ஆஹா சுருள் போளி சூப்பர் பா செமையா இருக்கு ரொம்ப ஈசியான சிம்பிளான ரெசிபி தான் பா எனக்கு எங்க அம்மா பாட்டி இரண்டு பேரையும் ஞாபகத்துக்கு வந்தது பா அவா பண்ணி கொடுப்பா நாங்க சாப்பிட்டு இருக்கோம் பா நன்றி வணக்கம் 🙏🙏💐💐 நான் செய்து இருக்கேன் பா ஆன மறந்து விட்டேன் இப்போது நினைவுபடுத்தியதற்கு ரொம்ப நன்றி வணக்கம் 🙏🙏💐💐
Mam,instead of socking in sugar syrup,after fry the poori (not fully fried,partial frying is enough)roll it after placing the stuffing and dust the rolled poori with powder sugar.that is easy.
Wow super my grandmother used to make this, thank you Chitra for showing how to make this poli. I remember how the panni used to run down our hands, Yummy taste.
Itha parthathum en maama neyabagam vanthidichu maama childhood la vangi kodupanga...most of the time I thought how they stuffed stuffed into poori today I came to know how it is thank you mam🙏🙏🙏
My mom used to do this delicious surul poori every Deepawali and the morning tiffin will be Adai with Avial.Sweet memories of those days dear Chithra mam.
Awesome ma.. Surul poori enga mama oorla oru sweet stall la romba famous.. Enga elarukum romba pidikum epo vanthalum first athan vaangitu varuvanga.. back to sweet memories🥰😘
ஆமாம் மாமி சுருள் போளி சூப்பர் அப்புறம் சிம்பிளான ரெசிபி தான் எங்க அம்மா பாட்டி இரண்டு பேரும் பண்ணி பார்த்து சாப்பிட்டு இருக்கேன் அவளா நினைத்து கொண்டேன் மாமி 🙏🏼🙏🏼💐💐