Тёмный

Syria வில் இயல்பு வாழ்க்கை எப்படி இருக்கு | Day 2 | Damascus Shopping Street | Tamil Trekker 

Tamil Trekker
Подписаться 1,5 млн
Просмотров 361 тыс.
50% 1

Follow My New Facebook Page for Latest Updates
/ ulagamsutrumtamizhanoffl
********************
Hey guys! Welcome to Tamil Trekker! It's day 2 in Syria, and I am in Damascus, where I explore the authentic food, Hammam (Turkish bath), unique culture, streets, and more about the history you wish to know.
Join me now to explore the interesting facts about Syria through this brand-new travel vlog!
#Damascus #Syria #TamilTrekker
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / ulagamsutrumtamizhanoffl
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Опубликовано:

 

22 апр 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 571   
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 2 года назад
நண்பா விடியோவிற்க்கு ஒரு லைக் Instagram instagram.com/tamiltrekker/ Next video Monday April 25
@satishrajp1934
@satishrajp1934 2 года назад
what do u do for living
@velmurugan_biker_6603
@velmurugan_biker_6603 2 года назад
Pottachu ❤️😂
@manobharathi7485
@manobharathi7485 2 года назад
@@satishrajp1934 உணவு அறுந்துவார்
@atozcellparkindia7782
@atozcellparkindia7782 2 года назад
👍
@satishrajp1934
@satishrajp1934 2 года назад
@@manobharathi7485 🤦‍♂️
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 2 года назад
சிரியா இஸ்லாமியர்கள் மிகவும் பக்குவப்பட்ட அன்பு பாராட்டும் குணம் கொண்டவர் போல் தெரிகின்றனர்.👥👤
@uwais85nm9
@uwais85nm9 2 года назад
உண்மைதான்
@mohamedaburar4762
@mohamedaburar4762 2 года назад
Annaithu islamiyargalum avaruthan irupaarugal,, aaanaal udagam thiviravathigalaga kaattum
@rakeesrakees8864
@rakeesrakees8864 2 года назад
unmai siriyavai seeralitthathu us than
@sureshmyd406
@sureshmyd406 2 года назад
உண்மை தான் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் போல இங்கே அரபு தேசத்தில் இல்லை உண்மையான அன்பு யாராக இருந்தாலும் கொடுப்பார்கள் அரபு தேச இஸ்லாமியர்கள்
@mohammedhaafis4874
@mohammedhaafis4874 2 года назад
அல்லாஹ் குர் ஆனில் அவர்களின் தன்மையை சொல்லிவிட்ட்டான்
@iqbalmohamed8013
@iqbalmohamed8013 2 года назад
Alhamdulillah ! Syria மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது
@maragathavelc4992
@maragathavelc4992 2 года назад
ரமலான் மாதத்தில் இஸ்லாமிய சகோதரர்களுக்காக பதிவுகள் மிக சிறப்பு 👌👌👌 தொடரட்டும் தஞ்சை சிங்கமே
@secularman3402
@secularman3402 2 года назад
Thanks Mr Maragathavel sir. By Mohammad.
@dinusiva3019
@dinusiva3019 2 года назад
மேற்கு உலக நாடுகள் அரேபியா நாடுகளை எப்படி தவறாக காட்டுகிறது என்பது உங்கள் காணொளி பார்த்தால் தெரிகிறது !! மக்கள் தெருக்கள் இயல்பாக உள்ளது !! மக்கள் அன்பாக தெரிகிறார்கள் !! சிரியாவின் என் பார்வை மாற்றியது உங்கள் பதிவு... அழகான நாடு , நல்ல மக்கள் ஆட்சியாளர்கள் மக்களை நிம்மதியாக வாழ வைக்க வேண்டும் !! Syria ❤️🇸🇾
@rakeesrakees8864
@rakeesrakees8864 2 года назад
unmai unmai islamiye naduhale north world us theevire vathiya katragga
@tesecret1398
@tesecret1398 2 года назад
மக்கள் வாழ வழி இல்லாமல் இருந்தாலும் சத்தான உணவு தான் சாப்புடுகிறார்கள் அருமை... ஆனால் இந்திய நாட்டில் 😥😥
@musicfactory9611
@musicfactory9611 2 года назад
Islamic peoples countrys always treat us like a good friend.... ❤️
@JeyachandranVlogs
@JeyachandranVlogs 2 года назад
சிரியா சிறிய நாடாக இருந்தாலும் மிகவும் அருமையாக இருக்கின்றது போருக்குப் பிறகும் மக்கள் இயல்பாகவே அந்த நாட்டு மக்களுக்கு எனது மனதார வாழ்த்துக்கள். அந்த நாட்டு மக்களின் உழைப்பு மிகவும் அருமையாக உள்ளது தம்பி ஏனென்றால் போருக்குப் பிறகும் அவர்கள் அருமையாக நாட்டை செதுக்கி உள்ளனர் என்று தான் கூற வேண்டும்..... அந்த நாட்டு மக்களுக்கு எனது மனதார வாழ்த்துக்கள் தம்பி.
@inbajerome8613
@inbajerome8613 2 года назад
நீங்க ரொம்ப திறமைசாலி தம்பி
@RK-oq3bx
@RK-oq3bx 2 года назад
பெரும் போரின் பின்னரும் இந்த மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்லும் முறை யினை பார்க்க சந்தோஷமாக உள்ளது. பாதுகாப்பாக உங்களை கூட்டிச் செல்லும் guide ஒரு உன்னதமான மனிதராக இருப்பார் என்று நினைக்கிறேன். Damascus அழகாக இருந்தது. இதைப்போல இள்ரேல் அருகில் உள்ள கோலார் குன்றுகளை பார்க்க முடிந்தால் try பண்ணுங்கள். நன்றி புவனி, இந்த எதிர்பாராத விஜயத்திற்காக👍👍👍
@swissthamilfox
@swissthamilfox 2 года назад
The one who acts as a guide also acts as an excellent bodyguard. Our congratulations to him too.
@honeyhoney2140
@honeyhoney2140 2 года назад
எல்லா ஊர்களிலும் ஒரே பழக்க வழக்கங்கள்...‌நாம் பேசும் மொழி மட்டுமே வேறு. மனிதம் காப்போம்
@isaig892
@isaig892 2 года назад
S crt
@user-pw5me3oq6w
@user-pw5me3oq6w 2 года назад
அருமை அருமை
@anima_1228
@anima_1228 2 года назад
Wa alaikum salaam ❤️😍 அனைத்து மக்களும் நன்றாக பழகுகிறார்கள் இந்த நாட்டை அழிக்க எப்படி மனசு வந்துச்சு
@esvaranesvaran8493
@esvaranesvaran8493 2 года назад
Petroleum
@anima_1228
@anima_1228 2 года назад
@@esvaranesvaran8493 Irunthalum Pavam Bro
@rakeesrakees8864
@rakeesrakees8864 2 года назад
us de vele
@Mages143
@Mages143 2 года назад
Tamil trekker.. தைரியத்தின் உச்சகட்டம்...💐💐💐
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 2 года назад
உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் இந்தியா என்றும் இந்துஸ்தான் என்றும் நீங்கள் சொல்லும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது.. நம் தமிழ் மக்களை பார்க்கும் போது அழகாக நம் மண்ணின் மைந்தனாக மாறிவிடுகிறீர்கள். உங்களுடைய வழிகாட்டி உங்களுக்கு நல்ல எச்சரிக்கை உணர்வை அளிப்பது பாராட்டுக்குரியது. நல்வாழ்த்துக்கள் புவனி.
@RajaRaja-iq7st
@RajaRaja-iq7st 2 года назад
👍
@jahubarnisha8706
@jahubarnisha8706 2 года назад
அரபு மக்கள் அன்பானவர்கள்.பாசம் மிகுந்தவர்கள்.அரபி உணவு கள் அனைத்தும் ‌உடலுக்கு தீங்கு விளைவிக்காத அருமையான ‌உணவுகள்.
@mohamedhusaini3912
@mohamedhusaini3912 2 года назад
One of the best tamil travel vloger.. way to go bro 👏
@sithicksithick6168
@sithicksithick6168 2 года назад
பிரதர் நபி ஈஸா அலை அவர்கள் இறங்கும் வெள்ளை மினாரா பள்ளியை கொஞ்சம் ஒரு வீடியோ போடவும் அரபிகளிடம் கேட்டால் அந்த பள்ளியை காட்டுவார்கள்
@davidshalini1995
@davidshalini1995 2 года назад
சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களே நீங்கள் இந்தியா வந்தபிறகு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலங்களை பார்வையிட மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்🤗🤗😍😍
@padmanaban6988
@padmanaban6988 2 года назад
😄😄😄
@santhosh_with_u9076
@santhosh_with_u9076 2 года назад
Every shop they giving for free to taste what a people's ❤
@DASgodson1983
@DASgodson1983 2 года назад
1st tamilan and the only indian to go to these places. Government should give him award to honor 🎖 him
@lawrancelawrance26
@lawrancelawrance26 2 года назад
S
@raajthilak1817
@raajthilak1817 2 года назад
1st tamilian and 3rd indian. 2 other youtubers have already gone.
@pazhanyraja9949
@pazhanyraja9949 2 года назад
Other yt are paramveer and mantra
@ramachandrannatarajan47
@ramachandrannatarajan47 2 года назад
You are great Bhuvi. I wonder how you manage expenses. As a single individual you are managing so good coverage. May God bless you with golden shower. ஆமாம் நீங்கள் ஒவ்வொரு ஊருக்கும் போகும் போது ஏதுவும் வாங்க மாட்டீர்களா? அதை எவ்வாறு வேறு நாட்டிற்கு எடுத்துச்செல்கிறீர்கள்?. Your luggage ஏறவே இல்லையே. Great personality. Hats off to you.
@truelover3664
@truelover3664 2 года назад
ரொம்ப நன்றி அண்ணா. ஒரு முஸ்லிமாக சிரியா பற்றி நிறைய கவலைப்பட்டது உண்டு. பல சந்தர்ப்பங்களில் அச்சமான சூழலுக்கு மத்தியில் அவர்களின் அன்றாட வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்று சிந்தித்தது உண்டு. உங்க கானொலிகள் யுத்தம், அழிவு, தீவிரவாதம் இவற்றுக்கு மத்தியில் நகர்ந்து கொண்டிருக்கும் சிரிய மக்களின் அன்றாட வாழ்க்கையின் உண்மைத்தன்மையை அழகாக சித்தரிக்கின்றது. உங்களது தொடர்ந்து வரும் கானொலிகளில் சிரியாவில் உள்ள இயேசு அவர்கள் பூமிக்கு இறங்கும் இடமாக கருதப்படும் வெள்ளை மினாரா பள்ளிவாயலை எதிர்பார்க்கிரோம்.
@thamilhumanity324
@thamilhumanity324 2 года назад
I appreciate your guide humble man
@justinbala3021
@justinbala3021 2 года назад
Never saw the good side of Syria. Other videos only show the pain and destruction of Syria. Thanks for the coverage. Hats off bro.
@abdullathiff551
@abdullathiff551 2 года назад
தம்பி மிகவும் அற்புதமான பதிவு உங்கள் பயணம் மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.
@dmiserv2093
@dmiserv2093 2 года назад
Such a humble and understanding Guide ☺️ as I mentioned in your previous video Syrians people very kind and caring 🥰 ThQ for the lovely vlog Bro, stay blessed and safe ❤️
@kaviyarasua568
@kaviyarasua568 2 года назад
Those people are so quote and friendly ☮️☮️☮️ sema video bro this series
@vickythana2706
@vickythana2706 2 года назад
Congrats bro you are only one who discover Syria.Big salute bro.U will honored soon.tc
@bhagimedia
@bhagimedia 2 года назад
Soooo proud of you bhuvani 👍 take care of yourself ❤️
@balaamir1956
@balaamir1956 2 года назад
சிரியாசுற்றிபார்த்ததுஅ௫மைபுவணி வாழ்த்துக்கள்
@rexlinarockia4765
@rexlinarockia4765 2 года назад
Syrians have very good hospitality and the best food as well ...Real food lovers..
@msenthilkumar3316
@msenthilkumar3316 2 года назад
நம்ம ஊரு மாதிரி தான் இருக்கு சிரியா கடைத்தெருக்கள்...
@secularman3402
@secularman3402 2 года назад
Pray for Syrian people's.
@rivertedummah5145
@rivertedummah5145 2 года назад
Oh mashaa allah . inga lam poga vaaipu kedaikuma nu thrla.. Idhelam history la romba important place ... One of my most favourite .... Tkz a lot . may allah give u hidhayath. .
@osamabinledan
@osamabinledan 2 года назад
உங்க வீடியோ வரவில்லை என்றால் ஒரு மாறி மண்டையில் என் வரல வரல அப்டினு சொல்லுது சோ மறக்காம வீடியோ போட்டுருங்க ப்ரோ #love from earth❤️😅🔥
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 2 года назад
மாவீரார்களான காலித் பின் வலீத், சலாஹுத்தீன் அய்யூபி போன்ற வீரர்களின் அடக்கஸ்தலம் அங்கே உள்ளது. அந்த இடத்தையும் சுற்றிக் காட்டவும்.
@_razak_abdul_
@_razak_abdul_ 2 года назад
Sangi atha kaata maataan bro
@iamnobody894
@iamnobody894 2 года назад
Ingaiyum poltics ah ........OMG
@_razak_abdul_
@_razak_abdul_ 2 года назад
@@iamnobody894 unmaiya chona politics.
@honeyhoney2140
@honeyhoney2140 2 года назад
@@_razak_abdul_ no discrimination plz
@_razak_abdul_
@_razak_abdul_ 2 года назад
@@honeyhoney2140 pinna india va hindustaan nnu sonna serupaala adipa 👠
@idhayaa.9148
@idhayaa.9148 2 года назад
ரமலான் முபாரக். அருமையானப் பதிவு வாழ்த்துக்கள் தல 👍....
@jayakumarpilly6864
@jayakumarpilly6864 2 года назад
Superb brother, Sharing Syrian food and their market environment hope you will enjoy your day over there.. Be safe.
@eswaran780
@eswaran780 2 года назад
Beautiful people's thank you bro neenga kamikalana pathuraka mudiyathu 😍😍😍✌️
@senthilkumar3023
@senthilkumar3023 2 года назад
ஊர் சூப்பர இருக்கு வாழ்த்துக்கள்
@suresh83friends
@suresh83friends 2 года назад
Be safe and come back safely to Tamil Nadu.
@divyar1948
@divyar1948 2 года назад
Syria is full of sweetest place😎👏🔥. Superb video awesome experience la bro🤩
@365Tamil
@365Tamil 2 года назад
You are an inspiration bro ❤️
@pandisiva4774
@pandisiva4774 2 года назад
பாஸ் அருமையான வீடியோ இந்த இடத்துக்கு நாங்க எல்லா போவோம் என்று நினைக்கள்ள
@xtraz4565
@xtraz4565 Год назад
சகோ அருமை..இந்த வீடியோவில் இந்தியர்களுக்கு அருமையான ஒரு படிப்பினை உண்டு.. உள் நாட்டுப்போரால் சீரழிந்த ஒரு தேசத்தின் வீதிகள் குப்பை கூளம் சாக்கடை இல்லாமல் இருக்கிறது. மிகவும் அழகான இந்திய திரு நாடு..எல்லாம் வளமும் இருந்தும் தனி மனித ஒழுக்கமின்மையாலும்... நிர்வாக திறனற்ற ஊழவாதிகளாலும்... மிகவும் அசுத்தமான நாடுகளின் பட்டியலில்.. நன்றி மலையக தமிழன் கோலாலம்பூர்.
@jsmurthy7481
@jsmurthy7481 2 года назад
உமக்கு வாய்த்த கைடு..... சூப்பர்மேன் 🦸‍♀️🦸‍♂️🦸‍♀️
@ismayilmydeen5266
@ismayilmydeen5266 2 года назад
13:1 ஐஸ் கிரீம் கடையின் பெயர் ""பக்தாஸ்""😀😀😀 #u2brutus கு பிடிச்ச பெயர் 🤩
@prof.dr.andrewssamraj3925
@prof.dr.andrewssamraj3925 2 года назад
It's the church in which John the Baptist was burried. You missed the Bob toma, house of anania, St. Paus church, and sednaya
@senkuraj
@senkuraj 2 года назад
Whichever place he is visiting he is eating their food and showing the common man life style. That's very important to understand and explore the culture of the people. I like it.
@ajmalsajee9114
@ajmalsajee9114 2 года назад
சிரியாவை சுற்றிப் பார்க்கும் பாக்கியம் எங்களுக்கும் கிடைக்க வேண்டும்.💗
@vijayjoe125
@vijayjoe125 2 года назад
அதுக்கு நிறைய துட்டு வேணுமே
@vinayagamoorthyyoganand3888
@vinayagamoorthyyoganand3888 2 года назад
நண்பனே உங்கள் வீடியோவை பார்க்கின்ற போது மிகவும் பெருமையாக இருக்கின்றது அவ்வப்போது செலவு விவரத்தை எங்களுக்கு அறியத்தரவும் நன்றி வாழ்த்துக்கள்
@ramprakashgovindaraj5343
@ramprakashgovindaraj5343 2 года назад
This has changed my feeling about this beautiful nation. Initially, I thought the cities would be like war abandoned places but I was wrong. People in Syria are very much friendly as sweet as they eat
@mayilaifood9080
@mayilaifood9080 2 года назад
This vlog one of the best for your career, most of beautiful cities torn and destroyed by war.
@DEHA29
@DEHA29 2 года назад
U gave experience lot to us 👌👌
@omarelimarath
@omarelimarath 2 года назад
Makkal ku deesapatru irukudu nu kaatradukku daan syrian flag aa shop door la design panni irikaanga... 6 years aa todarndu war poona city Damascus ❤ war peace illada naala new buildings built panna mataanga syria la ❤ makkal kuuda polangura vedatulayee visit pannunga ❤ vedio vida nenga daan mukkiyam namalku❤
@yasmineshabir2599
@yasmineshabir2599 2 года назад
Bhuvi did u know about umar a wonderful king 👍👍👍so respectful pupil ivarhala than indha ulaham verumari sitharikindradhu.... This is really awesome... Plz tomb ofkhalid salahudin ayubi ellam explore pannunga plz
@vigneshvaran015
@vigneshvaran015 2 года назад
Bro Appadiye Sentinel Island Kum poitu Vaanga Bro innum thrilling ah irukum😅
@harshavardhane.m8234
@harshavardhane.m8234 Год назад
ஏன் இந்த கொலவெறி 😂😂
@rufusernest3417
@rufusernest3417 2 года назад
அருமையான பதிவு ♥️♥️புவனி ♥️
@prasannavijay3547
@prasannavijay3547 2 года назад
Vera level Thalaiva nee ...my huge stress buster 💖
@vijayakumar5267
@vijayakumar5267 2 года назад
Shops are very awesome , really beautiful place but, i thing this area is very crowded .
@southwind4u
@southwind4u 2 года назад
புவனி சிறந்த episode இது....
@sristhambithurai8012
@sristhambithurai8012 2 года назад
பதிவுகள் மிக சிறப்பு,சிரியா சிறிய நாடாக இருந்தாலும் மிகவும் அருமையாக இருக்கின்றது.நன்றி
@kovairavindran1864
@kovairavindran1864 Год назад
ஏதேச்சையாக உங்களது வீட்டில் உமது தாயாரை Behind Woods சந்தித்த வீடியோவை காண நேர்ந்தது, அதன் தொடர்ச்சியே உமது சிரியா மற்றும் மங்கோலியா பயணத்தை காண விழைந்தேன். பூந்து விளையாடுவது போல துணிச்சலாக அனைத்தையும் சமாளித்து எங்களுக்கு காட்சி படுத்தி காண்பிப்பது அருமை. வாழ்த்துக்கள் புவனி! #கோவை ரவீந்திரன்#
@mohamedrizaan7186
@mohamedrizaan7186 2 года назад
Superb Anna Love ❤️ from Sri Lanka
@kumarsa8154
@kumarsa8154 2 года назад
கடுமையான பாதை கடந்து வந்து உல்லனர் மக்கள்..... இரயல்பு வாழ்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிரது தொடரட்டும் உங்கள் பயணம் ....
@karthicks1091
@karthicks1091 2 года назад
Bro my 1year old son diagnosing with glycogen storage disorder. Unga video la 5 mins gene therapy pathi podunga . Govt tha ithuku medicine kandu pidikanum.. kasu Panam Venda.. govt eduthu sollanum.. support panunga
@cynthiabalag
@cynthiabalag 2 года назад
super bro ungaloda nangalum senthu travel pandrom islamic country ealarukum Assalam alaikum soluringa great 👍🏻 take care bro
@jay-sq2og
@jay-sq2og Год назад
அருமையான பதிவு புவனி சகோ சூப்பர்
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv 2 года назад
Excellent coverage.. Thank you. Congratulations.
@sattursenthil
@sattursenthil 2 года назад
Bro Syria series is one of the best travel series
@joshuajpv4857
@joshuajpv4857 2 года назад
Bro…! Is there any possibility to marry a syrian girl?!?!? THEY ARE SOO CUTE N ADORABLE 😻
@ascanada-
@ascanada- 2 года назад
You are the Talented and smart hard worker..real hero .
@abubakrinaamulhaq9216
@abubakrinaamulhaq9216 2 года назад
Huge thanks bro.. One of my dream countries.
@APKk4587
@APKk4587 2 года назад
Great video - glad to know about this country - affected by war -
@johnwid8551
@johnwid8551 2 года назад
Norway poitu vanga bro semma place ✨🌾
@endran008
@endran008 2 года назад
செம்ம தில்லு தான் புவனி. வேற லெவல் தல.
@Balakrishnan-sq1vo
@Balakrishnan-sq1vo 2 года назад
So nice experience, best wishes, God bless you
@senthamizh.k4292
@senthamizh.k4292 2 года назад
Semma bro.. awesome experience feel like reality
@balachandarkannaian990
@balachandarkannaian990 2 года назад
ultimate and brave efforts
@KarthiKeyan-xf5ze
@KarthiKeyan-xf5ze 2 года назад
Bro, எல்லாத்துலயும் ஒரு கிலோ sample வாங்குறீங்க போல 🤣🤣
@Saji-rj5od
@Saji-rj5od 2 года назад
🙏Anna super Veraleval video valthukkal 👌👌👌👌👌👍👍👍👍
@manobharathi7485
@manobharathi7485 2 года назад
அருமையான பதிவு ❤️😀 சோழத்தேசத்திலிருந்து👍
@mathavanpackirisamy4239
@mathavanpackirisamy4239 2 года назад
Wow... U creat opportunity us to sea the world...
@mohanrajraj8433
@mohanrajraj8433 2 года назад
தமிழ் தல நான் பெங்களூர் அந்த நாட்டில் பார்த்து நம் இந்தியா புக்கு பாதுகாப்பா வரணும் தமிழ் மண்ணு உங்களால் துயரப் பட்டு உள்ளது மேலும் வளர வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள்
@mobayv
@mobayv 2 года назад
Nice Video, we couldn't go there but you did a good coverage. Thanks
@mishra1911
@mishra1911 2 года назад
New and best content❤💫
@pushparasasl8382
@pushparasasl8382 2 года назад
Superb bro we all whatever watching your channel thank you bro so many country you go right !
@mohanp7728
@mohanp7728 2 года назад
Really I enjoyed this video bro.
@budjetpadma
@budjetpadma 2 года назад
Romba romba nandri ulagam sutrum வழிபா ungalodu nangallum sutrukirom
@chandrupavi3379
@chandrupavi3379 2 года назад
Super bro semma interesting video beautiful place enjoy bro 😍
@t.pradeept.pradeep4441
@t.pradeept.pradeep4441 2 года назад
மேலும் பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்
@posadikemani9442
@posadikemani9442 2 года назад
You are a wonderful man of the travel world gullivers Tamil tracker travels
@chandruacp6952
@chandruacp6952 2 года назад
Great work Bro.. 👍
@vimalptm1252
@vimalptm1252 2 года назад
Really great bro
@athiautoagencies7974
@athiautoagencies7974 2 года назад
Great work
@balujaya669
@balujaya669 Год назад
Beautiful video sir.congratulations sir.
@veroformcnc3339
@veroformcnc3339 2 года назад
உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் .
@divyaparasuram7009
@divyaparasuram7009 2 года назад
By watching this videos its make us happy especially Syria videos i dnt knw y but it's makes a pleasant
@satheeshselvaraj1996
@satheeshselvaraj1996 2 года назад
Superb video Bhuvani bro.1st time see like this
Далее
Осторожно селеба идет 😂
00:16
Просмотров 132 тыс.
Whose action is better?🥹 #filaretiki #shorts
01:00
Manali Tour Guide in Tamil | Dr V S Jithendra
19:35
Просмотров 1,1 млн
Осторожно селеба идет 😂
00:16
Просмотров 132 тыс.