எல்லா பொருட்களும் நன்றாக இருக்கிறது. நான் படித்த போது இப்படிப்பட்ட வாய்ப்புகள் எதுவும் இல்லை. ஆனால் அப்போது கிடைத்ததில் நல்ல பொருட்கள் எங்கள் வீட்டுப் பிள்ளைகள் அனைவருக்குமே கிடைத்தது. அப்பா எங்கு, எந்தப் பொருள் கண்டாலும் படிப்புக்கான பொருள் என்றால் உடனே வாங்கித் தந்து விடுவார்கள். அந்த வகையில் எங்கள் வீட்டுப் பிள்ளைகள் கொடுத்து வைத்தவர்கள் தான். இப்போது ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லை. பேரக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வசதியாக இருக்கிறது. இதனைப் பார்த்ததும் தான் தோன்றுகிறது. பாராட்டுகள் தம்பி.
Nope. I played with butterflies, earthworms, walked into morning figs with my father. No tuitions, extra classes. No heavy school bags, lots and lots of cousins, vacation in grandma's house. Taking leave for most family functions.. nowadays children are too burdened to experience childhood. These toys are just consolation prizes.
Nan ivanga group la reseller ah irukan unga video pathu dhan bro join pannan such a responsible person quality products customer kita enaku nalla name iruku. Fast delivery.
Hi payasam put good video don't cheat customer. Don't waste time in this video every thing is lie and you can not visit that place, they only send courier but rate will be very higher.