How to alter and get best sub beat level our sub woofer எப்படி முறையாக பாடல் கேட்பது நம் ஒலிபெருக்கி மூலம் , bass மாற்றம் செய்வது சிறு விளக்கம் மற்றும் முறை படுத்தும் வழி
அண்ணா இப்ப எப்படி இருக்கிங்க நலமா உங்கலுடைய வீடியோ நல்லா புரிகிரது உங்கல் வீடியோவை பார்த்து இப்ப நான் டாட் பிசிபி போடு போடுரன் ஆனால் மேனல பிசிபி டிசையன் பன்றது எப்படி மெட்டிரியல் வாங்கரது எப்படி யூஸ் பன்றது எப்படி வீடியோ போடுங்க
Bro Sry Eanakku technical Knowledge avalo illa Neenga oru Practical Demo Video panna mudiyuma plz Bro Sub Woffer 12" or high tha choice pannuvanga But Eanakku 8" Sub is Good Athu kku set agura maari sub Alteration panna nu I am Using Crystal Sub Pre and Stk4141Mono Transformer 24-024 (5Amp)
Anna. இந்த மாதிரி resistor value மாத்தி. பார்த்தேன். Speaker punching movement 1/2 inchu தான் இருக்கு . Bass punching soft இல்லை. (மத்து மத்துனு) கேக்குது என்ன பண்ணறது. Help me.
🙏 அண்ணா, 145 உள்ளீட்டு எதிர்ப்பைப் போன்ற 4558 ic 2 வது முள் எதிர்ப்பின் மதிப்பு என்ன. ஐயா, நீங்கள் 224 பாலியஸ்டர் மின்தேக்கியை 4558 ஐசி பின்னூட்ட எதிர்ப்பாகப் பயன்படுத்துகிறீர்கள், என் ஆம்ப். பின்னூட்ட எதிர்ப்பு 56k it will work or not 🙄
@@velanaudiosexperience hm bro ( low பண்ணுனா low ) ( rise பண்ணுனா rise ah குது) but sound ( சத்தம் இல்லாத இடதுல low வா வச்சி கேக்குற மாதுரி இருக்கு) volume control fulla வச்சும். But ஒரு small டவுட் green capacitor value 2A682j பதிலா 2A683j use பண்ணிருக்கேன். Board la 2A392j irukku
@@velanaudiosexperience 1.so இப்ப நான் எந்த value va use பண்றது. 2. Request bro ( sub frequency eapdi add பண்றது.( ஒரு வீடியோ ) 3. உங்களுடைய நியூ prologic boArd eappa கிடைக்கும். 4. உங்களின் புராலஜி board class D kku matching ah இருக்குமா