Тёмный

TAFSIR SURAH HADID 15 முசீபத் என்றால் என்ன? எவ்வாறு முசீபத் ஏற்படும்? Sheikh Ali Ahamed Rashadi 

As-Sheikh Ali Ahamed (Rashadi)
Подписаться 168 тыс.
Просмотров 64 тыс.
50% 1

சூரதுல் ஹதீத் தப்ஸீர் TAFSIR CLASS 112-117 OF SURAH AL HADID CLASS:
19) 72 கூட்டங்களாக பிரிந்தனர்; ஈசா (அலை) பின்னர்
• TAFSIR SURAH HADID 19 ...
18) வாழ்வில் நலவோ கெடுதியோ எல்லாம் அல்லாஹ்விடமிருந்து; ஈசா (அலை)
• TAFSIR SURAH HADID 18 ...
17) ஊரின் காழிமார்கள் மிகக் கவனம்! ஸதகாவின் அதிசயத் தன்மை! TAFSIR CLASS 117
• TAFSIR SURAH HADID 17 ...
16) அவசரமாக நாசம், நஷ்டமடைந்து விடாமல் நீதமாக நடக்க வேண்டும்!
• TAFSIR SURAH HADID 16 ...
15) முசீபத் என்றால் என்ன? எவ்வாறு முசீபத் ஏற்படும்?
• TAFSIR SURAH HADID 15 ...
14) வீட்டில் பிள்ளைகளுடன் எது பற்றி அதிகம் பேசவேண்டும்?
• TAFSIR SURAH HADID 14 ...
13) உலகில் அவசியம் ஹலாலாக பணம் சம்பாதிக்க வேண்டும், ஆனால்!
• TAFSIR SURAH HADID 13 ...
12) உலக வாழ்க்கை 5 விடயங்கள் மாத்திரம்தான்! வாழ்க்கைக்கு குர் ஆனில் உதாரணங்கள்
• TAFSIR SURATUL HADID 1...
11) பிள்ளைகளை கொடுக்கும் பழக்கம் உள்ளவர்களாக வழர்க்க வேண்டும்!
• TAFSIR SURATUL HADID 1...
10) தீவிரவாதம் அல்ல, பறவைகளுக்கும் ஸதகா, அன்பு போதிப்பது இஸ்லாம்!
• TAFSIR SURATUL HADID 1...
9) ஏமாற்றும் ஷைத்தான்! குர்ஆனைக் கேட்டு நடுங்கும் உள்ளங்கள் இல்லையா?
• TAFSIR SURATUL HADID 9...
8) நீண்ட நீண்ட ஆசைகள்! மரணம் வரை!
• TAFSIR SURATUL HADID ...
اَللّٰهُمَّ اجْعَلْ فِیْ قَلْبِیْ نُوْْرًا وَّفِیْ سَمْعِیْ نُوْرًا
وَّفِیْ بَصَرِیْ نُوْرًا وَّعَنْ یَّمِیْنِیْ نُوْرًا
وَّعَنْ شمالي نُوْرًا وَّاَمَا مِیْ نُوْرًا وَّخَلْفِیْ نُوْرًا
وَّفَوْقِیْ نُوْرًا وَّتَحْتِیْ نُوْرًا وَّاجْعَلْ لِّیْ نُوْرًا
7) கப்ரில், மஃஷரில், ஸிராத்தில் வெளிச்சம் பெற துஆ!
• TAFSIR SURATUL HADID ...
6) பிள்ளைக்கு விருந்தோம்பல், சதகா, ஸகாத், வக்ஃப் அமல்களை ஆசையூட்டி பழக்குவது எவ்வாறு?
• SURATUL HADID 6 ➤ பிள்...
5) மனைவி பிள்ளைகளுடன் இரக்கம் இருந்தால் | உள்ளத்தில் எவ்வாறு வெளிச்சம் வரும்?
• SURATUL HADID TAFSIR 5...
4) செலவு செய்ய வேன்டும், குர்ஆனை ஓதி பேசவேண்டும்
• SURATUL HADID TAFSIR 4...
اللَّهُمَّ أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ، وَأَنْتَ الْآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ، وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ، وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ، اقْضِ عَنَّا الدَّيْنَ وَاغْنِنَا مِنَ الْفَقْرِ
3) 1000 ஆயத்துகளை விட சிறந்த ஆயத் | அலி (ரழி) கூறிய இஸ்முல் அஃழம் ISMUL A'LAM
• SURATUL HADID TAFSIR 3...
2) ஆறு விடயங்கள் நடந்தால் கியாம நாள். 25000 ஸஹாபாக்கள் மரணமான நோய்! 6 EVENTS BEFORE THE DAY!
• SURATUL HADID TAFSIR 2...
1) துஆ கபூலாகும் இஸ்முல் அஃழம் - அல்லாஹ்வின் பிரமாண்டமான பெயர் என்றால் என்ன? ISMUL A'LAM
• SURATUL HADID TAFSIR 1...
நிகழ்த்துபவர்: அஷ்ஷேஃய்க் அலி அஹ்மட் (ரஷாதி)
HIJRI 1445 SHAWAAL
ali ahamed rashadi
ali ahamed rashadi bayan
ali ahamed rashadi tafsir
ali ahamed rashadi jumma
ali ahamed rashadi live
Tamil Dawah
#aliahamedrashadi
#tamilbayan
#bayan
#aliahmedrasadi
#aliahamedrasadhi
#SUBSCRIBE to As-Sheikh Ali Ahamed (Rashadi) RU-vid Channel for more Bayans:
👇👇
bit.ly/3wr7Bhr
*அதிகம் #Share பண்ணுங்கள்*
©As-Sheikh Ali Ahamed (Rashadi)
©Ar-Rabbaniyyah
©Razien Ahmed

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 64   
@AlrasiAlrasi-x2s
@AlrasiAlrasi-x2s 4 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு மாஷா அல்லாஹ் சூரா தப்சீர் மிகவும் பயனுள்ளதாக இருந்தது உலமாக்கலை இம்மையிலும் பொருந்திக்கொள்வாயாக மறுமையிலும் ஜன்னத்துல் பிர்தௌசை தருவாயாக ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்
@smtflowers5986
@smtflowers5986 4 месяца назад
ஆமின் ஆமின் யாரப்பல் ஆலமின்
@zahirhussains5816
@zahirhussains5816 4 месяца назад
ஆமீன்
@niyazali491
@niyazali491 4 месяца назад
7.13.to 7.29
@abdulrasheed6880
@abdulrasheed6880 4 месяца назад
nabi sal avargal muthalaavadhu thandhu thorargalai hjirath anupiya pirathesam ethu ?
@abulhasansadali2465
@abulhasansadali2465 4 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா கூப்பிட்டாங்க நான் போகல எனக்கு இப்ப வர முடியல நாளை வருகிறேன் என்று சொன்னேன் அவங்களும் நல்லாதான் இருந்தாங்க சரின்னு சொன்னாங்க சும்மா பேசுவதற்காக கூப்பிட்டாங்க திங்கள் கிழமை காலையில 7:00 மணிக்கு வபாத் ஆயிட்டாங்க அவங்க கீழ விழுந்து அடிபட்டு அப்பாத்தா இருக்காங்க தஹஜ்ஜத் தொழுகைக்கு எழுதி இருப்பாங்க 3:30 மணிக்கு ஆனா எனக்கு செய்தி ஏழு மணிக்கு தான் வந்தது இறந்துட்டாங்கன்னு ஆனா ஒரு நாள் முன்னால் நான் போகவில்லை அது வருத்த விருந்து கொண்டே இருக்கிறது அவ்வளவு நாளும் போயிருக்கேன் ஒரே ஒரு நாள் மட்டும் நாளை வருகிறேன் என்று சொல்லிட்டேன் இதனால ரொம்ப கவலையாக இருக்கிறது இதற்காக நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் ஹஜ்ரத் அஸ்ஸலாமு அலைக்கும் எங்க அம்மாவுக்கு துவா செய்யுங்க நிறைய துவா செய்யுங்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
@nrmultichoice
@nrmultichoice 4 месяца назад
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அல்லாஹு மேலான சுவர்க்கத்தை உங்களுடைய உம்மாவுக்கு கொடுப்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
@mohamedfairoos8411
@mohamedfairoos8411 4 месяца назад
நிச்சயமாக முஸீபத். அனைவருக்கும் உள்ள கவலையான ஒரு விடயம் இதற்காக ஹஸரத் அனைத்து உம்மத்துக்கும் துஆ செய்ங்க இன்ஷா அல்லாஹ் அவன் எழுதிய படியே நடக்கும் எமக்கான ஆயுதம் துஆ........ உங்க பயானை நேரம் ஒதுக்கி கேட்க ஆவலாய் இருக்கிறேன் குர்ஆனை நானும் படிப்பது போன்ற இன்பம்
@nrmultichoice
@nrmultichoice 4 месяца назад
ஜஸாக்கல்லாஹ் ஹைர் ஹசரத் இன்று எனக்கு மிகவும் அவசியமான ஒரு பயான் தான் இது. என்னுடைய உம்மா என் மீது கவலையாக இருக்கிறார்கள். என்னில் ஆசைப்பட்ட சில விடயங்கள் நடக்கவில்லை என்று தொடர்ந்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவங்களுக்கு மிகவும் பொருத்தமான ஒரு பயான் தான் இது என்னுடைய தாய் தகப்பனுக்காகவும் என்னுடைய குடும்பத்திற்காகவும் துவா செய்யுங்கள்
@jafarullapondy2765
@jafarullapondy2765 22 дня назад
السلام عليكم ورحمة الله وبركاته ماشاء الله تبارك الرحمن 👍 மிக மிக அருமையான பயான்
@Ramznmubarak
@Ramznmubarak 6 дней назад
Assalamu alaikkum w w Rabbaniyyah wtsp grp link snd pnnugalen
@mohamedroomy1985
@mohamedroomy1985 24 дня назад
Very informative. Thanks Asheikh👍
@jhjh6732
@jhjh6732 2 месяца назад
Allah ungaluku jannathul ferdous tharuvanaaga Aamen
@abulhasansadali2465
@abulhasansadali2465 4 месяца назад
Assalamu alaikum Assalamu alaikum
@subaideenibrahim6419
@subaideenibrahim6419 4 месяца назад
الله يبارك
@ShahulHameed-ye9cx
@ShahulHameed-ye9cx 4 месяца назад
Ameen
@TheTrouvaille
@TheTrouvaille 4 месяца назад
Please start Surah baqarah tafseer. May almighty shower his blessings.
@mdhameeduddin5857
@mdhameeduddin5857 4 месяца назад
Assalam alaikum wa Rahmatullahi wa barakatuhu ❤❤❤❤
@abdullamunaf
@abdullamunaf 4 месяца назад
Mashaalha
@mohamedafroge7033
@mohamedafroge7033 2 месяца назад
Correct
@tameemansari3172
@tameemansari3172 4 месяца назад
Assalamu alaikum hajrath
@mohamedhakeem5076
@mohamedhakeem5076 4 месяца назад
Assalamu alaikum verehmethullahi vaberekathuhu muallim
@himaashaaroon1465
@himaashaaroon1465 4 месяца назад
Assalamu Alaikkum w w Alhamdhulillah
@mahmoonak3364
@mahmoonak3364 4 месяца назад
Assalamualaikum where Is in canada
@aliahamedrashadi
@aliahamedrashadi 4 месяца назад
Scarborough
@mmrragu9199
@mmrragu9199 4 месяца назад
Assalamu Alaikkum....
@GlitzTamil898
@GlitzTamil898 4 месяца назад
5:40 Can it be changed by dua?
@MohamedNaazar
@MohamedNaazar 4 месяца назад
Ungal bayan keatkamal erunthale yellarum Nalla erupparhal
@aliahamedrashadi
@aliahamedrashadi 4 месяца назад
Jazakallahu khair
@hafizunus104
@hafizunus104 4 месяца назад
En apdi soldringa
@niyasmfm3543
@niyasmfm3543 Месяц назад
Sent the Connect number
@a.mohamedabdulla7123
@a.mohamedabdulla7123 4 месяца назад
Mashallah
@AshikAbdulkadar
@AshikAbdulkadar 4 месяца назад
Assalamualaikum ashik Abdul kadar please 🤲🏼 prayer insha Allah Allah is helping imam sir please
@abdulrasheed6880
@abdulrasheed6880 4 месяца назад
ஷிர்க்கிலிருந்து தமது ஈமானைப் பாதுகாத்துக் கொண்ட இளைஞர்களின் வரலாறு அல்குர்ஆனில் எந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது
@AyishaZainab-zj1qr
@AyishaZainab-zj1qr 4 месяца назад
Al kahaf
@safeekmohamed3816
@safeekmohamed3816 4 месяца назад
Alhamthulillah ❤
@Shadhiyasulthana
@Shadhiyasulthana 4 месяца назад
Assalamu alaikum ungaketa en payan Aalima Aaganum inshaallah
@IrfanaThaslim
@IrfanaThaslim 4 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹீ அஸ்ரத் ❤
@AbdurRahman-nu2iw
@AbdurRahman-nu2iw 4 месяца назад
Assalamu alaikum warahmathullh wabarakathuhu
@parveena5380
@parveena5380 4 месяца назад
Assalamu alaikum halrath ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nasreenbegum1841
@nasreenbegum1841 4 месяца назад
Assalam alaykum warahamathullahi wabarakathahu.
@abdulrahaman5662
@abdulrahaman5662 4 месяца назад
Assalamu alaikum wrwb alhamdulillah
@HasmathullahHasmath
@HasmathullahHasmath 4 месяца назад
insha allha egulkum setu duwa seinga azrath
@muhibullah9894
@muhibullah9894 4 месяца назад
Assalam alaikum wa rahmatullah
@Zareena-l8x
@Zareena-l8x 4 месяца назад
Alhamdulilla
@mufashasna5097
@mufashasna5097 4 месяца назад
Alhamthulillah
@AshikAbdulkadar
@AshikAbdulkadar 4 месяца назад
50000 Quran ✍🏼 insha Allah
@Khalidmoh576
@Khalidmoh576 4 месяца назад
Alhamdhuliilah
@AbdulRahman-ev8re
@AbdulRahman-ev8re 4 месяца назад
Allhamdulillah
@AshikAbdulkadar
@AshikAbdulkadar 4 месяца назад
Quran 35-15
@juraithavenus
@juraithavenus 4 месяца назад
🥹
@fasminaumma7277
@fasminaumma7277 4 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஸ்ரத் நான் பாம்பு பறப்பது போல் கனவு கண்டேன் என்ன அர்த்தம் ஹஸ்ரத் பளீஸ் சொல்லுங்களே
@mohamednijamudeenmohamedsu5403
@mohamednijamudeenmohamedsu5403 4 месяца назад
Naraham
@ProPLAYER-ey3uf
@ProPLAYER-ey3uf 4 месяца назад
😂😅
@aliahamedrashadi
@aliahamedrashadi 4 месяца назад
ஒரு பாம்பு ஒரு பரம எதிரியை குறிக்கிறது. பெரிய பாம்பு பெரிய எதிரி. பறப்பது • ஒரு பக்திமான் பறப்பதை கனவு காண்கிறார்: கற்றுக்கொள்வதற்கான ஆசை. • ஒரு ஒழுக்கங்கெட்ட நபர் பறப்பதைப் பற்றி கனவு காண்கிறார்: துணை மற்றும் தீமையை நாடுகிறார். கனவு மொழிபெயர்ப்பாளர்: இபின் சிரின்
@ruhaniyabegum8184
@ruhaniyabegum8184 4 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அஸரத்
@jehirabeevi79
@jehirabeevi79 4 месяца назад
Ameen
@Shadhiyasulthana
@Shadhiyasulthana 4 месяца назад
Ungalai parkakudeya bakeyam allah tharuvanaga
Далее
▼ КАПИТАН НАШЁЛ НЕФТЬ В 🍑
33:40
Просмотров 346 тыс.
Дикий Бармалей разозлил всех!
01:00
50m Small Bike vs Car FastChallenge
00:22
Просмотров 3 млн
DAXSHAT!!! Avaz Oxun sahnada yeg'lab yubordi
10:46
Просмотров 334 тыс.
▼ КАПИТАН НАШЁЛ НЕФТЬ В 🍑
33:40
Просмотров 346 тыс.