ஏன் மறுக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஒரு வேலை நாமும் பொருளாதார அடிப்படையில் பின் தங்கி விட்டது நிரூபணம்ஆகவேண்டுமோ என்னமோ. அவர்கள் பயம் இட ஒதுக்கீடு எதிரானது ஆகும்.
கண்டிப்பா ஜாதி வாதி கணக்கு எடுத்து அந்தந்த மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் எல்லாம் ஒரே சார்ந்த மாதிரி வேலை வாய்ப்பு பறித்துவிட்டு இந்தியால இல்லாதவன் இல்லாதவனாக இருக்கிறான் இருக்கிறவன் இருக்கிறவன் இருக்கிறவன் அதனால் ஜாதி வலிக்க கணக்கெடுப்பு முக்கிய நடத்த வேண்டும் அந்தந்த மக்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும்