இந்த கமெண்ட்ல 88 வந்துருக்கு அத பாத்துட்டு தான் எனது பதிவை போடுவேன் பதிவு போடும் போது 8 நம்பர் வந்தா எனது பதிவை போடமாட்டேன் நம்பர்ல கூட கெட்ட எண்ணங்கள் இருக்க கூடாது அப்படின்னு நினைக்குறவன் நான் அதேபோல .. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ராசி நம்பர்னு சொல்லுவாங்க என்னோட ராசி நம்பர் 9 இது என்னோட ராசி மற்றும் நட்சத்திரம் ஏற்ற நம்பர்.. அப்பறம் அக்கா ஜோதிகா அவர்கள் உங்களின் வாழ்க்கை எப்போதும் சந்தோஷமாக இருக்கும் அது உங்களுக்கு கிடைத்த இறைவன் அருள்.. நல்லவங்களுக்கு சோதனை வரும்... ஆனால் உண்மை என்னைக்குமே ஜெயிக்கும் உங்களையும் என்னையும் இந்த அரசியல் ஆட்டத்தில் கொண்டு வந்துவிட்டார்கள் இப்ப நீங்கள் அனைவரும் புலி வால பிடிச்ச மாதிரி தான்... அதேபோல எனக்கும் அதே சூழ்நிலையில் தான் இருக்கிறேன் என்னாலையும் புலி வால விட முடியாது...நீங்கள் அனைவரும் தான் எனக்கு புலி.. இதை தவறாக எடுத்துக்க வேண்டாம்... நன்றி வணக்கம் அக்கா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏