Тёмный

Sunday special மீன் வருவல்!!& மரவள்ளி கிழங்கில் சுழியம்!! 

kaakaikutom
Подписаться 136 тыс.
Просмотров 18 тыс.
50% 1

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 38   
@SuganthiSivanathan
@SuganthiSivanathan День назад
Sumathi kuchi kilankai sugar, coconut pottu urundai pidiththu vega vaithu sapitunga nalla irrukkum. Oilum irrukathu
@selvajothi235
@selvajothi235 День назад
உங்க வீடு எந்த சைடுல இருக்குது சுமதி உங்க ஏரியா பேரு சொல்லுமா உங்க வீட்டுக்கு வரணும்னு எனக்கு ரொம்ப ஆசை
@ramthilakmagesh1171
@ramthilakmagesh1171 День назад
அக்கா...இது என்ன தட்டு பித்தளையா வெண்கலம் தட்டா
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 День назад
வெண்கல தட்டு பித்தளை தட்டில் சாப்பிடக்கூடாது
@selvajothi235
@selvajothi235 День назад
நான் இன்னைக்கு மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்திருந்தேன்
@janemariadoss3027
@janemariadoss3027 День назад
Super Sumathi Sister, ur son is great ma.I wish & bless him with good health, happiness ,good studies&longlife, ma🎉🎉🎉
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 День назад
Thankyou 🙏🏻
@anithar6696
@anithar6696 День назад
Hi sumathi,God bless you
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 День назад
Thankyou 🙏🏻
@s.malarkodi1391
@s.malarkodi1391 День назад
மரவள்ளி கிழங்கு மசால் போண்டா செய்யுங்க சிஸ்டர்
@madhumathithanigainathan2955
@madhumathithanigainathan2955 День назад
இன்னிக்கு உங்க birthday வீலாகும் பார்த்தேன் புடவை அருமயா இருந்துச்சு. உங்களுக்கு எல்லாகலரும் மிக நல்லாருக்கு. பர்டிகுலரா இந்த கலர் அருமை.பசங்க கிஃப்ட் பண்ணதுக்கு நீங்க கொடுத்த விளக்கம் சூப்பராக இருந்தது. உங்க வினிஷா,வர்ஷா வீலாகும் விடாம பார்க்கறேன். எனக்கு ஒரு ஆசை என் பெயரை உங்க சேனல்ல சொல்லுங்க ப்ளீஸ். நறைய கமண்ட் எழுதறேன். நீங்க எங்க பெயரை சொல்லி சொல்லுங்க சந்தோஷபடுவோம். "ஒர்தர் சொன்னாங்க "அப்படீனு சொல்லாதீங்க, எங்க பெயரையும் சேர்த்து சொன்னா சந்தோஷபடுவோம் 🎉🎉🎉🎉❤❤❤❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 День назад
கட்டாயம் உங்கள் பெயரை ஞாபகம் வைத்துக் கொண்டு சொல்கிறேன்😅😅
@madhumathithanigainathan2955
@madhumathithanigainathan2955 День назад
நன்றிங்க ❤❤
@sathyaelango6601
@sathyaelango6601 День назад
சுமதி மீன் வறுவல் சீரகத்தூள் போடாதீங்க ஃப்ரீஸரில் வைத்து சாப்பிடுவதனால் ஒரு கசப்பு வரும் என் அனுபவத்தில் நான் சொல்றேன் என் பையன் செய்வது போலவே செய்கிறான் விகாஸ்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 День назад
தகவல் சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க இனிமேல் பிரிட்ஜில் வைப்பதாக இருந்தால் சீரகப்பொடி போடாமல் செய்கிறேன்
@shankris888
@shankris888 День назад
Vikas so sweet to buy mummy perfume.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 День назад
Thankyou 🙏🏻
@RLEKSHMI-xc2jv
@RLEKSHMI-xc2jv День назад
Hi sumathi super God bless you 🎉❤🎉
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 День назад
Thankyou 🙏🏻
@knatchiyar3478
@knatchiyar3478 День назад
Sister குழம்பு .. காய்.... எல்லாம்... கடுகு போட்டு தாளிக்க மாட்டிங்களா sister
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 День назад
கடுகு போட்டு தாளித்த ஒரு சில குழம்புகளுக்கு மட்டும் தான் சீரகம் போட்டு தாளித்த
@selvajothi235
@selvajothi235 День назад
சினிமா தியேட்டர் பெயர் என்ன சுமதி
@umamaheswari2948
@umamaheswari2948 12 часов назад
இந்த பூ பெயர் என்ன தோழி
@banumathics4448
@banumathics4448 День назад
Ammaku surprise super vikash❤.
@deepanchakravarthy3776
@deepanchakravarthy3776 День назад
Cookie ena Achu video la kamika maitringa ...vikash amma
@SasikalaKesavaram
@SasikalaKesavaram День назад
❤super all3years waching Chennai varupodu neega vaga crompetil erukom .
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 День назад
நீங்க கூப்பிட்டது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்
@usharamanathan5526
@usharamanathan5526 День назад
👌👌👌👌👌👌
@sukanyaanand6762
@sukanyaanand6762 День назад
Vikas h superb
@rajalakshmirajalakhmi1376
@rajalakshmirajalakhmi1376 День назад
❤🎉
@meenaswamy1854
@meenaswamy1854 День назад
Neenga varuvinganu athir pathu seeds fastival ku vantha sumathi ma unga pakka mitiyala appa pakkala
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 День назад
ஆமாங்க என்னால வர முடியல எங்க வீட்டுக்காரர் தான் வந்துட்டு வந்தாரு
@angelinerosemary1886
@angelinerosemary1886 День назад
Vikas 's scent intro super 👍🏿
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 День назад
😂😂😂
@rajeswaribalakrishnan2833
@rajeswaribalakrishnan2833 День назад
Nenga non veg saapida matingla sumathi
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 День назад
ஒரு சில வேண்டுதலுக்காக தற்சமயம் சாப்பிடுவது கிடையாது
@shanmuhasunder4446
@shanmuhasunder4446 День назад
Please show me ur vessel washing room.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 День назад
கட்டாயம் காட்டுகிறேன்
Далее
ПОНТОРЕЗКА САША BELAIR / ОБЗОР
27:43
Women’s Goalkeepers + Men’s 🤯🧤
00:20
Просмотров 6 млн
ПОНТОРЕЗКА САША BELAIR / ОБЗОР
27:43