திரு சைலேந்திர பாபு அவர்களின் எழுச்சி உரை மாணவர்களுக்காக அவர் உரையாற்றிய விதம் அருமை கேட்பதற்கு இனிமை அவரின் உரையை கேட்டால் முடவனும் எழுந்து நடப்பான் அனைவரும் பார்வைக்காகவும் இதோ போட்டோ பேரடைஸ் செந்தில் தம்மம்பட்டி உடையார்பாளையம் சைலேந்திரபாபு அவர்களுடன் எடுத்த புகைப்படம் வேண்டுபவர்கள் ஸ்வேதா ஸ்டுடியோ உடையார்பாளையம் தம்மம்பட்டி என்ற முகவரியை அணுகவும் 90 95 16 22 88 என்ற அலைபேசியை அழைக்கவும்
19 сен 2024