Тёмный
No video :(

Strange Culture after Death - Madagascar 

Tamil Trekker
Подписаться 1,5 млн
Просмотров 276 тыс.
50% 1

#tamiltrekker #madagascar #culture #tamilhistory #kumarikandam #solotravel
Welcome to my vlog capturing the exhilarating moments of my second day in Madagascar! Famadihana is a funerary tradition of the Malagasy people in Madagascar. During this ceremony, known as the turning of the bones, people bring forth the bodies of their ancestors from the family crypts, rewrap the corpses in fresh cloth, and rewrite their names on the cloth so they will always be remembered.
********************
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker

Опубликовано:

 

29 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 528   
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Год назад
வீடியோ தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். நீங்கள் Settingsஇல் Audio Track மாற்றிக்கொள்ளலாம் Guys Videos available in Tamil English. You can change audio in settings while playing நன்றி Setting ----> Audio track -----> Tamil orginal
@mwaves9315
@mwaves9315 Год назад
Nice 😂
@vijayasanthan16
@vijayasanthan16 Год назад
comedya eruku
@aghilanmayan97
@aghilanmayan97 Год назад
😂ena bro ithu... Ethoo Chinese dubbed movie pakra mari iruku
@handgrindersatisfying7993
@handgrindersatisfying7993 Год назад
English translation Vera level bro more interesting ❤
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Год назад
@@aghilanmayan97
@benjaminc6522
@benjaminc6522 Год назад
That English Dubbing feature is extraordinary man..this looks real as if you're speaking English.. great effort..this will definitely take your channel to another level... congratulations 👍👍
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Год назад
Thanks a ton
@SAISARAN698
@SAISARAN698 Год назад
Well said
@deepakravi5272
@deepakravi5272 Год назад
How to see tamil video
@manijbilla
@manijbilla Год назад
Yes!
@koolrasigan2798
@koolrasigan2798 Год назад
​@@deepakravi5272settings then audio track, change to tamil
@ramnad_makkale_2861
@ramnad_makkale_2861 Год назад
English audio ultimate Bro 😍💥🔥
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Год назад
Thanks 🔥
@kumarmuthu9
@kumarmuthu9 Год назад
தமிழனின் பயணம் தொடரும் ✈️✈️✈️❤
@prakashm5998
@prakashm5998 Год назад
அப்போ ஊம்பு
@foodtea4339
@foodtea4339 Год назад
வாழ்த்துக்கள் , உடன் உள்ளவர் நல்ல நண்பராக உதவும் மனப்பான்மை உள்ளவராக தெரிகிறார்.
@balasubramaniana8413
@balasubramaniana8413 Год назад
அவர் தமிழர்
@WorldExplorerVijay
@WorldExplorerVijay Год назад
Hello brother, Although it's fantastic to view videos in various languages, watching Tamil-language videos on your channel is a special delight. From Delhi
@Transitbites
@Transitbites Год назад
Aiyaa bear Grylls aiyaa 😂 english dubbing
@tamilkurumpadal
@tamilkurumpadal Год назад
உலகை எங்கள் கண் முன்னால் கொண்டு வரும் சகோதரருக்கு நல்வாழ்த்துகள் 🎉 இன்றுடன் பணி நிறைவடைந்து ஓய்வு பெறும் DGP சைலேந்திர பாபு அவர்களுக்கும் நல்வாழ்த்துகள் 🎉👍
@user-ig2do9zd9v
@user-ig2do9zd9v Год назад
Ava oru badu
@v.5029
@v.5029 Год назад
உலகம் சுற்றும் இளைஞனுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.
@theivakumar8600
@theivakumar8600 Год назад
கூட வர்ரஆவர் ரொம்ப வேகமா நடக்கிறார் 😊
@overlag3471
@overlag3471 Год назад
Ama 😂😂😂
@Mohamed_rizwan808
@Mohamed_rizwan808 11 месяцев назад
😲😲😲
@KishoreKumar-mb6gz
@KishoreKumar-mb6gz Год назад
English dubbing Nice Bhuvani!!! Good
@MohanRaj-fb2gq
@MohanRaj-fb2gq Год назад
Sudden heart attack... Got normal, after confirming its tamil trekker's english dubbed audio...
@RAJAN_A
@RAJAN_A Год назад
உங்கள் வீடியோக்காக காத்துகொண்டு இருந்தேன் அண்ணா ❤
@akprince8451
@akprince8451 Год назад
வெளிநாட்டுல நம்ம தமிழ் ஆள பார்க்குறது மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு நண்பா ❤❤❤
@pandiramana6300
@pandiramana6300 Год назад
உங்கள் பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்க என்னுடைய மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்
@kumarmuthu9
@kumarmuthu9 Год назад
தொடரும் ❤
@user-tj4fc5nw2d
@user-tj4fc5nw2d Год назад
சாதித்த தமிழனின் பயணம் தொடரட்டும்❤❤❤
@krishipalappan7948
@krishipalappan7948 Год назад
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே புவனி 🤙🤙🤙💞🙏🙏🙏
@vinnodv
@vinnodv Год назад
Finally u explored Madagascar....👌👌Thanks a lott awaited long time for this video from your channel👌👌👌👌
@rameshprabhakar4797
@rameshprabhakar4797 Год назад
Yuvaraj brother my friend also...after 8 years back seeing in tamil trekker RU-vid....
@arvinarvin7556
@arvinarvin7556 Год назад
Anna super , I completed watching japanese , Chinese and Russian vlogs wonderful keep going bro actually u r like a tourist guide for us 😅 , solliya avanam vara level 🥰🥰
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Год назад
Thank you so much 🙂
@muthumari9294
@muthumari9294 Год назад
ஒருமுறை ஆப்பிரிக்க நாடுகளில் வாழ பழகி விட்டால் எங்கும் வாழும் பக்குவம் எளிதாகி விடும்.
@dmkyuvan7963
@dmkyuvan7963 Год назад
அண்ணா உங்களோட வீடியோ எல்லாம் வேற லெவல் 👍👍👍
@gowthamkumar6666
@gowthamkumar6666 Год назад
அருமை முதன்முறையான மொழி மாற்றம் வீடியோவை பார்ப்பதற்கு அழகாக உள்ளது தொடரட்டும் உங்களது பயணம்
@santhanakrishnan9912
@santhanakrishnan9912 Год назад
Congrats Brother, achieve more like this🏵️🧡
@S.k.D-ox1cx
@S.k.D-ox1cx Год назад
Super bro vazthukkal ♥️♥️👍
@harinistamillifestyle2670
@harinistamillifestyle2670 Год назад
super .ungaluju help Panna brother great,,
@samundeeswari5887
@samundeeswari5887 Год назад
Excellent bhuvani 👌👌👌👍👍👍😍😍😍💐💚💚
@vivekkumar-1992
@vivekkumar-1992 Год назад
Dubbing வேரலெவல்😊
@lakshminarayanan6308
@lakshminarayanan6308 Год назад
Andha anna well behaved gentleman✌️ and he is also helping you so much 👍👌.
@SenthilKumar-cg7me
@SenthilKumar-cg7me Год назад
Super valthugal bro❤❤❤❤
@mohankumararunagiri
@mohankumararunagiri Год назад
TAMIL TREKKER ❤❤❤
@VINOTHAN-zh1tu
@VINOTHAN-zh1tu Год назад
Bro iam Sri Lanka. I liked your smile bro😊😊💖💖
@suriyahero
@suriyahero Год назад
Oru Tamil channel Ippo English la pakamudithu good move brother definitely your videos reach world level congratulations ❤🎉
@yogeshwaraan2511
@yogeshwaraan2511 Год назад
I'm quite surprised that. I'm I came to any other English blogging channel are wht.😁 Then after I read comment (pinned) then only I've got it. The translation is impressive Anna. Keep doing like this more
@MONSTER007
@MONSTER007 Год назад
Verithanam continue pannungo🔥😎
@pragie_the_underdohh
@pragie_the_underdohh Год назад
Vera level dubbing bro, inni namma channel ku foreign followers um kandippa enter aaguvaanga bro🔥❤️✨ Huge wishes from 🎉#tamiltrekkerfam
@bhagyaraj5251
@bhagyaraj5251 Год назад
கல்லறை செய்தி புதுமைதான்.பாராட்டுக்கள்
@manig6183
@manig6183 Год назад
வா தலைவா வா தலைவா ❤️😘
@kalaioptom2717
@kalaioptom2717 Год назад
Superb bhuvani❤❤❤
@alagarswamyingersoll
@alagarswamyingersoll Год назад
Tamil trekker , you mentioned "Kumari kandam.". All are Tamils , segregated to different parts of the world . That's great. Tamil trekker , super ma 👍
@SubhasAdukkalai
@SubhasAdukkalai Год назад
புவனி சலாமா.... மடகாஸ்கர் அருமையான வீடியோ... நன்றி...வெலுமா...தம்பி
@muthuraja7906
@muthuraja7906 Год назад
Bro niga anupuna Gift Card v2ku vanthuchi bro thankyou bro❤❤❤
@thayananthanthevathayarajh1002
Shocked by the English dub autoplay. Good addition
@gokulrajk1308
@gokulrajk1308 Год назад
Day by day ur vlog getting interesting 🎉
@srinaths6291
@srinaths6291 Год назад
Bro English dubbing is awesome 😊
@hafnaahmed2856
@hafnaahmed2856 Год назад
தமிழ் ல வர்ரதுனாலதான் உங்க வீடியோ பார்த்து கிட்டு இருந்தேந்.
@user-io8du5rk6o
@user-io8du5rk6o Год назад
Hii.மிகா..அருமை..🙏🙏🙏🙏🙏🌾💯💯💯💯💯💯💯💯💯💯💯🌾🌴👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝🤝🍁👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🍁...OK...🍁🍁🍁🍁
@nomadnews_
@nomadnews_ Год назад
Finally i able to understand Thank-you big brother
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Год назад
❤️
@infaringtone
@infaringtone Год назад
15:43 Background Song fav bro❤️⚡️
@gopigopinath5545
@gopigopinath5545 Год назад
வாழ்த்துக்கள் நண்பா பயணங்கள் தொடர்ட்டும்
@rajensam4031
@rajensam4031 Год назад
Waiting your next Video 👌👌👍👍🇲🇾
@thanushan.d9
@thanushan.d9 Год назад
மாணிக்க கல் அகழ்வு elaam irukku bro anga niraya... Mudiyumna adhu pathi oru video podunga..
@andalramani6191
@andalramani6191 Год назад
Wonderful🎉🎉🎉
@MeenaFromIndia
@MeenaFromIndia Год назад
malaivasi -> malagasy, I think I heard about this before, Rich - panakaran is mesmerizing , 👍👍👍👍👍👍
@nallainatarajan6899
@nallainatarajan6899 Год назад
மாடாகஸ்கர் செல்ல எனக்கு வாய்ப்பு இல்லை இந்த நாட்டை பற்றி தெரிந்து கொள்ள ஆசை இந்த தொடர் முழுவதும் பார்க்க ஆவலாக உள்ளேன் ஏன் என்றால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் பெரும் தொற்று நோய் ஏற்பட்டு மனித இனமே அழிந்து விட்டதாகவும் இந்த தீவில் மனித இனம் அழியாமல் இங்கிருந்து தான் மனித இனம் உலகம் முழுவதும் பரவியதாக ஒரு கருத்தும் உண்டு அந்த வகையில் பார்த்தால் நம் முன்னோர்கள் இங்கிருந்தவர்களே
@aravindan2008
@aravindan2008 Год назад
மிகச்சரியான யூகம்தான்.ஏனெனில் இந்த நாட்டிலும் ஜல்லிக்கட்டு இருக்கிறது.
@ashok4320
@ashok4320 Год назад
சிறப்பு!
@SimRoyMedia
@SimRoyMedia Год назад
English Audio Quality awesome bro ❤
@gamezone8264
@gamezone8264 Год назад
Tamil Trekker forever
@wtf4853
@wtf4853 Год назад
Super thailava
@RajeshKumarBGMI
@RajeshKumarBGMI Год назад
Post a video everyday bro 🔥🔥
@sangeethaarputharaj7662
@sangeethaarputharaj7662 Год назад
Hi bro😊 waiting for your video... Today's episode was nice... உங்க கூட இருக்க அண்ணா என்ன job ல இருக்கார்... பணக்கார நாடுகளுக்கு like us,uk, Dubai வேலைக்கு செல்லும் பல நபர்கள் மத்தியில் இங்கு எந்த மாதிரியான வேலை வாய்ப்புகள் இருக்கும். Please tell us... Thank you bro 🙏
@sureshnaganathan5265
@sureshnaganathan5265 Год назад
Super ji அப்படியே பக்கத்து நாடான ரீயூனியன் next போங்க bro 👍
@santhoshkumar.r7876
@santhoshkumar.r7876 Год назад
நன்றி சகோதரே 🙏💐
@Aadhibagavan567
@Aadhibagavan567 Год назад
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤
@user-lz8rm9ql2k
@user-lz8rm9ql2k Год назад
வாழ்த்துக்கள் சகோ .
@tamilgopal1620
@tamilgopal1620 Год назад
Congrats bro keep rock❤❤
@jay-sq2og
@jay-sq2og Год назад
அருமை சகோ
@prasanthprasanth5444
@prasanthprasanth5444 Год назад
Super❤❤❤அண்ணா👌
@rajarajan6476
@rajarajan6476 Год назад
குறைந்தது 30 நிமிடங்கள் வருமாறு வீடியோ போடவும்
@hakkimbheema7443
@hakkimbheema7443 Год назад
Intha korikaum niravetraoadum
@poovanam5505
@poovanam5505 Год назад
Good video
@BarathKumarSenthil
@BarathKumarSenthil Год назад
English dubbing also there, now you can share the video without excuses!!!
@sadhaftw1947
@sadhaftw1947 Год назад
Thalaiva ❤❤❤
@kirannm8332
@kirannm8332 Год назад
Semma concept in audio bro 😀🔥
@dhanaseelandhaya2859
@dhanaseelandhaya2859 Год назад
I am big fan of you bro.....
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Год назад
thank u bro keep supporting ❤
@handgrindersatisfying7993
@handgrindersatisfying7993 Год назад
English translation veraa level bro ❤
@arishathanbarasan273
@arishathanbarasan273 Год назад
Vanakkam thalaivA❤❤❤
@guhanesh7779
@guhanesh7779 Год назад
Thankyou universe
@Ungal_nanban_Harish
@Ungal_nanban_Harish Год назад
Intro nice bro❤
@ramakrishnan6044
@ramakrishnan6044 Год назад
Great Bro 🎉
@venkatvvs242
@venkatvvs242 Год назад
Tamil la varathavanga Video settings la poitu audio track tamil original vaingaa 😊
@n.sasikumarn.sasikumar7952
@n.sasikumarn.sasikumar7952 Год назад
சூப்பர்🎉🎉
@RavindranRavi-ky5nn
@RavindranRavi-ky5nn Год назад
Super brother 🎉
@sivaneshanzx1185
@sivaneshanzx1185 Год назад
Thalaivaa.intha.ura.paarkkumpothu.appati.namma.thamil.naatu.maariye.irukku.🤗👍😊😇matakaaskar.enkira.ura.kelvi.patturukken.ippathaan.antha.ura.muthan.muthalla.unka.veetiola.paarkkuren.rompave.arumaiyaana.uru.👍👍👍👍👌👌👌👌veraleval.veetio.thalaivaa.👍👍👍👍😇😇😇😇
@tirupurmachines6146
@tirupurmachines6146 Год назад
Yarrellam tamil trekker rell pathutu vanthavanga😂😂
@jiivastone6232
@jiivastone6232 Год назад
Next level moving for this channel
@devsanjay7063
@devsanjay7063 Год назад
Waiting for Seychelles 🇸🇨🇸🇨🙏🙏🙏bro
@nofacenorace2266
@nofacenorace2266 Год назад
Love u bro 💜😌
@BasheerAhamed257
@BasheerAhamed257 Год назад
Sana super thambi
@sundarham
@sundarham Год назад
V can import mutton from Madagascar.very cheap isnt it. Bro is very energetic n very fast.
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj Год назад
Nice ❤❤❤
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Год назад
Thanks 🤗
@MrParvesh-tg6xl
@MrParvesh-tg6xl Год назад
Anna love from chennai
@successspotu
@successspotu Год назад
Cool feature
@isthiyak_isthi
@isthiyak_isthi Год назад
Bro english dub nalla iruku
@vinodkumar-ti2ls
@vinodkumar-ti2ls Год назад
Is the dubbing voice is AI or its done orally is another person
@manikandanm4274
@manikandanm4274 Год назад
புவனி சகோ ஐ லவ் யூ 😍
@Jayakumar-kb3gt
@Jayakumar-kb3gt Год назад
Super
@s.srinivas3115
@s.srinivas3115 Год назад
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Arumaiya irruku english la Video Nalla irruku Vazgha Valamudan
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Год назад
Setting ----> Audio track -----> Tamil orginal
@rohankumarkumar454
@rohankumarkumar454 Год назад
Super super 😎😎😎😎😎😎
@prakashpraksh4374
@prakashpraksh4374 Год назад
Super bro
@kbharathotk
@kbharathotk Год назад
அண்ணன் என்ன தொழில் செய்கிறார்
Далее
The lightweights ended Round One with a BANG 💪
00:10
World Famous African Safari | Tamil Trekker
17:06
Просмотров 1,1 млн
They Live in Tunnels Below Las Vegas
34:36
Просмотров 4,2 млн
Madagascar: Fear The Red Island | Deadliest Journeys
51:05