Тёмный

Stop worrying What others think?|பிறர் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படுவதை நிறுத்துவது எப்படி? 

Ulchemy
Подписаться 633 тыс.
Просмотров 1,7 млн
50% 1

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@ayanraja1362
@ayanraja1362 2 года назад
நான் உண்மையை பேசுவதால் தான் வீட்டிலும் சரி வெளியிலும் சரி என்னை வெறுக்கிறார்கள்.😔🥺 எனக்கு நட்பு வட்டாரமே கிடையாது காரணம் இந்த உண்மை நேர்மை இருந்தாலும் என்னால் இதை விட முடியவில்லை.
@neithalyoutube8433
@neithalyoutube8433 2 года назад
ஒன்றும் கவலைப்பட வேண்டாம் உங்கள் ஆல் மனதை சரியாக வைத்து கொள்ளுங்கள் உங்களை நீங்கள் நேசியுங்கள் எப்பொழுதும் தனித்துவமாக இருக்க பழகுங்கள் வெளியில் சொல்லும் பொழுது முடிந்தவரை நாகரீகமான உடையை அணிந்து கொள்ளுங்கள் உங்களைத் தேடி வருவார்கள்.
@saranya1111_
@saranya1111_ 2 года назад
I think your meaning for honesty is proving your point and being rude in your opinions and dismissing others opinion . To be honest it's not. Intention beneath honesty matters. Been there . Changed myself. If u are not rude. Change your circle.
@pathinettampadiyon143
@pathinettampadiyon143 Год назад
Neethan dhillu
@mekalavijayanand833
@mekalavijayanand833 Год назад
Correct sir
@விஜயகுமார்-ர1த
எனக்கும் இதே நிலைதான் ஆனாலும் அதை நான் பெருமையாக கருதுகிறேன்
@Arun_3883
@Arun_3883 4 года назад
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்!! அற்புதமான பதிவு அய்யா!!
@catholicpius8231
@catholicpius8231 4 года назад
உண்மையும் அன்பும் கொண்ட குருஜி மித்ரேசிவா ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றி
@marimuthu5894
@marimuthu5894 5 лет назад
தனக்கு உண்மையாக இருக்கும் மனிதனுக்கு பயம் இருக்காது நன்றி ஐயா
@GKVimalkannanGKVimal
@GKVimalkannanGKVimal 4 года назад
நம்மால் முடியும் என்று நாம் நம்மை நம்ப வேண்டும்...
@sidharthponnangan2726
@sidharthponnangan2726 5 лет назад
மகிழ்ச்சிய கொடுக்காத எதுனாலும் தள்ளு 😏🚶
@vanjinathan176
@vanjinathan176 5 лет назад
Super
@poochiannanfans7652
@poochiannanfans7652 5 лет назад
Ena ji petta song lyrics ah
@deepakvk3748
@deepakvk3748 5 лет назад
Santhosam kudukatha ethanaalum thallu
@duetdancer5652
@duetdancer5652 4 года назад
Asaratha dhillu ethu venum sollu
@chithrav7387
@chithrav7387 4 года назад
Super anna
@dennisdennis9116
@dennisdennis9116 5 лет назад
என் திறமை என்னவென்று எனக்கு தெரியவில்லை, அதை எப்படி நான் அறிவது. தினமும் வேலைக்கு போறேன் சாப்பிடுகிரேன், தூங்குகிரேன். இதுதான் என் வாழ்க்கை.
@raghuv1762
@raghuv1762 5 лет назад
Don't see others and don't compare yourself with others. Whatever the talent you have just do it one day it will give you success.
@vinaylex
@vinaylex 5 лет назад
அருமையான வாழ்க்கை... இப்படி தான் நிம்மதியாக இருக்க வேண்டும் நண்பரே. வீணாக குழப்பி கொள்ள வேண்டாம்.. ஜி..
@arun.r657
@arun.r657 5 лет назад
Enn vazhkaiyum apdi than ullathu
@sathishbaskar7834
@sathishbaskar7834 5 лет назад
Same
@CharukesiArunraj
@CharukesiArunraj 5 лет назад
Not everybody can do great things. But every little thing can be done with great love! And one which u do with great love leads u to greatness!!! -mother therasa
@geneticscientistkohinoordi1539
நன்றி ஐயா. நீங்கள் என் மனதிற்கு ஆற்றிய உரை சற்று நிம்மதியை அளித்துள்ளது.
@lakshmiganesan3585
@lakshmiganesan3585 2 года назад
🌹🙏 ஓம் நமசிவாய 🙏🌹 அருமை நன்றி ஐயா 👏👏🙏
@vickiechan20
@vickiechan20 6 лет назад
குருஜீ என் மனதில் ஒரு புதிய விதையை விதைத்து விட்டீர்கள்... நன்றி .... நான் நானாக வாழ ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகிவிட்டது... எனக்குள் இருந்த சிறு சந்தேகங்கள்.... நான் சரியாக தான் செல்கிறேனா... என்பதையும் புரிந்து கொண்டேன்.... நன்றி... 😂😍😍😍😎😋😊😁😀😀😀😆😆😆👏👏💐💐🙌🙌🙌🙌🙌
@Madhra2k24
@Madhra2k24 5 лет назад
Stay Fearless 👍...Be yourself 👍...Life happens automatically
@sobanasobi7537
@sobanasobi7537 3 года назад
Yesss madhra but enaku mathavanga ena pathi ena nenaipanganu nenachu nenachu stress athigamagi pathattamey vanthuruchu...athuku solution enanu therila
@Madhra2k24
@Madhra2k24 3 года назад
@@sobanasobi7537 உங்களை பற்றி நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் !!!
@sobanasobi7537
@sobanasobi7537 3 года назад
Na try panra aana sothappal aagiruthey akka...
@Madhra2k24
@Madhra2k24 3 года назад
@@sobanasobi7537 See your strengths
@sobanasobi7537
@sobanasobi7537 3 года назад
Tq sissy🥰🥰🥰
@srinisrini4429
@srinisrini4429 4 года назад
நன்றி ஐயா இந்த பயம் தான் என் வாழ்கையாகவே மாறிவிட்டது பிறருக்காகவே நான் என்னை இழந்து விட்டேன் என்னை மாற்ற நான் பழகிக்கொள்கிறேன் கோடான கோடி நன்றி ஐயா
@Amirtharaj-it8ds
@Amirtharaj-it8ds 4 года назад
ஆஹா 👌 அருமையாக கருத்து. 🙏நன்றி அய்யா 🙏
@NAVEENKUMAR-mp7lg
@NAVEENKUMAR-mp7lg 4 года назад
என்னோட மோட்டிவேஷன் கடிகாரம்.... தொடர்ந்து உழைக்கணும் எப்பவுமே உயரத்தில் இருக்கணும்
@amalaramesh786
@amalaramesh786 3 года назад
🤗
@allinonestatus2024
@allinonestatus2024 4 месяца назад
Naanum athe phol than
@shyamnarasimhan6432
@shyamnarasimhan6432 4 года назад
Really I don't care about other's opinions and even though I'm wrong I never let anyone to talk about me that's my strength sir
@veeramanimani4524
@veeramanimani4524 3 года назад
உண்மை தான் அய்யா சூப்பர் வாழ்த்துக்கள் 👍👌👍👌👍👌🙏🙏🙏
@keerthii5812
@keerthii5812 4 года назад
ஐயா மிக்க நன்றி!..மிகவும் சிறப்பாக கூறினீர்கள்...
@prasanths3495
@prasanths3495 5 лет назад
நீங்கள் அருமையாக சொன்னீர்கள் ஐயா ஆகையால் நீங்கள் இன்னும் அதிக செய்தியை பகிர வேண்டும் நன்றி ஐயா.....
@kalaivanig4203
@kalaivanig4203 2 года назад
அருமையான பதிவு ஐயா ! ஒவ்வொருவரும் தன் தனித்தன்மையை உணர்ந்து வாழ்ந்தாலே வாழ்வில் துன்பம்,குழப்பம் இல்லை .ஒவ்வொருவரும் இறைவனின் படைப்பில் சிறப்பானவனும் , முக்கியத்துவம் வாய்ந்தவர்களே ,கருத்தில் கொண்டு மகிழ்வான வாழ்வை வாழலாம் .நன்றிகள் பல ஐயா!🙏👌👌🙏.
@VijayVijay-yb1zd
@VijayVijay-yb1zd Год назад
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி குருஜி
@karmasattiyam2233
@karmasattiyam2233 5 лет назад
மிக தெளிவான விளக்கம் ஐயா.அடிப்படை வாழ்வியல் அறிவு உள்ளவர் எவரும் சுயநலத்திற்கு சுகந்திரத்துக்கும் உள்ள வேறுபாட்டை சுலபமாக புரிந்து கொள்வார்கள். நன்றி.
@mohammedshikkandar2674
@mohammedshikkandar2674 4 года назад
ஐயா தங்களின் பேச்சு மிகுந்த மனவலிமையை தருகிறது.நன்றி ஐயா
@Shukra9665
@Shukra9665 5 лет назад
This message is for people who sacrifice their self interest to get the approval of others. Very well put. Sad that some readers have missed the meaning and tried to belittle the deep message.
@saranyapatel4310
@saranyapatel4310 Год назад
Well said. Deepa
@padmadharmalingam1239
@padmadharmalingam1239 2 дня назад
கண்களில் கண்ணீர்.....மிகவும் அருமையான பதிவு. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ❤❤❤
@BalaMurugan-jj5fy
@BalaMurugan-jj5fy 6 лет назад
Unga speech very powerful sir
@sarasvayyapuri8587
@sarasvayyapuri8587 4 года назад
எனக்கு பிடித்த பதிவு... என்னுள் ஏதோ ஒரு விதத்தில் மாற்றங்களை செய்கிறது. மிக்க நன்றி ஐயா.
@ranjithn1177
@ranjithn1177 3 года назад
Today you teach important things sir..I love myself 🥰🥰🥰
@a.gvaishnavi711
@a.gvaishnavi711 3 месяца назад
நானும் முதலில் அப்படித்தான் இருந்தேன் இந்த வீடியோவை பார்த்துதான் எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது ரொம்ப நன்றி குருஜி மித்ரேஷிவா
@priyam9156
@priyam9156 5 лет назад
Thank you for this video sir, really correct time,..
@dharshikapriya1247
@dharshikapriya1247 5 лет назад
Unga Tamil super sir, I like your way of speech. I will definitely change myself
@rajarathinamrao1436
@rajarathinamrao1436 5 лет назад
This speech change my life romba nala aduthavaga yenna nenaipanga sethu valntha enaku ..unga speech romba helpfull ineme enakaga valven ethu enoda valkai thank you sir👏👏👏
@YousufKhan-yr3uq
@YousufKhan-yr3uq 3 года назад
Super bro All the best 👍
@rajarathinamrao1436
@rajarathinamrao1436 3 года назад
@@YousufKhan-yr3uq thanks brother
@hariprasanth6308
@hariprasanth6308 5 лет назад
I like your clarity of speech sir. I also like the tic sound in between. Cool and clear.
@priyankachandrasekaran1325
@priyankachandrasekaran1325 5 лет назад
Very powerful speech...nicely put out words.
@bhoopathye952
@bhoopathye952 5 лет назад
நன்றி ஐயா , மிகவும் அற்புதமான பதிவு.
@naughtinessofsrinatii4023
@naughtinessofsrinatii4023 2 года назад
அருமை அருமை ஐயா ரொம்ப நன்றி 🙏🙏🙏🌹
@SanjeeviS100
@SanjeeviS100 4 года назад
All words are true sir.. naan apdithan vaazhran.. and i knew my talent. My talent is Philosophy but just 18 years old👍
@muthukumars7919
@muthukumars7919 2 года назад
உங்க வீடியோ பார்த்து பார்த்து மனசு லேசாகி விட்டது ஐயா மிக்க நன்றி
@rubanrethinam2707
@rubanrethinam2707 5 лет назад
உண்மையை உணர்த்திய உங்களுக்கு நன்றி
@nandininandini3523
@nandininandini3523 3 года назад
நன்றி குருஜி வாழ்க வளமுடன் 🙏
@valarmathi4329
@valarmathi4329 5 лет назад
Yes I will change myself and I will live my self and I will change myself thank you very much💪💪💪💪💪💪💪💪💪💪💪
@muthulakshmi9192
@muthulakshmi9192 6 лет назад
Rompa nandri ayya.expected more videos upload
@jeevithajeevi.r794
@jeevithajeevi.r794 5 лет назад
Really its wonderful the way to talk and explain is really good and easy understanding thank you 🙏🙏🙏🙏🙏
@manikantanmani7335
@manikantanmani7335 5 лет назад
🙏🙏🙏
@Sathish_RK1982
@Sathish_RK1982 4 года назад
Dear Guruji I'm really impressed with your speech. Being a Coimbatorian I feel sorry for being ignorant and unaware of ulchemy till now.
@smcapraveenkumar
@smcapraveenkumar 3 года назад
Very awesome speech sir, This thing is primarily needed to everyone at present..👏
@kalaiselvis4873
@kalaiselvis4873 5 лет назад
Sir.. U r words gives us very positive thoughts ..so tq definitely i will follow this words.. Once again tq soo much sir
@progmaeryt647
@progmaeryt647 4 года назад
Very nice. ... such a confident motivational speech. ...
@சிவாசக்தி-வ6ல
அருமையான பேச்சு ஐயா தங்களது கருத்து மிகவும் அருமையாக இருக்கு ஐயா தங்களது முகம் மலர்ந்த நிலையில் இருக்கிறது ஐயா...
@kamatchivijayan3380
@kamatchivijayan3380 4 года назад
true words .. i cried actually am not living my life ...
@rbbala1326
@rbbala1326 3 года назад
அருமையான பதிவு குரு அய்யா இப்ப தான் நான் எனக்கு பிடித்த youtube channel அரமித்து இருக்கிறேன்... உங்கள் காணொளி ஒவ்வொன்றும் எங்களுக்கு பொக்கிஷங்கள் .. நன்றி அய்யா நன்றி.. 🙏
@keerthikeerthi5398
@keerthikeerthi5398 6 лет назад
Yes sir ...definetely I change my attitude now I am no fear against society
@SivamSivam-d2l
@SivamSivam-d2l Месяц назад
நன்றிங்க ஐயா அருமை உண்மை அற்புதம் மகிழ்ச்சி 🙏🙏🙏
@shaikdawood684
@shaikdawood684 5 лет назад
Super sir best motivated speech
@வளரி-ங3த
@வளரி-ங3த 4 года назад
ஐய்யா நான் சிறுவயதில் விருந்து இதை பத்தின குழப்பத்தில் தான் இருந்தேன் . இப்பொழுது தெளிவாகிவிட்டேன். மிக்க நன்றி ஐய்யா.
@இயற்கைவிவசாயம்வேளாண்மை
Nandri Aiyaa Such a wonderful Explanation of live yourself
@abineshg5007
@abineshg5007 9 месяцев назад
அப்பா உங்கள் கருத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி 😇😍
@lovepeace7943
@lovepeace7943 4 года назад
I request to give only the positive words from him while giving his speech. I always watch his speech and a must for present period.
@vengadeshwaranp2074
@vengadeshwaranp2074 3 года назад
Thanks for guruji 🙏💓 and ulchemy team 🙏😍💞
@PrincessPoojaYT
@PrincessPoojaYT 4 года назад
Very Fulfilling Therapy Guruji 💯 Inner Peace ✌
@anusuyaanu7618
@anusuyaanu7618 4 года назад
Ena senjalum yariyum satisfied pandava mudiyathu...korai solura ulagam ..selfish members ....namakaga nama than vazanum yaro enamo nenichutu poraganu poeiranum....super ga aiya....nantri👏👏👏👍
@Missioniastnpsc
@Missioniastnpsc 4 года назад
😪
@gamalielfreddy8974
@gamalielfreddy8974 5 лет назад
it's very nice moment in my life, sir I really affect with mental stress, and I need your speech ,thanks you so much iyaa.
@தமிழன்தகவல்-123
அற்புதமான விளக்கம் ஐயா
@tamildivya2080
@tamildivya2080 5 лет назад
I am proud of your speech
@michaelraj7980
@michaelraj7980 4 года назад
அற்புதமான கருத்து ஐயா... மிக அருமையான பதிவு
@balakrishnan3448
@balakrishnan3448 5 лет назад
தாழ்வு மனப்பான்மையை போக்குவத் எப்படி
@punithavalliramesh4596
@punithavalliramesh4596 2 года назад
Sir your words are true.your voice is sweet.great thoughts.amazing.
@kalangiammani3997
@kalangiammani3997 6 лет назад
தாழ்வுமனப்பான்மை போறதுக்கு ஒரு வழி சொல்லுங்க ஐய்யா
@elangos5834
@elangos5834 6 лет назад
Neenga solluvathu unnmai ayya
@sekarganesan1541
@sekarganesan1541 5 лет назад
give more information
@Gk-ym8cd
@Gk-ym8cd 5 лет назад
Thanks
@karthikraja-pp5jt
@karthikraja-pp5jt 5 лет назад
Thank you very much
@chandruvmy6192
@chandruvmy6192 5 лет назад
நான் இப்படி நினைத்து நினைத்து என் வாழ்க்கையே வீண் ஆகி விட்டது.மற்றவர்களுக்காக என் வாழ்க்கையில் பல கொடுமையை அனுபவித்து விட்டேன்.நாற்பது வயதை நெருங்கும் சமயத்தில் மரணத்தை கூட வரவேற்கும் நிலையில் இருக்கிறேன். இந்த பதிவு எனக்கு ஒரு சில மாற்றங்கள் கொண்டு வருகிறது.நன்றி ஐயா.
@perumals1283
@perumals1283 4 года назад
சிறந்த பயண்உள்ளதகவல்கேட்டேன் .💐நமஸ்காரம்
@manisarma4298
@manisarma4298 5 лет назад
Thankyou Sri,my life changing words for your speech
@sakky21
@sakky21 3 года назад
True 💯
@selvim1009
@selvim1009 5 лет назад
ஐயா மிக அற்புதமான விளக்கம் மற்றும் மிக அழகான தெளிவான குரல். மிக்க நன்றி ஐயா🙏🙏 தங்களின் அனைத்து பதிவுகளும் பெரும்பான்மையோரிடத்தில் நிறைய நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறது 🙏🙏நன்றி ஐயா
@vickierichie5106
@vickierichie5106 6 лет назад
ஐயா உங்களுக்குள் பெரிய ஜோதி ஒன்று இருக்கிறது என்னால் உணர முடிகிறது....
@thulasiyammalthulasi9551
@thulasiyammalthulasi9551 6 лет назад
ஐய்யா மிக்க நன்றி. எனக்கு தேவையான ஏற்ற கருத்து, ஐய்யா அருமை அருமையாக சொன்னிங்க.
@sathishram1916
@sathishram1916 6 лет назад
thanku very much sir, now i feel very happy.
@jananidevi4403
@jananidevi4403 5 лет назад
Super super ayya. Great energy gained from your speech Ayya. Tq tq tq Ayya
@abdullahsaheel2915
@abdullahsaheel2915 6 лет назад
Jasakallah khairen brother....May allah give you hidayath!!!
@YousufKhan-yr3uq
@YousufKhan-yr3uq 3 года назад
Aameen
@sridevi4495
@sridevi4495 4 года назад
Neenga pesarathu enaku positive energy ah iruku thank u aiya
@deepakslm8383
@deepakslm8383 6 лет назад
Thanks for this inspired speech...
@gurumurthyramamurthy6597
@gurumurthyramamurthy6597 2 года назад
Fine! Better his valuable speeches are aired with English subtitles for the benefits of all not knowing Tamil!
@mohamedibramshamohamedibra3199
THANG YOU SO MACH I WATCH YOUR VIDEO
@SaiSaranya-jd4xz
@SaiSaranya-jd4xz Год назад
Absolute truth Guruji 👏👏 Thank you so much for your Service🙏🙏🙏
@priyaprabha4101
@priyaprabha4101 6 лет назад
veryyyyyyyyyy great speech sir....
@thennarasishanmugam2697
@thennarasishanmugam2697 Год назад
💯/💯 unmai guruji mathavinga ena ninaipangalo ninaichi ninachi valkai veruthu pochi sathosatha elathu thukathil 3years cha valthudu eruka
@nammalife8161
@nammalife8161 6 лет назад
Guru ji..can you give speech about "whether longing for love is right?...eagerly want to see this from your perspective!!..."
@jayanthip871
@jayanthip871 6 лет назад
ரொம்ப சுயநலமா இருக்கே.... வாழ்க வளமுடன் குடும்பத்தினருக்கு சந்தோசம் தராத எதையும் செய்ய முடியாது....
@madahvaram
@madahvaram 6 лет назад
Yes ji
@anytimestatus4308
@anytimestatus4308 6 лет назад
powerful speech
@NirmalKumar-gl3ji
@NirmalKumar-gl3ji 2 года назад
Sabash, Guruji. I am doing only this. That's the reason, I am getting so many adversaries.
@kramakrishnan3716
@kramakrishnan3716 5 лет назад
Your speech power full sir
@jothig9204
@jothig9204 5 лет назад
நன்றி நன்றி நன்றி குருஜி 🙏
@loganathan1465
@loganathan1465 5 лет назад
Thank you so much guruji.
@a.karthickrajakarthick8117
@a.karthickrajakarthick8117 4 года назад
இரவு வணக்கம் ஐயா எனக்கும் இதே பிரச்சினை ஐயா உங்கள் வீடியோ பார்த்தவுடன் புரிஞ்சிக்கிட்டேன் ஐயா 🙏🙏🤔👍
@baranikumar87
@baranikumar87 5 лет назад
I got a new energy in will i watch ur video thank u sir.......
@subbukbalajilakshmi2777
@subbukbalajilakshmi2777 4 года назад
Dear uncle thankyou so much unfortunately i saw your vidieo but it changed my whole life thankyou so much you are rally great thankyou...........
@gokulkrish2525
@gokulkrish2525 5 лет назад
Anixety keeps me alert i like it that way
@kalitvmathi2142
@kalitvmathi2142 5 лет назад
நன்றி ஐயா உங்கள் கருத்துக்கள் பதில்கள் மிகவும் அருமை நன்றி நன்றி நன்றி
@byebabies2962
@byebabies2962 3 года назад
I never lived for me since childhood.after corana I started to live for myself
@felixmanuel7903
@felixmanuel7903 3 года назад
Same me also
@jagadeeshwaran1724
@jagadeeshwaran1724 5 лет назад
Migavum arumaiyana pathivu ayya....enaku intha problem irunthushu ...so I will try ...change my life...tnx ayya
@subramaniamprajesh
@subramaniamprajesh 6 лет назад
அற்புத மனிதர்...அழகான விளக்கங்கள்... நான் உங்களை நேரில் சந்திங்க விரும்புகிறேன்... உங்கள் தொலைபேசி எண் மற்றும் தள முகவரி கிடைக்குமா?
@gowthams8606
@gowthams8606 5 лет назад
Ulchemymin
@ShaliniShalini-vf5mv
@ShaliniShalini-vf5mv 4 года назад
Description boxla contact number kuduthurukanga paarunga
@பாண்டியநாடு-வ8ச
இதோட இந்த வீடியோ 10 டைம் பாத்து இருக்கேன் இப்ப தான் புரிந்து கொண்டேன் உண்மையா சொன்னிங்க மிகவும் நன்றி
@BaskaraneesvaranAb-
@BaskaraneesvaranAb- 6 лет назад
A thousand of thanks for you
@gowthamrenu6650
@gowthamrenu6650 2 года назад
உணர்ந்தேன் ஐய்யா..
@sonybaskar7105
@sonybaskar7105 6 лет назад
Inspirational speech sir...
Далее