Тёмный

Speech delay in kids - causes and solutions | Dr. Arunkumar 

Doctor Arunkumar
Подписаться 1,6 млн
Просмотров 295 тыс.
50% 1

உங்கள் குழந்தை சரியாக பேசவில்லையா ?
காரணங்கள் என்னென்ன ?
எப்படி கண்டுபிடிப்பது ? தீர்வு என்ன ?
- அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
What are the causes of speech delay in kids?
How to find?
How to intervene early?
- Lets discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
#drarunkumar #speechdelay #kids #autism #adhd
Links: (under creative common license)
• Cutest cooing baby sin...
• Shorts
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
ru-vid.com...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Опубликовано:

 

9 мар 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 632   
@sudhavanasekaran2888
@sudhavanasekaran2888 Год назад
1½ வயதிலேயே கண்டுபிடித்து...10 வயது வரை.ஸ்பீச் தெரபி மற்றும் ஆக்குபேஷனல் தெரபி கொடுத்தும் ....பெரியளவில் முன்னேற்றமில்லை....எனினும் என் பெரிய மகனது ஒவ்வொரு செயலையும் நானும் எனது கணவரும் மற்றும் எனது சிறிய மகனும் ரசித்து அவனை சிறு சிறு வேலைகளை செய்யப் பழக கற்றுக் கொடுத்து வருகிறோம்...தற்பொழுது பதினெட்டு வயதாகிறது என் கண்மணிக்கு.....என் கவலையெல்லாம் நானில்லா இவ்வுலகில் அவன் வாழ்வதற்கு தயாராக்க வேண்டும் என்பதுதான்....தெரபிகளில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது....🥺
@jjashvanthiii-bscelectroni1604
Be confident akka , I praying for your child .. lord Muruga will bless you all
@harifam3519
@harifam3519 Год назад
Try homeo medicine dr asha lenin karaikudi
@sja505
@sja505 Год назад
Suda ....nanum epdi 1 girl baby vachiruken
@sudhavanasekaran2888
@sudhavanasekaran2888 Год назад
@@rmnt5873 பேர் சொல்லி கூப்பிட்டா திரும்பி பார்க்க மாட்டான்...அதை வைத்துதான் கண்டுபிடித்தேன்...ப்ரீ கே ஜி முதல் இரண்டாம் வகுப்பு வரை நார்மல் ஸ்கூலில்தான் படித்தான்...ஈவ்னிங்கில் ஸ்பீச் தெரபி....ஆக்குபேஷனல் தெரபி வகுப்புகளுக்கு செல்வான்....பின்னர் நார்மல் ஸ்கூலில் என் கண்மணிக்கு கல்வி மறுக்கப்பட்டது....அதன் பின்பு முழு நேரம் ஸ்பெஷல் ஸ்கூலில் படித்தான்....அவ்வளவு திருப்தி கரமாக இல்லை. ...
@rajvarsha8248
@rajvarsha8248 Год назад
Enatha therapy erunthalum nama v2la kavanigara Mari yarum pathuga mattanga anga porathukku baby v2layea erunthu kathugalam
@jayaravi6675
@jayaravi6675 2 года назад
தெளிவான விளக்கம்! 👌 மிக்க நன்றி! 🙏
@experimentgod9669
@experimentgod9669 2 года назад
Sir en paiyan ku typhoid vanthu 20days la again today fever 101.4 iruku ... Paracetamol pottu again fever increase aguthu sir any suggestions plz
@machannel7875
@machannel7875 Год назад
பல குழந்தைகளுக்கு இது போன்ற முத்திரைகள் கொடுத்து விடுவார்கள் என்று தாய்மார்கள் பயந்து ஒதுங்குகிறார்கள் என்பதை மிக சிறப்பாக நீங்கள் கூறியது அருமை......
@Unknown_user738
@Unknown_user738 2 месяца назад
En payyanuku 1 1/2 vayasu kuda aagala Avan appa Amma mama thatha papa thanni ku inni nu soluvan aana epayachum than solluvan enga v2 pakathula oru lady ivan ooma paiyyan pesa mattum maatan mathathelam Pannuvanu solranga Avan kova pattan athuku apdi solranga
@minister536
@minister536 2 года назад
நல்ல தகவல் வெளியாகியுள்ளது அண்ணா....🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍
@atom300491
@atom300491 2 года назад
Thank you so much doctor. This relived so much fears .
@2419jayakumar
@2419jayakumar 2 года назад
Most awaited Topic, ippo dhan home pitch kulla vandurrikinga pola, Waiting For ADHD and Autism Video..😍😍😃
@shaks1345
@shaks1345 2 года назад
அருமையான விளக்கம்.🙏
@thaarik879
@thaarik879 2 года назад
very good decision doctor....keep doing all health videos.
@jacqulineshilu7253
@jacqulineshilu7253 11 месяцев назад
I thank you lots sir for your clear explanation video regarding speech delay🙏...God bless you lots.
@ramyaprasanth1091
@ramyaprasanth1091 2 года назад
Most awaited topic doctor thank u..
@vasanthsangapillai8633
@vasanthsangapillai8633 Год назад
Thank you very much Sir for your valuable information 🙂🙂❤️
@anusada5843
@anusada5843 Год назад
Great explanation, excellent!!!
@bsenthilkumar2634
@bsenthilkumar2634 2 года назад
Doctor, Requesting for a detailed video on Diabetes reversal process, which is a very popular topic in the recent days
@raviangamuthu4538
@raviangamuthu4538 2 года назад
அருமை, தொடரட்டும் தங்கள் பணி !
@arulprakasan1697
@arulprakasan1697 Год назад
Very very informative Sir !! Thanks alot !!!
@rajaramabarna6453
@rajaramabarna6453 Год назад
Thank you soo much sir.. you clear my doubt and tomorrow itself i will start speech therapy for my kid.
@hirdayeshhirdhu1321
@hirdayeshhirdhu1321 2 года назад
Kulanthai illathavangaluku, kulanthai illayanu sonthakaranga torture panuvanga, same... Kulanthai, irunthum,pesalana sonthakarainga torture
@karthikr1085
@karthikr1085 Год назад
Ama
@arulsudharson5435
@arulsudharson5435 Год назад
Na itha face panitu iruken
@ranjithkumar_677
@ranjithkumar_677 Год назад
Sonda karanga pecha kekavea kudathuu 😊 namala kora sollie pesurathula avaungalaku oru entertainment so entertainment namma alll kidathuuu
@sasidhamotharan284
@sasidhamotharan284 Год назад
Amanga
@user-lk8qk4tq7e
@user-lk8qk4tq7e Год назад
Yes crt
@santhis9681
@santhis9681 2 года назад
Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video 👍🙏👍🙏
@manickavallisampathkumar6513
@manickavallisampathkumar6513 2 года назад
Well done👍👍👍 doctor👨‍⚕ Mr Arunkumar
@cynthiyasoundarrajan5751
@cynthiyasoundarrajan5751 Год назад
Good evening doctor . thank you for your information
@nazijalal3912
@nazijalal3912 2 года назад
Thanks a lot sir.for your useful information.
@gowtamiganesan1185
@gowtamiganesan1185 2 года назад
தெளிவான விளக்கம்.மிக்க நன்றி சார்.
@mohanapriya1645
@mohanapriya1645 Год назад
மிக்க நன்றி சார் தெளிவு கிடைத்தது
@rathinaraj5364
@rathinaraj5364 2 года назад
Very useful information for Parents thank you doctor
@rajalakshmi9377
@rajalakshmi9377 2 года назад
Useful and needed information. Thank you Doctor
@jeyarani4947
@jeyarani4947 2 года назад
Thank you sir very useful information...
@kabilar.k6857
@kabilar.k6857 Год назад
Thank you Doctor very useful message
@sumitharamesh7524
@sumitharamesh7524 11 месяцев назад
Right video at right time. Doctor your explanation is very good and you covered all the points including patients doubts. Thank you so much for covering everything. God bless you doctor
@priyakarthikpriyakarthik3865
@priyakarthikpriyakarthik3865 2 года назад
Hello sir good information... Innum idha pathi neraya videos upload panuvenganu namburom .. plz give more information about autism .. idhu edhunaala varudhu..
@perumalnadar8321
@perumalnadar8321 10 месяцев назад
Very nicely explained 👍
@magizhsfamilybook
@magizhsfamilybook 2 года назад
தலைவா! வாழ்க வாழ்க! இன்னைக்கு தான் sir இங்க doctor கிட்ட போய்ட்டு வந்தேன். 3yrs girl baby எனக்கு. தமிழ் பேச மாட்டா. But semma active. Problem என்னனான்னா நானும் husband உம் மட்டும் தான் அவள பாத்துக்குறோம். So rhymes, cartoon shows matum dhan avaloda maximum entertainment. Corona lack down nu மாமனார, மாமி, என் அம்மா, அப்பா யாரும் வந்து போக முடில. வீட்டுக்கு பக்கத்துல குட்டி பிள்ளைங்களும் யாரும் இல்ல. So எல்லாத்துக்கும் english லேயே response பண்ண ஆரம்பிச்சா. நாங்களும் english லேயே அவ கிட்ட பேச ஆரம்பிச்சுட்டோம். இப்போ problem என்னச்சுன்னா pre school சேத்து விட்ருக்கோம். இவ பேசுற மழலை english teacher க்கு புரியல 🤣😭😆 so கூப்பிட்டு problem ன்னு டாங்க. Doctor english ல கேக்குற questions க்கு டாமால் டாமால் ன்னு ans பண்ணா. Questions session முடிச்சபுறம் "u did a great job doctor! Stay happy" nu சொல்லிட்டு வந்துட்டா🤗. He is 70 years old (peadiatrician-) . என் service ல இந்த age kid கிட்ட appreciation வாங்குறது 1st time. God கிட்ட இருந்து வந்த appreciation ன்னு ரொம்ப நெகிழ்ச்சியா சொன்னாங்க அந்த sir. Doctor இப்போ சொல்லி விட்ருக்க advise என்னன்னா daily park, play ground kuptu poi peer group kuda விளையாட விடுங்க. தமிழ் வந்துரும் ன்னு சொல்லி விட்ருக்காங்க. இப்போ தான் எங்க parents வந்து போறாங்க. So expecting improvement in tamil language also.😊 எப்போல நான் என்ன expect பண்றேனோ அது உங்க videos la இருக்கு sir. U are a messenger from time machine for us.. Thanks a lot sir😊🙏
@baskarganesamoorthy8318
@baskarganesamoorthy8318 2 года назад
Thank you sir.much needed one.
@annasmmm8850
@annasmmm8850 Год назад
அருமை யான விளக்கம் 👏
@priyankaraman814
@priyankaraman814 2 года назад
Romba useful ahna video sir romba thanks
@remadevivasudevan1244
@remadevivasudevan1244 2 года назад
Well explained, Thank
@ananthraj1976
@ananthraj1976 2 года назад
ரொம்ப நன்றி சார் 👍🏽👍🏽🙏
@learner5525
@learner5525 2 года назад
Doctor sir First of all thank you for all your videos. I have a doubt regarding breakfast skipping . Now I am following 16: 8 intermittent fasting. I eat my meal after 12 PM. I like to follow this schedule for my lifetime . So I like to know the pros and cons about this . Does this lifestyle will be good for us . What is the age limit(upper and lower) . What about pregnant women . Please do video on this sir .my humble request . Thank you in advance.
@kaushibas3348
@kaushibas3348 2 года назад
Thank you doctor for ur sharing
@immanuelpriyanka7779
@immanuelpriyanka7779 2 года назад
Romba naal wait panna topic...Thank you doctor
@brindhal446
@brindhal446 2 года назад
Very clearly explained sir. Can you please put a video for Autism. waiting for the video
@kanchanaramachandran9124
@kanchanaramachandran9124 2 года назад
Super explanation sir
@malathim4571
@malathim4571 Год назад
Thank u sir explanation very useful....
@abdulkadhar865
@abdulkadhar865 11 месяцев назад
Romba nalla pesuringa ella vilakamum dhandhu pesuringa super
@punithasubramanian3246
@punithasubramanian3246 9 месяцев назад
Very very informative sir.... useful to me... Thank you sir....
@rajammalmurugan2434
@rajammalmurugan2434 2 года назад
ஆத்மா நமஸ்தே .மிக்க நன்றி சார் .நீடூழி வாழ்க .தங்கள் பணி வெற்றிகரமாகத் தொடர இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ஐயா .
@monikakathirvel1854
@monikakathirvel1854 2 года назад
Doctor please do a video about kids natural skin care
@dhanalakshmi4452
@dhanalakshmi4452 2 года назад
Verynice topic dr...
@bhgyalakshmi9720
@bhgyalakshmi9720 2 года назад
Thank you dr, enakana advice correct ana time la kedachuthu thank you sir
@dageendranbalendra
@dageendranbalendra 2 года назад
First understand how a child speaks for the first time !! Now for the next 5 mins ,focus on your tongue. Observe the movement of the tongue . Before I asked you to focus on your tongue ,you realized that it was like tongue never existed. After observing the tongue you realize that it's actually taking a lot of your energy to keep on focusing for long. It's not still , it's always doing something if you observe . It's taking a lot of your energy to focus on it. You realize that it's as sensitive as the brain. And as a child you were not able to speak because you could not ignore your sensitive tongue . But to learn to speak the child has to learn to master ignoring his tongue. But how does a child master ignoring something which is so sensitive? By imagination : when our parents asked the kid to say words like "mom" and "dad" . He actually was always trying to imagine the words coming out of his mouth .And using his imagination from the time to born till the time to speak ,we as kids were learning the manifestation of reality to speak. The kid daily just kept imagining that he is able to say the words and the day we start speaking is the day we have mastered ignoring one of the most sensitive parts of our body "tongue". So the child learns to speak through “imagination“ , but when tv or phone is given to the child , the child stops using his imagination and starts to enjoy other people’s imagination running in tv as cartoons or songs or games in mobile phones.. Since the child’s imagination is stolen by tv RU-vid videos or phone , the child delays to speak Stop giving ur child tv or phone !! Induce imagination in ur child by encouraging him when he tries to speak and constantly speak with him !! And tell him to say amma or appa and encourage him!!!
@eng_niza
@eng_niza 2 года назад
Thank you Doctor
@krishsivagourou6766
@krishsivagourou6766 2 года назад
🌹🙏🌹🙏🌹🙏🍰Vanakam Good Morning Magilchi Have Nice day Dr. Super very good explication. Thanks. Vazuthukal Dr. Krish SIVAGOUROU From FRANCE 🤝🤝🤝
@ramkumars8988
@ramkumars8988 2 года назад
Thank you sir.. very useful information.. Can you throw some more light on expressive speech delay
@jeslinahepzi7193
@jeslinahepzi7193 2 года назад
Thank you doctor
@preethijeevakumar6647
@preethijeevakumar6647 2 года назад
Dr, useful information, from parents side to be aware, can you please tell, what could be the reason for this cause doctor??
@nandhiniprabhakaran2392
@nandhiniprabhakaran2392 2 года назад
Thanks a lot Dr 🙏🙌🙌🙌🙌
@vijayalakshmi-qf4yd
@vijayalakshmi-qf4yd Год назад
Very clear explanation sir.. I have seen so many videos regarding ADHD but I got clarity only after seeing your video.. I was too worried about my son , now feel happy and relaxed.. thanks for your explanation
@HRTAXINFO
@HRTAXINFO Год назад
Same here
@anburoc8029
@anburoc8029 Год назад
உங்களுடைய பதிவை பார்த்தேன் சார் மிக்க நன்றி என் குழந்தைக்கு
@saisundar3695
@saisundar3695 2 года назад
சூப்பர் sir 🙏🙏🙏
@divyas2699
@divyas2699 Год назад
Clearly explained.
@senthilrohini9899
@senthilrohini9899 2 года назад
நன்றி
@vijayjohn9004
@vijayjohn9004 2 года назад
Thank you so much dr
@b.k.abinavkarthik7274
@b.k.abinavkarthik7274 Год назад
Sir please share about cerebral palsy kids
@KuttyKarthiVlogs
@KuttyKarthiVlogs 2 года назад
Sir en paiyan ku 3yrs aguthu .. Night Sleeping la 96.0° to 96.5° temperature maintain aguthu daily Hands chillness ha iruku sir. ... any problem sir ??? Please Reply me sir
@rajugandhi4388
@rajugandhi4388 2 года назад
You are great sir
@rameshmuthu7993
@rameshmuthu7993 2 года назад
Hi doctor, first of all i would like to thank for your wonderful contribution to the society. Can you make a awareness video about deep(close) bite, over bite in kids and possible solutions
@sabapathy8343
@sabapathy8343 2 года назад
Ama😥😭
@umadevi12694
@umadevi12694 Год назад
@@sabapathy8343 t
@kashinisris5344
@kashinisris5344 2 года назад
Really thanks u sir...my son did not speak 2 word are more than...but my child is expressive speech delay...thank u sir
@krithika920
@krithika920 2 года назад
Thanks so much doctor
@gayathriyazhini3719
@gayathriyazhini3719 2 года назад
Kindly explain about ADHD and AUTISM....
@sribakiyarajendiran
@sribakiyarajendiran 2 года назад
Sir, kindly make a video about childrens vaccination. Which hospital is best govt r private?. 🙏🏻🙏🏻🙏🏻
@jj.jayakumar6999
@jj.jayakumar6999 2 года назад
Thank you sir.
@poornimapoorni5578
@poornimapoorni5578 2 года назад
Hi sir plz post abt black rice and usage can we use as overnight fermented rice
@akshayakarthikeyan6999
@akshayakarthikeyan6999 2 года назад
Tqsm sir
@njabeena7273
@njabeena7273 2 года назад
Thank you sir
@Ailasha.
@Ailasha. Год назад
Omg 😳 doctor …. Thank you so much…. For this video…
@JAIHINDSATHYA
@JAIHINDSATHYA 2 года назад
Thank you 🙏
@sudhasudha-em9uz
@sudhasudha-em9uz 2 года назад
Really nice doctor sir. my son have receptive speech delay, now i know the difference between expressive and receptive. you are great sir.
@praveenaveronica8061
@praveenaveronica8061 Год назад
My son is also having receptive speech delay. He is 5years old. How old is your son?
@iswaryatalks353
@iswaryatalks353 Год назад
Ipo pesurangala
@mercyrekha5405
@mercyrekha5405 10 месяцев назад
😅I😍poop and peei😮😮ok
@vijayanandr9305
@vijayanandr9305 9 месяцев назад
சரியான தகவல்கள்.
@oorkalanlithish3936
@oorkalanlithish3936 Год назад
Yes sir...my son 2 years old.... Expresive speech delay...thank for good information
@therinthukolvom673
@therinthukolvom673 Год назад
Ethum therapy poningala... ?? Ena result
@devikumarasamy3177
@devikumarasamy3177 2 года назад
Sir, can you please do a video about millets and hypothyrodism
@dhanaprakash6951
@dhanaprakash6951 11 месяцев назад
Thank you so much for information
@AnushaAravind
@AnushaAravind 5 месяцев назад
Very useful sir thank you 🙂
@jesusprincy712
@jesusprincy712 3 месяца назад
Thank u dr.. U r so friendly pediatric... 😊
@kathirvelk6447
@kathirvelk6447 Год назад
Nandri sir
@victoriamary5608
@victoriamary5608 3 месяца назад
Very informative sir
@nithyav55
@nithyav55 Год назад
Clear explanation
@tdinesh8883
@tdinesh8883 2 года назад
🙏 thank you sir
@sujithasuji9741
@sujithasuji9741 2 года назад
Hello Dr, pls explain about sleep apnea in children... Do we have permanent solution for this..
@nilanilanila6532
@nilanilanila6532 Год назад
Super sir thank you
@revathiritheesh5637
@revathiritheesh5637 3 месяца назад
Very thankful sir.
@antonyjosephine494
@antonyjosephine494 2 года назад
Super doctor...
@kuttymaravikuttymaravi7361
@kuttymaravikuttymaravi7361 2 года назад
No words to say thank you so much sir
@Kanimozhi977
@Kanimozhi977 Год назад
Some of homeopathy doctors giving wrong information about autism spectrum and ADHD they hv told that by one-way communication also reason for autism I hope This video really will help to parents
@elavarasann3921
@elavarasann3921 2 года назад
Thank you Doctor..
@surya.csur.c6247
@surya.csur.c6247 Год назад
Clear explanation sir❤
@srimanmano7785
@srimanmano7785 Год назад
Sir please upload speech therapy video
@paramasivansidhuraj4695
@paramasivansidhuraj4695 2 года назад
Doctor congenital cataract பற்றி பேசுங்க
@TruthwillneverDie
@TruthwillneverDie 2 года назад
வணக்கம் நன்றி ஐயா
@novaraja7375
@novaraja7375 Год назад
Very very thanks sir.....u are the great
@annapoorna-ey7bh
@annapoorna-ey7bh 11 месяцев назад
Tq sir good advise
Далее