Hello sister nan RU-vid la neraiya kitchen tour videos paathu iruken but unga kitchen tour paathu romba impress agiten future la veedu katina same unga veetu kitchen mathiri than katta poren
ஹாய் சிஸ்டர் கிச்சன் டூர் சூப்பர் சின்ன சின்ன கிச்சனா இருந்தாலும் அழகா வச்சிருக்கீங்க சிஸ்டர் அருவாமனை கத்தி கத்திரிகோள் இந்த பொருளை எல்லாம் உங்களுக்கு தெரியிரமாதிரி கொஞ்சம் மறைவாக வச்சிகோங்க கண் பார்வையில் வைக்காதீங்க அது சேப்டி இல்ல சிஸ்டர் புரியூன்னு நம்புர சிஸ்டர்👌👌👌 வாழ்க வளமுடன் சிஸ்டர்👍👍👍
Hi sister vanakkam unga shorts video than parthu iruken inruthan long video parthen kitchen smart and clean bottles azhaga iruku Inga voice enaku romba pudikum ❤❤❤
Kitchen organization nice. But plz konjam voice and video sync aagaramaathiri podungan. When taking tips from ur kitchen, Follow pann difficult-a irunthuthu.
நீங்கள் மிக மிக மிக நன்றாக உங்கள் குடும்பத்தை நடத்தி செல்கிறீர்கள் மிகவும் எளிமையாகவும் அருமையாகவும் எதையும் சிறப்பாகவும் செய்கிறீர்கள் சகோதரி க்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞