எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் உள்ள சொல் வளம். சிறப்பான ஆட்ரொழுக்கு ஒத்த கோர்வையான நேர்த்தியான பாடம் கற்பிக்கும் திறன். சிரித்த முகம். வேறென்ன வேண்டும் ஒரு நல்லாரிசியனுக்கு. அருமை... 👌👍💐🙏
சார் இப்போ தான் நான் உங்கள் வீடியோ பார்கிறேன் மிகவும் அருமை நன்கு புரியும் படி விளக்கம் அளிக்கிறீர்கள் நன்றி 🙏என்னிடம் nikon d90 camera உள்ளது அதற்கு 50mm lens 1.8g. அல்லது 1.8d பொறுத்தலாமா நீண்டநாள் குழப்பமாக உள்ளது g.க்கும் d க்கும் என்ன வித்யாசம் விளக்கம் தாருங்கள் 🙏🙏
❤ Nicely explained sir ... I have one doubt .... At the time taking street photos , most of the subjects are in moving .... Then AF- C is better or AF-S is better ....
இதுபற்றிய விவரங்கள் நிறைய இருக்கு. என்னுடைய Ambitions4 Photography Academy இல் advanced Studio lighting course சேர்ந்து பயன் பெறுங்கள். விவரங்களுக்கு 9444441190 இல் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி