Тёмный

Stalin அரசில் velumani-யின் ஸ்லிப்பர் செல்ஸ்... Stakeholdersகாப்பாற்றப்படுகிறாரா SPV?! | JV Breaks 

Vikatan TV
Подписаться 3,3 млн
Просмотров 18 тыс.
50% 1

#Stalin #Velumani #SleeperSales #SPV #PoliticalControversy
Join this channel to get access to perks:
/ @vikatanwebtv
முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் வேலுமணிக்கு ‘ஊழல்மணி’ என்று பட்டப்பெயர் வைத்து அழைத்ததே தி.மு.க-தான். “தி.மு.க ஆட்சிக்கு வந்தால் வேலுமணி என்னும் ஊழல்மணி சிறைக்குச் செல்வது உறுதி...” என 2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், இந்நாள் முதல்வருமான ஸ்டாலின் மேடைக்கு மேடை உரக்க முழங்கினார். போலவே, சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தி.மு.க ஆட்சியமைத்தவுடன், வேலுமணி மீது சொத்துக்குவிப்பு வழக்கு, எல்.இ.டி பல்பு ஊழல் வழக்குகள் பாய்ந்தன. அவர் தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுகள் `தடதட’த்தன. ஏதோ அதிரடியாக வேலுமணி மீது நடவடிக்கை பாயப்போகிறது என்று எல்லோரும் எதிர்பார்க்க, விவகாரம் புஸ்ஸானது. அதன் பிறகு, வேலுமணிக்கு எதிரான நகர்வுகளை ஓர் இன்ச்கூட இந்த அரசு முன்னெடுக்கவில்லை. ஏற்கெனவே பதிவான வழக்குகளே ‘சயன’ நிலையில் கிடக்க, ‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக’ வேலுமணி மீது மூன்றாவதாக ஒரு புது வழக்கைச் சமீபத்தில் பதிவுசெய்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.
மேலும் இது போன்ற விடீயோக்களை காண விகடன் டிவியை தொடரருங்கள்!
Video Credits:
###
Reporter : Manoj Mutharasu
Host : ST Elangovan
Camera : Muthukumar
Asst Camera:
Voice Over:
Sound Engineer:
Music:
Editor : Rajasekar
Graphics:
Video Coordinator :
Video Producer:
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Kamali Kamaraj KR
Asst Channel Head: Hassan Hafeezh
###
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 26   
@senapathyka8464
@senapathyka8464 День назад
மேற்கு மண்டலத்தில் அஇஅதிமுக உள்ளாட்சியிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் சுணக்கம் காட்டியதற்கும் வேலுமணியின் வழக்கிற்குமே தொடர்பு இருக்கலாமோ?
@ganesans5641
@ganesans5641 День назад
Plz talk about dmk corruption in detail
@sreeni0076
@sreeni0076 23 часа назад
There is a huge corruption in Sanadhaana pickle sales .. u don't want to hear abt it ?
@SGUnleashed
@SGUnleashed День назад
Yow RSB Media.... Aaalungatchiya paththi pesuyaa..
@subramaniyan2890
@subramaniyan2890 День назад
அரசு ஊழியா்கள் கோரிக்கைகள் 99% நிறைவேற்றிய முதல்வா் ஸ்டாலின்? மீண்டு வருவாரா!
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv День назад
தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் 🎉 வெற்றி வேல் சென்னை நாம் தமிழர் கட்சி நாமெதமிழர்கட்சி வேண்டும் 👏👏👍👏👌 அருமையான பதிவு 🐯🐯🐯🐯🐯🐯🐯
@pragatheswaran9916
@pragatheswaran9916 День назад
Kovai yil ex minister velumani kum dmk mavatta seyalaalar Karthik ragasiya thodarpu Suez tender mudhal anaithilum adhanal yendha nada vadikaiyum illai admk re win again in all west Belt😅
@jainulabdhee
@jainulabdhee День назад
Use quality of microphone 🎤
@SivaRajan-g1z
@SivaRajan-g1z День назад
Entha thirutu payan velumai sekiam jail ponum
@thiyagaraj749
@thiyagaraj749 День назад
நல்லா உற்று நோக்கி பாருங்களேன் இவ்வளோ நாள் விகடன் அமைதியா இருந்தான் இந்த case ரொம்ப வருசமா இருக்கு அப்போ எல்லாம் பேசல இப்போ மட்டும் ஏன் பேசுறான் அப்படினா ' பிஜேபி கூட கூட்டணி வைக்கல அதான் காரணம். மிரட்டி பாக்குறாங்கலம் ஆனா அது கூட பரவா இல்ல திமுக வ உள்ள கோர்த்து விடுறான் 😂😂😂😂
@vinayan5762
@vinayan5762 День назад
ஏன்டா. செ(த்)த.இ DMK அப்படியே நேர்மையான நியாயமான உத்தமமான கட்சியாடா.
@nazaransari9164
@nazaransari9164 18 часов назад
ஐயா விகடன் டிவி காரங்களே.. இன்றைய ஆட்சியில் ஊழல்களை எடுத்துச் சொல்லுங்கள்..
@vatsalaramadoss
@vatsalaramadoss День назад
ராம் ராம் 1) எங்கும் ஊழல், எதிலும் ஊழல் - எல்லோரும் ஒன்றாகி விடுவார்கள் எல்லா அரசியல் கட்சிகளும்; 2) ஜனங்களை சொல்ல வேண்டும், இது மாதிரி அரசியல் கட்சிகளை தேர்ந்து எடுப்பீர்களே என்று? 3) இது மாதிரி நடப்பதினால், அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டி போடும் பொழுது, தனியாக போட்டி போட வேண்டும்; 4) தேர்தலில் வெற்றி பெற்றோருக்கு கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்ற சட்டம் வர வேண்டும்; 5) இதை BJP, CONGRESS கொண்டு வராது இந்த சட்டத்தை கட்டாயமாக; 6) இதை யார் கொண்டு வருவார்கள்? This is a big question mark for the Indian people. ராமதாஸ் ராமதாஸ்
@susheelrenu
@susheelrenu День назад
Kindly do similar videos in dmk also
@jainulabdhee
@jainulabdhee День назад
Poor voice recording
@kailasamk4553
@kailasamk4553 День назад
Enna velumani dmk vaa nalla kavanithudan
@tkamalesh2236
@tkamalesh2236 День назад
DMK ha paththi pesunga anna
@tkamalesh2236
@tkamalesh2236 День назад
ADMK mela evlo vanmam...
Далее