Тёмный

#Suriyan 

Astro Barath
Подписаться 85 тыс.
Просмотров 56 тыс.
50% 1

#Suriyan #சூரியன் #ஆத்மகாரகன் #தந்தைகாரகன் #லக்னகாரகன் #சூரியன் #12 #வீடுகளில்
• #Suriyan #சூரியன் #ஆத்...
புதன் 12 வீடுகளில் எங்கு அமர்ந்தால் என்ன பலன்
• #புதன் #Bhudan #வித்ய...
Kedhu #கேது #ஞானகாரகன் #மோட்சகாரகன் #ஆன்மீககாரகன் #12 #வீடுகளில் #எங்கு #அமர்ந்தால் #என்ன #பலன்
• #Kedhu #கேது #ஞானகாரகன...
செவ்வாய் பூமிக் காரகன் தொழிலதிபர்
செவ்வாய் 12 வீடுகளில் எங்கு அமர்ந்தால் என்ன பலன்
• #Chevvai #செவ்வாய் #பூ...
Ragu
ராகுவின் ரகசியங்கள்
12 வீடுகளில் எங்கு வந்தால் என்ன பலன் சுக்கிரனின் ரகசியங்கள்
• #Ragu #ராகுதசை #12 வீட...
Sukiran
சுக்கிரன் 12 வீடுகளில் எங்கு வந்தால் என்ன பலன் சுக்கிரனின் ரகசியங்கள்
• #Sukiran #சுக்கிரன் #ஜ...
சனி 12 வீடுகளில் எங்கு அமர்ந்தால் என்ன பலன்? சனியின் ஜோதிட ரகசியங்கள்
• #Sani #சனி #கர்மகாரகன்...
குருவின் ஜோதிட ரகசியங்கள் 12 வீடுகளில் எங்கு அமர்ந்தாள் என்ன பலன்
• #Guru #குருவின் #ஜோதிட...

Опубликовано:

 

3 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 102   
@thiyagarajanswaminathan5677
@thiyagarajanswaminathan5677 7 месяцев назад
அருமையான விளக்கம். உங்கள் உன்னதமான சேவைக்கு மிக மிக நன்றிகள்
@kalaiselvi4686
@kalaiselvi4686 7 месяцев назад
நன்றி ஐயா
@amarnath6385
@amarnath6385 9 месяцев назад
மிகவும் அருமை
@madhiyazhaganm9356
@madhiyazhaganm9356 9 месяцев назад
High quality Explaining great Thanks
@astrobarath03
@astrobarath03 9 месяцев назад
🙏
@srividyar87
@srividyar87 8 месяцев назад
Good teacher you are
@lakshminadar6103
@lakshminadar6103 9 месяцев назад
Well explained sir🎉🎉🎉
@reddyvenukaviya7045
@reddyvenukaviya7045 9 месяцев назад
Super information
@baskebasker9538
@baskebasker9538 6 месяцев назад
ஐயா வணக்கம் அருமை 🙏🙏
@jayalakshminandagopall7935
@jayalakshminandagopall7935 4 месяца назад
Well explained Ayya👍❤️
@kcmuthu7654
@kcmuthu7654 9 месяцев назад
சார் நான் மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம்.விருச்சக-லக்னம் எனக்கு லக்னத்தில் சூரியன் 57வயது.மனைவிக்கு 50 வயது.பேரக்குழந்தைகளுடன் நல்ல விதத்தில் எங்கள் குலதெய்வம் சக்தியில் வாழ்கிறோம்🙏🙏 நன்றி இப்ப நான்கு வருடமாக கேது திசை. ஆறுவருடம்மாக போலீஸ். கோர்ட்.கேஸ் போய்யிட்டு இருக்கு பூர்வீக சொத்து வில்லங்கம் தான்.நீங்கள் சொன்னது மாதிரி தான் எனக்கு வேலையே இல்லை.ஆன்னால் லக்னத்தில் சூரியன்.
@dpssamy7585
@dpssamy7585 8 месяцев назад
My dear, Rahu very soon will help you to give abundant money! Don't worry 😊😊😊😊😊
@user-mu4fh1rt9w
@user-mu4fh1rt9w 9 месяцев назад
well explained sir ..
@rathigapriya4120
@rathigapriya4120 9 месяцев назад
Veara level class you are having such a depth knowledge about planets
@latharangadurai7887
@latharangadurai7887 8 месяцев назад
Superb🎉❤😊
@tamilgodstatus3047
@tamilgodstatus3047 9 месяцев назад
வணக்கம் குடுவே ஆத்மகாரகன் சூரியன் காரகம் ஆதிபத்தியம் கலந்து எடுத்த பாடம் மிகவும் அருமை சூரியன் லக்னத்திற்கும் ஆயுளுக்கும் காரகம் என்பதை வலியுறுத்தியது அருமை சூரியனுக்கு கேந்திர பலம் வலிமை வாய்ந்தது கேத்திரத்தில் திக்பலம் மிகவும் வலிமை என்ற கருத்தும் மிகவும் அருமை வாழ்க வளர்க முருகன் உங்களின் பின்பற்றாளன்
@astrobarath03
@astrobarath03 9 месяцев назад
🙏
@dhanasekaranr3077
@dhanasekaranr3077 9 месяцев назад
குடுவே... அருமை...😂
@lourdunathanarokiasamy8824
@lourdunathanarokiasamy8824 9 месяцев назад
🙏🙏🙏
@KumariKumari-vn6vq
@KumariKumari-vn6vq 9 месяцев назад
Super🙏🙏🙏
@lathapaulraj6643
@lathapaulraj6643 5 месяцев назад
Correct super
@vijaykumar-ot7zi
@vijaykumar-ot7zi 9 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@kuttyhari7085
@kuttyhari7085 9 месяцев назад
🙏
@arumugamvenkatraman3987
@arumugamvenkatraman3987 9 месяцев назад
👍👏🏻
@dpssamy7585
@dpssamy7585 8 месяцев назад
Class!😊😊😊
@fathimashifani6145
@fathimashifani6145 9 месяцев назад
Superbly advice given to your client's. Well explained by you.Thanks for the pradiction totally im agreed with you.well said.Thanks a lot.
@astrobarath03
@astrobarath03 9 месяцев назад
🙏
@VeeJayVJ-tp6hd
@VeeJayVJ-tp6hd Месяц назад
🙏🙏🙏🙏
@jeyaramanvadivel1062
@jeyaramanvadivel1062 Месяц назад
சார் மிக அருமையான கருத்துக்கள்..வாழ்த்துக்கள்....தனுசு லக்கினம்&ராசி 8ல் குரு வக்கிரம் 11ல் சனி மாந்தி அம்சத்தில் தனுசு லக்.2 ல் சுக் கே,8 ல் குரு ரா ...தொழில் பொது வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா
@RajKumar-ro9qx
@RajKumar-ro9qx 9 месяцев назад
gym, bodybuilding horoscope explain please guruji please
@dpssamy7585
@dpssamy7585 8 месяцев назад
Bro, when kalaingnar died, a ring was formed in the Sun. Such a great (King) man!
@manjulayoganathan9405
@manjulayoganathan9405 5 месяцев назад
Sooriyan chandran in 12. Laknam sukran kethu 6 guru sani 7 raagu 10 sevvai 11 puthan Asking about 12th house Please explain.
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 8 месяцев назад
வணக்கம் ஓம் சிவாயநம ஓம் நமசிவாய நற்பவி 02/12/2023
@gurusamy2989
@gurusamy2989 9 месяцев назад
Good
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 9 месяцев назад
அருமை sir மிக்க நன்றி விரிவான விளக்கம் சூரியனுக்கு சும்மா கோவம் வராது sir நீதி நேர்மை தவறினால். மற்றது தாய் தந்தை வாயோதிபர்களை மரியாதை குறைவாக பேசினால் தாய் தந்தையாரை கவனிக்காத பிள்ளைகளை கண்டால் மிருகங்கங்களை வதை செய்தால் அல்லது கல்லால் அடித்தால் சூப்பரா கோவம் வரும் ஏன் கேட்க யாரும் இல்லையா நான் சூரியன் இருக்கேன். அடுத்த ஜென்மத்தில் நீங்களும் நாயா பிறந்ததால் உங்களையும் இப்படி தான் அடிப்பார்கள் என்று கேட்டால் போது sir திருந்த ஆரம்பிச்சிடுவர்கள். 100/. கோவம் வந்தால் மெனம் விரதம்.50/. கோவம் வேலை செய்யும். சூரியனில் இருக்கும் நல்ல குணம் கேட்டவர்களை எரித்து புதிய நல்ல மனிதன் ஆக்குவது. அதனால் சூரியனுக்கு ஒரு வாழ்த்துக்கள் 🙏 சூரியனை பற்றி எழுதி உங்களுக்கும் வாழ்த்துக்கள் sir வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@astrobarath03
@astrobarath03 9 месяцев назад
🙏
@swetha.m4898
@swetha.m4898 2 дня назад
ராசி கட்டத்தில் 3 இடத்தில் சூரியன் புதன் குரு சேர்ந்து இருக்கு சார் நல்லதா
@creativethinking7413
@creativethinking7413 8 месяцев назад
Mescham lakanam puthan suriyan santhiran ragu 5 il erukaga enna pananum
@craftmedia656
@craftmedia656 8 месяцев назад
நான் நான் சிம்ம லக்கனம் லக்னத்தில் குரு ராகு சனி இரண்டில் சந்திரன் மூன்றில் சூரியன் சுக்கிரன் புதன் ஏழில் கேது 12 ல் செவ்வாய் நான் என்ன தொழில் பண்ணா நல்லா இருக்கும் பார்த்து சொல்லுங்களேன் அண்ணா
@user-nr7kz7mj8w
@user-nr7kz7mj8w 9 месяцев назад
sir thula laknam mithuna rasi. at 12th house sooriyan , sukran, budhan, kethu conjunction. is it bad.
@Thaiummaanavan
@Thaiummaanavan 9 месяцев назад
சூரியன் எட்டாம் இடத்து அதிபதியாக இருந்து, இரண்டாம் இடத்தில் இருந்தால் அமர்ந்தால் பலன் எப்படி இருக்கும் என்று முடிந்தால் சொல்லுங்க சார்.
@aahrsshkaa9227
@aahrsshkaa9227 3 месяца назад
Tq very clear explanation aiya if suriyan and buthan in 5th house means My name also 14 but no use aiya 😢
@janardhanand4745
@janardhanand4745 9 месяцев назад
Sir na midhuna laknam( punarpoosam 2) kadaga rasi poosam 2 natchathiram 1st house la chevvai(thiruvadhirai 4) guru (punarpoosam 2), 2nd house kadaga veedu sandhiran atchi(poosam 2) sukkiran (poosam 1) mandhi (poosam 1), 6th house kedhu (kettai 3), 12th house suriyan (mirugasirisham 2) laknadhibadhi budhan (karthigai 4) Sani (mirugasirisham 1) ragu ( mirugasirisham 1) Enakku eppadi irukku sir ........
@jssytc7173
@jssytc7173 23 дня назад
My son meena laknam meenarasi, revathi natchathiram 18.07.2014. 10.45 pm if he get seat in navodaya school
@swetha.m4898
@swetha.m4898 2 дня назад
9 சூரியன் புதன் சனி சேர்க்கை நல்லதா
@sivaranjaniselvakumar8580
@sivaranjaniselvakumar8580 9 месяцев назад
Mandhi bahavan pathi solluga appadi enna anna ennoda sisterkku jathagam note la iruuku pls explain sir mandhi enga iruinthal enna palan solluga sir
@user-nh4zc4mq2b
@user-nh4zc4mq2b 7 месяцев назад
Suriyanoda put an 10aam idathil irunthaal eppadi?
@ssuganthi2537
@ssuganthi2537 9 месяцев назад
வணக்கம் சார் 🙏
@santosh.tsanto2303
@santosh.tsanto2303 9 месяцев назад
Congratulations for 54K subscribers
@astrobarath03
@astrobarath03 9 месяцев назад
😊
@kalpanakannan3147
@kalpanakannan3147 3 месяца назад
சிம்ம லக்னம் மிதுன ராசி சார் 12 ல் சூரியன புதன் செவ்வாய் சந்திரனோடு கூடி இருக்கிறார் என்ன பலன் சார் உங்க வீடியோ தினமும் பார்க்கி றேன் நன்றி சார் பதில் கூறுங்கள்
@tamizharasi6645
@tamizharasi6645 9 месяцев назад
சந்திரன் பற்றி வீடியோ வேண்டும்🙏🙏
@revathishankar946
@revathishankar946 Месяц назад
Sun in 8th place la oru ponnukku irukku She is in US but 35 yrs aayiduchi but marriage aagala edo problem
@user-gz7ek9nw3w
@user-gz7ek9nw3w 9 месяцев назад
Ayya. Mithuna lagnam viruchaga rasi visagam star kuripitta entha deivathai vazhipadu seyanum. Plz help
@plvadivelan5097
@plvadivelan5097 Месяц назад
துலாம் லக்கினம் லக்கினத்திற்கு 11ல் சூரியன் புதன் சுக்கிரன்
@priyat7765
@priyat7765 9 месяцев назад
Sir simmathil sevai viruchigam suriyan parivarthanai nallatha...
@amudhadivya4354
@amudhadivya4354 9 месяцев назад
Sir 7il suriyan buthan sani dhanusu laknam enakku enna palan sir please sollunga sir 🙏
@devasena0704
@devasena0704 9 месяцев назад
Sir suriyan bghuthan 8 la guru 11labuthan vakram guru vakram Balan enna
@user-premtamil
@user-premtamil 9 месяцев назад
அஸ்தங்கதம் பற்றி தெளிவாக வீடியோ போடுங்கள் நன்றி
@vstars32
@vstars32 9 месяцев назад
சூரியபகவான் 10ம்வீடு சிம்மம் இவரோடு சுக்கிரன் புதன் சனி இவற்றின் பலன்
@kalpanakannan3147
@kalpanakannan3147 3 месяца назад
வாழக வளமுடன சார்
@SangeethaS-bx6qm
@SangeethaS-bx6qm 7 месяцев назад
10il suriyan erukkanga ennaku eppa government job varum 26 age 1997.11.09 dob and time 11.30am..na eppadii eruppa sollu sir
@muthumari9294
@muthumari9294 5 месяцев назад
சிம்ம ராசி சிம்ம இலக்கணம் அமைந்த கணக்கு அமைப்புகள் எப்படி இருக்கும்.
@nellaiboys2.o
@nellaiboys2.o 6 месяцев назад
நண்பா.நான் ஐப்பசி மாதம் பிறவி கும்ப லக்ண.கும்ப ராசி .10.11.1978. சூரிய நீசம்.பலன் சொல்லு தலைவா.....
@kapaleeswaran2469
@kapaleeswaran2469 8 месяцев назад
விருச்சகம் லக்கினம் 12 சனி சிம்ம ராசி எப்படி இருக்கு சார்
@vimalav5105
@vimalav5105 9 месяцев назад
Sir 24.11.1997monday 9.18am in erode eppa velli kedykum therumanam eppa nadakum please solugha 🙏 thambi reply panugha
@hanumantv30
@hanumantv30 9 месяцев назад
எனது பிறந்த தேதி 28/04/1972 காலை 8.47 என்று சொல்கிறார்கள்.. எனது லக்கிணம் என்ன??
@rameshl7639
@rameshl7639 9 месяцев назад
வணக்கம் சார் சூரியன் இரண்டாம் இடத்தில் புதனோடு இணைந்து இருந்தால் என்ன பலன் தெரிஞ்சுக்கலாமா சார்
@muthukamatchichandrasegara6267
@muthukamatchichandrasegara6267 8 месяцев назад
தனுசு லக்னம் 11 ஆம் இடத்தில் துலாமில் சந்திரகேந்திரத்தில் சூரியன் 11டிகிரி விலகி கேது நன்மையா சார்
@mageshwaran4691
@mageshwaran4691 9 месяцев назад
Annaikku chandra graganam ji
@Ram-ev1cb
@Ram-ev1cb 9 месяцев назад
கன்னி லக்னம் மீன ராசி உத்ரட்டாதி 6 ல் குரு 12 ல் சிம்ம சூரியன் 29 பாகை ஆத்ம காரகன் ஆகிறார்...நல்லதா சாமி?
@kpreethijc
@kpreethijc 9 месяцев назад
Suriyan 11 veetil neecham aanal enna palan??
@gsrmangopal1853
@gsrmangopal1853 7 месяцев назад
சார் நீங்கள் வாக்கிய பஞ்சாங்கத்தை பின்பற்றுவார்களா
@jeevarega7352
@jeevarega7352 8 месяцев назад
My son 25/11/98 Time 7.49 pm place sattur Upsc job kidaikkkuma sir
@balakrishnan7705
@balakrishnan7705 9 месяцев назад
ராசியில் வி. சந்.சனி. சேர்கை எப்படி இருக்கும்
@user-fo7mf1sc2t
@user-fo7mf1sc2t 8 месяцев назад
4th place suriyan charkai
@renuuthayakumar9157
@renuuthayakumar9157 9 месяцев назад
.6 8 12 negative negative nu...nala vishyame ilaya 6th ,8th ,12th house la iruntha...suma makal ku pedhi kudukrathu...
@sundharams6444
@sundharams6444 9 месяцев назад
சூரியன் செவ்வாய் ரிஷபத்தில் பத்தாம் இடத்தில் என்ன தொழில் செய்யலாம்
@mageshwaran4691
@mageshwaran4691 9 месяцев назад
Nanum vidiya vidiya udkanthu tvya pathen ji
@sivaramankrish9856
@sivaramankrish9856 6 месяцев назад
ஐயா 8ல் சூரியன் பரிவர்த்தனை லக்னத்தில் குரு வக்கிரம் இது சிவராஜ யோகம்
@ThiruvenkdamMurugasan
@ThiruvenkdamMurugasan 4 месяца назад
Peris viduvan kena pinda arikkum theriadhu ematrukkoothe car banda
@geetharamesh8720
@geetharamesh8720 9 месяцев назад
அண்ணா மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் இது வற உயிர் போகலாஅண்ணாஇனிமேல்எப்படிஅண்ணாஇருக்கும்
@dpssamy7585
@dpssamy7585 9 месяцев назад
Suuuuuuperaaaaa Erukkum thambi😊😊😊😊
@user-yq5nk1rk3u
@user-yq5nk1rk3u 9 месяцев назад
வணக்கம் Sir என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. sir எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.🙏❤❤❤
@dpssamy7585
@dpssamy7585 9 месяцев назад
27 la marriage sure! Don't worry 😊😊😊😊😊😊
@user-yq5nk1rk3u
@user-yq5nk1rk3u 9 месяцев назад
Tq sir❤❤❤
@muthulakshmi3085
@muthulakshmi3085 9 месяцев назад
2இல் சூரியன் செவ்வாய் சேர்க்கை என்ன பலன் ஐயா
@kumaravelup369
@kumaravelup369 8 месяцев назад
Oor vambu vsrum
@sabithakanagu4839
@sabithakanagu4839 9 месяцев назад
சூரியன் ராகு சேர்க்கை 6ல் நல்ல அமைப்பா ஐயா
@kumaravelup369
@kumaravelup369 8 месяцев назад
🎉🎉ungalai entha ethiriyum onnum pannamudiyathu. Anal udambu sariyaka irukkathu
@sabithakanagu4839
@sabithakanagu4839 8 месяцев назад
@@kumaravelup369 thank you sir
@kumaravelup369
@kumaravelup369 8 месяцев назад
@@sabithakanagu4839 unmaithane
@govindarajg1912
@govindarajg1912 9 месяцев назад
அஸ்தங்கம் ஆவது என்றால் என்ன ? 🤔🤔🤔🤔🤔
@Alaguraj6
@Alaguraj6 6 месяцев назад
Suriyan 3rd place
@malathyselvam166
@malathyselvam166 9 месяцев назад
9 suriyen appa ella sir
@astrobarath03
@astrobarath03 9 месяцев назад
This is called Karago bhavanasti
@deepdrive1348
@deepdrive1348 8 месяцев назад
ஐயா, முக கெட்ட வார்த்தை பயங்கரமா பேசுவார், சூரியன் பலம் / உட்சம் என்றால் நேர்மையான, உயர்வான குணம், கம்பீரமான தோற்றம் உள்ளவர்கள்.. இது எதும் முக விடம் இல்லையே.. அவரின் ஜாதகம் வைத்து ஒரு விரிவான கருத்து பதிவிடுங்கள் பார்களாம்.. ஐயா.. 😅😅😂😂
@sonasenthil
@sonasenthil 9 месяцев назад
ஐயா நான் சிம்ம ராசி சிம்ம லக்கினம்.பூரம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் .எனக்கு ராகு திசை சந்திரன் புத்தி. ராகு நான்காம் வீட்டில் உள்ளார். ராகு சனியின் சாரத்தில் உள்ளார். சனி பதினோராம் வீட்டில் உள்ளார். ராகுவின் சாரத்தில் உள்ளார். சனி ராகுவின் சாரத்தில் உள்ளார். கேது சுக்கிரன் உடன் பத்தாம் வீட்டில் உள்ளார். எனக்கு எதிர்காலம் எப்படி இருக்கு
@Raja-dl9vm
@Raja-dl9vm 9 месяцев назад
வழக்கம் போல் வீடியோ 6 8 12 இடம் negative 😂
@Raja-dl9vm
@Raja-dl9vm 9 месяцев назад
ஏம்பா ஜோசியக்காரர் 6 8 12 ல எந்த கிரகம் இருக்க கூடாதுன்னு எல்லா வீடியோக்களும் சொல்கிறீர்கள். 😂😂😂😂
Далее