உண்மையாகவே தங்களுடைய காணொளி எனக்குப் பயனளிக்கிறது. ஒவ்வொரு வார்த்தைக்கும் அதன் ஆங்கில வார்த்தையைச் சொல்லி விளக்குவது கூடுதல் சிறப்பு. சில கட்டுரைகளையும் இதேபோல் பதிவிட்டால் இன்னும் கொஞ்சம் உதவியாக இருக்கும் நன்றி.
Mam very nice and amazing story l am learning English from your story mam can you teach me spoken English please?...if you teach please inform me I like very much your teaching methods very very nice 👍👍👍🏻🙏