தங்க தாரகையே இனிமையான வேளையில் அருமையான அழகான அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது ஸ்டார் பார்க் பற்றிய தொகுப்பு வெகுசிறப்பு ஆரம்பமே இயற்கை சூழலில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது ஓங்கி வளர்ந்த தென்னை மரங்கள் குளியல் தொட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது தங்குவதற்கு அழகிய அறைகள் சமைக்கும் இடம் தண்ணீர் தொட்டியில் அனைவரும் ஆனந்த குளியல் போட்டது பார்க்கும் பொழுது இனிமையாய் இருந்தது ஆஹா எனக்கு மிகவும் பிடித்த நெய்சோறு தால்சா கறியானம் மற்றும் பீப் கறி சூப்பர் அழகிய மயில்கள் மழலைகள் விளையாட்டு ராட்டினம் ஊஞ்சல் போன்றவை அனைத்தும் அருமை
Super park and garden Very beautiful place with awesome Greenacres, that park link with superb green ground, your presentation is very calm and quiet with very clear dear 😀 Babies playing areas very neat and tidy, cooking foods are very yummy and serving looking very good, water areas and black hen are very cute dear Nice and awesome sharing 👏 😀 😎 👍 👌 😊 👏 😀