Тёмный

Sultan Kaalaiyan Prank | Part 2 | Katta Erumbu | Fun Panrom 

Katta Erumbu
Подписаться 1,4 млн
Просмотров 1,2 млн
50% 1

Note : This video is done in a controlled Environment by Professionals, for Social Awareness and Entertainment purpose.
DISCLAIMER
THE FOLOWING VIDEO CONTENTS JUST FOR FUN
There was no disturbance to the public during the SHOOT.
Everyone who attended the shoot. Without any coercion.
Participants. Broadcast only after their full consent.
The purpose of this show is only comedy .
It is not meant to offend anyone.
For Advertisements :
Insta : / kattaerumbuofficial
Mail Id : kattaerumbuofficial@gmail.com
Directed By: Stalin
/ stalin_prankster_official
Camera: Aruvi
/ aruvi_official_0102
Editing: Mani Bharathi NK
/ manibharathink
***************************************************
Click here to also watch:
Kaathu Karuppu Kalai Pranks :-
• Kaathu Karuppu Kalai P...
GP Muthu Pranks :-
• GP Muthu Pranks
Rowdy Baby Surya Pranks :-
• Rowdy Baby Surya Pranks
Ultra Legend Mannai Sathik Pranks :-
• Mannai Sathik Prank
Daddy Arumugam Pranks :-
• Playlist
Fart Pranks | Dar Pranks :-
• Fart Prank | Dar Prank
Prank Master Stalin Pranks :-
• Prank Master Stalin
***************************************************
#Kaalaiyan #KattaErumbu #TamilPrank
Follow Our Social Media :
Facebook - bit.ly/Kattaeru...
Instagram - / kattaerumbuofficial
Sharechat - bit.ly/kattaeru...
For Business Enquiry - kattaerumbuofficial@gmail.com
Wings Media Cinematic
/ wingsmediacinematic
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@Kanchipurathukaran
@Kanchipurathukaran 2 года назад
உருவத்திற்கும் உள்ளத்திற்கும் ஆயிரம் மடங்கு வித்தியாசம் உள்ளது என்பதற்கு அண்ணனே சாட்சி அண்ணனின் சினிமா பயணம் வளர்ச்சியை நோக்கி வளர தம்பியின் வாழ்த்துக்கள் ஸ்டாலின் அவர்களின் நடிப்பு அபாரமானது வாழ்த்துக்கள் சிறந்த கலைஞன் நீங்கள்
@pandisuriya9203
@pandisuriya9203 2 года назад
காளையன் அவர்களுக்கு மது புகைபிடித்தல் போன்ற பழக்கங்கள் இல்லை என்பது இவரின் இன்னொரு சிறப்பு.
@bha3299
@bha3299 2 года назад
Unmaya bro.
@sivalokithasl9968
@sivalokithasl9968 2 года назад
Neega soillu true tha bro and enga home near la tha irrukanga
@wintoserve1117
@wintoserve1117 2 года назад
Ketta vaarthai pesave illai,
@wintoserve1117
@wintoserve1117 2 года назад
Good kaalaiyan
@nobitakd9925
@nobitakd9925 2 года назад
@@sivalokithasl9968 entha ooru bro
@drivingentertainer7248
@drivingentertainer7248 2 года назад
படத்துல பாக்கும் பொது வில்லன் ஆனா நிஜதுல ஹீரோ மாதிரி இருக்கீங்க
@devakrisindiavlog6579
@devakrisindiavlog6579 2 года назад
மதுரையின் பெருமையே போற்றும் வகையில் அண்ணன் மேன்மேலும் வளர என் வாழ்த்துகள் அண்ணா . திரையுலக வெற்றி நாயகன் ❤️❤️❤️
@shanthi1851
@shanthi1851 2 года назад
படத்தில் தான் வில்லன் உண்மையில் பாசக்காரன் 🥰❤️🥰🇧🇭
@imrannazeer8747
@imrannazeer8747 2 года назад
' பாசக்கர்' இல்ல "பாசக்கார்"🤣🤣🤣
@manobharathi7485
@manobharathi7485 2 года назад
@@timetravel3259 😂
@baskarancoconuts1348
@baskarancoconuts1348 2 года назад
Menakshi bazar king
@maniraj5660
@maniraj5660 2 года назад
@banu 😍😘
@nonvegtrolls1740
@nonvegtrolls1740 2 года назад
🤣
@Siva-Si
@Siva-Si 2 года назад
Thala unga acting Vera level Stalin bro. காளையன் அண்ணன் நம்ம மதுரைப் பேச்சு வழக்கு செம...🙏🙏🙏
@rajathanjavur2142
@rajathanjavur2142 2 года назад
இந்த வீடியோ முடியறவரைக்கும் ரொம்பப் பயந்து கிட்டிருந்தேன் அண்ணே அருமையாக பண்ணிட்டீங்க❤️❤️
@ItsMee-v6k
@ItsMee-v6k 2 года назад
😆
@wanisriwani1933
@wanisriwani1933 2 года назад
மலேசியா இருந்து நான் மலேசியா குடிமகன்..மிகவும் ஒரு சிறப்பாக கட்ட எறும்பு நகர்கிறது...மிகவும் சிறப்பாக இருக்கிறது...எத்தனையோ இந்த மாதிரி பிரன்க் இருந்தாலும் உண்மையாக இருப்பது மனதிற்கு சிரிப்பு வரவளைகிறது..வாழ்த்துகள்
@iam_gowtham
@iam_gowtham 2 года назад
காளையன் அண்ணன் ஒரு கேட்ட வார்தை கூட பேசவில்லை...❤👌🏻
@vcreations3582
@vcreations3582 2 года назад
Video edukurathu therincha epudi pesuvaru😁😂
@edin692
@edin692 2 года назад
@@vcreations3582 குஞ்சுக்கு நீதி
@tiktokpaithiyam
@tiktokpaithiyam 2 года назад
@@edin692 🤔😀
@vpr6559
@vpr6559 2 года назад
Mute + cut
@muthukumaran4612
@muthukumaran4612 2 года назад
காளையன் உண்மையா நல்ல மனசு உள்ளவர். அவருடைய உருவம் தான் பெருசு மனசு குழந்தையை போல் உள்ளார். பட வாய்ப்பு நிறைய வரவேண்டும்.
@chellamma3771
@chellamma3771 2 года назад
Kaalaiyan anna evlo porumaiyaa handle panranga ❤️ Enna manushan anna Neenga❤️🥰😍😍😍
@kbcreationsoffl9079
@kbcreationsoffl9079 2 года назад
காளையன் அண்ணே உண்மையிலேயே நல்ல மனுஷன்...பா.. நல்லுள்ளம் கொண்டவர்.. அண்ணே☺️
@muthusubbiah4504
@muthusubbiah4504 2 года назад
Very good
@SURYYA456
@SURYYA456 2 года назад
Prank என்றாலே ஒரு" தில் " ளுடன் கட்டெறு ம்பு - ஸ்டாலின் & குரூப்! சூப்பர்!
@sureshsuresh497
@sureshsuresh497 2 года назад
Enndaaaa... .
@unggalchefbina9529
@unggalchefbina9529 2 года назад
Unmayana mathurai singgam 🦁. Romba2 porumaya entha oru kette vartayum pesamale simple ah handle pandraru. Ana ivarukulle 10 yaanaiku ulle balam teriyithu. Yaarayum kastam padutakudathunu porumaya nikiraru. Great anne ninga. 🦁🦁🦁🦁
@uthirakumar5337
@uthirakumar5337 2 года назад
Part 3 வரும்னு எதிர் பார்த்தேன் மிஸ் ஆயிடுச்சு😔 but சூப்பரா இருக்கு 👌👌👌
@Ramjai316
@Ramjai316 2 года назад
Athukula Stalin sethruvapla paravalaya bro 😂😂😂
@DELON679
@DELON679 2 года назад
உங்களுடைய ப்ராங்கால் இவருடைய பெயர் தெரிந்தது,சுல்தான் என்று,சினிமாவில் பார்த்திருக்கிறோம்,தொடரட்டும்
@sathishtrichy2408
@sathishtrichy2408 2 года назад
மருது , தேவராட்டம் படத்துலயும் நடிச்சிருக்கார் சகோ...
@gnanavelkumaravel541
@gnanavelkumaravel541 2 года назад
மதுரை தமிழ் அருமை, ஸ்டாலின் அண்ணா, காளையன் அண்ணா அருமை 🙏🙏
@kaniyanpoongundranA
@kaniyanpoongundranA 2 года назад
எதிர் பார்த்ததை விட சிறப்பு😃👌👍
@Adangathavan1902
@Adangathavan1902 2 года назад
Ithu than enga madurai karainga pasam 😍😍😍🤩🤩🤩🤩Stalin nee jaichitta 👍🏼👍🏼
@செந்தில்குமார்குணசேகரன்
நல்லா இருந்தது நண்பர்களே, சிறப்பு😀❤️
@mousiratha789
@mousiratha789 2 года назад
இதுவரை நான் யாரையும் ரசித்ததில்லை ரசிகனானது இல்லை உனக்கு ரசிகன் ஆகிவிட்டேன் ஸ்டாலின் தலைவா வாழ்த்துக்கள் மதுரை ராதாகிருஷ்ணன்
@dhanasekar6756
@dhanasekar6756 4 месяца назад
இதுவரைக்கும் பாதத்திலே இது செமயான குறும்பு.... பாசம், உணர்வு, சண்டை, நகைச்சுவை எல்லாம் கலந்து இருக்கு.. செம ஸ்டாலின் அண்ணா...காலையன் ஆனா சூப்பர்....💪🙏
@user-nd9wr1kr5u
@user-nd9wr1kr5u 2 года назад
அண்ணா அடுத்த prank வடகோரியா அதிபரை prank பண்ண வேண்டும் 😁
@therasatherasa2389
@therasatherasa2389 2 года назад
Ungalala mattumthan ippadi panna mudiyum stalin Sir 😇😇👏👏🎊🎊🙌🙌nijamave vera level😻😻😻
@amirthalingamramar4401
@amirthalingamramar4401 2 года назад
மதுரை மக்களுக்கு தெரியும் இதை செய்ய எவ்வளவு தைரியம் வேண்டும் என்று Super stalin make ur best Waiting fr other video
@osamabinledan
@osamabinledan 2 года назад
இந்த ஒரு விஷயத்துல பிறந்த மதுரைல தான் பிறக்கணும் னு தோணும் 🔥🔥
@youtubelover2756
@youtubelover2756 2 года назад
Stalin unga nadippu vera leval....sultan kalaiyan annan manasu vera vera vera leval....salute 2 perukkum......
@haripappu2281
@haripappu2281 2 года назад
Oru Vela sethu poita ena da panuva😂😂mass kalayan Annan
@anusaction9829
@anusaction9829 2 года назад
காளையின் so handsome and smart and he is hero and natural
@மேகலாஆர்ட்ஸ்
அண்ணன் சினிமால செம்மையாக நடிப்பு! நல்ல குணமுள்ள மனிதர்!கோபம் இருக்கிற இடத்தில் தான் நல்ல குணமிருக்கும்! கோடான கோடி வாழ்த்துக்கள் அண்ணா! காளையான அவர்களுக்கு 🙏
@sureshkumar-tq7xn
@sureshkumar-tq7xn 2 года назад
ஸ்டாலின் அடி சரியா வாங்கிட்ட போல..., நல்ல உழைப்பே உயர்வு தரும் வெற்றியுடன் வளர்கமென்மேலும் ..., ஆசிலை சுரேஷ்
@kalugupaarvai5519
@kalugupaarvai5519 2 года назад
Vera level Anna ennama adi vangiringa Vera level 🤗 maas act 😍😍😍😘😘😘😘😘
@a.thajmilaa.thajmila
@a.thajmilaa.thajmila 2 года назад
காளையே...⚔️.அண்ணே...Real heRo.🗡️.கையிலே சீக்குன நசுங்கிருவோ......bro....kattaa🐜acting and expression vera level🐜🐜🐜insurance50 laksh🐜gooseE bumpSs🐜🤭
@edin692
@edin692 2 года назад
😳
@rahulv2438
@rahulv2438 2 года назад
Kaalaiyan sir..evalo pasama keteenga t venuma sapdriya nu Gem of a person Ungala oru naal nan paakanum So much love for your hospitality Madurai Madurai than
@ganniseelan-5691
@ganniseelan-5691 2 года назад
The last ending frame is truly a masterpiece,the reflection of the backdrop movie banner and the situation is one in a million.
@YouTubechannel-eq8dj
@YouTubechannel-eq8dj 2 года назад
Dei katta erubu konja nerathula setha. Eruba aiirupa great escape 😂😂
@vinothkumar-ry6zc
@vinothkumar-ry6zc Месяц назад
Kadina uzhippu bro... Vaazhthukal 💐❤
@shekvarma8018
@shekvarma8018 2 года назад
Editer ku oru salute 👍
@rajaguru8888
@rajaguru8888 2 года назад
செம்ம bro தொடர்ந்து உங்கள் விடியோ பார்த்து வருகிறேன்.. மேன்மேலும் பல celebrity யை fun செய்யுங்கள்.. வாழ்த்துக்கள் brother...
@kamatchibalaji9379
@kamatchibalaji9379 Год назад
Ivaru kooda enkooda padicharu😂😂😂😂😂 sema..,.......
@nasarahmed4050
@nasarahmed4050 2 года назад
Super aiyaa vara ragam ❤️💐💐 ninga 🔥🔥🎉
@srisaihi-techstudio
@srisaihi-techstudio 2 года назад
மிக்க ரொம்ப சந்தோஷம் ஸ்டாலின் அண்ணா மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் உங்கள நேருல பாத்து ஒரு போட்டோ எடுக்கனும் அண்ணா. I am waiting your reply.
@Mkonji762
@Mkonji762 2 года назад
வந்தவரை உபசரித்த முறை மிக சிறப்பாக உள்ளது...
@shatech26
@shatech26 2 года назад
Good job anna and editor and team also❤️
@ShyamKumar-fv9cu
@ShyamKumar-fv9cu 2 года назад
களையன் அண்ணே... நல்ல மனுஷன் யா.... 🥰
@marisankar7974
@marisankar7974 2 года назад
Last still sema 🥰🥰
@ramarajanp.5241
@ramarajanp.5241 2 года назад
எடிட்டர் செம்மையா செதிக்கிறுக்கான் டோய் 😂😂😂😂👌👌👌
@Justmiss-rx5tx
@Justmiss-rx5tx 2 года назад
அம்மா சாங் வந்த உடனே ரொம்ப பீல் ஆய்ட்டென், ஸ்டாலின் ப்ரோ சூப்பர் 🙌🙌❤️❤️
@annairajacovaithangam56
@annairajacovaithangam56 2 года назад
Stalin idhuvu ellarum panna mudiyadhu idhuku thunivu panivu anusaranai ellame venu realy Super kelappunga 🤣🤣🤣🙏🙏🙏🙏🙏🙏🤔🤔🤔
@jagatheeshv2993
@jagatheeshv2993 2 года назад
Vera level Anna 😂🤣
@RaviRavi-gy3jz
@RaviRavi-gy3jz 2 года назад
மிக மிக அருமை வாழ்த்துக்கள் திரில்லர் திரைப்படம் பார்த்ததுபோல்இருந்து
@ganeshwwt5066
@ganeshwwt5066 2 года назад
ஸ்டாலின் அண்ணா வேற லெவல்
@arunarun6499
@arunarun6499 2 года назад
Vera leval nanba sammaya pantringa annan na vechi senjidinga. part 1 pathutu. part2 yeppa varumnu paatha vera leval vera leval 🤣🤣🤣🤣🤣💝💝💝💝💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vithyamuthu6107
@vithyamuthu6107 2 года назад
Thrilling a erunthathu pa Semma 👏👏👏👏
@arunjohn4422
@arunjohn4422 2 года назад
Super brother was always 😅😜🤣
@navaneethnaveen4514
@navaneethnaveen4514 2 года назад
நண்பா வீடியோ சூப்பர் பாராட்டுக்கள் 🌹🌹🌹
@Sundeli889
@Sundeli889 2 года назад
Yow ena mansuan ya avaru உருவம் பெருசு மனசும் பெருசு ❤️
@ineedjesus1116
@ineedjesus1116 2 года назад
Vera Vera level Bro valthukkal Stalin Bro God bless you
@tamilselvitamil3955
@tamilselvitamil3955 2 года назад
நான் ரொம்ப எதிர் பார்த்தேன் சூப்பர் சூப்பர் சூப்பர்
@aravairagav2739
@aravairagav2739 2 года назад
Vera leval👏👏👏 anna innum neraiya stars prank pannunga anna👌👌
@karthikeyansm8842
@karthikeyansm8842 2 года назад
Stalin anna super.....But intha prank la unmayave unga face la payam therunjathu.......risk yeduthu pantrenga super
@sathishmrithyun3716
@sathishmrithyun3716 Год назад
Without skipped.. enjoyed lot💯
@s.r.iyappanshankar7423
@s.r.iyappanshankar7423 2 года назад
Kaalai Anna Unga Miga Periya Fan.. Unga kooda Onday Photo Edukanum... 📸 Love U Kaalai Anna...
@vijaykumar-jl1md
@vijaykumar-jl1md 2 года назад
Karuppu manithan, Vellai manasu. Like to see more upcoming movie Anna, jai sulthan oow.,.... Pasam, veeram ithula madurai oor people's tha yeppo um highlight.. 🙏♥️
@caleb1844
@caleb1844 2 года назад
My wife become you fan ...daily watching your videos only for mind releax stalin bro
@harinie4182
@harinie4182 2 года назад
Thala vera level ya neenga....😀😀
@ajithajith6575
@ajithajith6575 2 года назад
Super pa
@rajavallivalli9756
@rajavallivalli9756 Год назад
Stalin and his group have special talent
@k.s.r.c8486
@k.s.r.c8486 Год назад
இவ்வளவு கஸ்ட்டபட்டுஅடிஉதைவாங்கி இப்படியெரு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமா நண்பரே
@karthikr9484
@karthikr9484 2 года назад
Vera level video..... Thank u ❣️ so much katterumbu
@kavin8705
@kavin8705 2 года назад
Anna Stalin Anna Vera level actingna👌
@smileyperson2339
@smileyperson2339 2 года назад
🤣🤣😀Nenga pandrathu vida prakeshraj comedy avana wife adipana athana sema comedy 🤣🤣🤣🤣🤣
@koshikakk..3674
@koshikakk..3674 2 года назад
இத இததான் எதிர்பார்த்தேன் 🤣🤣🤣🤣
@prabhuprabhu7456
@prabhuprabhu7456 2 года назад
ஸ்டாலின்.. மனம் பிரச்சனை னா அப்படியே பணமும் பிரச்சனை னா காளையன்...இப்போ..நீ தா எனக்கு பிரச்சினை😂😂 எடிட்டிங் வேறமாறி
@crezyworld5851
@crezyworld5851 9 месяцев назад
தோற்றத்தில் மாவீரன் குணத்தில் பாசக்காரன் அண்ணன் காளையன் ஸ்டாலின் அண்ணா தைரியம் வியக்க வைக்கின்றது
@thangamuthusaivaraj4788
@thangamuthusaivaraj4788 2 года назад
மலை போன்ற உருவம் மனசுக்குள்ள ஈரம்... மனிதர்கள் பலவிதம்.
@Hariharan-of8ey
@Hariharan-of8ey 2 года назад
நான் மதுரை என் தெரு பக்கத்தில் தான் இவர் வீடு இருக்கிறது... இவர் உன்மையில் மிக நல்ல மனிதன்...
@thangamanuthangamanu
@thangamanuthangamanu 2 года назад
சூல்தான். Supper. .......carecter ஆக. இருக்கின்றாரே
@மித்ரன்-ம1ஞ
@மித்ரன்-ம1ஞ 2 года назад
Brother matthavangala maathiri illa unmayaaga naan padam edukkum pothu Stalin ku vaaippu 💯 irukku 👍
@ashokkumar.dashok523
@ashokkumar.dashok523 2 года назад
அருமையான பிராங்க் ஸ்டாலின் பிரதர் அருமையான வீடியோ
@Balakumargs
@Balakumargs 2 года назад
Jigar kalaiyan really sema soft character
@kilindenkilinden3081
@kilindenkilinden3081 2 года назад
Sema natippu thala Vela level❤️❤️❤️
@dhayajk6466
@dhayajk6466 2 года назад
8:55 🤣🤣🤣🤣and Bgm🤣🤣🤣👌🏻👌🏻
@nageswarikm802
@nageswarikm802 2 года назад
Sema fun 🤣🤣 stalin thaniya poi asathitaru
@a.thajmilaa.thajmila
@a.thajmilaa.thajmila 2 года назад
Stalin bro....📚முடியே பிடிச்சு காளை📝 அண்ணே மாவு அ(ஆ)ட்டுற மாதிரி😂💥💥👌🏻👌🏻 ஆட்டுறீங்க....🙄
@rajiyajinnah9706
@rajiyajinnah9706 2 года назад
Vera level Stalin Anna 💥
@sivesiva3176
@sivesiva3176 2 года назад
Paravalana ivlo adi vaangirukinga engaluku vendi super anna
@ajithjillu9527
@ajithjillu9527 2 года назад
Dai Stalin adi thanga mudiyathunu thane kadaisiya paithiyam maari nadichiteaaaa🤣🤣🤣
@knrsmkchannel8491
@knrsmkchannel8491 2 года назад
ஸ்டாலின் ப்ரோ நடிக்கும் ஒரு நடிப்பு அது எதுவாக இருந்தாலும் சூப்பர் அடுத்த வீடியோ வரும் வரைக்கும் ஜ எம் வேய்டிங் வாழ்க வளர்க வெல்க என்றும் அன்புடன் உங்கள் ரசிகன் அசார்
@மனிதம்காப்போம்மனிதம்காப்போம்
ஏஏஏஏஏ ஸ்டாலினு உன் பர்பாமன்ஸ் சூப்பர்யா😂😂😂😂😂😂😂😂😂😂 சகோதரர் தின வாழ்த்துகள்யா
@vigneshvikky609
@vigneshvikky609 2 года назад
Sema mass bro editing vera level
@ramakrishnan2949
@ramakrishnan2949 2 года назад
Yoww Stalin ne mass yaa anthe jump than highlight
@nellaivelusocialmedia
@nellaivelusocialmedia 2 года назад
Super talaivare வேற லெவல்
@kaleeswarakumar5778
@kaleeswarakumar5778 2 года назад
Villangalam ketavaganu ninaisen 😔😔😔but avuga rmba nalavaga thanu ethula thrrinju 🔥🔥🔥 bro Vera level video clips bro❤️❤️❤️ Hatss off bro🎉🎉🎉
@athiswaran1964
@athiswaran1964 2 года назад
🥰Vera leval stalin anna🥰
@Sirpi-q7h
@Sirpi-q7h 2 года назад
Editing vera level Anna
@murugens4269
@murugens4269 2 года назад
சூப்பர் ஸ்டாலின் அண்ணா வாழ்த்துக்கள் மென் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
@srkthirunagar3275
@srkthirunagar3275 2 года назад
Yen car il Vida solren sonnaapala...unmayil yengal oor passam athu.. Great hero in villian form..
@msyttamil9436
@msyttamil9436 2 года назад
Bro valthukal bro✌✌✌✌✌✌
@dileebank5235
@dileebank5235 2 года назад
Great job, STALIN
@aneenaezra2017
@aneenaezra2017 2 года назад
Maaasu - stalin kokkka makka kalakkal doiiiii🔥 luv from Canada
Далее
Sultan Kaalaiyan Prank | Katta Erumbu | Fun Panrom
10:50
Witch changes monster hair color 👻🤣 #shorts
00:51
Самая сложная маска…
00:32
Просмотров 1,2 млн
Saloon Prank Part  2 | Prankster Rahul | PSR 2019
8:15
Witch changes monster hair color 👻🤣 #shorts
00:51