Тёмный

Sukreeswarar Temple History and Interesting Facts (சுக்ரீஸ்வரர் கோவில் வரலாறும்,தகவல்களும்)-Tirupur. 

Prabhakaran Subban
Подписаться 1 тыс.
Просмотров 3,7 тыс.
50% 1

Sukreeswarar Temple History and Interesting Facts (சுக்ரீஸ்வரர் கோவில் வரலாறும்,தகவல்களும்)-Tirupur.
#Sukreeswarartemple
#Sukreeswarartempletirupur
#Sukreeswarartemplehistory
#Sukreeswarartemplefacts
#Sukreeswarartempleinterestingfacts
#Sukreeswarartempletimings
#Sukreeswararkovil
#Sukreeswararkoviltirupur
#Sukreeswarartempleintamil
#Sukreeswarartemplehistoryintamil
#Sukreeswarartemplevideo
#Sukreeswarartemplevideointamil
#சுக்ரீஸ்வரர்கோவில்
#சுக்ரீஸ்வரர்கோவில்திருப்பூர்
#சுக்ரீஸ்வரர்கோவில்வரலாறு
#சுக்ரீஸ்வரர்கோவில்தலபுராணம்
மூலவர் சுக்ரீ ஸ்வரர் அல்லது மிளகேஸ்வரர்.
அம்மன் தாயார் ஆவுடை நாயகி
தல விருட்சம் வில்வ மரம் மற்றும் மாமரம்.
திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. இத்தல இறைவன் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார்.தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவில் சமயக்குரவர்களுள் ஒருவரான சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். ஆகையால் இது 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கி.பி. 1220-ம் ஆண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டுதான் இங்கு காணப்படுகிறது.
பிரமிக்க வைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில், மூலவர் சுக்ரீஸ்வரர், லிங்கம் வடிவில் எழுந்தருளியுள்ளார். வலதுபுறம் ஆவுடை நாயகியாக அம்மன் கோவில் கொண்டுள்ளார். சுற்றுப் பிரகாரங்களில், கன்னி மூல விநாயகர், தட்சிணா மூர்த்தி, சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் கோவில்களும், எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக, கருவறைக்கு நேர் எதிரே, பத்ரகாளியம்மனும் உள்ளார். நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இக்கோவிலில் அமைந்துள்ளன. மூலவராக, அக்னி லிங்கம், மீதம் மூன்று லிங்கங்கள் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ளன. சிவனுக்கு பிடித்த வில்வ மரத்தின் கீழ், ஐந்தாவதாக, ஆகாச லிங்கம், அமைந்துள்ளதாக கோவில் வரலாறு சுட்டிக்காட்டுகிறது.
பஞ்சலிங்கங்கள் இக்கோவிலில் அமைந்துள்ளன. மூலவராக, அக்னி லிங்கம், மீதம் மூன்று லிங்கங்கள் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ளன. சிவனுக்கு பிடித்த வில்வ மரத்தின் கீழ், ஐந்தாவதாக, ஆகாச லிங்கம், அமைந்துள்ளதாக கோவில் வரலாறு கூறுகிறது.

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2   
@mylocalyathra9398
@mylocalyathra9398 8 месяцев назад
Om Nama Sivaya 🙏🙏🙏 Nan Kerala Palakkad Eppadi kovilukku Pokanum tirupur railway stationil Irundhu Eppadi Pokanum buss kidakkuma.
@PrabhakaranSubban
@PrabhakaranSubban 8 месяцев назад
From railway station,take uthukuli bus to reach sarkar periyapalayam bus stop..from this bus stop you can reach this temple with in 1km.
Далее
БЕЛКА РОЖАЕТ? #cat
00:21
Просмотров 845 тыс.
Какой звук фальшивый?
00:32
Просмотров 348 тыс.