இருவரும் ஒரே இடத்தில பார்க்கும் போது மிகவும் சந்தோஷமா இருக்குது. அண்டைக்கு சுரங்க தம்பிய நேரடியா பார்க்க முடியாம போனது. அடுத்த நாள்ல நிச்சயமா சந்திப்பம்
மிக பெரிய விளக்கத்தை தெளிவு படுத்துள்ளிர்கள் சேர் உங்கள் முயற்ச்சி சிறந்தது அவருக்கு நல்ல முறையில் தமிழ் சுத்தமாமக விளங்குது நன்றி சேர் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்