Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉 Congratulations world famous excellent Patti mandram friends 🎉🎉 Welcome my friend 🎉 I am proud of you Thank you very much 🎉 Dhanaradha jegadeesan Tamil songs writer Devotional songs writer Kurangani 🎉
சிங்கை ஊரை நோக்கி தமிழ் சிங்கங்கள் சீறிப்பாய்ந்து வந்திருக்கிறார்கள்.பூனை ஊரை இவர்கள் எப்போளுதேமே சீண்டியதில்லை.இவர்களுக்கெல்லாம் சீறிப்பாய விரும்புகிறார்களேதவிர சீர்படுத்தும் நோக்கம் என்பது சந்தேகமே.
அன்புத் தமிழர்களே ! அப்டுல்கமீது போலவே இன்னும் ஒரு அற்புதமான அறிவிப்பாளர் இருக்கின்றார் அவர் பெயர் "லோகேஷ்" அவர் உலகம் அறிய வரவேண்டும் அவருடைய குரல் முற்றிலும் மாறுபட்டது உச்சரிப்பு நச்சரிப்பில்லாமல் இருக்கும் அவரை தமிழுலகம் கண்டுகொள்ள வேண்டும்.