என்னுடைய sundirect hd boxல் channel no 513 star sports Tamil படம் வரவில்லை.. signal நிற்கமட்டிக்குது வந்து வந்து போகுது.. இதற்கு ஏதாவது வழி இருந்தால் தயவு செய்து கூறவும்.. Sun direct Technicean இரு முறை வந்தும் சரி செய்ய முடியவில்லை..
Bro Naa Sundirect sd old version box dhan vachiruka edhula star sports chanal network searching for signal nu varudhu ella chanal kum signal varudhu edhavudhu solution eruka bro