Тёмный

Srilanka Home Tour 🏠 / புங்குடுதீவு வீடு பார்க்க அழுகைதான் வருகிறது 😭 

Paliny Samayal & Vlog
Подписаться 3,7 тыс.
Просмотров 4,1 тыс.
50% 1

எனது ஊர் புங்குடுதீவு .நான் இலங்கைக்கு 12.04.2024 சென்றபோது எனது வீடு எங்கள் ஊர் இப்ப எப்படி இருக்கு என்று எனது RU-vid Channel எனது உறவுகளுக்காக இந்த Video.
1988 எனது வீடு பதிவு பார்த்தவர்கள் இப்ப எங்கள்ஊர் எங்கள் வீடு எப்படி இருக்கு என்று பதிவுசெய்துள்ளேன் .
இன்னும் சொந்தங்கள் தொடரும் ….🙏

Опубликовано:

 

9 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 41   
@parveenbanu6245
@parveenbanu6245 Месяц назад
எனக்கு ஒரே அழூகையா வருது உங்க நாடு உங்கதேசம் இருந்தும் வீட்டைபார்த்து உங்க பழையநினைவு ஆனந்தி பூவாழ்னி வீடு ரொம்ப கஷ்டமாயிருக்கு ஒடு ஞாபகமா எடுத்துவந்து மனசுவலிகுது
@PalinySamayal
@PalinySamayal Месяц назад
மிக்கநன்றி ❤️🌺
@tilakshekar6150
@tilakshekar6150 2 месяца назад
சிங்களன் சீரழிவான்
@PalinySamayal
@PalinySamayal 2 месяца назад
நன்றி ❤️
@DilshH
@DilshH 2 месяца назад
This is such an emotional video and thank you for your courage in filming this. I can't imagine what you were going through while recording this ❤ 🙏
@PalinySamayal
@PalinySamayal 2 месяца назад
நன்றி ❤️❤️
@logen7
@logen7 2 месяца назад
beautiful share very nice thanks
@PalinySamayal
@PalinySamayal 2 месяца назад
நன்றி @logen ❤❤
@LadoosKitchenAndVlogs
@LadoosKitchenAndVlogs 2 месяца назад
Beautiful share nice 😊
@PalinySamayal
@PalinySamayal 2 месяца назад
நன்றி ❤
@logen7
@logen7 2 месяца назад
excellent video thanks
@PalinySamayal
@PalinySamayal 2 месяца назад
நன்றி ❤️
@kathiraveluloganathan3034
@kathiraveluloganathan3034 24 дня назад
நானும் 34வருடங்களின் பின் எங்கள் வீட்டைபார்ககிடைத்தது மிகவும் கவலையாக இருந்தது 😢
@PalinySamayal
@PalinySamayal 23 дня назад
நீங்கள் எந்த ஊர் 🌺 நன்றி ❤️
@HollandPonnu
@HollandPonnu 2 месяца назад
எங்கள் வீடும் வசாவிழானில் இந்த நிலையில் தான் இருக்கிறது சகோதரி.
@PalinySamayal
@PalinySamayal 2 месяца назад
நன்றி ❤
@tdancemovement
@tdancemovement 2 месяца назад
watching your video made me cry and goosebumps!!
@PalinySamayal
@PalinySamayal 2 месяца назад
நன்றி ❤
@malinykannan2407
@malinykannan2407 2 месяца назад
இதை பார்க்கும் போது கண்களில் இருந்து 2:36 கண்ணீர் கண்ணீர் தான் வருகிறது
@PalinySamayal
@PalinySamayal 2 месяца назад
❤❤
@balamuralysadadcharashanmu8789
@balamuralysadadcharashanmu8789 2 месяца назад
@PalinySamayal
@PalinySamayal 2 месяца назад
❤❤
@UMASKITCHEN30
@UMASKITCHEN30 2 месяца назад
😭unmayil ennaaal azhamal paarkka mudiyavillai manadhukku romba baarama irukku😔😔...thulli thirindhu vaazhndha veedu ippodhu indha nilamaiyil iruppadhai paarkumbodhu idhayam kanakkiradhu ....ungaludaya mana valiyayum ennaal unara mudihiradhu sis....😔😔😔😔
@PalinySamayal
@PalinySamayal 2 месяца назад
நன்றி உமா❤❤
@renukarecipe5472
@renukarecipe5472 2 месяца назад
மனது கனக்கும் நினைவுகள்😢
@PalinySamayal
@PalinySamayal 2 месяца назад
ஓம் நன்றி மச்சாள் ❤❤
@mukuninthu
@mukuninthu 2 месяца назад
Dont sell please keep it for next generation
@PalinySamayal
@PalinySamayal 2 месяца назад
ஓம் நன்றி @mukuninthu ❤❤
@arulsun2418
@arulsun2418 2 месяца назад
உங்கட அழுகையை, ஆதரிக்க முடியாது....!!! நீங்க நினைச்சா ஒரு மாதத்தில வளவை துப்பரவாக்கி... ஒரு அளவானவீடுகட்டி அடிக்கடி போய் தங்கி வரலாம். தங்கிறது லுக்சான கொட்டல்களில் ஓவரா அழாதீங்க அக்கா....!!!😂❤😂
@PalinySamayal
@PalinySamayal 2 месяца назад
அழுதான் Video ஓடும் என்று அழுதனான் தம்பி 😢
@simpletamil
@simpletamil 2 месяца назад
முடிவு .................................... !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ??????????????????????????????
@PalinySamayal
@PalinySamayal 2 месяца назад
….???????? 🇱🇰
@Ravanan646
@Ravanan646 2 месяца назад
உங்களுடைய காணியை ஒரு ஆளைவிட்டு இப்போதாவது துப்பரவாக்கினால் என்ன?
@PalinySamayal
@PalinySamayal 2 месяца назад
ஓம் காசு கொஞ்சம் குறையுது 😞
@Ravanan646
@Ravanan646 2 месяца назад
@@PalinySamayal எனக்கு உங்கள் பின்னணி எதுவும் தெரியாது தயவு செய்து சகோதரி கோவிக்கவேண்டாம். நீங்கள் வியட்நாம், கம்போடியா, பிலிபைன் போன்ற நாடுகளை பாருங்கள். அந்த மக்கள் நிலம் இல்லாமல் ஆறு, குளங்களில் அழகான வீடுகட்டி வாழ்கின்றனர். உங்கள் கவலைக்கு அர்த்தமில்லை என்றுதான் நான் நினைக்கிறன்.
@PalinySamayal
@PalinySamayal 2 месяца назад
நன்றி சகோதரம் உங்கள் கருத்தும் சரி . எனக்கு ஊர் வீட்டைப்பார்த்ததும் என்னை அறியாமல் வந்த கவலை . நான் 🇩🇪 சந்தேசமாக இருக்கிறேன் , எனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என்று ஜேர்மனியில் வாழ்கிறேன் . நன்றி 🌹🌹🌹
Далее
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Просмотров 804 тыс.
На фейсконтроле 💂
09:41
Просмотров 563 тыс.