Akka Unga samayal onnu onnaa try pandren ellamey semma taste akka. Next kebab try pandren ka. Next recipe chicken tikka senji kamminga ka. Thankyou akka❤️❤️
சிக்கன் கபாப் சூப்பரா இருக்கு 😋😋 பார்க்கும் போது சாப்பிட ஆசையா இருக்கு 👌👍 மசாலா எல்லாமே பக்காவா இருந்தது நாளைக்கு இந்த சிக்கன்தா ட்ரை பண்ணப்போறேன் வாழ்த்துக்கள் மா நன்றிமா ஐ லவ்யூமா 💕💕💕💕💕💕💕💝💜💛🧡💙💚🤎♥️♥️🌹🌷💐💐🌷💐♥️💞💕♥️
ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க இன்று உங்கள் சமையல் மிளகாய் கிள்ளி சாம்பார் உருளைக்கிழங்கை வறுவல் நீங்கள் செய்த மாதிரி செய்தேன் சூப்பர் அக்கா எங்கள் வீட்டுக்காரர்கள் சாம்பார் பிடிக்காது ஆனால் இன்று எல்லோருக்கும் சூப்பர் இருக்கிறது என்று ஒரே பாராட்டு நன்றி அக்கா l love you Akka 💕💕💕💕💕💕💓💓💓
சூப்பர் வாயில் தண்ணி வருகிறாது நான் பெங்களூர் உங்க சமையலும் பேச்சும் சூப்பர்..... சூப்பர் மேடம் செய்யும் போதே வாயில் தண்ணிர் வருகிறாது நீங்க சாப்பிட்டு வேற காட்டினீர்கள் எனக்கு குடுக்காமல் சாப்பிடேங்கள் நன்றி
Wow superb 🤩🤩 sister thank you so much 💞💞💞 sister ❤️❤️❤️❤️❤️ ennoda comment ku reply panuninga but today video poduvinga inu ninaikavey I am surprised once again thank you so much l u sis👍👍👍👍
OMG hotel style chicken kabab looks very yummy and u have given 100 percent justice to it's texture and taste, Sangee, ma🤝👏👏👌👌 I really wonder how u could make these many varieties in chicken and that too like restaurant style🤔 without masala coming out of the chicken pieces. Superb presentation and thanks a lot for making us learn different recipes, Sangee, ma👍🙏😍😍❤❤
Hi friends good afternoon! New video out 👉ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-_QrK239TYa4.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️