Тёмный

Super Singer 03/21/16 

Vijay Television
Подписаться 25 млн
Просмотров 5 млн
50% 1

சூப்பர் சிங்கர் 5!
Best Moments!
Click here www.hotstar.com/tv/super-singe... watch the full episode.
Another season to look for the best singing talent.

Развлечения

Опубликовано:

 

28 мар 2016

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@sameersulaiman5681
@sameersulaiman5681 3 года назад
நீ பாடுன மாதிரி நான் கூட பாடல தம்பி இது போன்று வாழ்த்த spb அவர்களுக்கு மட்டுமே மனம் வரும்
@mohananrajaram6329
@mohananrajaram6329 2 года назад
உண்மை
@murugesansk71
@murugesansk71 Год назад
💯
@anony2255
@anony2255 Год назад
true.i listened to original,this version luks better
@pradeepkumar_devaraj
@pradeepkumar_devaraj Год назад
@@anony2255 True. I agree it completely. But Anand learnt the song from SPB's original version and then added some improvisations which sounds better. This is like, a kid sitting on top of dad's shoulder to see farther things that dad himself couldn't see. 😊
@Rishipuppu
@Rishipuppu Год назад
It's true it's spb sir legend
@SUDMAA
@SUDMAA 4 года назад
Just look at the gesture of Spb after this song..."neenga பாடினா மாதிரி கூட நான் பாடல தம்பி". That's the greatness of SPB... That's why he is a great singer even now also.
@tamilgame9340
@tamilgame9340 Год назад
மனதார பாராட்டும் அந்த மனசு😍🙏🙏🙏
@novaraja5192
@novaraja5192 2 года назад
எவ்வளவு நன்றாக பாடினாலும் , என்னைவிட நீதான் நன்றாக பாடுனேப்பா...என்று சொல்வதற்கு ஒரு பெரிய மனம் வேண்டும் . SPB சார் உண்மையிலேயே நீங்கள் உயர்ந்தவர்தான் .
@rrchannel743
@rrchannel743 2 года назад
உண்மைதான்
@user-iv9gk8sv4k
@user-iv9gk8sv4k 5 месяцев назад
😢
@Kaveri-jf4ix
@Kaveri-jf4ix 3 месяца назад
Yes
@jillu6875
@jillu6875 3 месяца назад
SPB
@hethmigishanya2342
@hethmigishanya2342 2 месяца назад
@@rrchannel743oooooo😢😊😊
@sakthivelsakthi6845
@sakthivelsakthi6845 2 года назад
பாராட்ட தெய்வ அம்சம் வேண்டும்...அது எங்கள் திரு. Spb sir...மட்டுமே
@hekshibrothersvlog2210
@hekshibrothersvlog2210 Год назад
நீங்கள் பாடிய பிறகு தான் இப்படி ஒரு பாடல் உள்ளது என்று தெரிந்தது நன்றி
@tamilgame9340
@tamilgame9340 Год назад
ஆம்🎶🙏
@anandvr2273
@anandvr2273 19 дней назад
Yes
@babuvenkatesh894
@babuvenkatesh894 3 года назад
SPB அன்று நீங்கள் அழுதீர்கள் இன்று நாங்கள் அழுகிறோம்...
@Thipan2012
@Thipan2012 3 месяца назад
😭
@franklindancer2431
@franklindancer2431 Год назад
Samma voice.....எத்தனை முறை வேண்டுமானாலும் கேக்கலாம்......all time favourite song.........💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@shanmukanarumai6874
@shanmukanarumai6874 3 года назад
S.P.B sir said to him - """நீங்க பாடின மாதிரி நான் கூட பாடல தம்பி...""" ??? ??? ??? என்ன ஒரு மாமனிதர்?.... !!! ஆர்த்மார்த்தமாகப் பிறரை இதுபோல் ஆசீர்வதிக்க இவர் ஒருவர் தான் இதுவரை உலகில்... இனியும் ஆத்மாவாய் இப்படியே வாழ்வார் விண்ணில்... எப்படியும் இவர் தெரிவார் நினைவுகளாய் எம் கண்ணில்... எப்பொழுதும் வாழ்வார் பாடும் நிலா எம்முள்... Only
@Malli173
@Malli173 2 года назад
சக கலைஞனையோ வளரும் கலைஞனையோ பாரட்ட எஸ்பிபி அவர்களிடம் இருந்து இன்றைய தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டும் அதன் மூலம் அண்ணாரின் ஆன்மா நம்மையே சுற்றிவரும்
@t.chandrant.chandran2579
@t.chandrant.chandran2579 2 года назад
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது மணதுக்கு மிகவும் பிடித்த பாடல்
@rajashanmugam4230
@rajashanmugam4230 5 лет назад
இந்த பாடல் என் மனதை உருக்கி எடுத்து விட்டது,அருமை,உங்களின் என்றும் புன்னகை முகத்திற்கு சினிமா வில் ஒரு ரவுண்டு விரைவில் வருவிங்க
@kalaranimuthaiah8776
@kalaranimuthaiah8776 2 года назад
Even after six years later I am listening this song.. Great singing Anand
@thuraikrishnan2348
@thuraikrishnan2348 Год назад
Same
@nalinnib2276
@nalinnib2276 Год назад
Me too
@Jigifanz
@Jigifanz 7 лет назад
Oh my lord, look this masterpiece! This boy sings like a dream. And looks good while singing with that cheeky smile. Amazing !
@vaithegim2316
@vaithegim2316 2 года назад
Bb
@latharaghu3698
@latharaghu3698 2 года назад
Magical
@latharaghu3698
@latharaghu3698 2 года назад
Loved it
@jayanthivp8159
@jayanthivp8159 Год назад
அன்று 2016லிருந்து இதுவரை அதிகம்நான் விரும்பி கேட்டபாடல் தம்பி SPB ஐயா கண்கலங்கும் போது என்னை அறியாமல் கண் கலங்கும்
@sg8nj
@sg8nj 3 года назад
Unforgettable moments while I watching this. RIP SPB Sir
@mohamedahamed772
@mohamedahamed772 3 года назад
யாரெல்லாம் 2021 ( ஜூலை) சூப்பர் சிங்கர் பார்த்துட்டு வந்தீங்க ?
@arjutamil7065
@arjutamil7065 3 года назад
I am
@satheshsathesh2138
@satheshsathesh2138 3 года назад
Iam
@Vishwa-yi4mh
@Vishwa-yi4mh 3 года назад
Naa
@porkodikiruba4935
@porkodikiruba4935 3 года назад
Me
@tharikff2926
@tharikff2926 3 года назад
iam
@vishal-hf5cd
@vishal-hf5cd 3 года назад
How many of u here after super singer 8 🙌🏻
@antonyshaki2324
@antonyshaki2324 Год назад
தினமும் இதை கேட்கிறேன். கண்ணில் கண்ணீர் வருகிறது. என் மனதை வருடும் இந்த பாடல் உங்கள் குரல்.....
@prasadvelu2742
@prasadvelu2742 Год назад
Me too...
@mithushavani1017
@mithushavani1017 10 месяцев назад
Mee too
@vaidyanathansv3627
@vaidyanathansv3627 7 месяцев назад
Only MSV can create such song
@Thipan2012
@Thipan2012 3 месяца назад
But not me
@syamunasubramaniyan3022
@syamunasubramaniyan3022 3 года назад
The world without music is unthinkable...😥
@shanthav9824
@shanthav9824 3 года назад
Being a Malayali, what a wonderful pronunciation,diction and clarity Anand Aravindakshan has.Even a small change in Zha or la will change the meaning of this song. Especially ennidam and En idam are of two different meanings.No argument about his title. He deserves I think.More than that he is blessed by S.P..B which is priceless.
@radharamaswamy46
@radharamaswamy46 9 месяцев назад
I want to give more likes for your comment but RU-vid allows only once
@premrj1464
@premrj1464 7 лет назад
SPB sir super nu solrdhe periya vishayam ..avara vida nalla padunanu sonnadhu..wow..awesome..
@sheikthavuth5516
@sheikthavuth5516 4 года назад
Correct bro.sariya sonninga
@rvinodhkumar1
@rvinodhkumar1 7 лет назад
A legend SPB says even i have not sung like you. That is the Greatness of the SPB.
@saravananrajendran7362
@saravananrajendran7362 6 лет назад
Vinodh Kumar
@susisusi826
@susisusi826 6 лет назад
Vinodh Kumar #nice song 😍😍😍
@sekolahmemandumegah7568
@sekolahmemandumegah7568 6 лет назад
Vinodh Kumar yes spb just love to tell lie and cheat maestro royalty..make millions by maestro composation ..
@nobabushree5414
@nobabushree5414 6 лет назад
Very nice songs
@aneeshnair5711
@aneeshnair5711 4 года назад
Very true
@subhikshaasubi6258
@subhikshaasubi6258 6 лет назад
My son aged2.5 yrs without hearing the song he wouldn't sleep it's really really wonderful.nobady can give comment like our son sir really it's faith full god bless you and famaily
@chandru8686
@chandru8686 2 года назад
SPB ஐயா யாரு பாடினாலும் உங்க குரல் ல உள்ள இனிமை கம்பீரம் ஈர்ப்பு வேற யாராலயும் தர முடியாத ஒன்னு..நீங்க சொல்லலாம் நீங்க பாடுன மாதிரி நான் கூட பாடல தம்பி னு ஆனா அத்தன வருஷம் முன்னாடி நீங்க பாடுன அந்த அசல் பாடலை போல் என் மனதின் உயிரை தொடவில்லை..Miss u spb sir..
@indumathi4204
@indumathi4204 Год назад
It's true
@chandru8686
@chandru8686 Год назад
💯
@nareshnevisha6023
@nareshnevisha6023 7 лет назад
No one can beat this performance
@musiclove4887
@musiclove4887 Год назад
He deserved to win the title that season...n he rightly did so...what a singer
@akhilaramasubramanian5031
@akhilaramasubramanian5031 3 года назад
எவ்வளவு பணிவு SPB. அவர் குரலில் தெரியும் dynamics இந்தப்பாடலில் யாரும் இணை செய்ய முடியாதத ஒன்று. மாமனிதர்
@rajans5306
@rajans5306 3 года назад
True miss u spb sir
@gayathribadhri7158
@gayathribadhri7158 3 года назад
Yyyy
@gayathribadhri7158
@gayathribadhri7158 3 года назад
Yy
@rajusundharam49
@rajusundharam49 3 года назад
@@rajans5306 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@rajusundharam49
@rajusundharam49 3 года назад
@@rajans5306 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@mohamediskhan9257
@mohamediskhan9257 2 года назад
Very soulful singing. Of course what a greatness of SPB sir !
@MrThresher7
@MrThresher7 4 года назад
He brought SPB to tears! Wow Dude! BRAVO....
@skynila2132
@skynila2132 4 года назад
It's all drama. He knows he is legend
@samsonjebaraj6291
@samsonjebaraj6291 2 года назад
Repeat mode..What a composition MSV sir😍
@af1sangeetha.a741
@af1sangeetha.a741 5 лет назад
His expression made that song🤗🤗🤗🤗and his voice
@mamujann
@mamujann 6 лет назад
கண்ணம்மா கனவில்லையா கண்தனில் சுகமில்லையா என்னம்மா பொழுதில்லையா மனம் தனில் எந்தன் தொல்லையா? கண்ணம்மா கனவில்லையா கண்தனில் சுகமில்லையா என்னம்மா பொழுதில்லையா மனம் தனில் எந்தன் தொல்லையா? சொல்லம்மா வாசல் வர வழியில்லையா... வாழ்வினில் வசந்தம் தர மொழியில்லையா... கண்ணம்மா கனவில்லையா கண்தனில் சுகமில்லையா என்னம்மா பொழுதில்லையா மனம் தனில் எந்தன் தொல்லையா? உன் குரல் கேக்கலையா இல்லை குயில் கூட கூவலயா... உன் குரல் கேக்கலையா ..... இல்லை குயில் கூட கூவலயா... உன் முகம் பாக்கலையா .... இல்லை ஜாதிப்பூ பூக்கலையா... உன் முகம் பாக்கலையா .... இல்லை ஜாதிப்பூ பூக்கலையா... உன் பாதம் பதியலையா..... இல்லை மண்ணில் யாரும் வரையலையா... உன் பாசம் போதலையா..... இல்லை புவி கூட சுற்றலையா.... இல்லை புவி கூட சுற்றலையா எதுவுமே புரியலையா ... இல்லை என்னைத்தான் புரியலையா .. புரியலையா.. என்னிடம் தெரியலையா.... இல்லை என்னிடம் நான் தெரியலையா ... என்னிடம் நான் தெரியலையா கண்ணம்மா கனவில்லையா கண்தனில் சுகமில்லையா என்னம்மா பொழுதில்லையா மனம் தனில் எந்தன் தொல்லையா... உன்னுள்ளில் நான் இனிக்கலையா..... இல்லை இனிப்பிலும் ருசிக்கலையா... உன்னுள்ளில் நான் இனிக்கலையா ..... இல்லை இனிப்பிலும் ருசிக்கலையா..... உன் கண்ணில் நான் சிரிக்கலையா.... இல்லை உயிரிலே கலக்கலையா.... உன் கண்ணில் நான் சிரிக்கலையா.... இல்லை உயிரிலே கலக்கலையா.... உன் கனவில் நான் காணலையா.... இல்லை நினைவிலும் நான் இல்லையா... உன் மனதில் நான் துணையில்லையா... இல்லை துணை தேட துணிவில்லையா.. எதுவுமே புரியலையா இல்லை என்னைத்தான் புரியலையா... புரியலையா... என்னிடம் தெரியலையா இல்லை என்னிடம் நான் தெரியலையா... என்னிடம் நான் தெரியலையா... கண்ணம்மா கனவில்லையா கண்தனில் சுகமில்லையா என்னம்மா பொழுதில்லையா மனம் தனில் எந்தன் தொல்லையா...
@marichamyengineeringrajamo4861
Super
@RajRaju-ij9el
@RajRaju-ij9el 5 лет назад
Venu Mk சூப்பர்
@abcdxyz8339
@abcdxyz8339 5 лет назад
💐💐💐💐💐
@mageshkumar7136
@mageshkumar7136 5 лет назад
Super sir
@govindgovind7178
@govindgovind7178 5 лет назад
அருமை நண்பா
@janardhanantn4250
@janardhanantn4250 Год назад
எத்தனை முறை கேட்டாலும் மறக்க முடியாத அனுபவமாக இந்த நிகழ்வு அரவிந்தருக்கு தாங்கள் நீடூழி வாழ வேண்டுமென எம்பினானை பிரார்த்திக்கிறேன் ❤
@ChandraKumar-st9tl
@ChandraKumar-st9tl 2 года назад
இத்துடன் 73 வது முறை பார்க்கிறேன்
@S_V2405
@S_V2405 Год назад
Still now 2023 is my favorite on my playlist❤️🥺...and forever
@patrickclaty
@patrickclaty Год назад
Manamthanil enthan tholaya ?
@suryabhaiuppalapati470
@suryabhaiuppalapati470 Год назад
Same to same
@stellajoseph9372
@stellajoseph9372 Год назад
Enda song.... No words... Only tears.... Mostly fvrt song... My god spb... And arvind voice excellent... ❤❤❤❤
@p.ezhumalaijanaki9351
@p.ezhumalaijanaki9351 Год назад
இன்றும் கேட்டு மெய்சிலிர்த்த குரல்.
@murugandishanmugavel7761
@murugandishanmugavel7761 5 лет назад
எப்போது கேட்டாலும் கண்களில் நீர் துளிர்க்கிறது.
@enocsamuel3806
@enocsamuel3806 Год назад
exactly 💯
@daudetselvam5945
@daudetselvam5945 3 года назад
That reaction for tabla..ultimate sir we love you always. 😍😍. 2:08
@rajendirank7764
@rajendirank7764 4 года назад
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் உயிரை உருக்கும் பாடல்! தபலா வாசித்தவரை கையெடுத்து கும்பிட வேண்டும்!
@rajendirank7764
@rajendirank7764 3 года назад
அருமையாக சொன்னீர்கள்! என்ன ஒரு அழகான ஆழமான ரசனை உங்களுக்கு! வாழ்த்துக்கள் நண்பரே!
@sathiya1506
@sathiya1506 5 лет назад
Who came here after Hrithik performance on SSJ6...💕💗💖
@SIVAKUMAR-ms7mf
@SIVAKUMAR-ms7mf 5 лет назад
Me too
@babusaranya254
@babusaranya254 5 лет назад
Me to
@karthikrishnanp
@karthikrishnanp 5 лет назад
Me too...immediately came here :-)
@kannannandhini4978
@kannannandhini4978 5 лет назад
Me
@Pangajam70
@Pangajam70 5 лет назад
Me too
@shabanayasmin114
@shabanayasmin114 3 года назад
Love you Aravindhakshan😊 That's a great comment by the legend
@MrMaaveeran
@MrMaaveeran 7 лет назад
how many people searched for the real version of the song after listening his wonderful rendition.
@kothair2729
@kothair2729 4 года назад
I heard this song. No words to express
@santhiathalipuloosanthia2474
@santhiathalipuloosanthia2474 3 года назад
Me
@sarasvathiganajoo7688
@sarasvathiganajoo7688 3 года назад
Anand sung very lovely and some notes in pallavi and charanam so touched as SPB Sir told.You so great great legend SPB SIR to respect others talent .God of music SPB SIR .
@mohammedsiddiq5267
@mohammedsiddiq5267 3 года назад
Me but he sungs better then real version
@vijayalachumiviji2828
@vijayalachumiviji2828 3 года назад
Ya.me also
@gayatrimani7819
@gayatrimani7819 3 года назад
To be singing in front of SPB is in itself a blessing... but to be appreciated by him after moving him to tears is just phenomenal... well done Anand. We miss SPB so much but you will definitely keep his soul alive by singing his songs! Keep it up... beautiful rendition of an SPB favourite of mine!
@vasanthiswathipriya4372
@vasanthiswathipriya4372 2 года назад
Nice nice👍
@TheRuban123
@TheRuban123 3 года назад
Today 03/07/2021 யாரெல்லாம் இருக்கிங்க
@jananinareshbabu4354
@jananinareshbabu4354 3 года назад
அன்று நீங்கள் அழுதீர்கள் இன்று நாங்கள் அழுகிறோம்...
@jananinareshbabu4354
@jananinareshbabu4354 3 года назад
@@thanimayilnaan9888 நம் கண்ணீர் துளிகளில் அவரது ஓடம் நீந்துகிறது...
@jananinareshbabu4354
@jananinareshbabu4354 3 года назад
@@thanimayilnaan9888 no one likes 2020.... Hopefully next yr will be good...
@jananinareshbabu4354
@jananinareshbabu4354 3 года назад
@@thanimayilnaan9888We should accept the reality...
@ArunKumar-js8dk
@ArunKumar-js8dk 3 года назад
Yes
@vasanthavasantha2878
@vasanthavasantha2878 3 года назад
Yes
@sugunaar2500
@sugunaar2500 Год назад
நான் இவர் பாடுவதை கேட்பதர்க்காகவே பார்க்க தவறியதில்லை.
@andoniammalsamy3463
@andoniammalsamy3463 2 года назад
நான் இந்த பாடலை எத்தனையோ முறை கேட்டுவிட்டேன். . ஆனால் இன்னும் சளைக்கவில்லை. இந்த பையனின் குரலுக்கும் என் அன்பு SPB sir kagavum தான். இறைவா எங்கள் SPB திருப்பி அனுப்பி விடு
@shanthav9824
@shanthav9824 3 года назад
What else do you need in your musical career Anand, to be commended by the great , humble SPB SIR. I Pray that you should also be successful in future like him. And be humble always.
@ravikumar-pz9qz
@ravikumar-pz9qz 5 лет назад
Watching after hrithik performance 👌👌👌💐
@Drummerrajkumar
@Drummerrajkumar 2 года назад
O my god spb sir romba thannadakam sir ungaluku miss u sir......very nice sing aravind bro
@dhilipandev0077
@dhilipandev0077 2 года назад
Always I love with MSV Music
@gamingwithrasool
@gamingwithrasool Год назад
Original song a vida Anand paadunathu vera level.. 💯
@jothikathiresan690
@jothikathiresan690 Год назад
இப்படி ஒரு பாடல் இருக்கிறது என்று எனக்கு நினைவு படுத்திய ஆனந்தர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கேட்டுக் கொண்டே இருக்கலாம்
@rajeswerimadan3675
@rajeswerimadan3675 6 лет назад
Very soulful singing! No substitute for you Anand. I listen to this song couple of times everyday. You captivate with your voice. God bless you with good health and happiness throughout your life.
@nambiraj7280
@nambiraj7280 4 года назад
Fentastic thambi
@rakshanaramesh3526
@rakshanaramesh3526 4 года назад
I love this song
@hanushraj4473
@hanushraj4473 3 года назад
rightly said Rajeswari mam
@tamilstamils7025
@tamilstamils7025 3 года назад
Nice
@shamilap2809
@shamilap2809 2 года назад
Very soulful soul.🤩❣❣❣
@arumugame6439
@arumugame6439 2 года назад
ETHANA PERU SPB INNUM UYIRODA NAAMMA KUDA IRUKKARUNU FEEL PANDREENGA ♥
@deezeedawson4545
@deezeedawson4545 6 лет назад
So beautifully sung. I feel blessed to be in the era of Super Singers.
@vijiyalakshmigopal7180
@vijiyalakshmigopal7180 4 года назад
மிகவும் அருமை. கீரவாணி பாடலை பலமுறை கேட்டு மகிழ்கிறேன்.
@ProudSanghi108
@ProudSanghi108 Год назад
i cried listening to this music. So much blessings for the young man.
@sunima_raff02
@sunima_raff02 3 года назад
When he started kannammmaaaaa ... Totally flat... Everyone should learn d simplicity n great humble attitude from SPB sir 😍😍😍😍😍😇😇😇😇😇
@ummalhuda8546
@ummalhuda8546 5 лет назад
Today Hrithik performance super
@arunanarayan6177
@arunanarayan6177 6 лет назад
Hey Anand. From the day I came across this song and your singing...I listen to it about 20 odd times every single day..whenever I am RU-vid and even otherwise. Superbbbb singing Anand. We want more !! No words to express your singing...style...voice...attitude... As I said "no words best wishes. God Bless you.
@vijayraju9256
@vijayraju9256 Год назад
SPB the great, always speaks from heart. Singer Anand deserves that comments from Balu sir, what a singing bro 😊
@mohamedshafeek5590
@mohamedshafeek5590 4 года назад
Actually I will always listen this song when i remember aravind. What a voice and i feel very happy and peaceful to listen his songs. This man voice is kind of magical and i always his very biggest fan. Good luck anand jee. Specially your kannamma song wow what a performance. Very heart touching anand. You know why i told you that you have magic on your voice buddy your presentation specially your charming laugh to be honestly nobody can do it. I am very happy to watch your episodes again and again
@asafaliali6322
@asafaliali6322 5 лет назад
Anand voice and expression made the song more beautiful ... great performance
@perianayakimohan555
@perianayakimohan555 3 года назад
My heart goes out to this song...and the creators msv, sung by the legend spb and this hero who recreated beautifully anandaravindakshan...My lullaby.. favourite ever...🎼❤️❤️
@saralashakti6913
@saralashakti6913 4 года назад
Anand's bhavam is great , lyrics are clear,sweet matured voice melts the heart
@chandanan5147
@chandanan5147 5 лет назад
Wow!!This is truly an evergreen performance in the history of super singer...Awesome !!I'm still enjoying it now in June 2019...Hats off Anand Aravindakshan Anna..
@premanandt2588
@premanandt2588 3 года назад
Still evergreen....
@radhat634
@radhat634 2 года назад
My heart melting👌💛☂️💚
@gnanajothisugumar6218
@gnanajothisugumar6218 3 года назад
இன்று தான் spb sir பாடியதை கேட்டேன் பார்த்தேன். ஏன் spb sir கண் கலங்கினார் என்று புரிந்தது.yes his tears are true.you deserve for his tears Aravind.so much depth in your signing.keep on going.
@Devarasad
@Devarasad 8 лет назад
Sbb கண் கலங்க வைத்த பாடல் திறமையாக பாடினால் யாரையும் கவரலாம்
@thennarasu8336
@thennarasu8336 5 лет назад
பல வருடம் இந்த பாடல் என் கேட்கிறேன் ..msv ஐயா miss you
@vignesh7906
@vignesh7906 3 года назад
Anyone here after today episode ?
@mvr7444
@mvr7444 6 лет назад
இந்த பாடல் : " விஸ்வ துளசி " திரைப்படத்தில் S P B பாடியது. இசை - இளையராஜா & M S விஸ்வநாதன்
@SHANMUGAM-zv7po
@SHANMUGAM-zv7po 5 лет назад
RAJENDRAN M V P
@jaikrishnan4030
@jaikrishnan4030 4 года назад
Lyrics?
@sgrajendran8706
@sgrajendran8706 4 года назад
@@jaikrishnan4030 Lyrics:- Sumathi Ram(Director)
@jaikrishnan4030
@jaikrishnan4030 4 года назад
@@sgrajendran8706 Thank you.
@natarajansuresh6148
@natarajansuresh6148 4 года назад
For songs composition MSV BGM for the film illayaraja
@sbelectronicsvillupuram
@sbelectronicsvillupuram Год назад
தினமும் இதை கேட்கிறேன். என் மனதை வருடும் இந்த பாடல்
@begingardener275
@begingardener275 Год назад
COUNT ME IN!
@vaidyanathansv3627
@vaidyanathansv3627 7 месяцев назад
Listen to original by Anandhu. It is 1000 times better
@sundararajanp7244
@sundararajanp7244 4 месяца назад
Really Myself too.
@vijiyalakshmigopal7180
@vijiyalakshmigopal7180 4 года назад
விஜய் சூப்பர் சிங்கரில் நீங்கள் பாடிய கீரவாணி பாடல் வேண்டும். பலமுறை கேட்டு ரசித்த பாடல். உங்கள் குரலில் அனைத்து பாடல்களும் இனிமை.
@seethachandran1288
@seethachandran1288 2 года назад
Very nice performance Anand every day I ll listen this song. Congratulations
@MsTAMILIAN
@MsTAMILIAN 3 года назад
I have listened to this for the very first time couple of days ago. I liked it very much, since then I listened to SPB, he is right you have sung the song with more emotion and passion. Well done.
@sruthisrinivasan984
@sruthisrinivasan984 3 года назад
Goosebumps ❤️
@vimaladeviletchimanasamy2651
@vimaladeviletchimanasamy2651 Месяц назад
Brilliant singer Lovely smooth soothing voice A one in a million voice. Amazing song with subtle lyrics Anand immersed himself into the feel of the song while singing The song was ALIVE to hear Thanks and God bless you 👍👍❤️❤️❤️❤️❤️❤️
@SaravananSaravanan-zs4og
@SaravananSaravanan-zs4og 4 года назад
Super song......அருமை
@Darshan2605
@Darshan2605 8 лет назад
Tabla Player was amazing
@charulatha4494
@charulatha4494 5 лет назад
what a great expression. daily i used to here this. no words for your talent. pl. keep it up.
@ummahaniummahani6181
@ummahaniummahani6181 Год назад
Mesmerizing voice I am a die heart fan of u After hearing this song in airtel super singer
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 3 года назад
Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils 🙏🙏🙏
@manikyavelu8190
@manikyavelu8190 3 года назад
Perhaps for the first time in the Super Singer competition a singer sang better than the original singer; the reason being original singer sang for the film whereas the super singer for his lady love. He feels his damsel is in distress. In separation, Dream is a great comfort. His lady Kannamma is found without a dream in her eyes. His heart craves for the reason. The entire song is about his endearing enquiries. The name Kannamma was popularised by the patriotic Poet Maha kavi Bharathiar. Kannamma is the personification of purity and innocence.
@45jayashreeb98
@45jayashreeb98 3 года назад
Nowadays they r giving standing ovation to each and every song Why not to this masterpiece?!
@chandrikar5513
@chandrikar5513 2 года назад
அருமையான...மனப்பூா்வமான... பாராட்டு....... இதுபோல யாா் என்றுஉலகமே சொல்லும்......S.P.B........SIR.......
@raghuram7321
@raghuram7321 3 года назад
Excellent wounderful great MSV & SPB.
@chandrasekaran506
@chandrasekaran506 4 года назад
More than 50 times hearing Anand amazing performance
@xjegadish
@xjegadish Год назад
Legends are always legends.they whole heartedly appreciate.hatsoff SPB sir🙏
@tamilgame9340
@tamilgame9340 Год назад
🙏
@poongodiv215
@poongodiv215 Год назад
Indha oru song kettu na unga voice ku adict ayiten your voice so awesome vaarthaigal illai Mr. Anandh. Na spb sir oda biggest fan but indha show ku piragu ungalukum biggest fan agiten i really love ur voice. This is God's gift for u
@bavanivani4666
@bavanivani4666 2 года назад
spb...padalai..kethu..konde saagavendum😙😙😚☺😘
@vinothhariharan6457
@vinothhariharan6457 3 года назад
what a singing aravind. got addicted that i cant stop listening this song atleast 10 times in a day
@vijayanr9323
@vijayanr9323 3 года назад
I don't know why I listening this song again and again, bcz of SPB sir or Anand? Really I couldn't understand such a great voice how it's possible, I hope I blessed to listen this
@visalakshimanohar384
@visalakshimanohar384 Год назад
Beautiful song and beautifully sung
@deepakmoni3412
@deepakmoni3412 Год назад
உங்களுடைய இனிமையான குரலை நாங்கள் எப்பொழுதும் கேட்கிறோம் உங்கள் பாடல் வழியே நீங்கள் என்றும் உயிருடன் இருக்கிறீர் என்று நம்புகிறோம்
@vijaylakshmimahendran4098
@vijaylakshmimahendran4098 4 года назад
Soulful singing Anand ,very nice ultimately singing bro😍😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚
@graceinn6409
@graceinn6409 5 лет назад
see how much melting SPB sir the legend by this song and his voice
@sukumarsourirajan8050
@sukumarsourirajan8050 Год назад
Extraordinarily fantastic
@hajamohaideen3821
@hajamohaideen3821 3 года назад
Isai Amudha Surabi M.S.V avargalin arumayaana Tune-Trichy Haja from Qatar
Далее
Super Singer Junior - Vizhigal Meeno by Spoorthi
12:08
Dora’s Tyla Dance is Everywhere 😨 #shorts
00:14
Просмотров 2,1 млн
На чем играют ПРО | Standoff 2
07:25
Просмотров 274 тыс.
Super Singer 02/09/16
4:59
Просмотров 2,3 млн
Anand Aravindakshan Cover Songs| JukeBox Part 1
18:35
Просмотров 504 тыс.
Мужчина С Золотыми Руками 💪
0:42