Тёмный

Suprabatham | Tamil Devotional | Full Length | Traditional 

Bakthi FM
Подписаться 1,8 млн
Просмотров 15 млн
50% 1

Buy Symphony Pen drive Music card on www.amazon.in by searching for
"symphony tamil devotional music card"
or
by clicking this link
www.amazon.in/s/ref=nb_sb_nos...
Music Card Pen drive First Time in Tamil Devotional from Symphony - Released Now 4 Gb pen drive with 2 Gb Music and 2 Gb free space - More than 16 hours of devotional songs
Available on all online stores www.amazon.in, www.flipkart.com, Paytm mall etc
or write to symaudio@vsnl.net
Sri Venkateswara suprabhatam in Tamil | சுப்ரபாதம் தமிழில் rendered in the original traditional manner by Bombay Sisters - C. Saroja and C. Lalitha now as jukebox for daily prayers
This suprabhatam has also been released as an instrumental recording with blessings of suprabhatam ms subbulakshmi played on the veena by E Gayathri on the album Sri Venkateswara suprabhatam & sri vishnu sahasranamam
This album was released by Symphony Recording Co. as Suprabhaatham by Bombay Sisters catalogue number SYM CD 1133
Download suprabatham, suprabatham songs, tamil suprabatham, sri venkateswara suprabatham, devotional songs, tamil god songs, devotional songs tamil from our official website
www.mytamilsong.com
Download venkateswara suprabatham with sri vishnu sahasranamam and bhaja govindam now click
www.mytamilsong.com/detail.php...
You can download this album on itunes at geni.us/1bH6
Included in this jukebox are the following tracks:
Sri Venkateshwara Suprabhatham
Srimann Narayana
Malaiyendru Sonnale
Bhoologa Vaikundam
Suzhalum Chakkaram

Опубликовано:

 

2 мар 2016

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,8 тыс.   
@ni1622
@ni1622 11 месяцев назад
எனக்கு இதயவால்வுஅறுவைசிகச்சை நடக்கிறது அனைவரும் எனக்காகசீக்கி ரம் குணமாக வேண்டிக்கொள்ளவும் நாராயணா ஓம்நாமோநாரயணா
@DIAXORFF
@DIAXORFF 10 месяцев назад
🙏🙏🙏
@hemanth_edit6161
@hemanth_edit6161 10 месяцев назад
🙏🙏🙏
@hemaramesh5659
@hemaramesh5659 10 месяцев назад
God bless you
@prabhavathisugumar7056
@prabhavathisugumar7056 10 месяцев назад
God bless u 🙏
@user-uq9dg2mh9l
@user-uq9dg2mh9l 10 месяцев назад
நீ நல்லா இருப்பாய் குழந்தாய் உன்னுடன் இருப்பது நானே உன்னை நான் காப்பேன். நாராயணர்
@maheswarimagi5884
@maheswarimagi5884 3 года назад
புரியாத மொழியில் கேட்டு தமிழில் கேட்கும் போது இனிமையாக இருக்கிறது. தமிழ் மொழி தமிழ் மொழி தான்......
@mport7754
@mport7754 2 года назад
Yes
@veerapandiyanyuvapriyan8056
@veerapandiyanyuvapriyan8056 8 месяцев назад
Hmm
@ozee143
@ozee143 8 месяцев назад
இருந்தாலும் ஒரிஜினல் ஃபீல் இதுல இல்ல😂
@MRMrADNIHC
@MRMrADNIHC 5 месяцев назад
Yes
@ksp2162
@ksp2162 3 месяца назад
ஆமாம் பொருள் விழங்குறது அர்த்தம் புரிகிறது , ஓம் ஸ்ரீமன் நாராயணா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@muralikrishna-ct4vl
@muralikrishna-ct4vl 3 года назад
தாய்மொழி சிறந்தது. அதுவும் பிடித்த பக்தி பாடல்களை கேட்கும்போது ஆனந்தமாக உள்ளது.....நன்றி
@pandiyasilent
@pandiyasilent 9 месяцев назад
பெருமாள் இன்னைக்கு தான் ஒரு நல்ல காரியம் எதிர்பார்த்து இருக்கேன் வெற்றி கிடைக்க அருள் புரியுங்கள் இறைவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thuvithusi8515
@thuvithusi8515 5 месяцев назад
Neenga inga comment potta perumalukku poi serathu
@user-bs1vf9ce6n
@user-bs1vf9ce6n 5 месяцев назад
🙏🙏
@dr.murugesanmuthu171
@dr.murugesanmuthu171 5 месяцев назад
நீங்கள் எதிர்பார்த்த நல்ல காரியம் வெற்றி அடைய வாழ்த்துகள்
@suriyadhasanganamedia9798
@suriyadhasanganamedia9798 2 года назад
இந்த சுப்ரபாதம் கேட்பது மனம் நிம்மதி அடைகிறது. மக்கள் கவிஞர் சூரியதாசன் பிருதூர் .வந்தவாசி வட்டம்.திரு மலை மாவட்டம் .
@sangeethanagaraj2011
@sangeethanagaraj2011 2 года назад
🙏எவர்ட் s🙏யா 🙏🙏ஹாய் 🙏கி ஹாய் j🙏
@manoranjithamshan7385
@manoranjithamshan7385 Год назад
என் குறைகளை அகற்ற வேண்டுகிரேன் எநான் நல்ல முறையில் நடந்து வேலைக்கு போக அருள்வாயாகதிருப்பல்லி எழுந்தருள்க நீயே🌹🌷🌹🌷😭😭😭🙏🙏🙏🙏🌹🥀🌹🥀😭😭😭🙏🙏🙏
@rameshsasi650
@rameshsasi650 Год назад
💕ஓம் நாமே நாராயணா💕..... 🙏🙏🙏🙏🙏🙏💕
@sundarys8851
@sundarys8851 10 месяцев назад
அவன் மேல் நம்பிக்கை வையுங்கள் ஓம் தசாவ தாரனே போற்றி
@mport7754
@mport7754 2 года назад
கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏
@pandianmuthuambalam3786
@pandianmuthuambalam3786 3 года назад
தாய்த்தமிழே. உன் மூலம் பிரார்த்திப்பதில் பேரானந்தமே. ஓம் நமோ நாராயணா
@bDhanushgunasekar
@bDhanushgunasekar Год назад
@galattainfotamilfan5748
@galattainfotamilfan5748 Год назад
​@@bDhanushgunasekar❤❤
@venkats1409
@venkats1409 11 месяцев назад
என்வாழ்நாளில்இப்படிதேன்தமிழில்காதாரகேட்கமுடியுமா.....ஆயிரம்ஆண்டு...கனவுநிறைவு....உங்கள்பாதம்பணிகிறேன்........................ம்......தயைகூர்ந்துதியாகராஜகீர்தனைகளையும்.....தமிழ்உயிர்களுக்காக.....படைதருளவேண்டுகிறேன்.............
@lakshikapuviya7772
@lakshikapuviya7772 3 года назад
இந் வரிகளை எழுதியது மனிதனா மகானா அற்புதம் அற்புதம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Bhuvanesh748
@Bhuvanesh748 Год назад
Yess.....
@Coolgamesbysanjai
@Coolgamesbysanjai Год назад
​@@Bhuvanesh748 panni paaru ma ni nill9l😊9
@renga2475
@renga2475 3 года назад
Om namo narayana
@ohmycuteanimals7339
@ohmycuteanimals7339 9 месяцев назад
ஓம் நமோ நாராயணா ஓம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சரணம் ஓம் நமோ கோவிந்த நாராயநாராயணா
@karthikaijothi2399
@karthikaijothi2399 9 месяцев назад
மன அமைதியை கொடுத்து ஆழ்மனதில் இறைவனின் திரு உருவத்தை கொண்டு வரும் பாடல்கள். அருமை 👌👌🙏🙏
@harishsomanna8407
@harishsomanna8407 Год назад
Om Shree venkateshwara swamy namaha om Shree mahalaxmi Amma padmavathi Amma alamelumangamma thayiye namaha nanna tappannella kshamisubidi kapadi tande thayi
@dillibabumalarkodi2393
@dillibabumalarkodi2393 3 года назад
Venkatesa perumal Govinda Govinda Govinda 🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏
@VijayaLakshmi-jx4gu
@VijayaLakshmi-jx4gu 5 месяцев назад
❤❤ Ghovinndha Hari Narayana Ghuru Ghivinndha. Ghovinndha Hari Ghovinndha Narayana Ghuru Ghovinndha. Ghovinndha Hari Ghovinndha Narayana Ghuru Govinndha. Om.❤😊
@swathilakshmi9953
@swathilakshmi9953 7 месяцев назад
Om namonarayana avaruku Idayam Aruvai chichai Nallapadiyaga nadakkavendum arul puriungal Narayana
@rajakumarr1033
@rajakumarr1033 2 года назад
தமிழில் கேட்க மிகவும் இனிமை.
@selvaparayanar723
@selvaparayanar723 5 лет назад
வார்த்தைகளால் சொல்லமுடியாதம்மா உங்களின் அற்புதமான குரல்வளமும் இறைவனின் அருளும் சொல்லி முடியாதவை அற்புதம்! அற்புதம்!!அற்புதமோ அற்புதம்.........!
@user-xx8gt4qq7o
@user-xx8gt4qq7o 3 года назад
Ur dp super om namo venakteshaya
@RAHAKUMAR
@RAHAKUMAR 3 года назад
Ethanayo aandughalagha thodarnthu ovvoru Saturday morning idhai kettu aanandham adaindhu padubavar indha maghilvai namakku tharuvadharku uzhaitha athunai nalla ullanghalum....ella nalanghalayum petru nanghu vazha NARAYANAI manamara vendikkolghiren🔯✡🕉
@lakshmipathyl3621
@lakshmipathyl3621 Год назад
No
@adithanss6194
@adithanss6194 Год назад
Vary super songs for mornings lord prayer 🎉😊
@user-el3zv6qh8s
@user-el3zv6qh8s 5 месяцев назад
நான் எதிர்பார்த்த ஒன்று இன்று நடக்க இன்று அருள் புரிவாய் என நம்புகின்றேன் இறைவா வெங்கடாஜலபதியே போற்றி போற்றி .
@user-kz8qq5ud8c
@user-kz8qq5ud8c 5 месяцев назад
Nallathe nadakka vendum anaivarukkum❤❤❤
@KrishnaMoorthy-ic4kx
@KrishnaMoorthy-ic4kx 2 года назад
தாயே தமிழே தாய் திரு நாடே தாய் தமிழில் வெங்கடேச திருப்பள்ளி (சுப்ரபாதம் )எழுச்சி தூய தாய் தமிழில் பாடிய மும்பய் (பம்பாய் )சகோதரிகளுக்கு இனிய வணக்கங்கள் நன்றிகள் உரித்தாகுக மேன்மேலும் இப்பதிவுக்கு உறுதுணையாக இருந்தது செயல் வடிவம் கொடுத்து ஒளிபரப்பு மேலும் ஒவ்வொரு நிலைகளிலும் உறுதுணையாக இருந்த அனைத்து உள்ளங்களும் ஒன்றிணைந்து வாழ்வியலில் சொல்லை செயல் பாட்டில் வாழ்வில் கொடுத்து உள்ளீர்கள் மிக மிக்க தாய் தமிழ்க்கு நன்றிகள் உரித்தாகுக என பாராசியப்பன்கிருஷ்ணமூர்த்தி யின் ஆத்மார்த்தமான வேண்டுகோள் அனுதினமும் நித்தமும் அன்பேமனிதம் அதுவே பேரனந்தமாவது வாழ்வியலில் நல்லதே நடக்கிறது எல்லாம் நன்மைக்கே வாழ்வில் வணக்கங்கள் உரித்தாகுக பாராசியப்பன்கிருஷ்ணமூர்த்தி நன்றிகள் உரித்தாகுக.
@rajammanian2537
@rajammanian2537 3 года назад
Om namo narayana🙏🙏🙏🙏🙏
@thalapathirasigan5651
@thalapathirasigan5651 Год назад
💞🙏❤ஓம் நமோ நாராயணாய❤🙏 💞
@aarthi2621
@aarthi2621 9 месяцев назад
Om Namo Narayanaya Narayaniii thayeee Potriii Potriii Potriii ealarum nala irukanum ealarukum thunaiya irungaa Iraivaaaa Perumaleyyy Yedukondala Vada Venketaramanaaa Govinda Govinda Govinda Govindaaaaa 🥭🥭🥭🙏🙏🙏💐💐💐
@mport7754
@mport7754 3 года назад
வீட்டை கோவிலாக்கும் பாடல்..
@madhushansureshmaniyam8977
@madhushansureshmaniyam8977 6 месяцев назад
💯 true
@starshinegaming2831
@starshinegaming2831 5 месяцев назад
💯 true
@leslinihalnelson880
@leslinihalnelson880 3 месяца назад
@maniansadayan5412
@maniansadayan5412 18 дней назад
❤❤❤01111௧11௧11111qqq .௦q0qq0௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦qq​@@madhushansureshmaniyam8977
@prithiadorableskits4145
@prithiadorableskits4145 2 года назад
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ajaibruntha3070
@ajaibruntha3070 9 месяцев назад
ஆஹா நமக்குத் தெரிந்த மொழியில் கேட்கும் போது காதில் தேன் வந்து பாய்கிறது ஓம் நமோ நாராயணா ஹரே கிருஷ்ணா ஹரே ராமா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
@dhayananthan9184
@dhayananthan9184 3 года назад
அருமை! அருமை!!! மனதை நாரயணனிடம் கொண்டுசெல்கிறது.
@kanimozhir3624
@kanimozhir3624 9 месяцев назад
Every day enga vittula morning intha song than..... I like songs.... Govindha Govindha
@umajeya5743
@umajeya5743 Год назад
Om Sri venkadeshsalapathi peruman perumaluku Saranam Saranam porrtty porrtty Namaha. 🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@valliammaipalaniyappan5782
@valliammaipalaniyappan5782 Год назад
அருமை. அர்த்தம் புரிந்து கேட்கையில் இனிமை. மன நிம்மதி.
@aneesanees4872
@aneesanees4872 7 месяцев назад
You are a great..is
@Srinivasan-ng4cr
@Srinivasan-ng4cr Год назад
ஓம் நமோ வெங்கடேசாய போற்றி போற்றி 🙏🍊🌺🌻🌻🙏🍊🌺🌻🌹🙏🍊🌺🌻🌹
@rameshkumarshylaja2113
@rameshkumarshylaja2113 Год назад
தமிழில் சுப்ரபாதம் தமிழில் கேட்க இறைவனுடன் நாம் நேரில் வேண்டுதல் செய்வது போல் இருக்கிறது பாடிய அம்மையர் இருவருக்கும் நன்றி . மகிழ்ச்சி சிறப்பு.
@rajchethanraj7640
@rajchethanraj7640 3 года назад
Shriman Narayana Sriman Narayana Shriman Narayana Ni Shripadame Sharanu Caranam Kamalasati Mukhakamala Kamalahita Kamalapriya Kamalekshana Kamala Sana-Sahita, Garuda Gamana Shri Kamalanabha Ni Padakamalame Sharanu || 1 || Parama Yogijana Bhagadheya Shri Paramapurusha Paratpara Paramatma Paramanurupa Shri TiruvenKatagirideva Sharanu || 2 || Thank you❤🌹
@ganesanckolums2613
@ganesanckolums2613 2 года назад
,நமஸ்காரம்
@lakshmisharinifav4819
@lakshmisharinifav4819 5 лет назад
Very nice. இப்பாடல்களை கேட்கும் போது பெருமாளை நேரில் தரிசித்த பாக்கியம் கிட்டும். மிகவும் அருமை...... "" ஓம் நமோ நாராயணா ""
@subbaiyerkuppurajukuppuraj2025
@subbaiyerkuppurajukuppuraj2025 4 года назад
Very nice to hear in tamil.
@sreethalaivasal3456
@sreethalaivasal3456 2 года назад
0
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 года назад
ஆனால் பெருமாளின் வாழ்க்கை வரலாற்றை நீங்கள் கேட்டு பாருங்கள் நீங்களும் பெருமாளின் ரூபமே
@suthav4498
@suthav4498 Месяц назад
கோவிந்தா கோவிந்தா நமஸ்காரம். என் மகளின் நீண்ட காலமாக இருக்கும் நோயை விரைவில் குணமடைய செய்வாயாக கடவுளே என்னுடைய இந்த பிரார்த்தனை நிறைவேற்ற வேண்டுகிறேன்.நமஸ்காரம்
@sasi-yg1xi
@sasi-yg1xi Месяц назад
Perumal thunai irruka bayam yetharku.....krishnarpanam....kavalakal anaithum kalaium manthiram OM NamoNarayana....
@vaijeyanthihariharan4473
@vaijeyanthihariharan4473 2 года назад
அருமை மிக அருமை..... இதில் உள்ள அத்தனை பாடல்கள் நம்மை பெருமாள் திருவடி நிழலில் சேர்பிக்கும். கோவிந்தா! ஹரி கோவிந்தா! நாராயண குரு கோவிந்தா!!!
@bagyalakshmir2678
@bagyalakshmir2678 2 года назад
⁰lll
@kalaivanansvkalai5718
@kalaivanansvkalai5718 7 лет назад
காக்கும் கடவுள் பெருமாளின் அத்தனை பாடல்களும் அற்புதம்
@SelvamSelvam-ie7kk
@SelvamSelvam-ie7kk 3 года назад
S
@SelvamSelvam-ie7kk
@SelvamSelvam-ie7kk 3 года назад
S
@AnuAnu-ln2ug
@AnuAnu-ln2ug 2 года назад
@@SelvamSelvam-ie7kk hi
@arulananthanv6260
@arulananthanv6260 2 года назад
@@SelvamSelvam-ie7kk 😘😘😘😘😘😘😘😘😘😘 we 😂😂
@muralikrishna-ct4vl
@muralikrishna-ct4vl 3 года назад
Sri.Venkatesh Krishnan.....சரணம்......... ஓம்
@murugappanmurugappan6241
@murugappanmurugappan6241 2 года назад
ஸ்ரீ பெருமாளே போற்றி 🙏
@premsneha6570
@premsneha6570 2 года назад
Om namo narayana 🌸🌷🌷🌷🌻🌻🌻🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌄🔥🦅🦅🦅🦅🦅(karudarai vaganam aga konda narayana )🙏🙏🙏 Om namo narayana
@sudalai95
@sudalai95 11 месяцев назад
ஓம் நமோ நாராயணா போற்றி 🙏🙏🙏🙏🙏🌼
@ramaraj.mmuthusaamy.p1878
@ramaraj.mmuthusaamy.p1878 7 лет назад
அவரவர் தாய்மொழியில் பாடலை கேட்கும்போது தான் தாய்மொழியின் இனிமையும் ,அருமையும், அதன் பொருளும் நன்கு விளங்குகிறது. தமிழின் மகத்துவம் தனித்துவம் வாய்ந்தது.
@devaclinickpm8686
@devaclinickpm8686 5 лет назад
Ramaraj.M muthusaamy.P nice
@thnussivanesan9765
@thnussivanesan9765 5 лет назад
K
@akashrak2726
@akashrak2726 5 лет назад
Super
@akashrak2726
@akashrak2726 5 лет назад
Super
@ayyanar.s2556
@ayyanar.s2556 5 лет назад
....
@haisridhar10
@haisridhar10 5 лет назад
தாய்மொழியில் பாடலை கேட்கும்போது இனிமை
@ashwinisathish9812
@ashwinisathish9812 4 года назад
So much more than fsdrer
@ashwinisathish9812
@ashwinisathish9812 4 года назад
A1
@soundarrajansoundar6728
@soundarrajansoundar6728 4 года назад
A
@chandrus3628
@chandrus3628 4 года назад
@@ashwinisathish9812 aaaaaaaa
@laksan82
@laksan82 3 года назад
@@soundarrajansoundar6728 ttert errands Etty GT exam fgrtegg by so fast rfgevbldtyloo mb
@vijinatraj902
@vijinatraj902 4 года назад
அர்த்தம் அறிந்து அரங்கனை ஆராதிப்பது ஆத்ம ஆனந்தம்..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yasvandhyasvandh3037
@yasvandhyasvandh3037 Год назад
Om namo narayana namonamaha
@vidhyashri1026
@vidhyashri1026 Год назад
நாராயணனின் பாடல்கள் தினமும் காலை எங்கள் வீட்டில் ஒலிக்கும்.. மனதில் ஆனந்தம் நிறைந்த பாடல் வரிகள்... கோவிந்தா கோவிந்தா🙏🙏 ஓம் நமோ நாராயணா 😂🙏🙏
@sugadevankv7463
@sugadevankv7463 Год назад
அருமையான பதிவு மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க வளமுடன்🙏👋
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 Год назад
இயற்கை சூழல் இணைந்த கல்வி அறிவு வேண்டும் மக்கள் சிந்திப்போம் ஒற்றுமை மனிதன் படைத்த ஜாதிகள் மதங்கள் மொழிகள் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கையில் எல்லா உயிர்களும் சமம் இயற்கை படைப்பு பிறப்பு இறப்பு இயற்கை சூழல் எல்லாம் மாறிக்கொண்டே இருக்கும் இயற்கை விஞ்ஞான கம்யூனிசம் சிந்திப்போம் உலக மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் கார்ப்பரேட் சுரண்டல் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் எல்லா இயற்கை வளங்களையும் அழிக்கின்றார்கள் மக்கள் ஒற்றுமை தான் இயற்கையையும் உலக சூழலையும் பாதுகாக்க முடியும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் கம்யூனிசம் வெல்லும் இயற்கை சூழல் இணைந்த கல்வி அறிவு வேண்டும்
@kkothandapany8661
@kkothandapany8661 Год назад
Since my Tamizh is a bit rusty, don't know what your final point you are trying to make here. No, not every living things/beings are the same, then it is against nature; each has a role to play in the grand scheme of the universe. Your thesis appears to be a nice utopian idealism, and curious why you are posting in a spiritual youtube video. Looks like you are pitching communism; always fighting for a cause, destroy nations, cultures and traditions. If so, sorry based on its history thus far it is not a good philosophy. If I misunderstood your point my advanced apologies.
@MRMrADNIHC
@MRMrADNIHC 4 часа назад
Agree
@MRMrADNIHC
@MRMrADNIHC 4 часа назад
Recommend as wall writing instead dalapathy udayanidhhi stalin
@chitrasubash993
@chitrasubash993 7 месяцев назад
Arulmigu Om Nama Shivaya❤
@dillibabu.c
@dillibabu.c 6 месяцев назад
ஆஹா ஆஹா அருமை மிகவும் அருமை அத்தனை பாடல்களும் இதயத்தில் பாங்காய் வந்து இதமாக தாலாட்டும் தேனமுத கானம் மிகவும் அருமை ♥️👌👌👌 சுப்புலட்சுமி அம்மாவின் வெண்கலக் குரலில் பாடல் தேனாக பாய்கிறது செவிகளில் ♥️👌👌👌👌👌 சிம்பொனி இசைக்குழு இனிய இசையமைத்து மனதிற்கும் செவிகளுக்கும் ஆன்மிக இசை விருந்து அளித்துவிட்டதில் மனம் ஆனந்தவயப்ட்டுவிட்டது♥️👌👌👌👌👌👌👌👌🥰🥰🥰 இனிய பாடலை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல கோடி ♥️🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீ நாராயணா நின் திருவடிகள் சரணம் சரணம் போற்றி போற்றி வாழ்க வாழ்க 🌹🏵️🌼🌺🌷🌼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pulidhevan7463
@pulidhevan7463 2 года назад
ஏழுமலைவாசா....ஓம் நமோ நாராயணா.....கோவிந்தா கோவிந்தா
@krisnaraja9316
@krisnaraja9316 2 года назад
8rk
@kumaraguru475
@kumaraguru475 2 года назад
@@krisnaraja9316 ¹1
@krishnamoorthym4747
@krishnamoorthym4747 5 лет назад
திருவேங்கடமுடையானை திருமலையில் தரிசித்தது போன்று பாடல் அங்கமெலாம் பாய்ந்து அருள் பாலிக்கிறது. தாய்மொழியின் தத்துவம் தெய்வத்தை பூரணமாக உணரவைக்கிறது.
@venkadesang5079
@venkadesang5079 3 года назад
காலையில் சுப்ரபாதத்தைதமிழில் கேட்கும்போது திருமலைக்கே சென்றுவந்ததுபோல் ஒரு உணர்வு அழகாக தமிழ்ப் பாடல் கோவிந்தா போற்றி. போற்றி
@murugesanselvi4686
@murugesanselvi4686 3 года назад
@@venkadesang5079 am in
@arshanmugam9274
@arshanmugam9274 3 года назад
🤮
@dhamodharanr1461
@dhamodharanr1461 2 года назад
🙄🙄😀
@user-xy9kj2yp5w
@user-xy9kj2yp5w 10 дней назад
ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manikandanrajan1380
@manikandanrajan1380 Год назад
ஓம் நமோ நாராயணாய 🙏🏼🙏🏼🙏🏼
@sarahshannon7565
@sarahshannon7565 5 лет назад
நமோ நாராயனா பாம்பே சிஸ்டர்ஸ் வழங்கிய வெங்கடேஷ சுப்பரபாராதம் மிக அருமை அவர்களுக்கு எங்கள் குவைத் தமிழன் ஷங்கரின் வாழ்த்துகள்!!!!
@venugopalmuthuswamy7066
@venugopalmuthuswamy7066 4 года назад
Namo narayana🙏🙏🙏🙏
@m.rcsankar1467
@m.rcsankar1467 4 года назад
Arumai very sweet to hear in tamil
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 года назад
குவைத் சங்கர் எங்களின் நல்லாசி தூய உணர்வுகள் ஈழத்தில் இருந்து
@sivaguru1851
@sivaguru1851 2 года назад
Mjmmjmjmjmjmjmjmjmmmjmjmjmjmjm
@rahinichandra7801
@rahinichandra7801 2 года назад
ஓம் நமோ நாராயணனா 🌺🙏🌸🙏🌺🙏🌸
@MRMrADNIHC
@MRMrADNIHC 4 месяца назад
திருப்பதி DAILY போய்வந்த DAILY திருப்தி DAILY பாடல் கேட்டு❤ ( but reading the sankarit version)
@ganeshsuper476
@ganeshsuper476 2 года назад
மாண்புமிகு பாரத ஜனாதிபதி அவர்களே மண்டல் கமிஷன் அறிக்கை கலாவதி நாள் வருடம் என்ன என்று உடனடியாக அறிவிக்க வேண்டுகிறேன் நன்றி கணேஷ் சூப்பர் மணப்பாறை திருச்சி மாவட்டம்
@bharathiraja8040
@bharathiraja8040 6 лет назад
அருமை. ...அதிகாலையில் கேட்க கேட்க இனிமை.....
@mahalakshmichockalingam6595
@mahalakshmichockalingam6595 3 года назад
ஜப் ஜப் ஹம்
@ambikaravi7473
@ambikaravi7473 2 года назад
Gbgg
@sathishn6244
@sathishn6244 Год назад
Lj
@theerthamnehru5354
@theerthamnehru5354 Год назад
Om NamoNarayana semma super voice mams enna sweet n Thelvana karuthu apddiyo antha Perumal vanthudanga Thirumalail 🙏🙏🙏🙏🙏
@muthuramanmuthuraman9145
@muthuramanmuthuraman9145 17 дней назад
. ஓம் நமோ நாரயணாய கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
@t.indhumathimathi6514
@t.indhumathimathi6514 9 месяцев назад
, கடவுளே என் கஷ்டம் எல்லாம் தீர
@agiammu1462
@agiammu1462 4 года назад
வணக்கம். தமிழில் கேட்கும் போது இனிமை...
@Sriram-zn8cf
@Sriram-zn8cf 3 года назад
Dyfcgj
@jayaramana4723
@jayaramana4723 3 года назад
I
@thayathaya2678
@thayathaya2678 4 года назад
Om namo narayana namaha Om namo narayana namaha Om namo narayana namaha
@vasanthamathulingan1307
@vasanthamathulingan1307 3 года назад
Om namo Narayana.. give me strength and peace of mind
@dharshanchannel362
@dharshanchannel362 3 года назад
அருமையான பாடல் வரிகள்
@guruchandran7639
@guruchandran7639 4 года назад
இதுவரை மாற்று மொழிகளில் ஒலித்த சுப்ரபாதம்... இப்போது தாய்மொழி தமிழில்...! பாடிய பாம்பே சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Vv-gi1fz
@Vv-gi1fz 4 года назад
Kosalai
@iceboy2.o153
@iceboy2.o153 3 года назад
@@Vv-gi1fz ¿?
@ranjithvinay3619
@ranjithvinay3619 3 года назад
@@Vv-gi1fz AAA
@ssilambarasan1998
@ssilambarasan1998 2 года назад
@@Vv-gi1fz dhd
@ssilambarasan1998
@ssilambarasan1998 2 года назад
Rruro@@Vv-gi1fz
@kavithadhanasundaram2412
@kavithadhanasundaram2412 3 года назад
Govindha govindha 😍🙏
@SATISHKUMAR-pw9ym
@SATISHKUMAR-pw9ym Год назад
இதை கேட்கும் போது நம் மனம் குளிர்வது போல இதை பாடும் போது இறைவனின் மனம் குளிர்ந்து போகும்.🙏🙏🙏🌻🌻🌻
@Sureshbabu-gc1sr
@Sureshbabu-gc1sr Год назад
Ññnnnn. 😢😮😮
@ChandraSekar-hc2vm
@ChandraSekar-hc2vm 10 месяцев назад
​@@Sureshbabu-gc1srm
@suriyadhasanganamedia9798
@suriyadhasanganamedia9798 2 года назад
ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீபெருமாள் ஸ்ரீமன்நாராயணன் ஸ்ரீதிருமால் ஸ்ரீகோவிந்தன் ஸ்ரீராமன் ஸ்ரீவெங்கடேஸ்வரன் ஸ்ரீவிஷ்ணுபகவான் ஸ்ரீலட்சுமி. ஓம் முருகா ஓம் சரவணபவ ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் கணபதி. என் தாய் தந்தை. இவர்கள் அனைவரும் என் உயிர் என் இதயம் என் உலகம். மக்கள் கவிஞர்சூரியதாசன் பிருதூர். வந்தவாசி வட்டம் .திரு மலை மாவட்டம்
@Chennailoans
@Chennailoans 5 лет назад
நாராயணனை தரிசிக்கும் பாக்கியம் இப்பாடலில் கிடைகிறது .good feel..
@JaYa-vp6vj
@JaYa-vp6vj 3 года назад
B
@shridevanathaammanagencies866
@shridevanathaammanagencies866 2 года назад
@@JaYa-vp6vj AA
@shridevanathaammanagencies866
@shridevanathaammanagencies866 2 года назад
@@JaYa-vp6vj we
@selvagowryjegasothinathan6396
@selvagowryjegasothinathan6396 2 года назад
@@JaYa-vp6vj ppppppp
@anushyaseenu155
@anushyaseenu155 2 года назад
Duffy
@jayavelandhinesh8928
@jayavelandhinesh8928 4 года назад
அருமை
@kothandaraman4498
@kothandaraman4498 4 года назад
Om namo venkatesaya namaha
@karunyapavun8260
@karunyapavun8260 2 года назад
Om Namo venkatesaya Namaha 🙏🙏🙏🙏🙏 Om Namo Bhagavathe Vasudevaya Om Namo Bhagavathe Vasudevaya Om Namo Bhagavathe Vasudevaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rathnathangam8727
@rathnathangam8727 2 года назад
ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா
@Dhanasekar-zg6zd
@Dhanasekar-zg6zd 4 года назад
கேட்க கேட்க திகட்டாத பாடல்கள்
@muthaiahveeramahali9649
@muthaiahveeramahali9649 6 лет назад
காக்கும் பெருமாள் அருள் கிடைக்கும் வேண்டும்...
@mahasubramaniam2938
@mahasubramaniam2938 5 лет назад
All song nice lyrics and nice voice... Entha padal gal ketkhum pothu manathukhu oru vithe santhosam and nimmathi enakhu kidaikirathu... Daily listen this all song....
@sksathishkumar7259
@sksathishkumar7259 3 года назад
தமிழில் வெங்கடேச சுப்ரபாதம் கேட்க்கும் பொழுது பாடலின் அர்த்தம் எளிதாக புரிகிறது மிக நன்று நமோவெங்கடேசய நம
@mmeenakshi8468
@mmeenakshi8468 3 года назад
பகவானின் சுப்ரபாதம் தமிழில் அருமை.
@sasikumar0075
@sasikumar0075 3 года назад
@@mmeenakshi8468 2
@sasikumar0075
@sasikumar0075 3 года назад
The WW•¥buy
@anandhisathish1170
@anandhisathish1170 3 года назад
In ji bi
@ethirajulue3930
@ethirajulue3930 3 года назад
@@anandhisathish1170 .'9 M .. ..
@mahaledchumykanagasabai754
@mahaledchumykanagasabai754 3 года назад
ஓம் நாராயண நம
@nolimitshavefun5586
@nolimitshavefun5586 3 года назад
ஓம் நமோ நாராயண ஓம்.... தாய் மொழி தமிழில் கேட்கும்போது ஆனந்தமாகவும் இனிமையாகவும் இருக்கிறது நன்றி ...வாழ்க தமிழ்
@pushpaindustrieshosur1212
@pushpaindustrieshosur1212 2 года назад
Pushpa industries Hosur 635126
@user-dn5hc3cl9y
@user-dn5hc3cl9y Год назад
வேங்கட ரமணா கோவிந்தா கோவிந்தா 🖤🖤🖤🖤🙏🙏🖤🖤🖤🖤
@user-dn5hc3cl9y
@user-dn5hc3cl9y Год назад
Please like
@DineshKumar-kl2bb
@DineshKumar-kl2bb 3 года назад
Om sarashvathe amma valga valga🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🍌🍉🍍🍋🍒🥐😁🧁🍰🎂🍑🍞🍊🍏🍈🌰🥯🥖🥥🥥🍓🎄🌏🥨🥭🍎🍎🍐
@__rolex_ragu__2268
@__rolex_ragu__2268 4 года назад
காலையில் கேட்க இனிமை யாக இருந்து
@prasaths.prasath3307
@prasaths.prasath3307 3 года назад
om namo narayana🌺🌺🌺
@user-ur6wl4se2j
@user-ur6wl4se2j 7 месяцев назад
இறைவா நலம் பெற அருள் செய்வாய்
@mport7754
@mport7754 3 года назад
கோவிந்தா....கோவிந்தா🙏🙏🙏
@prasannam2397
@prasannam2397 2 года назад
Om Namo Venkatesaya 🙏
@deepikababu4881
@deepikababu4881 5 лет назад
Om Namo Narayanan Namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maryappanudhai9279
@maryappanudhai9279 3 года назад
எங்களை நல்லவர்களாக வாழவைக்க அருள் புரிய வேண்டும் ஸ்ரீஹரி நாராயணா கோவிந்தா போற்றி
@srinivash215
@srinivash215 2 года назад
0
@srinivash215
@srinivash215 2 года назад
!
@DeviDevi-ue8qm
@DeviDevi-ue8qm 5 месяцев назад
00
@DeviDevi-ue8qm
@DeviDevi-ue8qm 5 месяцев назад
@@srinivash215 .lp, 8
@praveenprabakar1974
@praveenprabakar1974 2 года назад
நம் தாய்மொழி தமிழில் சுப்ரபாதம் ஓலிப்பதால் திருமால் காதில் தேன் பாயும்
@sulochanashanmugavel1034
@sulochanashanmugavel1034 2 года назад
01aqAWAW
@dineshkannan1622
@dineshkannan1622 Год назад
Tamil mantram Kovil la ila,god ears th honey payutham,itha tamil la kekka nee pala jenmam koduthu vachurukanum
@gaya3gauu715
@gaya3gauu715 5 лет назад
ஏழைக்கு இறங்கும்....தாய் அன்பு கொண்ட....பெருமாள்.....
@manjulakrishna4502
@manjulakrishna4502 3 года назад
Radhe radhe
@user-oy8sc5kn5j
@user-oy8sc5kn5j 3 года назад
@@manjulakrishna4502 p
@venkatesanramalingam5930
@venkatesanramalingam5930 6 лет назад
Om namo narayana அற்புதம் அருமையான பதிவு
@shivanvelan254
@shivanvelan254 3 года назад
Pramadham / sivaramakrishnaan velan / Australia/ thanks for Auspiciousness in the mornings
@srmbeautyparlourvalapandal3703
@srmbeautyparlourvalapandal3703 3 года назад
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா🙏🌹🙏
@Bala-sw4dq
@Bala-sw4dq 4 года назад
ஸ்ரீ பெருமாள் சுவாமியே போற்றி
@neelavathyh720
@neelavathyh720 3 года назад
8
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 4 года назад
தமிழின் சிறப்பு பெருமை..... தெளிவாகத் தெரிகிறதே! சிறப்பு
@baskarand5213
@baskarand5213 4 года назад
Good
@MeenaMeena-ri7cr
@MeenaMeena-ri7cr 3 года назад
@@baskarand5213 Good
@hdskyv4807
@hdskyv4807 3 года назад
சுப்ரபாதம் 👌👌👌👌👌
@vijayaselan8309
@vijayaselan8309 3 года назад
ஹோவிந்தா போற்றி 🕉
Далее
Я читаю переписки сына
00:18
Просмотров 663 тыс.
would you eat this? #shorts
00:36
Просмотров 2,2 млн
Flo Rida - Whistle НА РУССКОМ 😂🔥
00:29
Просмотров 692 тыс.
1008 Amman Pottri
49:25
Просмотров 2,7 млн
Sri Venkatesa Suprabatham MS Subbulakshmi
20:28
Просмотров 1 млн
Sri Venkatesa Suprabhatam
20:30
Просмотров 72 млн
Я читаю переписки сына
00:18
Просмотров 663 тыс.