந்தப் பிறவியில் எமக்குத் தந்து மீட்டெடுத்துக்கொண்ட இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள்....
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 года назад
❤️
@aayishahajamohamedsathick2274
@aayishahajamohamedsathick2274 3 года назад
அவருடைய அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக தான் இருக்கும்..
@dr.madhavanneyveli6475
@dr.madhavanneyveli6475 3 года назад
இந்த உலகம் உள்ள வரையில் SPB sir இருப்பார்.
@s.k.mari-creation5193
@s.k.mari-creation5193 3 года назад
இசையால் ❤அனைத்து 🔥மக்களின் 😍மனதைக் கவர்ந்த😘மாமனிதர் இன்று💔 நம்மிடையே💔 இல்லை 😭Rip...sir.. 😘We miss you😍
@kishorepanneerselvam2508
@kishorepanneerselvam2508 3 года назад
சார் இனிமேல் உங்களை எங்கே தேடுவன்,எப்படி பார்பேன்,😭😭😭😭😭😭😭😭 உங்கள் பாடல் இருக்கும் வரை உங்களை மறக்க முடியாது 😭😭😭😭😭
@auxipre6801
@auxipre6801 3 года назад
70's, 80's, 90's, 2k's kids all time favourite singer, actor SPB Sir.. நான்கு தலைமுறைகளை மட்டும் அல்ல வரும் தலைமுறைகளையும் கவரும் இறைவனின் அற்புத படைப்பு 😭
@bavanimahendrarajah5
@bavanimahendrarajah5 3 года назад
எதை என்று சொல்வது எல்லாமே அருமை எதிலும் ஜீவனாய் உள்ளார் ❤️❤️❤️❤️
@vivekanandhankrishnasamy450
@vivekanandhankrishnasamy450 3 года назад
வாழ்க்கையில் உங்களையும் மறக்க மாட்டேன் உங்கள் பாடலையும் மறக்க மாட்டேன் என்றென்றும் பாலசுப்ரமணியம் சார்
@sriramraja9225
@sriramraja9225 3 года назад
இவரின் பாடலுக்கு என்றும் அழிவே கிடையாது 💝💝💝💝💝
@anithastamilvlogs9794
@anithastamilvlogs9794 3 года назад
அருமையான பதிவு சொல்ல வார்த்தை இல்லை தம்பி 👏👏👏👏👏👏👏 RIP SPB ஐயா 😭😭
@goodguy1156
@goodguy1156 3 года назад
தசாவதாரம் கமல் டப்பிங் சூப்பர்
@sriramraja9225
@sriramraja9225 3 года назад
இவரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் 🙏💝
@priyankapriya1661
@priyankapriya1661 3 года назад
அவர் நடித்த அனைத்து படங்களும்
@jothimarimuthu2793
@jothimarimuthu2793 3 года назад
அண்ணா வின் எந்த கதாபாத்திரம் சிறந்தது என்பதையும் தாண்டி அவர் மனிதநேயமிக்க மாமனிதர் அதையும் தாண்டி அவரின் உன்னதமான பண்பினால் இறைவனுக்கு சமமானவர்
@mohamammedjalal3269
@mohamammedjalal3269 3 года назад
என் தந்தை..எனக்கு பிடிக்கும்.. என் சகோதரன்..எனக்கு பிடிக்கும்.. என் உறவுகள் எனக்கு பிடிக்கும்.. SPB..அய்யா உங்களையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.. நல்ல மனிதர்களை எல்லோருக்கும் பிடிக்கத்தானே செய்யும்...
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 года назад
❤️
@perumalsathya4261
@perumalsathya4261 3 года назад
எல்லா கதாபாத்திரமும் பிடிக்கும் இதுல போய் எது பிடிக்காது சொல்ல முடியாது எல்லாமே அவ்வளவு சூப்பர்
@harisnianandan7804
@harisnianandan7804 3 года назад
மனிதனாக பிறந்த அனைவரும் ஒருநாள் இறக்க தான் போகிறோம், ஆனால் சிலருடைய இழப்புதான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது அதில் ஒருவர்தான் SPB சார்.
@sekerarumugam2683
@sekerarumugam2683 3 года назад
ஆடல் பாடல் நடிப்பு இசை எதற்குமே உடல் பருமன் ஒரு தடை யல்ல என நிரூபித்த மகா கலை ஞன்...பிறக்கும் பாே து நீ அழுதாய் ..இறக்கும் பாே து இந்த வை யகமே அழுதது...இனி ஒருவர் இவர் பாே ல் வருவாரா.?
@shajithabegum7884
@shajithabegum7884 3 года назад
Azudukonde irukkiren
@periyaswamy8008
@periyaswamy8008 3 года назад
மறுபடியும் ஒரு முறை பிறந்துவாருங்கள் பாடகரே 💪🌷🌺🌻
@thiyagukpk3702
@thiyagukpk3702 3 года назад
Naanum athan ninaikaren
@vinothbabua5031
@vinothbabua5031 3 года назад
This I really feel bro😭
@malathymala8224
@malathymala8224 3 года назад
Yes
@srinivasan9549
@srinivasan9549 3 года назад
F
@srinivasan9549
@srinivasan9549 3 года назад
Goodperforme ssir
@nxentimo
@nxentimo 3 года назад
இந்த வீடியோ பதிவு செய்தவற்கு எனது மனமார்ந்த நன்றிகள்...
@changeofstyle3804
@changeofstyle3804 3 года назад
மன்னிக்கவும் நண்பா அவரு வந்தாலே போதும் அவருடைய குரல் என் சோகங்களையும் தனிமைகளையும் தணிக்கை SBP அவர் வாழ்ந்து காலத்துல நான் வாழ்துருக்க எனக்கு பெருமையை இருக்க நண்பா 😔😔😔😔 I love you SBP
@rajap863
@rajap863 3 года назад
வீடியோலியே இதுதான் பெஸ்ட் வீடியோ சூப்பர் ஓஓ சூப்பர். SPB sir you are Great🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 года назад
Thanks bro ❤
@Harish-dr5we
@Harish-dr5we 3 года назад
கேளடி கண்மணி யில அப்பா காதப்பாத்திரத்தில் அருமை எனக்கு பிடித்த அப்பா தன் மகளுக்காக எதையும் இளக்கும் அப்பா Ilove அப்பா
@arunboopi5992
@arunboopi5992 3 года назад
Yanaku piditha kathapathiram "SPB" sir Really I miss him 😭😭
@user-bq3mb2xd5c
@user-bq3mb2xd5c 3 года назад
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க ! வளர்க !! மனதில் உறுதி வேண்டும் - மருத்துவர் . கேளடிகண்மனி - அப்பா . என் வாழ்வோடு இணைந்தவர்கள்... நன்றி அன்புடன் நான் .
@sathakkathullasamee4542
@sathakkathullasamee4542 3 года назад
இனி எங்கே காண்போம் உங்களை... காந்த குரலோனே. .. I miss u sir...
@sriramraja9225
@sriramraja9225 3 года назад
Singer , actor , dubbing artist ,producer, music director really SPB IS LEGEND GREAT SALUTES 👍🙏💝
@sheronremil9172
@sheronremil9172 3 года назад
இன்று அவருடைய முகத்தை பார்க்கவே முடியவில்லை. கண்களில் கண்ணீர் தான் வருகிறது. என்று தீரும் இந்த spb தாகம்.
@kanthector
@kanthector 3 года назад
As a 6 year old in 1994 I saw 'Kadhalan' in Sathyam theatre. The auditorium went absolutely 'BALLISTIC' when SPB and Prabhu Deva walk in Bharatanatyam costume for "Kadhalilkun pennin" song !! The sound still reverberates in my ears till now !! Good ol days ....
@triple-mmmm3160
@triple-mmmm3160 3 года назад
இந்த படங்கள் அனைத்தையும் 5 வருடம் முன்பே பார்த்துட்டேன்.i love SPB sir.multiple talented person and great human
@trendingcomdey8928
@trendingcomdey8928 3 года назад
எந்த படத்தையும் ❤👌 பிரிக்கமுடியவில்ல
@diludila9016
@diludila9016 3 года назад
நிகர் இல்லாத நிகர் ஒன்று எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டது ❤😭😭😭😭😭😭😭தாங்க முடியாத வேதனை ❤இனியவரே ❤மீண்டும் திரும்பி வாருங்கள் ஐயா ❤😭😭😭
@advkathirvel3756
@advkathirvel3756 3 года назад
SPB அவர்கள் " பாடல்களின் தேடல் "
@shanchantamil2475
@shanchantamil2475 3 года назад
நான் அவர் உயிருடன் இருக்கும் போது காணவேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஆனால் அவர் கல்லறை தான் காணவேண்டும் 😭😭😭😭😭😭😭😭😭
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 года назад
😭
@vanisri8180
@vanisri8180 3 года назад
😧😧😧😧😧😧😧😧😧
@vanisri8180
@vanisri8180 3 года назад
😅😅😅😅😅😅😅😅😅😅😧😧😧😧😧😧😧
@vanisri8180
@vanisri8180 3 года назад
Miss You Lot Balu Bangaram
@barathbabu2709
@barathbabu2709 3 года назад
My Favourite Characters of SPB Sir💯😎🔥 கேளடி கண்மணி, காதலன், திருடா திருடா, குணா,காதல் தேசம், உல்லாசம், பிரியமானவளே, நாணயம்,திருடன் போலீஸ்.....All of My Favourite Father's Roles Tamil Cinema Industry 💯👨‍👦👨‍👧👨‍👦‍👦👨‍👧‍👦👨‍👧‍👧🥰❤️😎🔥
@karthikeyankarthi7572
@karthikeyankarthi7572 3 года назад
அவ்வை சண்முகி படத்துல வர Family டாக்டர் & காதலன் படத்துல வர அப்பா இந்த ரெண்டு கதாப்பாத்திரம் ரொம்ப பிடிக்கும்....Bro
@lifeofram8324
@lifeofram8324 3 года назад
He looks like kamal sir in some angles. Great person. Love you SPB sir. Always a special person.
@strratha9803
@strratha9803 3 года назад
உங்கள் பாடல் விட உங்கள் சிரிப்பு சூப்பர்
@vigneshgreens
@vigneshgreens 3 года назад
உடம்பு என்பது உண்மையில் என்ன கனவுகள் வாங்கும் பை தானே நீங்கள் மறைந்தாலும் உங்கள் பாடல் மறையாது
@barathbabu2709
@barathbabu2709 3 года назад
காலை முதல் இரவு வரை SPB Sir அவர்களின் பாடல்களே.......We All Are Miss You Sir......💯🥺💔
@bagavathiathalp6707
@bagavathiathalp6707 3 года назад
Yes 💔
@muralir5783
@muralir5783 3 года назад
Yes 👏💯💔🤧
@ksubashini2544
@ksubashini2544 3 года назад
ம்ம்😭😭😭😭😍😍🙏🏻🤝👍
@gobikulandaisamy2138
@gobikulandaisamy2138 3 года назад
காலத்தால் மறக்கமுடியாத கலைஞன் ஐயா SPB அவர்கள்
@vikashkumar-xv4gm
@vikashkumar-xv4gm 3 года назад
It is Hardly to Judge him He was greatest Singer He is Brilliant Actor Or Brilliant Human Being He is perfect Everything 😍❣️❣️❣️❣️❤️❤️ We Miss Your Face with Evergreen Smile😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏
@hussainhussain2861
@hussainhussain2861 3 года назад
அருமையான மனிதர் மனித நேயம் உள்ளம் கொண்டவர்
@nagarajanvivek2755
@nagarajanvivek2755 3 года назад
I like அவ்வை சண்முகி doctor character He is one and only legendary Singer No chance to sing like him..
@bhavanibhavani5562
@bhavanibhavani5562 3 года назад
Spb sir neenga மறுபடியும் இந்த உலகத்துல பாடகராக பிறக்கணும் உங்க voice மறுபடியும் நாங்க உங்க voice கேக்கணும்
@KarthiKeyan-di9yc
@KarthiKeyan-di9yc 3 года назад
GOD Made this Wonderful Human Honey voice SPB.Hats off this Multiple Personality. World Love Everyone Because his softnature
@sathishDURAISAMY
@sathishDURAISAMY 3 года назад
இசை இந்த உலகில் இருக்கும் வரை நம் பாட்டுத் தலைவர் (பாடும் நிலா) நம்மோடு தான் இருப்பார்...
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 года назад
❤️
@sathishDURAISAMY
@sathishDURAISAMY 3 года назад
@@CinemaTicketTamil 💖
@snvlshanmugam8754
@snvlshanmugam8754 3 года назад
இசை சிகரத்திர்கு.எங்கள்.இதய அஞ்சலி.நாம்.அவர்.பாடள்.கேட்கும்போதேல்லாம்.இசையாய்.மலர்வார்.என்றும்.நம்.இதயத்தில்
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 года назад
❤️
@malarsrilankamalar2624
@malarsrilankamalar2624 3 года назад
மறுபடியும் வாங்க அய்யா இந்த 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭உங்கள் raசிகை 🇱🇰🙏🙏🙏🙏😭
@seyadali5555
@seyadali5555 3 года назад
ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு நல்ல மனிதர் நோய் தொற்று நோய் இருந்ததனால் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றுமே ஒரு பாடகன் அதுதான் மக்களுக்கு பிடிக்கும்
@sureshnitya4915
@sureshnitya4915 3 года назад
SPB Sir's fans like here pls🙏💖
@raghuraja8322
@raghuraja8322 3 года назад
எஸ் பி பாலசுப்பிரமணி அப்பா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஒரு குறும்பு தனத்தையும் அன்பா பேசுறது
@t.jayanthit.jayanthi8091
@t.jayanthit.jayanthi8091 3 года назад
இது மட்டும்தன் பிடிக்கும் என்று குறிப்பிட்டு சொல்லமுடியாது சரி பண்ண s p b சார் என்ன செய்தலும் அது சூப்பர் ஒரு நல்ல மனிதரை இழந்து விட்ட வேதனையில் irukkiroom
@sarangathirumal9106
@sarangathirumal9106 3 года назад
இனி இவர் போல் யார் வருவார் யாரும் வரார்......
@theproudlinuxer
@theproudlinuxer 3 года назад
Ennoda parents apram patha vera level person na avaru SPB Sir thaan. 139th comment
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 года назад
❤️
@sathish7579
@sathish7579 3 года назад
அரசியலுக்காகவும், புகழுக்காகவும், பணம் சம்பாதிக்கும் என்ற எண்ணத்தில் சினிமாக்குள்ள வரவங்க மத்தியில இசை என்ற கலைக்காக தன்னையே அர்ப்பணித்தவர் S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள் அவரை பொறுத்தவரை இறப்பு என்பது ஒரு முடிவு அல்ல... ❤️
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 года назад
💯💯❤️
@sujeesheeba73
@sujeesheeba73 3 года назад
💯 ❤️❤️❤️
@somiasowmiya7070
@somiasowmiya7070 3 года назад
👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻100%
@muthumuthup7028
@muthumuthup7028 3 года назад
SPB - இளையராஜா =தமிழ் சினிமா
@indiancitizen9964
@indiancitizen9964 3 года назад
Spb innum 10 varusham irundhurukalam 😒😓😢😥😞😖😩😫🥺🥺🥺🥺🥺
@MrArangulavan
@MrArangulavan 3 года назад
இது போல ஒரு கலைஞன் இனி பிறப்பது அரிது.
@vaishnavi.r1922
@vaishnavi.r1922 3 года назад
Keladi kanmani is the most favourite movie of 90's kids
@magizhankingdom
@magizhankingdom 3 года назад
Early 2k, too bro
@MkishorKumar
@MkishorKumar 3 года назад
Miss you SPB sir ❤️😭 and my favourite character பிரியமானவளே ❤️
@sathiyaseelan1758
@sathiyaseelan1758 3 года назад
இதோ இதோ என் பல்லவி எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் சிவனைப் பற்றிய அந்த தெய்வீகக் குரலில் பாடும் போது புண்ணிய ஸ்தலமான திருக்கோவிலுக்குச் சென்றால் மன நிம்மதி அடையலாம்
@ranjithaveni9936
@ranjithaveni9936 3 года назад
அவர் ஒரு சகப்தம். இவ்வுலகில் எல்லாருக்கும் காதுகள் கேட்க வில்லை என்றால் தான். அவர் இல்லை என்று அர்த்தம். அவர் பாடல்கள் இருக்கும் வரை இவ்வுலகில் அவர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். I love SBP அவர்கள்
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 года назад
💯❤️❤️
@teamgn8569
@teamgn8569 3 года назад
Priyamanavale Vijay Father SPB is acting Vera level
@thukkaram4850
@thukkaram4850 3 года назад
avar pesumbodu padra madiri irukkum
@mr.universe3844
@mr.universe3844 3 года назад
Yes
@praveenloganathan7495
@praveenloganathan7495 3 года назад
Nanayam villain role along with sibiraj
@teamgn8569
@teamgn8569 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DYWQ6mCMUDE.html
@nithya2451
@nithya2451 3 года назад
Thank u so much for this wonderful act collection of our spb sir thanks a lot 🙏🙏🙏
@gopiacting
@gopiacting 3 года назад
My music god... I liked all spb movies.
@nasarvilog
@nasarvilog 3 года назад
எனக்கு புடிச்சது அவரோட எல்லா கேரக்டரும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஐ லவ் யூ எஸ் பி பாலசுப்ரமணியம்
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 года назад
❤️
@s.kadirvelan5242
@s.kadirvelan5242 3 года назад
Yes me also ever green SPB Sir
@dr.m.rahamathunisha4774
@dr.m.rahamathunisha4774 3 года назад
கணத்த இதயம் எப்போதும் இலகுவாகது... உங்களுடைய இழப்பால்....
@gomathi.pgomathi.p2875
@gomathi.pgomathi.p2875 3 года назад
மெய்சிலிர்க்குது spb sir
@shanthiantony6842
@shanthiantony6842 3 года назад
No words to describe him..... very loveable and pleasant person...❤️❤️❤️😭😭😭RIP... Sangeeta methai..😇
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 года назад
❤️
@marithangam6573
@marithangam6573 3 года назад
Kadhalan movie appa Avvaishanmugi. Doctor my fev.....
@rgmynewfreshworldmynewfres6917
@rgmynewfreshworldmynewfres6917 3 года назад
எல்லா காலத்திலும் சிகரம் தொட்ட கலைஞர் மனித பிறப்பு உள்ள வரை இவரின் பெயர் 40 ஆயிரம் பாடல்கள் வாயிலாக இருந்து கொண்டே இருக்கும்
@VijayKumar-np7lm
@VijayKumar-np7lm 3 года назад
13 நிமிடங்கள் மனநிறைவு பெற்ற தருணம் ❤️
@vidhyakv8297
@vidhyakv8297 3 года назад
Tiruda tiruda my fvrt CBI character from SPB SIR❤😍
@anandanandbabu9096
@anandanandbabu9096 3 года назад
SBP சார் ஒரு சாகப்தம்
@venkatr2446
@venkatr2446 3 года назад
With so much talent, discipline and hard work, if he had been in medical or scientific fields, he would have become world famous doctor or scientist. Long live SPB's fame and name.
@sudheeshsudhi6796
@sudheeshsudhi6796 3 года назад
My fav movie priyamanavale. Spb sir excellent acting❤️🙏
@rameshbabu2656
@rameshbabu2656 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த படம் காதலன் படத்தில் அப்பா வேடம் என்னால் அப்படி ஒரு நல்ல அப்பாவா இருக்க முடியுமா?
@jaiharikrishnan6658
@jaiharikrishnan6658 3 года назад
மறுபடியும் பிறந்து வாருங்கள் ஐயா
@kirupakivisinger3554
@kirupakivisinger3554 3 года назад
சூப்பர் SPB sir nan avaga nadicha movies LA Super ah irukum nan avarudaya Naraya movi parkala SPB sir udiya fans nan
@kalammaths
@kalammaths 3 года назад
11:26 11:30 yenna oru இயல்பான நடிப்பு "குண்டு குழந்தை" உண்மையாகவே அவர் ஒரு குழந்தைதான் 😢😢😢😢😢 miss you SBP sir 😢😢😢😢
@rahman6332
@rahman6332 3 года назад
கற்பூர பொம்மை ஒன்று😰😥😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@nandakumar4139
@nandakumar4139 2 года назад
😭😭😭😭😭😭
@gokulraju9998
@gokulraju9998 3 года назад
I can't believe the death of SPB.....😢😭 He is living in his Songs, Movies & In our Heart 😍
@radhakrishnansankar9291
@radhakrishnansankar9291 3 года назад
Really amazing human being, such a wonderful singer, he sang for all situations true legend, we miss you dear SPB sir, RIP 🙏🙏🙏
@fiberfiber8721
@fiberfiber8721 3 года назад
Appa ungaloda ratchagan I feel my dad neenga Thirumba varanum ungloda voice la I miss u spb appa
@letterwritingpushpalatha387
@letterwritingpushpalatha387 3 года назад
I love All the characters that he acted.
@prabhuprabhu4621
@prabhuprabhu4621 3 года назад
Kadhalan..movie 50 times padhuruken...SPB Appa role yenna nadippu..miss you Appa
@jeyalakshmipandiyarajan1272
@jeyalakshmipandiyarajan1272 3 года назад
Vera level
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 года назад
❤️❤️
@thirupalgunakalathirumala6833
@thirupalgunakalathirumala6833 3 года назад
ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்💐🙏🙏🙏🙏🙏🙏
@corporatecriminal3881
@corporatecriminal3881 3 года назад
"Keladi Kanmani" sema action👌👌
@bhavadharanismilegirl1264
@bhavadharanismilegirl1264 3 года назад
We miss you spb appa 😭😭😭😭
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 года назад
SPB's first song in 1966. Sorry for the mistake 🙏🏻
@richardkarun4829
@richardkarun4829 3 года назад
விஜய் எஸ் பி பாலசுப்பிரமணியம் காம்போ பிரியாமானளே
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 года назад
Thank you ❤
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 года назад
Anbukku Nandri ❤️🙏🏻
@theproudlinuxer
@theproudlinuxer 3 года назад
Mistake aanalum ninga sonnangale bro... Super
@nasarvilog
@nasarvilog 3 года назад
@@richardkarun4829 பிரியமானவளே
@user-xr6nu5hb6h
@user-xr6nu5hb6h 3 года назад
மிகப் பெரிய மேதை....🙏
@nithisona7019
@nithisona7019 3 года назад
காதலன் படம் ❤️❤️❤️
@masterthalpathy3373
@masterthalpathy3373 3 года назад
S p b sir great
@premilaramesh6719
@premilaramesh6719 3 года назад
Still I can't believe that SPB sir is no more. I like all his performance very talented. He's down to earth, a good human being. Miss you sir. May his soul RIP.
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 3 года назад
அய்யா இனி உங்களை என்னால் பார்க்க முடியாதா என்று எண்ணும்போது என் அழுகையை அடக்க முடியவி்ல்லை.
@tonirajtoniraj5261
@tonirajtoniraj5261 3 года назад
Ratchahan dad, priyamalavaley dad is most important super dad in SPB appa..miss you pa.by Dr.priyatharshini, DGO
Далее
Yangi uylanganlar😂😂😂
01:01
Просмотров 754 тыс.
VAALIBA VAALI | 20 - 02 - 2020
28:15
Просмотров 1,7 млн
ЗЕМЛЯ БЛИЗКО
0:17
Просмотров 1,9 млн