அனைவர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள். தொடர்ந்து அண்ணா அவர்களுடைய அருளுரைகளை வெளியிட வேண்டுகிறோம். நமஸ்காரங்கள் 06.09.2023
எங்கள் பேத்திகள்்பேரன், உம்மாச்சிக்கு கொடுத்துட்டு அப்புறம் எனக்கு இல்லையா ? அப்படித்தான் கேட்பார்கள். புது செருப்பு வாங்கினாலும் , முதலில் உம்மாச்சிக்கு வைத்து அதன் பிறகே அவாளுக்கு என தானே கொண்டு வந்து வைப்பா…