பிரேம்... இயற்கையோடு இசைந்த இசையாய் எஸ்பிபி.... டீஸர் அறிமுகம் மிக அழகாக... இயற்கையின் வெளிப்பாடாக... இசையின் துளியாக... சிறுதுளியின் செயல்பாடாக.. கோர்க்கப் பட்டிருக்கின்றது. "நறுக்குனு நாலு சாட்"ன்னு சொல்லுவாங்க.. பொதுவா... இந்த டீஸர்ல கோவையின் பசுமை பொங்கும் இயற்கை சூழல் மற்றும் நொய்யல் இவற்றுடன்... ஐந்தாவதாக ... எஸ்பிபியின் புகைப்படம்.. ஹாலோ கித்தாருடன் இசையாய் மகிழ்ந்திருக்கும் தருணம்... மிக நிறைவாய் இருக்கின்றது. இன்னும் எதிர்பார்ப்புகளுடன்... வாழ்த்துகள். த்யாகு.