இந்த வடு எந்த ஊரில் இருந்து வருகிறது? பெயர் தெரிந்தால் வாங்க வசதியாக இருக்கும்...like Salem vadu, rumeni vadu, madurai vadu, thirumoorthi vadu like this.....
நான் உங்க சேனலை மிகவும் விரும்பி பார்கிறேன்.. அம்மா எவ்வளவு பொறுமையா அருமையா விளக்கறாங்க...அம்மாவின் இந்த வடு நாவில் நீர் ஊற வைக்கிறது...அம்மா செய்தவற்றில் நான் வீட்டில் செய்து பாராட்டு வாங்கியது ரசப்பொடி, வெங்காய சட்னி, தக்காளி தொக்கு மிக அருமை என பெயர் வாங்கினேன் .இன்றும் அதனை செய்யும் போது அம்மா அருகில் இருந்து எனக்கு சொல்லி தருவது போல இருக்கும்.. உங்க கடையில் நிறைய பொருள் வாங்க மிக ஆவலுடன் உள்ளேன்.. கிட்டதட்ட மூன்று, நான்கு வருடங்களாக எந்த வீட்டு உபயோகப் பொருட்களும் முக்கியமாக கிச்சன் பொருள் எதுவும் வாங்க வில்லை..காரணம் சொந்த வீடு கட்டி வாங்கலாம் என வீடு கட்டுவதற்கு பணம் சேர்க்கும் பொருட்டு சிக்கனாமாக இருந்தோம்... இறையருளாள் ஒரு வீடு கட்டிக்கொண்டு இருக்கிறோம்...வைகாசியில் கிரஹப்பிரவேசம் நடக்க இருக்கிறது.. ஒரு வீட்டிற்கு தேவையான அத்யாவசிய கிச்சன் பொருட்கள் அனைத்தையும் உங்களிடம் தான் வாங்க இருக்கிறேன்....இது தொடர்பா உங்களிடம் பேசனும்.. எனது போன் நம்பர் தருகிறேன்..பிளிஸ் call பன்னுங்க.. 6369853392.. Thank you so much
Superb tasty stuffed mango pickle for curd rice. Can we add mustard powder & fenugreek pd , asafoetida along with the other three powders and stuff in the small mangoes & prepare this pickle?🙏🏻👌
Love you Amma, அம்மா ஒல்லியாக இருக்காங்க என்ன ஆச்சி அம்மாவுக்கு? அம்மா அடிக்கடி வீடியோவில் வாங்க, புட்டு செய்து காட்டுங்கள், உடம்பை பார்த்துக்கோங்க அம்மா,
@@meenakshiandmeenakshi I saw the full video we r only two hence less qty only will be used Say for 1 kg mahangai what is the qty of dhaniya powder mirchi powder etc nd oil I use till oil.