Тёмный

Sri Lanka Janatha Vimukthi Peramuna party History in தமிழ் | Anura Kumara Dissanayaka 

Vikatan TV
Подписаться 3,3 млн
Просмотров 1,8 тыс.
50% 1

#JVP #AnuraKumaraDissanayaka #SriLanka
Join this channel to get access to perks:
/ @vikatanwebtv
இந்த வீடியோவில், இலங்கை தமிழர்களுக்கெதிரான JVP (ஜனதா வமுகக் கட்சி) வரலாற்றைப் பற்றி விரிவாக பேசுகிறோம். அனுர குமார திசானயக்காவின் கருத்துக்கள் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, தமிழ் மக்களுக்கு எதிரான அவர்களின் நிலைப்பாட்டை அலசுகிறோம். இதில் JVP-ன் அரசியல் வரலாறு, அரசியல் சீரழிவுகள், மற்றும் தமிழ் மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றிய தகவல்களை நாங்கள் வழங்குகிறோம்.
Video Credits:
###
Reporter :
Host : Venkatesh RS
Camera :
Asst Camera:
Voice Over:
Sound Engineer:
Music:
Editor : Punithan
Graphics:
Video Coordinator :
Video Producer:
Executive Producer:
Thumbnail Artist: Shivakumar & Santhosh Charles
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh
###
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....

Опубликовано:

 

22 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 20   
@rkahamed5742
@rkahamed5742 2 часа назад
இலங்கையராக ஒன்றினை வோம்
@vijayakumarm1423
@vijayakumarm1423 2 часа назад
Oh God save eelam tamil peoples from hatred politics.
@rajakulasingamkalkithasan7235
இந்த சட்டத்தை கொண்டு வந்தது நீங்கள் தான் ஆனால் இவ்வளவு காலம் ஆகியும் இந்த சட்டத்தை உங்களால் கூட நிறைவேற்ற முடியவில்லை என நினைக்கும் போது உங்களது கைகால் ஏலத தனத்தை காட்டுகிறது, எனவே இந்த சட்டத்தை நீங்களே வைத்திருங்கள் நாங்கள் ஒரே நாடு ஒரே கொள்கை என்று ஒற்றுமையுடனும் வாழ கற்றுகொள்கிறோம். நாங்கள் மிகவும் தெளிவாக உள்ளோம் 😂
@mpr2082
@mpr2082 Час назад
விகிடன் இலங்கை ஆட்சி மாற்றத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து செய்திய கடந்த ஒரு வாரமாக முக்கிய செய்தியாக போடுவதற்கு காரணம் என்ன?
@TheSelvendran
@TheSelvendran 2 часа назад
ஜே.வி.பி தொடர்பாக பல தவறான கருத்துக்களை இந்த காணொளி கொண்டுள்ளது. நான் ஒரு தமிழனாக உங்களின் கருத்துகளுக்கு மிகவும் வருந்துகிறேன். உங்களுடைய நாடல்லாத வேற்று நாடொன்றின் விடயம் பற்றி சரியாக தெரியாமல் கண்டபடி கூற முற்படுவது அநாகரீகம்.
@ssnjan9626
@ssnjan9626 Час назад
திமுக ஊடகங்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது.
@KarthikYasotha-g4f
@KarthikYasotha-g4f Час назад
உண்மைதான் நானும் இலங்கை தமிழன் 😢
@raveenpath714
@raveenpath714 Час назад
அவர் சொல்வதில் என்ன தவறு'?
@leftview2
@leftview2 51 минуту назад
​@@raveenpath714 jvp thaninaadu korikkai thaan yethirthaanga
@raveenpath714
@raveenpath714 11 минут назад
சுணாமி கட்டமைப்பும் வடக்கு கிழக்கு இணைப்புக்கும் ஆப்பு வைத்தது யாரு?
@logannathan4713
@logannathan4713 35 минут назад
வாக்கு வங்கி அரசியல் என்று வந்து விட்ட பிறகு பெரும்பான்மை இனத்தை எதிர்த்து அரசியல் செய்ய முடியுமா ?........ ஆட்சியை பிடிக்க பெரும்பான்மை இனத்தை கவர சிறுபான்மை இனத்தை எதிர்த்து தான் அரசியல் செய்ய முடியும்.
@rilhanwahid5023
@rilhanwahid5023 57 минут назад
False information
@Slmahd
@Slmahd 2 часа назад
Do not spread misinformation
@siddeekrifas00
@siddeekrifas00 Час назад
ஜேவிபி பற்றி தவறான புரிதல் உங்களிடம் இலங்கை ஒரு சிறிய நாடு இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஒன்றாக ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே அவர்களின் நிச்சயமாக தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்கள் அப்பொழுது அவர்கள் ஜேவியுடன் சேர்ந்து பணிப்பார்கள்
@leftview2
@leftview2 49 минут назад
கதறல் ஆரம்பம் 😂
@leftview2
@leftview2 50 минут назад
உருட்டு 😄🤣
Далее
Крутой фокус + секрет! #shorts
00:10
БЕЛКА РОЖАЕТ?#cat
00:20
Просмотров 889 тыс.