Тёмный

SPOTLIGHT | 08.09.2024 | ஜனாதிபதித் தேர்தலும், ஆதரவு செலுத்தும் தமிழ்க் கட்சிகளும் 

DAN Tamil Oli
Подписаться 24 тыс.
Просмотров 10 тыс.
50% 1

#srilankasituation #dantv #news#socialmedia #election2024
COVID-19 | Corona Virus | Stay Home Stay Safe
Follow Us On Social Media
Follow us on Facebook ➤ / askmedianetwork
Follow us on RU-vid ➤ / dantamiloli
© Copyright 2022 ASK Media (PVT) LTD. All rights reserved.

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 120   
@paramarajansubramanium9311
@paramarajansubramanium9311 8 дней назад
எழுச்சி பெறும் தமிழர் தேசம் தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக திரளும் தமிழர்கள்
@Soorie-lt6px
@Soorie-lt6px 8 дней назад
இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே
@johnratna4265
@johnratna4265 7 дней назад
unkada thamil voddukalai aththenta punnaikkulla podungo
@cyrilrajendram5122
@cyrilrajendram5122 8 дней назад
இவன் ஒரு ஆளு என்று நேரத்தை ஒதிக்கிய நெறியாளர் பாவம்.
@johnratna4265
@johnratna4265 7 дней назад
unakkenna pu... therium
@rajahtheva8798
@rajahtheva8798 8 дней назад
இவர்தான் உண்மையான நரி.
@luxmimurugan
@luxmimurugan 8 дней назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-roa-LBQMXwE.html
@SSAExim
@SSAExim 6 дней назад
சதிகார சுமந்திரனாரே நடக்கட்டும் நடக்கட்டும் உங்கள் சூழ்ச்சி நாடகம்.
@APPS-somas
@APPS-somas 7 дней назад
சாணக்கியன்/ சுமந்திரன் - சிறந்த நடிகர்கள் மக்கள் வித்தெழவேண்டும்
@SthillaiVasan
@SthillaiVasan 7 дней назад
சுமந்திரன் ஐயா பொறுமையாக இருங்கள் 22 ம் திகதிக்கு பிறகு உங்கள் நிலமை ?
@ratheeswarannavarthnam1015
@ratheeswarannavarthnam1015 8 дней назад
இவருடைய துரோக அரசியல் தந்திரம் என்னவென்றால் சரியோ பிழையோ ஊடகங்கள் தன்னைப் பற்றி பேசவேண்டும் இல்லை என்றால் மக்கள் தன்னை மறந்து விடுவார்கள் என்று இவருக்கு நன்கு தெரிந்திருக்கு
@sriakanthadevansathasivamp4123
@sriakanthadevansathasivamp4123 7 дней назад
Sumanthiran is a curse in Tamil politics
@rasiahpat7005
@rasiahpat7005 9 дней назад
சுமந்திரன் தம்பி, மக்கள் எல்லோரும் குழந்தைகள் என்று அம்புலிமாமா கதை சொல்கிறீர் போல.
@tharmakulasingamtharma1782
@tharmakulasingamtharma1782 7 дней назад
மக்கள்முட்டாகள் அல்ல.முடிவு எடுக்கத்தெரியும்.
@antonyalbert33
@antonyalbert33 6 дней назад
நிச்சயமாக தமிழர்களுக்கு தீர்வு வரவே வராது. ஏனென்றால் தமிழர்களுக்கு தந்திரோபாய அரசியல் தெரியாது.
@Thiruchchelvam
@Thiruchchelvam 5 дней назад
பாராளுமன்ற தேர்தலுக்கு பஞ்சாமிர்தம்🌈
@user-by5vy4zn4h
@user-by5vy4zn4h 6 дней назад
தமிழனை பிரித்துவைக்கு ம் ரணிலின் சீந்தனைக்கு செயல்வடிவம் சுமந்திரன்
@josephariyanayagam2388
@josephariyanayagam2388 8 дней назад
நெறியாளர்கள் இருவருக்கும் வாழ்த்துகள் நன்றிகள் பொது வேட்பாளரை விலகச்செல்ல 82 கட்டமைப்பு இருக்கே தவிர இவருக்கு எந்த உரிமையும் இல்லை கவுண்டமணி சொன்னது தான் ஞாபகம் அரசியலில் இது எல்லம் சகசமப்பா
@user-ly7fr5mg6i
@user-ly7fr5mg6i 8 дней назад
சங்கே முழங்கு 💪💪💪
@rstepan7043
@rstepan7043 6 дней назад
ஜயா நரி சுமந்திரன் அவர்களே நீங்கள் தென்னிலைக்கைக்குத்தான் சரியான அரசியல் நரி தமிழர்கள் எங்களுக்கு தெரியும் யாருக்கு வாக்களிக்க வேன்டும்மென்டு இனி தமிழ் அரசியல் வாதிகள் நாங்கள் சொல்வதை/எங்கள் விருப்பத்தை நீங்கள் செய்யபோறியல் யாருடை கட்டளையும் எங்களுக்கு தேவையில்லை எங்களை நாங்கள் ஆளுவோம்
@thavamnasan1615
@thavamnasan1615 4 дня назад
நீங்கள் உண்மை தான் பேசும் வாழ்க்கை கிடைக்கும் சமயம் உண்மை செத்துபோகும்.
@VellupillaiKengatharampillai
@VellupillaiKengatharampillai 6 дней назад
Mr.Sumathiran, please take leadership and chase good for nothing people like Mavai,and sritharan
@thaneskanda4207
@thaneskanda4207 5 дней назад
ஏனய்யா இவரை மதிக்க வேண்டும்
@sritharannallathamby851
@sritharannallathamby851 5 дней назад
நான் பிறப்பால் ஒரு பச்சைதுரோகிஎட்டப்பன்வடமாராச்சியின்தமிழினதுரோகிசுத்துமாத்நிரன்விரட்டுவோம்
@user-by5vy4zn4h
@user-by5vy4zn4h 6 дней назад
இதுவரை தமிழினத்துக்கு ஆக்கபூர்வமன எதையும்செய்யவில்லை
@UnityofTamil-k6w
@UnityofTamil-k6w 6 дней назад
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் தமிழர் தேசிய கொள்கையை பிரகடனப்படுத்தி ஒருவர் பொதுவேட்பாளராகா நின்று அது நகைப்புக்கரியதாக வர கூடாது என்று உண்மையை வெளிப்படையாக கூறிகிறார்.
@Saji2109
@Saji2109 6 дней назад
Great explanation Mr. Sumanthiran. True leader.
@Penmann14569
@Penmann14569 6 дней назад
What about Your participation in UN meetings- You betrayed our Freedom Struggle- You can’t read the pulse of Northern Tamils feelings.
@Vasanthakumar-cg9ju
@Vasanthakumar-cg9ju 8 дней назад
அய்யா சுமோ நீங்கள் 1974இல் இருந்து 2009வரை எங்க இருந்தீர்கள்
@sivaselvakumar4168
@sivaselvakumar4168 8 дней назад
மதம் மாத்திற மாமா வேலை செய்து கொண்டு இருந்தான்
@sathiathasantharmalingam8763
@sathiathasantharmalingam8763 8 дней назад
தம்பி சு.மவின்மழுப்பலுக்கு இடமளிக்காமல் உங்கள் உரையாடலைத் தொடருங்கள். நன்றி.
@kupendirarajanretnasingam
@kupendirarajanretnasingam 3 дня назад
இவர்கள் மக்களுக்கு உத்தரவு இடும் காலம் கடந்து விட்டது. மக்களுக்கு தெரியும் முடிவெடுக்க.
@sooriyamoorthi2023
@sooriyamoorthi2023 8 дней назад
சுமந்திரன் ஐயா நீங்க சாணக்கியன் அண்ணாவயும் கூட்டிக்கொண்டு ஆபிரிக்கா போங்கோ பிளீய்ஸ்... அங்க வடிவாக நாமம் போடலாம்.... 🔔🔔🔔🔔அடித்துட்டு.....
@user-sn2bb3tq1w
@user-sn2bb3tq1w 8 дней назад
HOW SU MANTHI ENTER TAMIL ARASU KADCHI ?
@sivaselvakumar4168
@sivaselvakumar4168 8 дней назад
தமிழ் அரசு கட்சி மக்களால் 70 களில் தூக்கி வீசப்பட்ட கட்சி.
@sivaselvakumar4168
@sivaselvakumar4168 8 дней назад
He came through the back door. மாமா பயல்
@suthannathan5937
@suthannathan5937 8 дней назад
இவன் கண்ணை பார்க்க தெரியுது காசு வாங்கிட்டான்
@SSAExim
@SSAExim 6 дней назад
காசு மட்டுமா... பெர்மிடகள்... பதவிகள்... பொதுச்சொத்துக்கள்... மேலும் கண்ணுக்தெரியாத பல சமாச்சாரங்கள் !
@RobinsonRobin-e6y
@RobinsonRobin-e6y 6 дней назад
சுமத்திரன் இப்போது சொல்வது அணுராவை ஆதரியுங்கள் என்பதை தான்.சுமத்திரன் யாழ் மண்ணில் தான் பிறந்தீரா???
@kumarasamysarmaratnasapapa8540
சுமந்திரன் தீர்க்க தரிசனத்துடன் எடுக்கும் நடவடிக்கையை பேட்டியாளர்கள் குழப்புகிறார்கள்.சஜித்வருவது உறுதி.தற்சமயம் சஜித் ஜனாதிபதியாக வந்தால் ..... நீங்கள்
@bharatstudio7202
@bharatstudio7202 7 дней назад
👌
@Velauthampillaisingam
@Velauthampillaisingam 4 дня назад
இவர் தமிழ் பேசும் அரை சிங்களவன்
@Penmann14569
@Penmann14569 6 дней назад
When did you join Federal Party- We don’t see you in 60’s, 70’s, 80’s , 90’s,only after thec2009-You’re #1,humbug.
@Penmann14569
@Penmann14569 6 дней назад
You’re a number 1 humbug
@mithu9478
@mithu9478 6 дней назад
இவர்கள் கள்ளர்கள்
@yogendranvaiseegamagapathy4913
@yogendranvaiseegamagapathy4913 6 дней назад
இவனை மதிக்கும் ஊடகமும் ஒரு பம்மாத்து ஊடகம்தான்
@thaneskanda4207
@thaneskanda4207 5 дней назад
Dont waste the time guys
@rajahselvadurai7276
@rajahselvadurai7276 6 дней назад
You can speak in court. Not with the people. You know I know u.n.o I know more than you know.
@sribalasundaram8274
@sribalasundaram8274 6 дней назад
எதற்குமே பொருந்தாத படுமுட்டாள்தனமான கருத்துக்கள், அடிமைத்தனம். தன்னம்பிக்கையற்ற தமிழரசுக்கட்சித்தலைவர்கள்!! ஆயுதப்போராட்டத்தின் தொடர்ச்சியான இந்த ஜனநாயகப் போராட்டத்தில் நாம் வெல்வோம் என சங்கே முழங்கு!
@sritharannallathamby851
@sritharannallathamby851 5 дней назад
கேடுகெட்டவன்சுத்துமாத்திரன்இவ்வளவுகாலமும்தமிழனைஏமாற்றிதுரோகம்செய்தவன்சுத்துமாத்திரன்
@umepathyvalu926
@umepathyvalu926 9 дней назад
நெறியாளர் அவர்களே உங்களுடைய விவாதம் முடிந்ததும் சுமந்திரன் யட்டி போட்டு இருக்கின்றான் அல்லது கோமணம் கட்டி இருக்கின்றான் என்பதை பரிசோதனை செய்யவும்😅😅
@user-ly7fr5mg6i
@user-ly7fr5mg6i 8 дней назад
சாத்தியமா சொல்றன் உங்களுடைய கமெண்ட் பார்த்து சிரிப்பு தா ங்கமுடியவில்லை 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂வேரலெவல் 👍👍
@luxmimurugan
@luxmimurugan 8 дней назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-roa-LBQMXwE.html
@peterpoul3370
@peterpoul3370 7 дней назад
தல , சுவிஸ் இலும் 🐅 கோவனமும் , செருப்புமும் , என்னட்டைதான் இருக்குது என்னினம் 🤣😂😅
@KBThangavel
@KBThangavel 8 дней назад
Federal Party can be called as hearafter quasi Federal party with M. A Sumanthiran as a leader, with indestructible union with indestructible states along with federal features with the help from India.
@subramaniamsivanathan1661
@subramaniamsivanathan1661 8 дней назад
Super question sulaksan. தமிழரசு போல.ஆனால் சுத்துமாத்திடம் வாதத்திறமை இருக்குத்தானே. நேர்மைதானே இல்லை.அடுத்த தேர்தலில் தெரியும்.
@bhavansunderam
@bhavansunderam 4 дня назад
IVAN SU MANTHI VERY DANGER FOR TAMILS THAN MAHINDA
@Penmann14569
@Penmann14569 6 дней назад
You’re by passing Regional Autonomy-(Federal system), now you’re going by 13th Amendment- You’re dumping- Federal Party. Any Colombo Born/Colombo Based - Tamil politicians are humbugs - Mahadeva-Last Humbug you’re the Sumanthiran
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 8 дней назад
சுமோ இரு சும்மா ...
@sivaselvakumar4168
@sivaselvakumar4168 8 дней назад
அப்படி பழக்கம் இல்லையே
@kodda152
@kodda152 5 дней назад
சகித்துக் செருப்படி ரணிலுக்கு சாணியடி. அனுராவுக்கு புள்ளடிதான்💪🏿💪🏿💪🏿💪🏿
@AmarasingamSivaneasharahah
@AmarasingamSivaneasharahah 8 дней назад
Good explanation by Sumanthiran
@luxmimurugan
@luxmimurugan 8 дней назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-roa-LBQMXwE.html
@ranjanranjan331
@ranjanranjan331 5 дней назад
Rip
@WaranSelection
@WaranSelection 8 дней назад
Sumanthiran looks Terrified and shows fear in his voice hahah!!!!
@user-kw1sv7bl2j
@user-kw1sv7bl2j 6 дней назад
வணக்கம் தம்பி உவனை எதற்கு நேர்காணல் எடுத்து நீங்கள் அவமானப்படுகின்றிர்கள் இவன் செல்லா காசு தன் மானத்தமிழர்களுக்கு 197நாட்டில் தமிழர்கள் வாழ்கின்றனர் இதில் இளய தலைமுறை ஒரு முடிவு எடுத்துள்ளது தமிழ் மொழியை கலந்து கதைப்பவனையும் தமிழ் இனத்திற்கு துரோகம் செய்பவனையும் யூத ஆரிய பிராமணனுக்கு வால் பிடிப்பவர்களுக்கும் (செத்த மொழி சமசுகிருதத்தை ஆலயத்தில் சொல்பவன்) இவர்களுக்கு சிலை அமைத்து அவர்களின் உறவுகள் கையால் தன்மானத்தமிழர்கள் போட்ட தேந்த செருப்பால் மாலை அணிவிப்பதாக தமிழ்நாடும் தமிழிழமும் இரு நாடாக உருவாகும் அப்போது நடக்கும் தமிழ்தாய் மீது சத்தியம் {வலிஇல் நிலைமையான் வலலுறுவு பெற்று புலியின் தோல்போர்த்து மேந்தற்று}[ஏந்திய கொள்கையார் சீரின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும்] ஈழத்திலிருந்து ஆசிவகத்தமிழன் தமிழுயிரன்
@SellaSella0816
@SellaSella0816 7 дней назад
Sumanthiran ponniya batavaö
@MariyathashNewman
@MariyathashNewman 6 дней назад
ஐயா, அரசியலமைப்பை,நன்றாக, அறிந்த, நீங்கள்,,மக்களுக்கு, தெழிவூட்டல், பத்தாது,அதில், கூடுதல்,,அவதானம், தேவை
@KkK-sy4ie
@KkK-sy4ie 5 дней назад
தெளிவான தெளிவூட்டல்"
@tamilchannel8286
@tamilchannel8286 8 дней назад
போக்கர் மா சனாந்திரனுக்கு 🍗 DAN do not to spend time
@sivaselvakumar4168
@sivaselvakumar4168 8 дней назад
Useless fellow. Waste of time
@flashthecrusher8480
@flashthecrusher8480 8 дней назад
Weldone sulexson
@murugiasubramaniam5203
@murugiasubramaniam5203 7 дней назад
என்னடா போக்கிலி
@sivakumarratnasingam1006
@sivakumarratnasingam1006 7 дней назад
பொதுவேட்பாளர் தோற்கமாட்டார். உங்களை மாதிரியான விசரர்களால் தான் சிவாஜிலிங்கமும் தோற்றார் என்பதை நீங்களே பொறுப்பெடுங்கள். பாராளுமன்ற தேர்தல்ல எல்லாம் தெரியும். பணப்பெட்டியை நிரப்புங்கள்
@markbala5199
@markbala5199 5 дней назад
சுமந்திரன் திருமலை வந்தால் தெரியும் கூழ் முட்டைதான்
@AnantikaSrika
@AnantikaSrika 8 дней назад
சுலக்சன் no 1
@ratnamkaruna5409
@ratnamkaruna5409 8 дней назад
இப்போதும் நீங்கள் (தமிழரசுக் கட்சி) எடுத்த முடிவு தவறுதான்.
@senthilkumaranshanmugaraja138
@senthilkumaranshanmugaraja138 6 дней назад
Eethu oru muddaal…….
@mahendranmahendran9550
@mahendranmahendran9550 2 дня назад
சுமந்திரன் நீங்கள் இந்தியாவின் எலும்புத் துண்டுக்கு வாலாட்டும் நாய்தானே!
@mnhvtraj
@mnhvtraj 8 дней назад
Money 30 billion sumatharan
@SellaSella0816
@SellaSella0816 7 дней назад
Ennada unta katchi
@alexx2836
@alexx2836 8 дней назад
சுமந்திரன் ஐயா நன்கு அரசியல் அறிந்த நல்ல மனிதர்
@sritharankokilambal2583
@sritharankokilambal2583 8 дней назад
சுமந்திரன் ஒரு பய்யன் நல்லாக மடக்கினர் Well done
@luxmimurugan
@luxmimurugan 8 дней назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-roa-LBQMXwE.html
@brambram5912
@brambram5912 8 дней назад
நீர் இந்த பூமி பந்தில் கோமா நிலையில் வாழ்ந்து கொண்டு இருப்பதாக உணர்கிறேன்..
@SellaSella0816
@SellaSella0816 7 дней назад
Evan ellam oru manisana
@raveenpath714
@raveenpath714 8 дней назад
அரசில் அமைப்பில் உள்ள 13 டையே தண்ணி காட்டுறாங்கள். தேர்தல் அறிக்கை எம்மாத்திரம்😂
@saudilanka7668
@saudilanka7668 8 дней назад
Waste of time😢😢😢
@thavamnasan1615
@thavamnasan1615 4 дня назад
நீங்கள் ஒரு குப்பை.
@WaranSelection
@WaranSelection 8 дней назад
Mr.Sumanthiran , please get off the Tamil politics from North and East. You will be remembered as THE traitor of Tamil. You are not welcome to Canada. Please DO NOT humiliate yourself by visiting. You will be the last addition of Tamil traitor list among Throki Thuraiapph, Pothuvil Throki Kanagartnam. Federal party must not allow you to contest in next election. If you contest in Jaffna you will feel humiliating defeat like Thurai Appa and others.
@luxmimurugan
@luxmimurugan 8 дней назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-roa-LBQMXwE.html
@ratnasingamratnakumar5189
@ratnasingamratnakumar5189 8 дней назад
Intha naai yalipanam irunthu adikkavendum
@Penmann14569
@Penmann14569 6 дней назад
You’re by passing Regional Autonomy-(Federal system), now you’re going by 13th Amendment- You’re dumping- Federal Party. Any Colombo Born/Colombo Based - Tamil politicians are humbugs - Mahadeva-Last Humbug you’re the Sumanthiran
Далее
How would you react?!😳
00:44
Просмотров 3,4 млн