Tamil Selvan na angel broking app kulla iruka visiyatha detaila soldrenu oru video la solirunthingaa (old video) aprm intraday stocks eppidi kandupudikalam athu ku example mari ethachu oru shorts matum podunga na ....🙏❤️ Loving money series pathaa oru like vroo
Stock market Magic - Compounding effect investing money 💸 wisely Compound interest growth long term 👍 Very useful information bro 👍 Thank Explain of Compounding effect of Stock market in simple way 👍 Money 💸 series 🔥
முதலில் நன்றி...உங்கள் சேவையை மேலும் மேம்படுத்த வாழ்த்துக்கள் ... டீ மேட் அக்கௌன்ட் திறப்பது, ஷேர் வாங்குவது போன்ற விஷயங்களை மணி சீரியஸ் வீடியோவை பார்த்து கற்றுக் கொண்டேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... அண்ணா எனக்கு புரிகிறது. நான் வாங்கும் பங்கு 15 வருடத்தில் எப்படி வளரும்... எப்படி கணிப்பது சொல்லுங்கள்....
Nenga epdi invest paningaloo adha tutorial video va upload paningana roma romba usefull ah irukum neriya perku ..... So please kindly upload tutorial video tamil selvan anna ....
Hi bro Very nice Nanum Giveaway One Member Bro Neenga Nalla Review And Unboxing Pannurathu Very Useful La Erukku Bro Thank you Sony WF-1000XM4 By TamilTech Subscriber
வணக்கம் நண்பா , நான் உங்கள் வீடியோ பார்த்து share மார்கெட் தெரிஞ்சிக்க தொடங்கி இருக்கேன் இப்போ 6000 ரூபாய்க்கு முதலீடு நேரடியா க முதலீடு செய்துள்ளேன் ,உங்கள் கருத்துப்படி angel one download செய்து தொடங்கிவிட்டேன் , நான் உங்களிடம் கேட்பது எங்களை போன்றவர்களுக்கு தொடர்ந்து உங்களுக்கு தெரிஞ்சதை எல்லாவற்றையும் எல்ல நுணுக்கங்களையும் சொல்லி கொடுங்க நண்பா இது அனைவரின் சார்பாக உங்களிடம் நான் வைக்கும் கோரிக்கை . உண்மையில் நான் உங்கள் பல வீடியோ வை பார்த்துள்ளேன் உங்களின் வீடியோ பார்த்துவிட்டு தான் நான் புதிய mobile ல இருந்தாலும் tv ஆக இருந்தாலும் வாங்குவேன் ,உங்கள் விடியோவை பார்த்துதான் இப்போதும் stock maarket வந்து இருக்கேன் நண்பா🤝
Bro,Compound Interest ! பேப்பரில எழுதி வச்சுகிட்டு நல்ல எண்களாக பார்க்கலாம் ஆனா பேப்பரிலிருந்து பணமா எடுத்துட்ட முடியுமா ! அதுமாதிரி பங்குசந்தையில இப்ப கொடுத்த பங்களாவ கூட புடுக்கிட்டு Compound கூட இல்லாத குடிசைக்கு அனுப்பிவச்சுடுவங்க! அதுக்கு வளர்றத்தை விட்டுட்டு கம்பெனியோட வளர்ச்சிய பார்க்கனும்.அதே போல் பங்குசந்தையை சரியாக அணுகினால் நிச்சயம் வாடகை வீட்டுக்காரனை சொந்த வீட்டுக்காரனா மாத்தும் ஆனா அதில் மட்டும் கிடைக்கும் வருமானனேத்தை காப்பாத்த தெரிஞ்ச மட்டும் பிழைக்கலாம் ரொம்ப பேராசை உள்ளவங்களுக்கு அது சங்கு சந்தைங்கோவ் !
Bro theory and contenta solli nicea unga referral link ka kudutudeenga.... Ungalaey real time earnings kata mudiyuma don't mislead thru money series.... Really thinking about ur subscribers find solid return stocks and give 💯 confident and try to help our subscribers ...take it positively and work on this.....
Very clear explanation bro 👌, i share investment one year I use Paytm money demat account, Nan oru nalla share buy panuven Adil varum profit meendum stocks buy panuven bro , i buy both penny stocks ,
Bro negative pogula appo eppdi compounding work agum Stock market la share price koraium appo eppdi work agum and share price long time la vangunatha vida korancha eppdi namakku benifit kedaikkum??
Valga tamil share 1000rs , I will buy 1share , if company grow by 10% , my value will be 1100. Next year also company grow by 10% , My value will be 1200 only in 2nd year. Where is compounding here? Pls give reply to this . @ owner of this channel.
Don't confuse with SIP and Lumpsum. For our understanding he is explaining with one time lumpsum. If you want compounding benefits in Share market, you need to reinvest the dividends amount you got.
Stock market the company u buy gives u asset appreciation. It will not compund ur money. Scheme like PPF only do compounding. Pls understand. Valga tamil share 1000rs . If I buy 1 share at end of 1st year if valga tamil grows 10% , my value will be 1100. Next year valga tamil grow 10% , my value will be 1200only, wher is compunding happening.?
Long term investment pananumpothu company name or any issues company mela complaint agum pothu Nammba shares values decrease aga vaipu erukum thana.... Like kingfisher.... Vivo oru time service problem issues aache ...
In this process 8:18 , if the amount we earned is tax-free means ok, otherwise we will lose around 30% in the form of tax. Then what is the purpose of making it?