வணக்கம் சகோதரி உங்கள பேச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் சென்னையில் இருக்கிறேன் இங்கு புயல்மழை பாதிப்பு ரொம்ப எங்கள் வீட்டில் நிறைய தண்ணீர் மிகவும் கஷ்டத்தில் இருக்கிரேன் உங்களால் எனக்கு உதவ முடியுமா
அக்கா! நீங்கள் செய்யும் சமையல் ருசியும் சூப்பர்! தங்களின் செய்முறை விளக்கம் அதைவிட சூப்பரோ சூப்பர்! அடுத்த வீட்டு அக்கா, நம் பாரம்பரிய உணவுகளை, கரிசனமாக, எப்படி சமையல் செய்வது என்று சொல்லித்தருவதுபோல் எளிமையான பேச்சுவழக்கில் விளக்குவது ரொம்ப நல்லாயிருக்கு.