Diesel engine vanthu daily long ride poravangaluku use agum ... But petrol engine vanthu weekly or monthly use ku best ... Inga fulla diesel engine car tha iruku ....
ஐயா வணக்கம் நீங்கள் போடும் அனைத்து வீடியோக்கள் பார்க்கிறேன் ஆனால் வண்டி எவ்வளவு மைலேஜ் தரும் என்று சொல்ல மாட்டீர்களா கீழே உங்கள் டெலிபோன் நம்பர் அவசியமாக நீங்கள் போடவும் இப்போது எனக்கு உங்கள் டெலிபோன் நம்பர் அவனும் அதற்கு நான் என்ன செய்ய நீங்கள் என்னை மெசேஜ் பண்ணவும் இந்த நம்பர் என்று ஓகே நன்றி