Тёмный

SRUSHTIYIN RAHASIYAM | ஸ்ரிஷ்டியின் ரகசியம் | MURALAIDHARA SWAMIGAL | ஆன்மீக சாரல் 

Aanmeega Saaral
Подписаться 73 тыс.
Просмотров 118 тыс.
50% 1

VEDAM AND SRUSHTIYIN RAHASIYAM UPANYASAM BY SRI SRI MURALIDHARA SWAMIGAL
#vedam
#srushtiyinrahasiyam
#upanyasam
#discourse
#maharanyam
pravachanam
Subscribe our Aanmeega saaral youtube channel
Click here
/ @aanmeegasaaral
Join this channel to get access to perks:
/ @aanmeegasaaral
Whatsapp #1 : chat.whatsapp.com/ITQ1eTkVozf...
Whatsapp #2 : chat.whatsapp.com/GMTGm3zf3Y4...
Whatsapp #3 : chat.whatsapp.com/J1x2D2YttYL...
Website : aanmeegasaaral.in/

Опубликовано:

 

28 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 185   
@rajeswaris2920
@rajeswaris2920 2 года назад
சுவாமி தங்கள் பாதங்களை தொட்டு நமஸ்காரம் செய்கிறேன்
@sekarannarayanan9374
@sekarannarayanan9374 11 месяцев назад
அனைவர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். தங்கள் திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். 15.08.2023
@nadalingam6514
@nadalingam6514 Год назад
சுவாமிஜி திருவடிக்கு நமஸ்ஹாரம் உங்கள் சேனல் இறையருள் பெற்ற சேனல் ஸ்ரீராம ஜெய ராம 🙏🙏🙏🙏💐💐💐💐🕉🕉🕉🕉🌹🌹🌹🌺🌺🌺
@aanmeegasaaral
@aanmeegasaaral Год назад
மிக்க நன்றி 🙏🙏
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 Год назад
ஸ்ரீ முரளிதர் ஸ்வாமிகள் உங்களின் தாமரை பாதங்களில் எனது பணிவான பிராணங்களும் காலை வணக்கங்களும் 💅
@kanagavalliramanujam4327
@kanagavalliramanujam4327 Год назад
🙏🏼🙏🏼🙏🏼 கேட்க அருமையாக இருக்கிறது. ராம் ராம் சீதாராம். ஹரே கிருஷ்ணா.
@jayam1758
@jayam1758 Год назад
கோடி பாக்கியம் பெற்றேன் உங்கள் சொற்பொழிவு கேட்டு.
@ramadoss49
@ramadoss49 2 года назад
நாங்கள் பாக்யம் செய்துள்ளோம் இன்னும்ஐன்மம் வேண்டும் ஆன்மீக சொற்பொழிவு கேட்க அநேக கோடி நமஸ்காரங்கள் செவிக்கு உணவு Thanks god for this Jenma
@cssharma20
@cssharma20 2 года назад
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர காஞ்சி சங்கர காமாட்சி சங்கர ஓம் ஶ்ரீ சந்திரசேகராய நம:
@svlalithavenkataraman1255
@svlalithavenkataraman1255 2 года назад
Yes,we are very much blessed to hear this
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 Год назад
நானும் உங்கள் ஆசிகளை பெற ஆவலுடன் காத்திருக்கிறேன்😭😭
@sudhasukumar177
@sudhasukumar177 2 года назад
I bow down to our holy GURU MAHARAJ.... only our BELOVED MASTER CAN CONVEY THIS!... i pray that the teachings linger longer in our mind. Radhe Radhe.
@lakshminarasimhanramaswamy3453
@lakshminarasimhanramaswamy3453 2 года назад
இந்த பிரவசனம் கேட்க பகவான் அனுக்ரஹம். மிக்க மகிழ்ச்சி சுவாமிஜி. 🙏🙏🙏🙏
@narayanandesika8097
@narayanandesika8097 2 года назад
Aeputham
@narayanandesika8097
@narayanandesika8097 2 года назад
kindly let me know in which channel his speeches are coming
@ramasethuv4706
@ramasethuv4706 Год назад
Namaskarsm
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 Год назад
ஸ்ரீ முரளிதர் ஸ்வாமி கமலா மலர் பதங்களில் எனது மிகவும் பணிவான பிராணங்கள் 🙏
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 Год назад
ஸ்ரீ முரளிதர் சுவாமி அவர்களுக்கு என் பணிவான காளை வந்தனங்கள் 💅💅🌹🌹💐💐👣👣🐾🐾
@sakthi-tq7fq
@sakthi-tq7fq Год назад
குருவே சரணம் திருவடி சரணம் 🙏🙏💐🙏 நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏
@durgasri2372
@durgasri2372 2 года назад
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
@narayanasamyravikrishnan
@narayanasamyravikrishnan 5 месяцев назад
ராதே கிருஷ்ணா...ராதே.. ராதே 👣🌹🙏🙇‍♂️
@ponnusamysuppaiyan2829
@ponnusamysuppaiyan2829 Год назад
...⭐... ..."எழுதாக்கிழவி ...வேதம் "...!... .... விளக்கம் அருமை...!....🌸...
@saraswathivenkataramani4009
@saraswathivenkataramani4009 2 года назад
Namaskarams to Swamiji. Blessed to hear this divine pravachan. 🙏🙏
@vijyasreedharan2422
@vijyasreedharan2422 2 года назад
Namaskaram swamiji.
@selvathilagam3212
@selvathilagam3212 2 года назад
Arumai swamygee vazgavalamudan 🙏🙏👍🏻
@rameshd5228
@rameshd5228 2 года назад
Very very great Swami thanks you Swami , Vazgha valamudan 🙏🌺🙏
@padmababu58priya84
@padmababu58priya84 2 года назад
Sadgurunatha Maharaj ki Jai... Hare Rama Hare Rama Rama Rama Hare Hare., Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare...Hare Rama Hare Rama Rama Rama Hare Hare., Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare...🙏🙏🙏🙏
@boominathanboominathan620
@boominathanboominathan620 2 года назад
மனம். தெளிந்த நீரானது மிக்க நன்றி ஐயா 🙏
@ramahsridharen4331
@ramahsridharen4331 Год назад
குருஜியை நினைத்த உடன் மனதில் அமைதி வரும்.
@kumaris9638
@kumaris9638 6 месяцев назад
Blessed to listen guruji
@shanmugamks1988
@shanmugamks1988 Год назад
குருஜீ எனக்கு உங்களின் ஆசீர்வாதம் கிடைக்கணும் எனக்கு நாமம் சொல்லும் பாக்கியம் கடைசி வரைக்கும் கிடைக்கணும்
@balachandard9023
@balachandard9023 10 месяцев назад
Hare Krishna 🙏🏻
@gopalakrishnank2156
@gopalakrishnank2156 2 года назад
ஸத் குருநாதா சரணம் 🙏🙏
@lakshmisankararaman6781
@lakshmisankararaman6781 2 года назад
Thank you Ji What a spontaneous flow of a heavy subject in simple way for Samanyan to understand God bless your divine service Ji 🙏
@subbalakshmikr3798
@subbalakshmikr3798 2 года назад
Uv
@subhamuthuraman9629
@subhamuthuraman9629 2 года назад
Radhe Radhe Pranams and Prostrations to Respected Guruji Maharaj
@srivi20channel83
@srivi20channel83 2 года назад
நாராயணா என்னா நாவென்ன நாவே ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yjZnGM-ZcPc.html
@drjagan03
@drjagan03 2 года назад
Om Guruvae Namaha Loka Samastha Sukino bhavantho Hari Om bless everyone
@revathysridhar8786
@revathysridhar8786 9 месяцев назад
Thank you guruji
@Thesanathani
@Thesanathani Год назад
great . pranams to Guruji
@mohamedbilal1014
@mohamedbilal1014 2 года назад
உங்கள் உரை அழகானது்.conclusion is human.அன்பும் அறனும்...
@paramesnataraj
@paramesnataraj 2 года назад
நமஸ்காரம் ஸ்வாமிகள்... மிகவும் அருமையான உரை தங்களுடையது... இதனைக் கேட்கும் பாக்கியம் கிடைத்தது குறித்து, அடியேன் உள்ளபடியே உளப்பூர்வமாக மகிழ்கிறேன்... 'ராமாவதாரம்' மற்றும் 'கிருஷ்ணாவதாரம்' குறித்து தாங்கள் கூறிய கருத்துக்கள் மனதைத் தைக்கிறது. இன்னும் தங்களுடைய பேச்சைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது - அவ்வளவு பக்தி மார்க்கமாக வழங்கினீர்கள்.. இவ்விரண்டு இதிகாசங்களை விட / இவ்விரண்டு அவதாரங்களின் மகிமையை விட, மனித வாழ்க்கைக்கு வேறு எதுவும் தேவையில்லை என்று சொல்லத் தோன்றுகிறது. அடியேன் பணி ஓய்வு பெற்ற பிறகு, புகழ் பெற்ற இதிகாசங்களான இராமாயணம் / மகாபாரதம் மற்றும் ஸ்ரீமத் பாகவதம், நாராயணீயம் போன்றவற்றை வெவ்வேறு வடிவங்களில் கேட்டு மகிழ்ந்து வருகிறேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன் - அதனால் மனதுக்கு ஒரு நிம்மதி கிடைக்கிறது என்பது மட்டுமல்ல, அவை நாம் வாழ்ந்த வாழ்க்கையை ,ஏதோ ஒருவிதத்தில் தொடர்பு படுத்துகிறது என்பது மனத்தைத் தொடும் உண்மையான விஷயமாகும்: இந்த இரண்டு இதிகாசங்களிலும் மனித வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியமான வாழ்க்கை நெறிமுறைகள் சொல்லப்பட்டு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. இதற்கு முன்பாக, பகவான் கிருஷ்ணன் மீது தீராக் காதல் கொண்ட "மீரா" (கிருஷ்ண பக்தை) வரலாறு பற்றிய தங்களின் அற்புதமான உரையைக் கேட்டு மகிழ்ந்து இருக்கிறேன். இன்னும் பல வருடங்கள் தொடரட்டும் தங்களின் இந்த ஆன்மீகப் பணி.. தங்களுக்கு மீண்டும் ஒரு முறை அடியேனின் பணிவான நமஸ்காரத்தையும், மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்... ராம் ராம் ராம் ....
@meenadarmarajan8008
@meenadarmarajan8008 2 года назад
🙏🌹🙏 Namaskargal,vandanagal 🙏🌹🙏
@sathieshsathiesh1548
@sathieshsathiesh1548 Год назад
Guru live live soul greetings thanks a lot 🙏🙇
@muthulakshmi2246
@muthulakshmi2246 7 месяцев назад
Hareraama Hare raama RaamaRaamaHare Hare
@narayananpv3571
@narayananpv3571 Год назад
Bhagyam🙏🙏👌
@kumaresandhas2309
@kumaresandhas2309 2 года назад
Radhe Radhe guruji
@naliniguruprasanna2905
@naliniguruprasanna2905 2 года назад
Blessed....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻...along with these epics , preachers like u , r also gift for this world...every time we hear, we will hve new learning..Nice 🙏🏻🙏🏻
@j.srinivasanvasan9670
@j.srinivasanvasan9670 2 года назад
Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama
@asokd1710
@asokd1710 2 года назад
Wonderful and Excellent speech about Bagavan Avatharam.
@rameshradhakrisshnan5686
@rameshradhakrisshnan5686 Год назад
Sri Gurubhyo Namah
@krishnansampath1763
@krishnansampath1763 2 года назад
என் எழுத்திலும் தோஷம் உண்டு. உங்கள் நிதானமான ஆழமான பேச்சில் தோஷங்கள் இல்லை. என்னுடைய conclusion, என்னவென்றால் நீங்களும் ஞானகடலில் ஒரு iceberg. கலப்படம் இல்லாத நீரோடைப்பேச்சு. தேனினும் இனிய சொற்ப்பிரயோகம்.நிதானம். அருமையான உதாரணங்கள். சின்னச்சின்ன கதைகள். கபடமிலா இசையில் தமிழ் பிரவாகம்.விஷ்ணுபாத சரணாகதி. புரியாதவர்க்கும் புரியும்படியாக உங்கள் ஸ்ருங்காரத்தமிழ். மாலின் கடாக்ஷம் பெற்றநீங்கள் பல்லாண்டு ,பலகோடி நூறாண்டு வாழ்வீர்கள்.எங்களை வாழவைப்பீர்கள். நன்றி.
@appabombay
@appabombay 2 года назад
🙏🏻Radhe Krishna 🔥✌️
@rengarajthiyagarajan5011
@rengarajthiyagarajan5011 Год назад
Arumai
@paalmuru9598
@paalmuru9598 2 года назад
🙏🌎🌟🎉💐 Vanakkam 💐🎉🌟🌎🙏 Vanakkam by Paalmuruganantham India
@vasudevanpotta7830
@vasudevanpotta7830 2 года назад
SRIRAM JAYARAM JAYA JAYA RAMA OM SRIKRISHNA GOVINDA HARE MURAARE🙏🙏
@suchitranimbalkar318
@suchitranimbalkar318 2 года назад
Pranam. Sri gurubhyo namaha.
@user-lz3kd5tu3o
@user-lz3kd5tu3o 10 месяцев назад
🙇🏼‍♀️🙇🏼‍♀️🙏🙏
@kbs4275
@kbs4275 2 года назад
Namaskaram Excellent speech. Pls upload the remainning part. Thank you
@mohansrinivas150
@mohansrinivas150 Год назад
No one has explained like swamiji abour Ramanyana and Mahabharatham. Very nice
@parvathysubramanian6669
@parvathysubramanian6669 2 года назад
ரொம்ப நல்ல விளக்கம். நன்றி ஸ்வாமிகள்
@sairamaamuralidharan3862
@sairamaamuralidharan3862 2 года назад
Arumai...earnest pranams
@shanmugambr9633
@shanmugambr9633 2 года назад
🙏🙏🙏 Hari Om
@shanthie191
@shanthie191 2 года назад
Radhe Radhe guruji 🙏🙏🙏
@shivanandhafoodinn7241
@shivanandhafoodinn7241 Год назад
My many many gratitudes To shri Muralidhara swami holy feet
@anandhadhasan1097
@anandhadhasan1097 2 года назад
ஸ்வாமிஜி தங்கள் பாதார விந்தங்களில் என்னை சமர்ப்பிக்கிறேன்.
@sbala8150
@sbala8150 2 года назад
நமஸ்காரம்
@brindhasrikanth2040
@brindhasrikanth2040 Год назад
Radhe Krishna hare rama hare rama rama rama hare hare hare krishna hare krishna krishna krishna hare hare Sri gurubyo namah 🙏🙏🙏🙏🙏
@chandini.p.s
@chandini.p.s 2 года назад
Excellent discourse .
@vijyasreedharan2422
@vijyasreedharan2422 2 года назад
Sri Gurupyo namaha.
@indumathi9198
@indumathi9198 2 года назад
Radhe Radhe Pranams Guruji 🙏🙏🙏
@lakshmis455
@lakshmis455 2 года назад
🌱🍯🌱🌱🍯🌱🐝🌱 🌱🍯🌱🌱🍯🌱🌱🌱 🌱🍯🍯🍯🍯🌱🍯🌱 🌱🍯🌱🌱🍯🌱 Pranam swamiji
@mathivanants935
@mathivanants935 Год назад
கோடி நமஸ்காரம்
@ponnusamysuppaiyan2829
@ponnusamysuppaiyan2829 Год назад
....🙏🙏🙏...🌸🌸🌺....
@latharavikrishnan2986
@latharavikrishnan2986 2 года назад
ப்ரவசனம் கேட்க , பாக்கியம் பெற்றேன்...ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண‌ கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ...ஜெய் குருநாத்
@loveisgodis
@loveisgodis 2 года назад
Jai GuruMaharaj!
@dharmambal1065
@dharmambal1065 2 года назад
சாய்ராம். குருவே சரணம்.
@drjagan03
@drjagan03 2 года назад
Om Guruvae Namaha Om Guruvae Namaha Om Guruvae Namaha Shree Rama jai Rama kalyana Rama Hari Om
@venkataramaniiyer7716
@venkataramaniiyer7716 Год назад
Hare raama hare raama Raama raama hare hare... Hare Krishna..hare Krishna.. Krishna Krishna hare hare..
@anandbitchal4589
@anandbitchal4589 2 года назад
Blessed to hear Swamiji's this wonderful divine perasangam. Om namonarayana.
@vidyav7095
@vidyav7095 2 года назад
Guruva saranam radhe krishna
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 Год назад
தரிசனம் ஸ்பர்ஷ்ணம் சம்பாஷணை உங்கள் ஆசிர்வாதம் பெறும் பாக்கியம் இருந்தால் எனக்குக் கிடைக்கும் 🙏🙏😭
@shakthi5751
@shakthi5751 2 года назад
👏👏🙏
@yasodhadamodaran9653
@yasodhadamodaran9653 Год назад
Hare krishna hare krishna krishna krishna hare hare hare rama hare rama rama rama hare hare
@sudarsanr1085
@sudarsanr1085 2 года назад
Namaskarangal Sri Rama Jaya Rama Jaya Jaya Rama
@vimalabala4941
@vimalabala4941 2 года назад
Pranam🙏🏿🙏🏿
@gbsmani44
@gbsmani44 2 года назад
Radhe krishna
@Kasiramaniyer
@Kasiramaniyer 5 месяцев назад
Veda is richest of all 🙏
@venkataramann2410
@venkataramann2410 Год назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@user-ey3up7tu1r
@user-ey3up7tu1r 2 года назад
குருவருளால் திருவருள்
@suguna.m1841
@suguna.m1841 2 года назад
Radhe Radhe Guru Ji 🙏🙏🙏 Ananda Kodi namagarangal 🙏🙏🙏🙏🙏🙏 Hare Rama 🏵️ Hare Rama 🏵️ Rama Rama 🏵️ Hare Hare 🏵️ Hare Krishna 🏵️ Hare Krishna 🏵️ Krishna Krishna 🏵️ Hare Hare 🏵️ Satgurunath Maharaj ki Jai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srivi20channel83
@srivi20channel83 2 года назад
நாராயணா என்னா நாவென்ன நாவே ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yjZnGM-ZcPc.html
@savithrir874
@savithrir874 Год назад
🙏🙏🙏
@kousalyar8486
@kousalyar8486 2 года назад
🙏🏼🙏🏻🌹🌹 Radhe krishna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@srinivasanrengaswamy3198
@srinivasanrengaswamy3198 Год назад
🙏🙏
@barathvenkatachalam7068
@barathvenkatachalam7068 2 года назад
🙏🏼🙏🏼🙏🏼
@pottyprash6653
@pottyprash6653 2 года назад
Best 👌
@usharagavachari7153
@usharagavachari7153 2 года назад
🙏🙏🙏🙏
@rohavv
@rohavv 2 года назад
பாமர மக்களுக்கு அவதார புருஷர் முரளிதர ஸ்வாமிகள்
@srivi20channel83
@srivi20channel83 2 года назад
நாராயணா என்னா நாவென்ன நாவே ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yjZnGM-ZcPc.html
@umasankar753
@umasankar753 2 года назад
Ya Exactly 🙏
@nadalingam6514
@nadalingam6514 Год назад
உன்மையான வார்த்தை அய்யா 🙏🙏🙏🕉🕉🕉🌹🌹🌹🌺🌺🌺
@girisanthanam9472
@girisanthanam9472 2 года назад
Namaskaram Swamiji🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐💐. Such a simple explanation for such a great truth….தன்யனானோம்…🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@lakshmikannan1260
@lakshmikannan1260 Год назад
0 Anneka koti Namaskaran
@lakshmikannan1260
@lakshmikannan1260 Год назад
🙏🙏🙏🙏
@shanmugamks1988
@shanmugamks1988 Год назад
மனதுக்கு பிடித்தவாழ்கை அமைய வேண்டும் குருஜீ
@AstroChannel-bs9di
@AstroChannel-bs9di 2 года назад
Hare rama hare rama
@nalinisathiyanarayanan4641
@nalinisathiyanarayanan4641 2 года назад
🙏 🙏 🙏 🙏
@SuperSriRanjani1
@SuperSriRanjani1 2 года назад
very good vedio.
@paalmuru9598
@paalmuru9598 2 года назад
💯 crore 🙏 Vanakkam by Paalmuruganantham India
@malathisekar5382
@malathisekar5382 2 года назад
radhe krishna
@kalanathannagesu3717
@kalanathannagesu3717 2 года назад
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
@platha8630
@platha8630 2 года назад
Sri gurubhyo nama
@rajendraprasadkulandai7194
@rajendraprasadkulandai7194 2 года назад
Jay Shri Ram Jay Shri Ram Jay Shri Ram
@rajasreeglassraja8958
@rajasreeglassraja8958 2 года назад
Namaskaram swamyji
@kodhainachi6793
@kodhainachi6793 2 года назад
💛💛
Далее
Upanyasam | Ramayanam | Sri Sri Muralidhara Swamiji
38:52