அஸ்ஸலாமு அலைக்கும் sister. நான் இந்த நோன்பு ஸ்டார்ட் ஆனதில இருந்து உங்க recipihala தான் பாத்து பாத்து seyren. Bun,cutlet,rolls & petis ellam senja. சூப்பர் a வந்த. Kids விரும்பி sappittanga.hubbyum super nu சொன்னாங்க. But நான் உங்களுக்கு தான் thanks sollanum. Very use full videos. ரொம்ப அழகாக விளக்கமாக solringa. எப்படி தாங்க்ஸ் solranu தான் புரியல. ரொம்ப ரொம்ப தாங்க்ஸ். ❤❤❤❤❤❤melum melum நல்ல videos a podunga.நீங்க நல்லா இருக்கணும் னு இறைவனை வேண்டுகிறேன். ❤❤❤❤❤❤🤲🤲🤲from 🇱🇰🇱🇰
A.alaikkum sistah ramazan 1st day i try your cutlet recipe tips masha allah endu enda cutlet vedikkamal wandhazu sis 1st tym alhamdhulillah and jazakallah kair sis
Salams just waiting for each of your recrpies love the way u explain so clear and very easy to understand .May u be blessed MashaAllah so proud of you girls doing at this level .each rec is unique and tempting Happy that you girls are doing so well Can u share the pasthol rec with babath or beef please
As alikum sis ugaloda videos and spech uga ton elame very nice masha allah cutlat seiya sila theriyatha visayagala alaha soli thanthirukuriga insha allah try panuran sis ugaloda rolse seithu parthan mashala very very spra crispya vanthichi home la elarum virumby sapitaga avagaloda paratum ugalithan vanthu serum sis ayamin ayatha ipo resents a kanrathe ila epudi irukaga allah ugalukum ugal kudumbathukum arull purivanaha aameen🤲💐💐
Amazing tips sister.The best part is storing in fridge.whenever I make rolls and keep the rest in fridge it was soaks.now the correct method will save my hard work.👌💐🙏🏼thanks again for valuable tips.
Good morning ma.உங்களது தெளிவான விளக்கங்களுக்கு நன்றி யும் வாழ்த்துக்களும்.இது போன்று எமது சகோதர மொழி பேசுபவர்களது கெவும் (kevum) செய்வது எப்படி என்றும் கூறுவீர்களா? Please.
Zahra umma cutlet super ராக செய்தீர்கள் அருமையாக இருந்தது உங்கள் video எல்லாமே நோன்பு காலத்திற்கு பொருத்தமாக இருக்கிறது samoosa video வும் போடவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் துணை இருப்பான் ஆமீன்
Jazakallahu Hairan aunty நோன்பு அடுத்த மாசம் வந்துடுமே ஆண்டி. அதான் முன் கூட்டியே இங்கு பதிவிடுகிரேன். Insha Allah கட்டாயம் சமோசா வீடியோ போடுவேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் எப்பவும் Jazakallahu Hairan